புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 6:08 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 5:53 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 3:09 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 2:44 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 1:07 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 1:05 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:04 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 1:02 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 1:01 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 12:59 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 3:50 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 3:06 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:15 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:55 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:32 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:24 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 5:28 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:23 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:32 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:19 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Thu Nov 14, 2024 7:10 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Thu Nov 14, 2024 7:06 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Thu Nov 14, 2024 7:05 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:47 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:44 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:38 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:49 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:47 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:46 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:45 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:44 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:42 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:40 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:33 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:21 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:18 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:55 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:53 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:29 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:39 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 2:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிந்தனைத் துளிகள்
Page 3 of 11 •
Page 3 of 11 • 1, 2, 3, 4 ... 9, 10, 11
First topic message reminder :
ஒரு கொள்கையை எடுத்துக்கொள். அதற்காகவே, உன்னை அர்ப்பணித்துப் பொறுமையுடன் போராடிக் கொண்டிரு. உனக்கு ஆதரவான ஒரு காலம் வரும்.
- விவேகானந்தர்.
மனிதன் முன்னேற ஏழு பாதைகள்
பகுத்தறிவு
கல்வி
சிந்தனையில் உண்மை
அன்புடமை
நன்னடத்தை
கட்டுப்பாடு உள்ள குடும்பம்
நல்ல ஆட்சி
- சீன அறிஞர் கன்பூசியஸ்
“வேதனையைத் தாங்கி பழி வாங்க மறுக்கும் கண்ணியத்தில் எனக்கு நம்பிக்கை அருள்க”
- தாகூர்
ஒவ்வொரு மனிதன் சிந்தும் ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் துடைப்பேன்.
-அண்ணல் காந்தி
புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உரகத்தை வேரோடு சாய்ப்போம்.
-புரட்சிக்கவிஞர்.
இளைய பாரத்த்தினாய் வா வா வா
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
-மகா கவி பாரதி.
நல்ல மனிதர்கள் அரசாங்கத்தில் பங்கு ஏற்க மறுப்பதற்கான தண்டனையை தீயவர்களின் ஆட்சியில் வாழ்வதிலேயே செலுத்துகிறார்கள்.
-பிளாட்டோ
நட்புக்கொள்ள விரும்பினாலும் நண்பர்கள் கிடைக்காத ஏழைகளுக்கும் நண்பனாவேன்.
-கவிஞர் ஷெல்லி.
“எளிமையாகவும் தெளிவாகவும் இரு, புரியாத புதிராக இராதே.
- வால்ட் விட்மல்
“நேர்மையாக இருப்பவன் தன்னிடன் இல்லாததை இருப்பதாகக் கூறி தற்பெருமை வேண்டிப் பாசாங்கு செய்ய மாட்டான். தைரியமுடன், தான் எதுசரி என்று நம்புகிறானோ, அதற்காக உலகமே எதிர்த்து நின்றாலும் போராடுவான்.
நம்பிக்கைக்குரிய தன்மைகளைக் கொண்டவன் பிறரை மதிப்பான். எதிரியையும் மதிப்பான். மனித உறவுகளின் பண்பைக் கடைப்பிடிப்பான். அவனது செயல்கள் அவனது ஆன்மாவிலிருந்து எழுகின்றன”.
-டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பொருள்களை வாங்கும் போது கண்களை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். காதுகளை பயன்படுத்தாதீர்கள்.
- செக்கோஸ்லோவேகியா நாட்டுப் பழமொழி
- செக்கோஸ்லோவேகியா நாட்டுப் பழமொழி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011
ஜேம்ஸ் ஆலன்
உணர்ச்சியுள்ள மனிதன் பிறரைத் திருத்துவதில் நேரத்தைச் செலவு செய்கிறான். ஆனால், அறிவுள்ள மனிதனோ தன்னைத் திருத்திக் கொள்வதில் கவனத்தைச் செலுத்துகிறான்.
தீமை என்பது ஓர் அனுபவம்; அது அறியாமையின் நிலையே. அந்த அறியாமை என்ற அனுபவத்தை நீக்க அறிவைத் துணையாகக் கொள்ள வேண்டும். அறிவு வளர வளர தீமை என்ற அறியாமை நீங்கிவிடும்.
நீ உள்ளிருந்து விலகி நிற்கப் பயில். உன்னை அந்த வேளையில் ஆராயவும், புரிந்துகொள்ளவும் முயல்.
மனதை உற்சாகப்படுத்து. உன்னால் முடியும் என்ற நம்பிக்கையோடு செயல்படு; அதைரியமூட்டுபவர்களை அருகில் விடாதே.
காலம் உனது உயிராகும். அதை வீணாக்குவது உன்னை நீயே கொலை செய்வதற்கு ஒப்பாகும்.
மகிழ்ச்சியுடன் இருக்க 2 வழிகள் உள்ளன. 1. நமது தேவைகளைக் குறைத்துக் கொள்ளல். 2.நமது செல்வத்தை உயர்த்திக் கொள்ளல். உண்மையை நம்புபவன் துன்புறுவதில்லை. ஏனெனில், துன்பத்திற்குக் காரணமான தான் என்பதைக் கைவிட்டவன் அவன்.
உன்னதமான வாழ்விற்காக எல்லோருமே ஏங்குகிறோம்; ஆனால், அதற்கு அடிப்படையான உன்னதமான ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கத் தயங்குகிறோம்.
முதலில் முயற்சி செய்யுங்கள்; பிறகு வெற்றியைச் சந்திக்கலாம். முதலில் உழையுங்கள்; பிறகு ஓய்வெடுத்துக் கொள்ளலாம். முதலில் பலவீனத்தை அகற்றுங்கள்; பிறகு துணிவைப் பெறலாம். முயற்சி, உழைப்பு, துணிவு ஆகிய மூன்றினால் ஆரம்ப காலத் துன்பத்தை வென்று அழகான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.
குழப்பமில்லாமல் வாழ வேண்டுமானால், அதற்குத் தேவை ஒழுங்குமுறை. இது இருந்தால் பொறுமை பிறக்கும். பொறுமை பிறந்தால் வாழ்க்கையில் அழகு பிரகாசிக்கும். அழகு பிரகாசிக்கும்போது அன்பு, தூய்மை, நேர்மை, மனிதநேயம், அறிவு ஆகியவை வெளிப்பட்டு வாழ்க்கை இன்பமாகும்.
எவன் மற்றவர்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ, அவனால் நல்ல செயல்கள் எதையும் செய்ய முடியாது.

சரித்திர வரலாற்றில் இடம் பெறாதபடி வாழ்ந்து வந்த மக்கள்தான் சந்தோஷமாக வாழ்ந்து வந்தவர்களாக இருப்பார்கள்
- தாமஸ் கார்லைல்
- தாமஸ் கார்லைல்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011
நல்ல மனிதன் என்பவன் யார்?
ஆபத்துக்களையும் பொருட்படுத்தாது,
சிறந்த அல்லது உயர்ந்த செயல்களை
எவன் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறானோ அவன்தான்.
- பூளுடார்க்
ஆபத்துக்களையும் பொருட்படுத்தாது,
சிறந்த அல்லது உயர்ந்த செயல்களை
எவன் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறானோ அவன்தான்.
- பூளுடார்க்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011
நாளைக்கு உங்களால்
நல்லதாகச் சிறப்பாகச்
செய்ய முடியும்.
ஆனால் இன்று
கண் எதிரில் உள்ள
கடமையையும்
சிறப்பாகச்செய்ய முடியுமே!
- – ஷீல்லர்
நல்லதாகச் சிறப்பாகச்
செய்ய முடியும்.
ஆனால் இன்று
கண் எதிரில் உள்ள
கடமையையும்
சிறப்பாகச்செய்ய முடியுமே!
- – ஷீல்லர்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011
நம் தவறுகளை நாமே உணர்ந்து கொள்வதை விட
உயர்ந்த மனத்துணிவு வேறு கிடையாது
- ஸ்ரீ அன்னை
உயர்ந்த மனத்துணிவு வேறு கிடையாது
- ஸ்ரீ அன்னை
அருமை பூவன்! தொடருங்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011
வாய்ப்பும், வசதியும், திறமையும் இருந்தும் முன்னோக்கி செயல்படாதவனும் சோம்பேறியே -- தந்தை பெரியார்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011
வேண்டுவது, வேண்டாதது இரண்டையும் சகித்துக் கொள்ள வேண்டும்.--
மகாவீர்.
மகாவீர்.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011
அரசனாயினும் ஏழையாயினும், தன் வீட்டில் அமைதியைக் காண்பவனே தலைச்சிறந்த மகிழ்ச்சி உடையவன்.-- கதே
- Sponsored content
Page 3 of 11 • 1, 2, 3, 4 ... 9, 10, 11
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 11