புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறங்குமுகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை Poll_c10இறங்குமுகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை Poll_m10இறங்குமுகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை Poll_c10 
37 Posts - 74%
dhilipdsp
இறங்குமுகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை Poll_c10இறங்குமுகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை Poll_m10இறங்குமுகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
இறங்குமுகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை Poll_c10இறங்குமுகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை Poll_m10இறங்குமுகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை Poll_c10 
3 Posts - 6%
mohamed nizamudeen
இறங்குமுகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை Poll_c10இறங்குமுகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை Poll_m10இறங்குமுகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை Poll_c10 
3 Posts - 6%
heezulia
இறங்குமுகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை Poll_c10இறங்குமுகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை Poll_m10இறங்குமுகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
இறங்குமுகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை Poll_c10இறங்குமுகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை Poll_m10இறங்குமுகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறங்குமுகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை Poll_c10இறங்குமுகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை Poll_m10இறங்குமுகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை Poll_c10 
32 Posts - 76%
dhilipdsp
இறங்குமுகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை Poll_c10இறங்குமுகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை Poll_m10இறங்குமுகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
இறங்குமுகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை Poll_c10இறங்குமுகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை Poll_m10இறங்குமுகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
இறங்குமுகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை Poll_c10இறங்குமுகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை Poll_m10இறங்குமுகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
இறங்குமுகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை Poll_c10இறங்குமுகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை Poll_m10இறங்குமுகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறங்குமுகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை


   
   
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sun Jun 12, 2011 6:27 pm

சேலம்: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதன் எதிரொலியாக, அத்தியாவசிய பொருட்களின் விலை சரிந்து வருகிறது.
தமிழக சட்டசபை தேர்தலில், அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் தாக்கத்தை ஏற்படுத்தியது. அ.தி.மு.க., சார்பில் அறிவிக்கப்பட்ட தேர்தல் அறிக்கையிலும் சரி, பிரசாரத்தின் போதும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. கடந்த 2011 மார்ச் மாதத்தை ஒப்பிடுகையில், தற்போது அனைத்து வகையான அத்தியாவசிய பொருட்களின் விலையிலும் சரிவு ஏற்பட துவங்கி உள்ளது. பருப்பு, சர்க்கரை, வெல்லம், கோதுமை ஆகியவற்றின் விலையில் சரிவு ஏற்பட்டிருப்பது, இவற்றை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்படும் உணவு பொருட்களின் விலையிலும் சற்று சரிவை ஏற்படுத்தி உள்ளது. பருப்பு வகைகளை பொறுத்தவரை துவரம் பருப்பு கிலோ, 72 ரூபாய்க்கு விற்றது, 66 ரூபாயாகவும், பாசி பருப்பு, 76 ரூபாய்க்கு விற்றது, 68 ரூபாயாகவும், பாசிப்பயிறு, 77 ரூபாய்க்கு விற்றது, 65 ரூபாயாக சரிவு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் உளுந்தம் பருப்பு விலையில் மாற்றம் இன்றி கிலோ, 77 ரூபாயாக நீடிக்கிறது. சர்க்கரை கிலோ, 34 ரூபாய்க்கு விற்றது, 31 ரூபாயாகவும், மஞ்சள் கிலோ, 200 ரூபாய்க்கு விற்றது, 120 ரூபாயாகவும், மிளகு, 320 ரூபாய்க்கு விற்றது, 300 ரூபாயாகவும், சீரகம், 265 ரூபாய்க்கு விற்றது, 225 ரூபாயாக சரிந்துள்ளது. ஏலக்காய் கிலோ, 1,800 ரூபாய்க்கு விற்றது, 1,000 ரூபாயாகவும், கருப்பட்டி கிலோ, 110 ரூபாய்க்கு விற்றது, 80 ரூபாயாகவும், வெல்லம் கிலோ, 44 ரூபாய்க்கு விற்றது, 38 ரூபாயாக குறைந்துள்ளது. கடலை பருப்பு, 46 ரூபாய்க்கு விற்றது, 41 ரூபாயாக சரிந்ததை தொடர்ந்து, கடலை மாவின் விலை, 48 ரூபாயிலிருந்து, 44 ரூபாயாக சரிந்துள்ளது. மஞ்சள் விலை சரிவை அடுத்து மஞ்சள் தூளின் விலை, 240 ரூபாயிலிருந்து, 160 ரூபாயாக குறைந்துள்ளது.
அனைத்து வகையான அரிசிகளின் விலையில் சராசரியாக, 10 சதவீதம் வரை சரிவு ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் கோதுமை கிலோ, 26 ரூபாய்க்கு விற்றது, 23 ரூபாயாக குறைந்துள்ளது. கோதுமை விலை சரிவை அடுத்து ஆட்டா மாவு, சப்பாத்தி, பூரி மாவுகளின் விலையில் விரைவில் சரிவு ஏற்படும் என வியாபாரிகள் தெரிவித்தனர். கோதுமை விலை சரிவை அடுத்து, சம்பா ரவையின் விலை, 90 ரூபாய்க்கு விற்றது, 74 ரூபாயாக குறைந்துள்ளது. மார்க்கெட்டில் தட்டுப்பாடு காரணமாக மிளகாய் விலையில் கடும் உயர்வு ஏற்படும் நிலையில், மஞ்சள் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதால், சாம்பார் பொடி, ரச பொடி, புளிக்குழம்பு, காரக்குழம்பு, கறிமசால், சிக்கன் மசால் பொடிகளின் விலையில் உயர்வு ஏற்படாமல் கட்டுக்குள் உள்ளது. மிளகாய் விலையில் சரிவு ஏற்படும் பட்சத்தில், ரெடிமேடு பொடிகளின் விலையில் சரிவு ஏற்படும் என்கின்றனர் வியாபாரிகள். அத்தியாவசிய பொருட்களின் விலை இறங்குமுகத்தில் உள்ள நிலையில், எண்ணெய் வகைகளின் விலையில் சற்று உயர்வு ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தில் மின் தட்டுப்பாடு சரி செய்யப்படும் நிலையில், எண்ணெய் விலைகளிலும் சரிவு ஏற்படும் என, எண்ணெய் ஆலை அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.
நன்றி தின மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக