புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்தனைத் துளிகள் - Page 7 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 7 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 7 Poll_c10 
25 Posts - 39%
heezulia
சிந்தனைத் துளிகள் - Page 7 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 7 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 7 Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
சிந்தனைத் துளிகள் - Page 7 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 7 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 7 Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
சிந்தனைத் துளிகள் - Page 7 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 7 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 7 Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
சிந்தனைத் துளிகள் - Page 7 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 7 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 7 Poll_c10 
4 Posts - 6%
Raji@123
சிந்தனைத் துளிகள் - Page 7 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 7 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 7 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
சிந்தனைத் துளிகள் - Page 7 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 7 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 7 Poll_c10 
1 Post - 2%
Barushree
சிந்தனைத் துளிகள் - Page 7 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 7 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 7 Poll_c10 
1 Post - 2%
M. Priya
சிந்தனைத் துளிகள் - Page 7 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 7 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 7 Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
சிந்தனைத் துளிகள் - Page 7 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 7 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 7 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிந்தனைத் துளிகள் - Page 7 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 7 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 7 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
சிந்தனைத் துளிகள் - Page 7 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 7 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 7 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
சிந்தனைத் துளிகள் - Page 7 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 7 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 7 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
சிந்தனைத் துளிகள் - Page 7 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 7 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 7 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
சிந்தனைத் துளிகள் - Page 7 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 7 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 7 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சிந்தனைத் துளிகள் - Page 7 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 7 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 7 Poll_c10 
7 Posts - 2%
prajai
சிந்தனைத் துளிகள் - Page 7 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 7 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 7 Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
சிந்தனைத் துளிகள் - Page 7 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 7 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 7 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சிந்தனைத் துளிகள் - Page 7 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 7 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 7 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிந்தனைத் துளிகள் - Page 7 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 7 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 7 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்தனைத் துளிகள்

Page 7 of 11 Previous  1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 11, 2009 3:09 pm

First topic message reminder :

ஒரு கொள்கையை எடுத்துக்கொள். அதற்காகவே, உன்னை அர்ப்பணித்துப் பொறுமையுடன் போராடிக் கொண்டிரு. உனக்கு ஆதரவான ஒரு காலம் வரும்.
- விவேகானந்தர்.

மனிதன் முன்னேற ஏழு பாதைகள்
பகுத்தறிவு
கல்வி
சிந்தனையில் உண்மை
அன்புடமை
நன்னடத்தை
கட்டுப்பாடு உள்ள குடும்பம்
நல்ல ஆட்சி
- சீன அறிஞர் கன்பூசியஸ்

“வேதனையைத் தாங்கி பழி வாங்க மறுக்கும் கண்ணியத்தில் எனக்கு நம்பிக்கை அருள்க”
- தாகூர்

ஒவ்வொரு மனிதன் சிந்தும் ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் துடைப்பேன்.
-அண்ணல் காந்தி

புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உரகத்தை வேரோடு சாய்ப்போம்.
-புரட்சிக்கவிஞர்.

இளைய பாரத்த்தினாய் வா வா வா
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
-மகா கவி பாரதி.

நல்ல மனிதர்கள் அரசாங்கத்தில் பங்கு ஏற்க மறுப்பதற்கான தண்டனையை தீயவர்களின் ஆட்சியில் வாழ்வதிலேயே செலுத்துகிறார்கள்.
-பிளாட்டோ

நட்புக்கொள்ள விரும்பினாலும் நண்பர்கள் கிடைக்காத ஏழைகளுக்கும் நண்பனாவேன்.
-கவிஞர் ஷெல்லி.

“எளிமையாகவும் தெளிவாகவும் இரு, புரியாத புதிராக இராதே.
- வால்ட் விட்மல்

“நேர்மையாக இருப்பவன் தன்னிடன் இல்லாததை இருப்பதாகக் கூறி தற்பெருமை வேண்டிப் பாசாங்கு செய்ய மாட்டான். தைரியமுடன், தான் எதுசரி என்று நம்புகிறானோ, அதற்காக உலகமே எதிர்த்து நின்றாலும் போராடுவான்.

நம்பிக்கைக்குரிய தன்மைகளைக் கொண்டவன் பிறரை மதிப்பான். எதிரியையும் மதிப்பான். மனித உறவுகளின் பண்பைக் கடைப்பிடிப்பான். அவனது செயல்கள் அவனது ஆன்மாவிலிருந்து எழுகின்றன”.
-டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி

சிந்தனைத் துளிகள் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 28, 2013 2:48 am

* ருசியுள்ள உணவை அளிக்க அன்புள்ள தாயார் இருக்க வேண்டும்.
* ஒழுக்கமுள்ள நடத்தைக்கு நல்ல சிநேகிதர்கள் தேவை.
* அறிவு வளரவிஷயம் அறிந்த நல்ல ஆசான் வேண்டும்.
* தூய்மையானசிந்தனை ஏற்பட தெய்வபக்தி வேண்டும்.

-உபநிஷத்

சிந்தனைத் துளிகள் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 28, 2013 2:50 am

சுகங்களுள் சிறந்தது திருப்தி (மனநிறைவு) ஆகும்.

கர்வத்தை விட்டவன் எல்லோருக்கும் பிரியனாகிறான்.

கோபத்தை விட்டவன் எந்நாளும் துயருவதில்லை.

பேராசையை விட்டவன் சுகமுள்ளவனாகிறான்.

செருக்கு, சினம், காமம், கோபம் ஆகிய நான்கையும் விடுவதே மனத்தை அடக்குவதற்கு உபாயமாகும்.

பேராசையினால் மனிதன் நண்பர்களை விடுகிறான்.

பற்றுதலால் சுவர்க்கத்தை அடைவதில்லை.

பிறரிடத்தில் யாசிப்பது விஷமாகும்.

சிந்தனைத் துளிகள் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 28, 2013 2:51 am

தங்கள் தங்கள் தர்மத்தில் நிலைத்து நிற்பதுவே தவமாகம்.

செய்யத் தகாத காரியத்தைச் செய்ய விரும்பாது தயங்கி நிற்பதே வெட்கமாகும்.

கோபம்தான் எவ்விதத்திலும் வெற்றி கொற்ற முடியாத பகைவன்.

பேராசையிலும் பெருத்த நோய் எதுவுமில்லை.

மனத்திலுள்ள அழுக்கைப் போக்குவதே சிறந்த ஸ்நானமாகும்.

உலகிலுள்ள உயிர்களைக் காப்பதே சிறந்த தானமாகும்.

- யக்ஷபிரச்னம்

சிந்தனைத் துளிகள் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 28, 2013 2:53 am

பக்திமானுக்கே தெய்வம் தெரியும்

சுருக்கெழுத்தும், கைரேகையும் அவற்றைப் படித்தவனுக்குத்தான் தெரியும். மற்றவனுக்கு அவை வெறும் கோடாகத்தான் தெரியும்.

அதுபோல் கோயிலில் இருக்கும் கடவுளின் திருவுருவம் பக்தி உடையவனுக்குத்தான் தெய்வமாகத் தெரியும். மற்றவனுக்குக் கல்லாகத்தான் தெரியும்.

-கிருபானந்த வாரியார்.

சிந்தனைத் துளிகள் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 28, 2013 3:05 am

வேலை வெட்டி செய்யாத சீரான சோம்பேறியை விட, மிடுக்குத்தனமான காரியம் செய்கிற முரடன் மேல்!

-காரல் விக்

சிந்தனைத் துளிகள் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Aug 28, 2013 7:33 am

முத்துகள் அத்தனையும். இந்த இணைப்பைச்சேமித்துக் கொண்டேன் சிவா. பகிர்வுக்கு நன்றி

சிந்தனைத் துளிகள் - Page 7 Aசிந்தனைத் துளிகள் - Page 7 Aசிந்தனைத் துளிகள் - Page 7 Tசிந்தனைத் துளிகள் - Page 7 Hசிந்தனைத் துளிகள் - Page 7 Iசிந்தனைத் துளிகள் - Page 7 Rசிந்தனைத் துளிகள் - Page 7 Aசிந்தனைத் துளிகள் - Page 7 Empty
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Aug 28, 2013 12:55 pm

பயனுள்ள வாழ்க்கை சிந்தனை குறிப்புகள் பகிர்வுக்கு நன்றி அண்ணா

சேமித்துக்கொள்வது எப்படி ?

சிந்தனைத் துளிகள் - Page 7 Mசிந்தனைத் துளிகள் - Page 7 Uசிந்தனைத் துளிகள் - Page 7 Tசிந்தனைத் துளிகள் - Page 7 Hசிந்தனைத் துளிகள் - Page 7 Uசிந்தனைத் துளிகள் - Page 7 Mசிந்தனைத் துளிகள் - Page 7 Oசிந்தனைத் துளிகள் - Page 7 Hசிந்தனைத் துளிகள் - Page 7 Aசிந்தனைத் துளிகள் - Page 7 Mசிந்தனைத் துளிகள் - Page 7 Eசிந்தனைத் துளிகள் - Page 7 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 04, 2013 3:41 am

ஆண்கள் இதயங்களால் சிரிப்பார்கள்; பெண்கள் உதடுகளால் சிரிப்பார்கள்.

மகிழ்ச்சியை விலைகொடுத்து வாங்க முடியுமானால் அந்த விலையைப் பற்றியும் நாம் கண்ணீர்விட்டுக் கொண்டிருப்போம்.

அவசரமாக கல்யாணம் செய்து கொண்டால் மெதுவாக உட்கார்ந்து கொண்டுதான் அழ வேண்டும்.

உனக்கு நிறையத் தெரிந்திருந்தாலும் உன் தொப்பியிடமும் யோசனை கேள்.

கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது.

நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண் புரிந்து கொள்வது அவசியம்.

அவசரமாகத் தவறு செய்வதை விட தாமதமாகச் சரிவர செய்வது மேல்.

மறக்க வேண்டியவைகளை நினைத்து வருந்துவதும், நினைக்க வேண்டியவைகளை மறந்து விடுவதும்தான் துன்பங்கள் அனைத்திற்கும் காரணம்.

தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

பணம் மட்டுமே வாழ்க்கையல்ல அதையும் தாண்டி மனிதன் அடைய வேண்டிய அனுபவங்கள் பல உள்ளன. மன நிம்மதி அன்பு தவம் தியானம் முதலிய குணங்கள் எல்லாம் பணத்தால் வருபவை அல்ல - விவேகானந்தர்.

சிந்தனைத் துளிகள் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Oct 04, 2013 1:00 pm

அக்கா பக்கத்தில இல்லாத்ததால மாமா அங்கள் இப்ப ரொம்ப உளர ஆரம்பிச்சிட்டாரு, நாளைக்கு இத அக்கா கிட்ட போன் பண்ணி சொலுலிடனும். அக்காவும் மாம அங்கள் பொண்ணும் வந்து மாமா அங்களுக்கு கொஞ்சம் வேப்பிலை அடிச்சா எல்லாமே சரியாயிடும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 04, 2013 1:03 pm

மாணிக்கம் நடேசன் wrote:அக்கா பக்கத்தில இல்லாத்ததால மாமா அங்கள் இப்ப ரொம்ப உளர ஆரம்பிச்சிட்டாரு, நாளைக்கு இத அக்கா கிட்ட போன் பண்ணி சொலுலிடனும். அக்காவும் மாம அங்கள் பொண்ணும் வந்து மாமா அங்களுக்கு கொஞ்சம் வேப்பிலை அடிச்சா எல்லாமே சரியாயிடும்.
வேப்பிலை அடிப்பதை விட ஜில்லுன்னு பீர் அடிச்சா சூப்பரா இருக்கும் மாம்ஸ்!

சிந்தனைத் துளிகள் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 7 of 11 Previous  1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக