புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:25 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுமி படுகொலை: 13 வயது சிறுவன் கைது  Poll_c10சிறுமி படுகொலை: 13 வயது சிறுவன் கைது  Poll_m10சிறுமி படுகொலை: 13 வயது சிறுவன் கைது  Poll_c10 
91 Posts - 54%
heezulia
சிறுமி படுகொலை: 13 வயது சிறுவன் கைது  Poll_c10சிறுமி படுகொலை: 13 வயது சிறுவன் கைது  Poll_m10சிறுமி படுகொலை: 13 வயது சிறுவன் கைது  Poll_c10 
59 Posts - 35%
mohamed nizamudeen
சிறுமி படுகொலை: 13 வயது சிறுவன் கைது  Poll_c10சிறுமி படுகொலை: 13 வயது சிறுவன் கைது  Poll_m10சிறுமி படுகொலை: 13 வயது சிறுவன் கைது  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
சிறுமி படுகொலை: 13 வயது சிறுவன் கைது  Poll_c10சிறுமி படுகொலை: 13 வயது சிறுவன் கைது  Poll_m10சிறுமி படுகொலை: 13 வயது சிறுவன் கைது  Poll_c10 
4 Posts - 2%
சுகவனேஷ்
சிறுமி படுகொலை: 13 வயது சிறுவன் கைது  Poll_c10சிறுமி படுகொலை: 13 வயது சிறுவன் கைது  Poll_m10சிறுமி படுகொலை: 13 வயது சிறுவன் கைது  Poll_c10 
3 Posts - 2%
Ratha Vetrivel
சிறுமி படுகொலை: 13 வயது சிறுவன் கைது  Poll_c10சிறுமி படுகொலை: 13 வயது சிறுவன் கைது  Poll_m10சிறுமி படுகொலை: 13 வயது சிறுவன் கைது  Poll_c10 
1 Post - 1%
eraeravi
சிறுமி படுகொலை: 13 வயது சிறுவன் கைது  Poll_c10சிறுமி படுகொலை: 13 வயது சிறுவன் கைது  Poll_m10சிறுமி படுகொலை: 13 வயது சிறுவன் கைது  Poll_c10 
1 Post - 1%
Saravananj
சிறுமி படுகொலை: 13 வயது சிறுவன் கைது  Poll_c10சிறுமி படுகொலை: 13 வயது சிறுவன் கைது  Poll_m10சிறுமி படுகொலை: 13 வயது சிறுவன் கைது  Poll_c10 
1 Post - 1%
prajai
சிறுமி படுகொலை: 13 வயது சிறுவன் கைது  Poll_c10சிறுமி படுகொலை: 13 வயது சிறுவன் கைது  Poll_m10சிறுமி படுகொலை: 13 வயது சிறுவன் கைது  Poll_c10 
1 Post - 1%
Guna.D
சிறுமி படுகொலை: 13 வயது சிறுவன் கைது  Poll_c10சிறுமி படுகொலை: 13 வயது சிறுவன் கைது  Poll_m10சிறுமி படுகொலை: 13 வயது சிறுவன் கைது  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுமி படுகொலை: 13 வயது சிறுவன் கைது  Poll_c10சிறுமி படுகொலை: 13 வயது சிறுவன் கைது  Poll_m10சிறுமி படுகொலை: 13 வயது சிறுவன் கைது  Poll_c10 
21 Posts - 54%
heezulia
சிறுமி படுகொலை: 13 வயது சிறுவன் கைது  Poll_c10சிறுமி படுகொலை: 13 வயது சிறுவன் கைது  Poll_m10சிறுமி படுகொலை: 13 வயது சிறுவன் கைது  Poll_c10 
16 Posts - 41%
சுகவனேஷ்
சிறுமி படுகொலை: 13 வயது சிறுவன் கைது  Poll_c10சிறுமி படுகொலை: 13 வயது சிறுவன் கைது  Poll_m10சிறுமி படுகொலை: 13 வயது சிறுவன் கைது  Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
சிறுமி படுகொலை: 13 வயது சிறுவன் கைது  Poll_c10சிறுமி படுகொலை: 13 வயது சிறுவன் கைது  Poll_m10சிறுமி படுகொலை: 13 வயது சிறுவன் கைது  Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுமி படுகொலை: 13 வயது சிறுவன் கைது


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Jun 07, 2011 7:16 pm

வீட்டில் தனியாக இருந்த சிறுமி படுகொலை: 13 வயது சிறுவன் கைது

கொல்லம்: வீட்டில் தனியாக இருந்த நான்கரை வயது சிறுமியைக் கொலை செய்ததற்காக 13 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் உத்தமபாலையம் அருகே உள்ள முத்தலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்
சசிகுமார். இவரது மனைவி மாலதி. இவர்களது மகள் ஸ்ரீஜா. நான்கரை வயதான ஸ்ரீஜா
வீரபாண்டியில் உள்ள பள்ளியில் எல்கேஜி படித்து வந்தாள்.

சசிகுமாரும், மாலதியும் ஆனவிலாசத்தில் பணிபுரிந்து வந்தனர். பள்ளி விடுமுறை
நாள் என்பதால் மகள் ஸ்ரீஜாவை ஆனவிலாசத்திற்கு அழைத்து வந்திருந்தனர்.
கடந்த 1-ம் தேதி இருவரும் வேலைக்கு சென்று விட்டு திரும்பிய போது வீட்டில்
மகளை காணவில்லை.

அதிர்ச்சி அடைந்த அவர்கள் பல இடங்களில் மகளை தேடினர். இந்நிலையில்
அப்பகுதியை சேர்ந்த 4 சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பெரிய
மரத்துக்கு இடையே ஸ்ரீஜா உடல் இருப்பதை பார்த்துள்ளனர். இது குறித்து தகவல்
அறிந்த குமுளி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமுளி
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து 4 சிறுவர்களிடமும் விசாரித்தனர். விசாரணையில்
சசிகுமாரின் பக்கத்து வீட்டில் வசிக்கும் 13 வயது சிறுவன் தான் சிறுமியை
கொன்றான் என்பது தெரிய வந்தது. அந்த சிறுவனை போலீசார் கைது செய்து
விசாரித்து வருகின்றனர்.
TMT சிறுமி படுகொலை: 13 வயது சிறுவன் கைது  678642



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சிறுமி படுகொலை: 13 வயது சிறுவன் கைது  Scaled.php?server=706&filename=purple11
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Jun 07, 2011 11:01 pm

அதிர்ச்சி அநியாயம் என்ன கொடுமை சார் இது
ரா.ரமேஷ்குமார்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரமேஷ்குமார்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jun 07, 2011 11:49 pm

அந்த சிறுவனுக்கு மனரீதியான பிரச்சனை ஏதாவது இருக்கும். இருந்தாலும் விலைமதிக்க முடியாத உயிர் போய்விட்டதே சோகம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jun 07, 2011 11:58 pm

எதுக்கு இப்படி செய்தான்! அநியாயம் அநியாயம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jun 08, 2011 12:05 am

அருண் wrote:எதுக்கு இப்படி செய்தான்! அநியாயம் அநியாயம்
சிறுவனிடம் பக்குவமா தான் விசாரிக்க வேன்டும். இல்லையேல் மனதளவில் பாதிப்பிற்கு உள்ளாகிவிடுவான். அதிர்ச்சி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jun 08, 2011 9:38 am

ஐயோ பாவம் நாலரை வயசான சின்ன பிஞ்சை எதுக்காக கொன்னான்.
அவனுக்கு மனநிலை கோளாறு எதுவும் இருக்குமோ?

அந்த பிஞ்சு குழந்தைய தனியா விட்டுட்டு போன அந்த பெத்தவங்களைதான் இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் aakkanum
.



சிறுமி படுகொலை: 13 வயது சிறுவன் கைது  Uசிறுமி படுகொலை: 13 வயது சிறுவன் கைது  Dசிறுமி படுகொலை: 13 வயது சிறுவன் கைது  Aசிறுமி படுகொலை: 13 வயது சிறுவன் கைது  Yசிறுமி படுகொலை: 13 வயது சிறுவன் கைது  Aசிறுமி படுகொலை: 13 வயது சிறுவன் கைது  Sசிறுமி படுகொலை: 13 வயது சிறுவன் கைது  Uசிறுமி படுகொலை: 13 வயது சிறுவன் கைது  Dசிறுமி படுகொலை: 13 வயது சிறுவன் கைது  Hசிறுமி படுகொலை: 13 வயது சிறுவன் கைது  A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக