புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... - Page 2 Poll_c10உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... - Page 2 Poll_m10உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... - Page 2 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... - Page 2 Poll_c10உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... - Page 2 Poll_m10உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... - Page 2 Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... - Page 2 Poll_c10உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... - Page 2 Poll_m10உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... - Page 2 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... - Page 2 Poll_c10உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... - Page 2 Poll_m10உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... - Page 2 Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்மை வைத்தியனுக்குச் சமாதி....


   
   

Page 2 of 2 Previous  1, 2

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 08, 2011 3:33 pm

First topic message reminder :

உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... - Page 2 Images?q=tbn:ANd9GcR6UM7Q5l4mUOHd7LAce44oGfVEkdtDbjIgLbr0V3Qa4zMYOlHJ

மதிக்கப்படாத திறமைகளும்
விலைபோகும் கல்விகளுமாய்
ஏங்கிநிற்கிறது வைத்தியத்துறை
புனிதமங்கு மாசுறுகிறது

அதிகாரக் கும்பல்கள்
லட்சங்களும் கோடிகளும்
கொட்டிக்கொடுத்தேனும் பட்டம் சூடிட
கேடிகளாகவே மாறுகின்றனர்

முயற்சியும் வைராக்கியமும் மனதிலேந்தி
படிப்படியாய் எட்டுவைத்து
பாதியில் பறிகொடுத்த உண்மை
வைத்தியர்களின் பரிதாபம்

சேவைக்குப் புகள் தரும்
சேய்க்குச் சேவை தரும்
நோய்க்கு மருந்து தரும்
நோவுக்கு ஆறுதல் தரும்
ஆலயங்கள் மறுக்கப்பட்டு

பெருமைக்கு பெயர்கொடுத்து
வெறுப்புக்கு வழிகொடுத்து
சலிப்புக்கு நிகர் கொடுத்து
சஞ்சலங்களை உருவாக்கிறது

பணம்கொடுத்து வைத்தியனானேன்
பணமழித்து சேவை பெற்றுக்கொள்ளென
மார்தட்டும் ஈவிரக்கமற்ற
வைத்தியரையெப்படி குற்றம் சொல்வது

சமுகத்தின் தலையெழுத்திது
சதிகார அரசியலின் தலையெழுத்திது
சரித்திரத்தை வென்றிடாத
சட்டங்களின் தலையெழுத்திது

ஏழ்மைக்கும் என்னாட்டிற்கும்
நன்மை செய்வேனென நினைத்து
நிராசையான வைத்தியனே உன்
நல்லெண்ணத்திற்கு என் வீர வணக்கங்கள்




நேசமுடன் ஹாசிம்
உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 08, 2011 4:46 pm

அப்துல்லாஹ் wrote:எழுத்துக்கள் கூடி நின்று ஏன் இந்த கொடுமை என்று ஏக்கமாய் கேட்டிடும் ஏழைக்கான பரிந்துரை. ஹாஷிம் சும்மா சுத்திட்டீங்க சாட்ட வாறெடுத்து... எவ்வளவு தழும்புகள் சமூகத்தின் சக்கையாப் போன உடல் மீது...
நன்றி தம்பி...

மிகவும் மகிழ்கிறேன் சகோ உண்மையில் இன்றை காலத்து தலைப்புச்செய்திகள்தான் இவை அனியாயங்களுக்கு அரங்கேற்றுவிழா நடக்கிறது அதல் வடுதான் எழுதத்தூண்டியது

நன்றி நன்றி



நேசமுடன் ஹாசிம்
உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Wed Jun 08, 2011 4:47 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
அன்புடன்
ஷர்மிஅஷாம்

அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 08, 2011 5:06 pm

புதிய நிலா wrote: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நன்றி நிலா



நேசமுடன் ஹாசிம்
உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
uma rani
uma rani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 41
இணைந்தது : 10/01/2011

Postuma rani Wed Jun 08, 2011 11:21 pm

ரொம்ப நல்ல கவிதை, 100இல் 70 சதவிகிதம் கடமயில் தவறியவர்கள் தான் சூப்பருங்க

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Jun 09, 2011 9:30 am

uma rani wrote:ரொம்ப நல்ல கவிதை, 100இல் 70 சதவிகிதம் கடமயில் தவறியவர்கள் தான் சூப்பருங்க

நன்றி நன்றி உங்கள் கருத்தும் உண்மை



நேசமுடன் ஹாசிம்
உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக