புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     Poll_c10எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     Poll_m10எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     Poll_c10எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     Poll_m10எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     Poll_c10 
77 Posts - 36%
i6appar
எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     Poll_c10எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     Poll_m10எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     Poll_c10எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     Poll_m10எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     Poll_c10எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     Poll_m10எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     Poll_c10எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     Poll_m10எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     Poll_c10எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     Poll_m10எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     Poll_c10 
4 Posts - 2%
Guna.D
எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     Poll_c10எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     Poll_m10எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     Poll_c10எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     Poll_m10எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     Poll_c10எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     Poll_m10எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க


   
   

Page 1 of 2 1, 2  Next

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Jun 05, 2011 3:55 pm

கண்ணா நீ
கல்யாணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன்,
கல்யாணத்திற்கு பின்னாடி ஜென்டில்மேன்,
பத்து வருஷத்திற்கு பிறகு வாட்ச்மேன்,
நாற்பது வருஷத்திற்கு பிறகு டாபர்மேன்...


ஒரு பொண்ணு போட்டோவுல
தேவதைமாதிரி இருந்தாலும்
நெகடிவ்லபிசாசு மாதிரிதான் இருப்பா


அப்பா அடிச்சா வலிக்கும்
அம்மா அடிச்சா வலிக்கும்
ஆனால் சைட் அடிச்சா வலிக்காது


உன்னை யாரவது
லூசுன்னு சொன்னா
கவலை படாதே!
வருத்த படாதே!
ஃபீல் பண்ணாதே!
உங்களுக்கு எப்படி
தெரியும்ன்னு கேள்!


காதல் ஒரு மழை மாதிரி,
நனையும் போது சந்தோஷம்.
நனைந்த பின்பு ஜலதோஷம்.


மகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது?

ஐந்து கேள்விப்பா

நீ எத்தனை கேள்வி விட்டுட்டே?

முதல் மூணும் கடைசி இரண்டும்

வெரிகுட் கீபிடப்


டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.
இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு???????


என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க?
டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பன்னிக்க சொன்னார் அதான்.


நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்.


டாக்டர் என் மனைவி ஓவரா டி.வி. பாக்குறா'' எந்த அளவுக்கு பாக்குறாங்க?''கரண்ட் கட்டானாலும், டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு!!!


வக்கீல்: உனக்கு திருமணமாகிவிட்டதா?
சர்தார்: ஆகிவிட்டது.
வக்கீல்: யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாய்?
சர்தார்: ஒர் பெண்ணை.
வக்கீல்: பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து கொள்வார்கள்?
சர்தார்: ஆம் என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!..

சார்,
டீ மாஸ்டர்டீ போடறாரு,
பரோட்டா மாஸ்டர்பரோட்டா போடறாரு,
மேக்ஸ் மாஸ்டர்மேக்ஸ் போடறாரு,
நீங்க ஹெட்மாஸ்டர் தானேஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?...


''நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க''
''அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை.... பத்திரமா இருக்கும்''


ஒரு காப்பி எவ்வளவு சார் ?
5 ரூபாய்.
எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ?
டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா!


உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்.

இன்னிக்கி 8 மணிக்கு கடுமையான மழையும் காற்றும் வரும்னு டி.வி யில சொன்னாங்க. நீங்க கேட்டீங்களா?
இல்லை அவங்களே சொன்னங்க...




மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     Aஎப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     Bஎப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     Dஎப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     Uஎப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     Lஎப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     Lஎப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     Aஎப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     H
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sun Jun 05, 2011 5:10 pm

'நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க''
''அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை.... பத்திரமா இருக்கும்''


ஒரு காப்பி எவ்வளவு சார் ?
5 ரூபாய்.
எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ?
டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா!

எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     168300 எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     168300 எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     168300 எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     168300 எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     168300 எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     168300 எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     168300 எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     168300 எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     168300 எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     168300 எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     168300 எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     168300 எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     168300 எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     168300 எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     168300 எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     2825183110



மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Jun 05, 2011 5:42 pm

அனைத்தும் சிரிக்கும் படி இருந்தது.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Jun 05, 2011 6:12 pm

டாக்டர் என் மனைவி ஓவரா டி.வி. பாக்குறா'' எந்த அளவுக்கு பாக்குறாங்க?''கரண்ட் கட்டானாலும், டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு!!!ஒரு காப்பி எவ்வளவு சார் ?
5 ரூபாய்.
எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ?
டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா!


உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்.

இன்னிக்கி 8 மணிக்கு கடுமையான மழையும் காற்றும் வரும்னு டி.வி யில சொன்னாங்க. நீங்க கேட்டீங்களா?
இல்லை அவங்களே சொன்னங்க.

எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     168300எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     168300எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     168300எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     168300எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     168300எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     168300எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     168300எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     168300எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     168300எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     168300எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     168300எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     168300எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     168300எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     168300எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     168300எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     168300எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     168300எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     168300எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     168300எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     168300எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     168300எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     168300எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     168300எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     168300எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     168300



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     Image010ycm
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 05, 2011 6:27 pm

ஹாஹா அனைத்துமே ரசித்து சிரிக்க வைத்த நகைச்சுவைகள் அப்துல்லாஹ் சார்.... சிரிக்க வெச்சுட்டீங்க....

அன்பு நன்றிகள் சிரிக்க வைத்ததற்கு....மனம் லேசாகிறது.. நெஞ்சுவலியும் குறைந்தாற்போல் உள்ளது....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     47
uma rani
uma rani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 41
இணைந்தது : 10/01/2011

Postuma rani Sun Jun 05, 2011 7:17 pm

எல்லா நகைச்சுவைஉம்
நன்றாக இருந்தது


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jun 05, 2011 7:23 pm

சூப்பர் காமெடி அண்ணா எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     168300 எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     168300 எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     168300 எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     168300 எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     168300




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
kummachi
kummachi
பண்பாளர்

பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011

Postkummachi Sun Jun 05, 2011 7:36 pm

நல்ல நகைச்சுவை துணுக்குகள், ஆனால் எல்லாம் எங்கோ படித்தவை போலிருறுக்கின்றன.



கும்மாச்சி
அன்பே சிவம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jun 06, 2011 7:39 am

நல்ல நகைச்சுவை சிரி

avatar
Guest
Guest

PostGuest Tue Jun 07, 2011 12:45 pm

எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     2825183110 எப்பிடிலாம் சிந்திக்கிறாய்ங்க     2825183110

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக