புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
இப்படியும் சிலர்: முதியோர் உதவித் தொகை பெற துடிக்கும் பணக்காரர்கள் Poll_c10இப்படியும் சிலர்: முதியோர் உதவித் தொகை பெற துடிக்கும் பணக்காரர்கள் Poll_m10இப்படியும் சிலர்: முதியோர் உதவித் தொகை பெற துடிக்கும் பணக்காரர்கள் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இப்படியும் சிலர்: முதியோர் உதவித் தொகை பெற துடிக்கும் பணக்காரர்கள் Poll_c10இப்படியும் சிலர்: முதியோர் உதவித் தொகை பெற துடிக்கும் பணக்காரர்கள் Poll_m10இப்படியும் சிலர்: முதியோர் உதவித் தொகை பெற துடிக்கும் பணக்காரர்கள் Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
இப்படியும் சிலர்: முதியோர் உதவித் தொகை பெற துடிக்கும் பணக்காரர்கள் Poll_c10இப்படியும் சிலர்: முதியோர் உதவித் தொகை பெற துடிக்கும் பணக்காரர்கள் Poll_m10இப்படியும் சிலர்: முதியோர் உதவித் தொகை பெற துடிக்கும் பணக்காரர்கள் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
இப்படியும் சிலர்: முதியோர் உதவித் தொகை பெற துடிக்கும் பணக்காரர்கள் Poll_c10இப்படியும் சிலர்: முதியோர் உதவித் தொகை பெற துடிக்கும் பணக்காரர்கள் Poll_m10இப்படியும் சிலர்: முதியோர் உதவித் தொகை பெற துடிக்கும் பணக்காரர்கள் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இப்படியும் சிலர்: முதியோர் உதவித் தொகை பெற துடிக்கும் பணக்காரர்கள் Poll_c10இப்படியும் சிலர்: முதியோர் உதவித் தொகை பெற துடிக்கும் பணக்காரர்கள் Poll_m10இப்படியும் சிலர்: முதியோர் உதவித் தொகை பெற துடிக்கும் பணக்காரர்கள் Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
இப்படியும் சிலர்: முதியோர் உதவித் தொகை பெற துடிக்கும் பணக்காரர்கள் Poll_c10இப்படியும் சிலர்: முதியோர் உதவித் தொகை பெற துடிக்கும் பணக்காரர்கள் Poll_m10இப்படியும் சிலர்: முதியோர் உதவித் தொகை பெற துடிக்கும் பணக்காரர்கள் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
இப்படியும் சிலர்: முதியோர் உதவித் தொகை பெற துடிக்கும் பணக்காரர்கள் Poll_c10இப்படியும் சிலர்: முதியோர் உதவித் தொகை பெற துடிக்கும் பணக்காரர்கள் Poll_m10இப்படியும் சிலர்: முதியோர் உதவித் தொகை பெற துடிக்கும் பணக்காரர்கள் Poll_c10 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படியும் சிலர்: முதியோர் உதவித் தொகை பெற துடிக்கும் பணக்காரர்கள்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed Jun 08, 2011 2:29 pm

கோவை: ஆதரவற்றோர் மற்றும் முதியோருக்கான அரசு உதவித்தொகையை பெற வசதியான
நபர்களும் விண்ணப்பித்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிதி உதவி

ஆதரவற்றோர்
மற்றும் முதியோருக்கான நிதி உதவி திட்டத்தை தமிழ் நாடு அரசு பல ஆண்டுகளாக
செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற 65 வயதுக்கு
மேற்பட்டவராக இருக்க வேண்டும்; வாரிசுகள் இருக்கக் கூடாது; கணவரால்
கைவிடப்பட்டவர், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் உதவித் தொகை பெற
தகுதி உடையவர்கள் என விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

குவிகிறது விண்ணப்பங்கள்

தமிழகத்தில்
அதிமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதும் உதவித்தொகை 500 ரூபாயில் இருந்து 1000
ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் உதவித் தொகையைப் பெற பலரும் முட்டி
மோதுகின்றனர். உதவித் தொகையை எப்படியாவது பெற உற்றார், உறவினர்கள்,
வாரிசுகள், சொத்து சுகம் உள்ளவர்கள் என பல தரப்பினரும்
விண்ணப்பித்துள்ளனர்.

இதற்காக போலி சான்றிதழ்களை தயாரித்து
இணைத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. கிராம நிர்வாக அலுவலகங்களில்
விண்ணப்பங்கள் மலை போல குவிந்துள்ளது. இதனால் விண்ணப்பங்களை விரைந்து
பரிசீலனை செய்ய முடியாமல் வருவாய்த் துறையினர் திணறுகின்றனர்.

எச்சரிக்கை

ஆதரவற்றோர்
மற்றும் முதியோருக்கான அரசு உதவித்தொகையினை தவறான வழிகளில் பயன்பெற வசதி
மிக்க சிலர் முயற்சிக்கின்றனர். இது விதிகளுக்கு புறம்பானது. தகுதி இல்லாத
விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். போலி சான்றிதழ்களை இணைத்து
விண்ணப்பிப்பவர்கள், உதவித்தொகை வாங்கித் தருவதாக கூறும் ஏஜெண்டுகள்
ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் துறை அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
தட்ஸ் தமிழ் இப்படியும் சிலர்: முதியோர் உதவித் தொகை பெற துடிக்கும் பணக்காரர்கள் 678642

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

இப்படியும் சிலர்: முதியோர் உதவித் தொகை பெற துடிக்கும் பணக்காரர்கள் Scaled.php?server=706&filename=purple11

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக