புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழத்தமிழர் விடயத்தில் திமுக போலவே அதிமுக:  Poll_c10ஈழத்தமிழர் விடயத்தில் திமுக போலவே அதிமுக:  Poll_m10ஈழத்தமிழர் விடயத்தில் திமுக போலவே அதிமுக:  Poll_c10 
9 Posts - 90%
mruthun
ஈழத்தமிழர் விடயத்தில் திமுக போலவே அதிமுக:  Poll_c10ஈழத்தமிழர் விடயத்தில் திமுக போலவே அதிமுக:  Poll_m10ஈழத்தமிழர் விடயத்தில் திமுக போலவே அதிமுக:  Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈழத்தமிழர் விடயத்தில் திமுக போலவே அதிமுக:  Poll_c10ஈழத்தமிழர் விடயத்தில் திமுக போலவே அதிமுக:  Poll_m10ஈழத்தமிழர் விடயத்தில் திமுக போலவே அதிமுக:  Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
ஈழத்தமிழர் விடயத்தில் திமுக போலவே அதிமுக:  Poll_c10ஈழத்தமிழர் விடயத்தில் திமுக போலவே அதிமுக:  Poll_m10ஈழத்தமிழர் விடயத்தில் திமுக போலவே அதிமுக:  Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
ஈழத்தமிழர் விடயத்தில் திமுக போலவே அதிமுக:  Poll_c10ஈழத்தமிழர் விடயத்தில் திமுக போலவே அதிமுக:  Poll_m10ஈழத்தமிழர் விடயத்தில் திமுக போலவே அதிமுக:  Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈழத்தமிழர் விடயத்தில் திமுக போலவே அதிமுக:  Poll_c10ஈழத்தமிழர் விடயத்தில் திமுக போலவே அதிமுக:  Poll_m10ஈழத்தமிழர் விடயத்தில் திமுக போலவே அதிமுக:  Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஈழத்தமிழர் விடயத்தில் திமுக போலவே அதிமுக:  Poll_c10ஈழத்தமிழர் விடயத்தில் திமுக போலவே அதிமுக:  Poll_m10ஈழத்தமிழர் விடயத்தில் திமுக போலவே அதிமுக:  Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
ஈழத்தமிழர் விடயத்தில் திமுக போலவே அதிமுக:  Poll_c10ஈழத்தமிழர் விடயத்தில் திமுக போலவே அதிமுக:  Poll_m10ஈழத்தமிழர் விடயத்தில் திமுக போலவே அதிமுக:  Poll_c10 
3 Posts - 2%
manikavi
ஈழத்தமிழர் விடயத்தில் திமுக போலவே அதிமுக:  Poll_c10ஈழத்தமிழர் விடயத்தில் திமுக போலவே அதிமுக:  Poll_m10ஈழத்தமிழர் விடயத்தில் திமுக போலவே அதிமுக:  Poll_c10 
2 Posts - 1%
mruthun
ஈழத்தமிழர் விடயத்தில் திமுக போலவே அதிமுக:  Poll_c10ஈழத்தமிழர் விடயத்தில் திமுக போலவே அதிமுக:  Poll_m10ஈழத்தமிழர் விடயத்தில் திமுக போலவே அதிமுக:  Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
ஈழத்தமிழர் விடயத்தில் திமுக போலவே அதிமுக:  Poll_c10ஈழத்தமிழர் விடயத்தில் திமுக போலவே அதிமுக:  Poll_m10ஈழத்தமிழர் விடயத்தில் திமுக போலவே அதிமுக:  Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
ஈழத்தமிழர் விடயத்தில் திமுக போலவே அதிமுக:  Poll_c10ஈழத்தமிழர் விடயத்தில் திமுக போலவே அதிமுக:  Poll_m10ஈழத்தமிழர் விடயத்தில் திமுக போலவே அதிமுக:  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழத்தமிழர் விடயத்தில் திமுக போலவே அதிமுக:


   
   
avatar
Guest
Guest

PostGuest Wed Jun 08, 2011 8:21 am

புரட்சியால் உருவான கியூபா போன்ற நாடுகளின் பச்சை துரோகமும், பொதுவுடைமை
பேசும் நாடுகளின் தவறான பார்வை, இந்தியா வழங்கிய நிதி, ஆயுதம், இராணுவ உதவி
ஆகியவையே ஈழ போராட்டத்தின் வெற்றிக்கு தடையாக அமைந்து விட்டன என மதிமுக
பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம்
மன்னார்குடி பந்தலடியில், இலங்கை அரசின் யுத்த குற்றவாளியென கூறும் ஐ.நா.
அறிக்கையை விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு
உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் உரையாற்றுகையில்:-

ஐரோப்பிய
நாடுகள் இலங்கைக்கு பொருளாதார தடை விதித்து வரிவிலக்கு, ரத்து செய்வது
போன்ற தீர்மானங்களை நிறைவேற்றி இருப்பதன் மூலம் நம்பிக்கை ஒளி
ஏற்றப்பட்டுள்ளது.

ஈழபிரச்சினையை தீர்க்க பல சந்தர்ப்பங்கள்
கிடைத்தும் திமுக தலைவர் கருணாநிதி சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. ஈழ
பிரச்சினையில் துரோகம் செய்ததால் தேர்தல் முடிவின் மூலம் மக்களால் தி.மு.க.
ஆட்சி தூக்கி எறியப்பட்டுள்ளது.

ஈழப்பிரச்சினை தீர்வுக்கு மத்திய
அரசு தான் பொறுப்பு என திமுக தலைவர் கருணாநிதி தட்டி கழித்தார். அதே
நிலைபாட்டை ஒத்து தான் அ.தி.மு.க.வின் முடிவும் இருக்கிறது என்பதை
சட்டபேரவையில் ஆளுனர் உரையின் முலம் அறிந்து கொள்ள முடிகிறது.

இது
நல்ல முடிவு இல்லை என்று ஆட்சியாளர்கள் உணர வேண்டும். இலங்கை அரசை போர்
குற்றவாளி கூண்டில் ஏற்றி விசாரிக்க வேண்டும் என்று சட்டபேரவையில்
தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

வன்னி ஆன்லைன்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jun 08, 2011 8:25 am

ஒன்னும் புரியல




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
Guest
Guest

PostGuest Wed Jun 08, 2011 8:38 am

[quote="தாமு"] குஓட்டே
எதற்கு இந்த முழி ஈழத்தமிழர் விடயத்தில் திமுக போலவே அதிமுக:  440806

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக