புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்களிடம் ஆண்களுக்கும் பிடிக்காத பிடிக்காத 8 விஷயங்கள்?
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
First topic message reminder :
பெண்களுக்கு பிடிக்காத சில விஷயங்கள் போலவே ஆண்களுக்கும் பிடிக்காத சில விஷயங்கள் உள்ளன. அவையாவன;
எமோஷனல் பிளாக்மெயில்
இயற்கையாகவே அன்பை வாரி வழங்குபவர்கள் பெண்கள். அந்த அன்பை வைத்தே ஆண்களிடம் கொஞ்சி குலாவி தங்களுக்கு என்ன தேவையோ, அதை வாங்கி விடுவார்கள். பெண்களைப் போல ஆண்களும் இயல்பாகவே அவர்களின் அதீத அன்பிற்கு அடிபணிந்து விடுகிறார்கள். அதனால்தான் பெண்கள் அவர்களிடம் உருகி, அன்புமழை பொழிந்து கேட்கும் வார்த்தைகளைத் தட்டமுடிவதில்லை.
`ஓசி'யில் உற்சாகம்
சில பெண்கள் தாங்கள் ஓசியில் ஆண் நண்பர்களை தங்களுடன் ஷாப்பிங்கு அழைத்துச் சென்று அவர்களை பலிகடாவாக்கி விடுகிறார்கள். இதுபோன்ற நேரங்களில் என்ன செய்கிறோம், என்ன நடந்தது என்றே தெரியாமல் அப்பாவிகளாக அலைவது ஆண்கள் தான். இப்படி தங்கள் பணம் காலியாவதை ஆண்கள் விரும்புவதில்லை.
செக்சிற்கு மறுத்தல்
பெண்களுக்கு தங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும்போது அவர்களை வேறுவிதத்தில் பழியைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். கணவர் உணர்ச்சியின் எல்லையில் இருக்கும்போது, மனைவி இது தான் பழி வாங்க நல்ல தருணம் என்று நினைத்து அவருடன் செக்ஸ் வைத்துக் கொள்ள மறுத்து விடுகிறார்கள்.
வீண்செலவை உண்டாக்குதல்
ஆண்களுடன் `டேட்டிங்' என்ற பெயரில் உல்லாசமாக பொழுதைக் கழிக்கும் பெண்கள், அவர்களுக்கு தேவையில்லாமல் செலவை உண்டாக்கி விடுகிறார்கள். ஆண்களும் அப்படி செலவு செய்தால்தான் தன்னைப் பற்றி அவர்கள் பெருமையாக நினைப்பார்கள் என்று தப்புக்கணக்கு போட்டு விடுகிறார்கள்.
அழுகை
பெண்கள் தங்கள் காரியத்தை ஆண்களிடம் சாதிக்க மிகப்பெரிய ஆயுதமாக பயன் படுத்துவது அழுகையை! தங்கள் துணை பயப்படும் விதத்தில் உள்ளக்குமுறலை வெளிப் படுத்திக் கண்ணீரை வரவழைப்பார்கள். அப்படி செய்யும் போது எப்பேர்ப்பட்ட ஆண்களின் கல் மனதையும் பெண்கள் தங்கள் நீலிக்கண்ணீரால் கரைத்து விடுகிறார்கள்.
தொடர்பை துண்டித்தல்
பெண்கள் தங்களது துணையுடன் சண்டைபோட்ட பின்னர் பேசாமல் இருந்து விடு கிறார்கள். அப்போது தொலைபேசியில் கூட பேச விரும்பாமல் இணைப்பைத் துண்டித்து விடுகிறார்கள். ஒரு மெயில், ஒரு எஸ்.எம்.எஸ். என்று எதற்குமே பதில் அளிக்காமல் வறட்டு பிடிவாதத்துடன் உம்மென்று இருந்து விடுகிறார்கள். இதனால், பாதிக்கப்படுவது தனது அன்பிற்குரியவர் தான் என்று அவர்களுக்குத் தெரிந்தாலும் அதைக் கண்டு கொள்வதே இல்லை.
கார் டிரைவராக...
ஆடம்பரத்தை விரும்பும் பெண்கள், மற்றவர்கள் மத்தியில் தனது அந்தஸ்தை உயர்த்திக் காட்ட வேண்டும் என்று நினைப்பார்கள். அதில் ஒரு அங்கமாக, சில நேரங்களில் தங்களது துணையை ஒரு சாதாரண கார் டிரைவரைப் போல வழிநடத்தி, அவர்களை மிகுந்த சங்கடத்திற்குள்ளாக்கி விடுகின்றனர்.
பொடிகார்டாக...
சில சமயம் ஆண்களிடம் பெண்கள் கவர்ச்சியாக பேசி மயக்கி அவர்களை தங்களுக்கு ஒரு பாடிகார்டைப்போல பயன்படுத்திக் கொள்கின்றனர். அவர்கள் விருப்பப்படி நடந்து கொண்டால் தான் நம்மை அவர்கள் விரும்புவார்கள் என்று நினைத்து ஆண்களும் தலையாட்டி பொம்மையாய் பெண்கள் என்ன சொன்னாலும் செய்து விடுகிறார்கள். பின்பு வருந்துகிறார்கள்.
gm

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3