புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இறந்தவர்களுடன் பேசலாம்  Poll_c10இறந்தவர்களுடன் பேசலாம்  Poll_m10இறந்தவர்களுடன் பேசலாம்  Poll_c10 
20 Posts - 50%
ayyasamy ram
இறந்தவர்களுடன் பேசலாம்  Poll_c10இறந்தவர்களுடன் பேசலாம்  Poll_m10இறந்தவர்களுடன் பேசலாம்  Poll_c10 
17 Posts - 43%
mohamed nizamudeen
இறந்தவர்களுடன் பேசலாம்  Poll_c10இறந்தவர்களுடன் பேசலாம்  Poll_m10இறந்தவர்களுடன் பேசலாம்  Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
இறந்தவர்களுடன் பேசலாம்  Poll_c10இறந்தவர்களுடன் பேசலாம்  Poll_m10இறந்தவர்களுடன் பேசலாம்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறந்தவர்களுடன் பேசலாம்  Poll_c10இறந்தவர்களுடன் பேசலாம்  Poll_m10இறந்தவர்களுடன் பேசலாம்  Poll_c10 
20 Posts - 50%
ayyasamy ram
இறந்தவர்களுடன் பேசலாம்  Poll_c10இறந்தவர்களுடன் பேசலாம்  Poll_m10இறந்தவர்களுடன் பேசலாம்  Poll_c10 
17 Posts - 43%
mohamed nizamudeen
இறந்தவர்களுடன் பேசலாம்  Poll_c10இறந்தவர்களுடன் பேசலாம்  Poll_m10இறந்தவர்களுடன் பேசலாம்  Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
இறந்தவர்களுடன் பேசலாம்  Poll_c10இறந்தவர்களுடன் பேசலாம்  Poll_m10இறந்தவர்களுடன் பேசலாம்  Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறந்தவர்களுடன் பேசலாம்


   
   

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

karthik111281
karthik111281
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 24/05/2011

Postkarthik111281 Tue Jun 07, 2011 8:18 pm

இறந்தவர்களுடன் பேசலாம் ஆனால் அதற்கு பயிற்சி வேண்டும், தாமிழ்நாட்டில் இறந்தவர்களுடன் பேசுவதற்கு அதிகமான நபர்கள் உள்ளனர். ஆனால் அனைவருமே உண்மையாக இருப்பதில்லை. உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால் கூறுங்களேன்

நன்றி

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Jun 07, 2011 8:50 pm

நீங்கள் சொல்வது எனக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது இதை பற்றி சற்று விளக்கமாக கூறுங்கள்...அதிர்ச்சி
நண்பர்கள் நிட்சயம் உதவுவார்கள்...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Jun 07, 2011 8:56 pm

விக்கிரவாண்டி ரவிசந்திரன் என்பவர் இந்த துறையில் நிறைய அனுபவம் உடையவர் . ஏராளமான நூல்கள் எழுதி உள்ளார். ஆவிகள் உலகம் என்ற மாத இதழ் நடத்தி வருகிறார் .அந்த இதழை வாங்கிபாருங்கள் .உங்களுக்கு உதவும் பயம் பயம் பயம் (சும்மா ஒரு எபக்ட் கு similis)

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 07, 2011 9:53 pm

எனக்கு இந்த அனுபவம் உண்டு
தமிழ்நாட்டைவிட கேரளாவில்தான் இது போன்ற செயல்களை செய்பவர்கள்
அதிகம். கேரளாவில் உள்ள சோட்டாணிகரை பகவதி அம்மன் கோயில்
சென்று அங்கு விஜாரித்தால் உங்களுக்கு விவரம் கிடைக்கும்.இதை உண்மையாக நல்ல எண்ணத்தில் செய்பவர்கள் பணம் எதுவும் வாங்கி
கொள்வதில்லை

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Wed Jun 08, 2011 1:56 am

by கே. பாலா
"விக்கிரவாண்டி
ரவிசந்திரன் என்பவர் இந்த துறையில் நிறைய அனுபவம் உடையவர் . ஏராளமான
நூல்கள் எழுதி உள்ளார். ஆவிகள் உலகம் என்ற மாத இதழ் நடத்தி வருகிறார் .அந்த
இதழை வாங்கிபாருங்கள்.உங்களுக்கு உதவும்"
நண்பர் கூறிய புத்தகம் என்னிடம் உள்ளது..
கி.பி1980களில் வெளி வந்தது..
கேட்ட தகவல்களை கீழே பதிகிறேன்..

இறந்தவர்களுடன் பேசலாம்  Dsc01712iaஇறந்தவர்களுடன் பேசலாம்  Dsc01713oஇறந்தவர்களுடன் பேசலாம்  Dsc01714nஇறந்தவர்களுடன் பேசலாம்  Dsc01715fஇறந்தவர்களுடன் பேசலாம்  Dsc01717va

unmaitamilan
unmaitamilan
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 29/12/2010

Postunmaitamilan Wed Jun 08, 2011 6:37 am

நான்'' உஜிலாதேவி'' என்ற ப்ளாக் பார்க்கும் போது நீங்கள் கேட்ட கேள்வின்
பதில் அந்த தளத்தில் பார்த்தேன் உங்களுக்கு அந்த தளத்தின் முகவரி

http://ujiladevi.blogspot.com/2010/12/blog-post_2079.html

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jun 08, 2011 9:53 am

இதில் எதுதான் உண்மை ஒன்னும் புரியல




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jun 08, 2011 9:55 am

Manik wrote:இதில் எதுதான் உண்மை ஒன்னும் புரியல
வாழும் மனிதர்களோடு மனம் விட்டு பேசினாலே வாழ்க்கை நல்லா இருக்கும் ! இறந்தவர்களுடன் பேசலாம்  599303

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jun 08, 2011 9:58 am

நன்றி பாலா இறந்தவர்களுடன் பேசலாம்  154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jun 08, 2011 10:03 am

இப்ப ஆவிகளோடு எதுக்கு பேசணும்?ஆவிகளோடு பேச முடியும் என்றாலும் அவர்களால் நடக்க போவதை தடுக்க முடியாது இல்ல.அப்புறம் எதுக்கு வாழும் நேரத்தை naragamaakki kollanum



இறந்தவர்களுடன் பேசலாம்  Uஇறந்தவர்களுடன் பேசலாம்  Dஇறந்தவர்களுடன் பேசலாம்  Aஇறந்தவர்களுடன் பேசலாம்  Yஇறந்தவர்களுடன் பேசலாம்  Aஇறந்தவர்களுடன் பேசலாம்  Sஇறந்தவர்களுடன் பேசலாம்  Uஇறந்தவர்களுடன் பேசலாம்  Dஇறந்தவர்களுடன் பேசலாம்  Hஇறந்தவர்களுடன் பேசலாம்  A
Sponsored content

PostSponsored content



Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக