புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பள்ளியும் கல்வியும் சுமையா, அல்லது சுகமா???? Poll_c10பள்ளியும் கல்வியும் சுமையா, அல்லது சுகமா???? Poll_m10பள்ளியும் கல்வியும் சுமையா, அல்லது சுகமா???? Poll_c10 
15 Posts - 79%
kavithasankar
பள்ளியும் கல்வியும் சுமையா, அல்லது சுகமா???? Poll_c10பள்ளியும் கல்வியும் சுமையா, அல்லது சுகமா???? Poll_m10பள்ளியும் கல்வியும் சுமையா, அல்லது சுகமா???? Poll_c10 
1 Post - 5%
heezulia
பள்ளியும் கல்வியும் சுமையா, அல்லது சுகமா???? Poll_c10பள்ளியும் கல்வியும் சுமையா, அல்லது சுகமா???? Poll_m10பள்ளியும் கல்வியும் சுமையா, அல்லது சுகமா???? Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
பள்ளியும் கல்வியும் சுமையா, அல்லது சுகமா???? Poll_c10பள்ளியும் கல்வியும் சுமையா, அல்லது சுகமா???? Poll_m10பள்ளியும் கல்வியும் சுமையா, அல்லது சுகமா???? Poll_c10 
1 Post - 5%
Barushree
பள்ளியும் கல்வியும் சுமையா, அல்லது சுகமா???? Poll_c10பள்ளியும் கல்வியும் சுமையா, அல்லது சுகமா???? Poll_m10பள்ளியும் கல்வியும் சுமையா, அல்லது சுகமா???? Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பள்ளியும் கல்வியும் சுமையா, அல்லது சுகமா???? Poll_c10பள்ளியும் கல்வியும் சுமையா, அல்லது சுகமா???? Poll_m10பள்ளியும் கல்வியும் சுமையா, அல்லது சுகமா???? Poll_c10 
69 Posts - 83%
mohamed nizamudeen
பள்ளியும் கல்வியும் சுமையா, அல்லது சுகமா???? Poll_c10பள்ளியும் கல்வியும் சுமையா, அல்லது சுகமா???? Poll_m10பள்ளியும் கல்வியும் சுமையா, அல்லது சுகமா???? Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
பள்ளியும் கல்வியும் சுமையா, அல்லது சுகமா???? Poll_c10பள்ளியும் கல்வியும் சுமையா, அல்லது சுகமா???? Poll_m10பள்ளியும் கல்வியும் சுமையா, அல்லது சுகமா???? Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya
பள்ளியும் கல்வியும் சுமையா, அல்லது சுகமா???? Poll_c10பள்ளியும் கல்வியும் சுமையா, அல்லது சுகமா???? Poll_m10பள்ளியும் கல்வியும் சுமையா, அல்லது சுகமா???? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளியும் கல்வியும் சுமையா, அல்லது சுகமா????

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jun 07, 2011 4:38 pm

“தலைவாரிப் பூச்சூட்டி உன்னை
பாடசாலைக்கு போ என்று சொன்னாள்
அன்னை” -

என்று சொன்னார் பாரதிதாசன். தற்போது காலை நேரப் பரபரப்பில் தலை வாரவும் நேரமில்லை! பூச்சூடவும் நேரமில்லை - பள்ளியிலும் பூச்சூடிக்கொண்டுவர அனுமதியும் இல்லை!

பள்ளியும் கல்வியும் சுமையா, அல்லது
சுகமா?

இக்கேள்வியை பள்ளிக் குழந்தையைக் கேட்டால் ‘சுமை’ என்ற பதில் நெத்தியடியாக வரும்.

பள்ளிக்குச் செல்வதும் படிப்பதும் சுகமானதாக இருக்க வேண்டும் என்பதுதான் பெற்றோர், கல்வியாளர்கள், குழந்தை மருத்துவர்கள், மனநல ஆலோசகர்கள் போன்ற பலதரப்பட்டவர்களின் எதிர்பார்ப்பு. இதில் பள்ளியில் பாடத் திட்டம், ஆசிரியர்கள், தேர்வு முறை, குழந்தையின் ஒட்டுமொத்த அறிவு வளர்ச்சிக்கான வாய்ப்புகள், தனித்தன்மையை வெளிக் கொணர்தல், தேவைப்படும் காலகட்டத்தில் ஒரு சில குழந்தைகளுக்கு தனிக் கவனம் ஆகிய எல்லாமும் அடங்கும். இவை ஒவ்வொன்றும் முக்கியம்!

பள்ளியின் அடிப்படைக் கட்டமைப்பு, தேவையான அனைத்து வசதிகளும் கட்டாயத் தேவை. குழந்தைக்கு அவனது பள்ளியானது, ஸ்டூடன்ட் ஃப்ரெண்ட்லி பள்ளியாக இருக்க வேண்டுமானால் இவை அனைத்தும் மிக அவசியம். இவை எல்லாம் அனைத்துத் தரப்பினராலும், பல்வேறு மட்டங்களில், பல ஆண்டுகளாகப் பேசப்படுகின்றன! ஆனால் நடைமுறையில்...?

இந்திய குழந்தை மருத்துவர் அமைப்பு (Indian Academy of Pediatrics) ஐந்து முக்கியக் கருத்துக்களை முன் வைக்கிறது.

1. குழந்தைக்கு உடல்ரீதியான மற்றும் மனரீதியான தண்டனைகள் எதுவும் இருக்கக் கூடாது (உ-ம்) அடிப்பது, குட்டுவது, கிள்ளுவது இவற்றை அரசு சட்டத்திலேயே தடை செய்து விட்டது! ஆனால், சில இடங்களில் இவை தொடர்கின்றன.

பெஞ்ச் மேல் நிற்க வைப்பது, வகுப்புக்கு வெளியே, விளையாட்டுத் திடலில் நிற்க வைப்பது, ஓட வைப்பது, இம்பொஸிஷன் எழுத வைப்பது, கடுமையாகக் திட்டுவது, மற்றவரை ஒப்பிட்டுப் பேசி அவமானப்படுத்துவது, குழந்தையின் ஊர், பெற்றோர், சமூகப் பொருளாதாரச் சூழல், ஜாதி மதம் ஆகியவற்றைக் குறிப்பிட்டுப் பேசுவது இவையாவும் மனரீதியான தண்டனைகள். அடிக்கும் வலியைவிட மிகவும் ஆழமான மன வலியை ஏற்படுத்தும் இவை நீண்டகால நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தி, குழந்தைக்கு நடத்தைக் கோளாறு நோய்கள் (Behavioural Disorder) வரக்கூடும்.

2. அடுத்து, school bag syndrome என்று அழைக்கப்படும் புத்தகச் சுமை. குழந்தை மிக மிக கனமானப் புத்தகப் பையை தினமும் தூக்கிச் செல்வதால் முதுகு வலி, கழுத்துவலி, தலைவலி, முதுகு கூன் போடுதல், கழுத்து எலும்பு சீக்கிரம் தேய்தல், நடையில் மாற்றம் போன்றவை ஏற்படுகின்றன.

ஒரு குழந்தையின் பள்ளிப் பையின் எடையானது, அந்தக் குழந்தையின் எடையில் 10 சதவிகிதம் மட்டும் இருக்க வேண்டும். 15 கிலோகிராம் எடையுள்ள குழந்தையின் பள்ளிப் பையின் எடை 1.5 கிலோதான் இருக்க வேண்டும். 5 அல்லது 6ஆம் வகுப்பு வரை பள்ளியிலேயே புத்தகங்களை மாலையில் வைத்துப் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு டெர்முக்கும் தனிப்புத்தகங்கள், நோட்டுகள் வைத்துக் கொள்ளலாம். நோட்டுகளுக்கு பதில் ஃபைல்ஸ்களைப் பயன்படுத்தலாம்!

3. கழிப்பறை வசதிகள்:

ஆண், பெண் குழந்தைகளுக்குத் தனி கழிப்பறை வசதிகள் தேவை. தண்ணீர் வசதி கட்டாயம்.

4. குழந்தைகள் பள்ளிக்குச் சென்று வர பாதுகாப்பான பஸ்/வேன் வசதி இருக்க வேண்டும். பள்ளி நிர்வாகமே இதை ஏற்பாடு செய்து தருவது மிகவும் நல்லது! இரண்டு சக்கர / மூன்று சக்கர வாகனங்களில் பள்ளி சென்று வருவதைக் குறைக்க வேண்டும். ஸ்பெஷல் பஸ்/ஆட்டோ/வேனில் குழந்தைகளின் எண்ணிக்கை, அரசு விதிமுறைப்படி, வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் பரிந்துரைப்படி இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக குழந்தைகளை ஏற்றித் திணித்துக் கொண்டு செல்வது ஆபத்தானது.

5. போதுமான வகுப்பறைகளும் / மைதானமும் பள்ளிக்கூடங்களுக்கு மிக அவசியம்.

ஒரு வகுப்பறையில் 40 குழந்தைகள் மட்டும்தான் இருக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் 10 சதுர அடி அளவு இருக்க வேண்டும். அதாவது 40 குழந்தைகள் உள்ள வகுப்பறையின் அளவு குறைந்தபட்சம் 400 சதுர அடி. டேபிள், பெஞ்ச் நாற்காலி போன்றவை சரியான முதுகு சாய்மானம் கொண்டதாக, வைத்து எழுதுவதற்கு சிரமம் இல்லாதவாறு அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

கே.ஜி. முதல் 5ஆம் வகுப்பு வரை மாடிக் கட்டடம் கூடாது.

பள்ளியில் விசாலமான வராண்டாக்கள் இருக்க வேண்டும்.

உயர்நிலைப் பள்ளிக்கு 10 ஏக்கரிலும் ஆரம்பப் பள்ளிக்கு 5 ஏக்கரிலும் விளையாட்டு மைதானம் இருக்க வேண்டும். வாரத்தில் 4 மணி நேரம் விளையாட்டு அல்லது பாட்டு, நடனம், யோகா போன்றவற்றில் குழந்தைகள் ஈடுபட ஏற்பாடு செய்து தர வேண்டும்.

பெற்றோர்களே! உங்கள் மழலையை, அன்பான வாரிசை பள்ளியில் சேர்க்கும்போது ஏ.ஸி. வகுப்பறை, ஹெவி ஃபீஸ், ஓவர் பாடத்திட்டம், பந்தாவான கட்டடம் போன்றவற்றைத் தவிர்த்து குழந்தை நேயமான பள்ளியை மட்டும் தேர்ந்தெடுங்கள். அதுதான் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் நல்லது!...

உயிர்வணி!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக