புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யோகா குரு ராம்தேவ் சொத்துகள்: அமலாக்கப் பிரிவு விசாரணை
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
புதுடில்லி:டில்லியில் உண்ணாவிரதப் பந்தலில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட யோகா குரு ராம்தேவின் சொத்துகள் தொடர்பாக, அமலாக்கப் பிரிவினரும், வருமான வரித்துறையினரும் தீவிரமாக விசாரிக்கத் துவங்கியுள்ளனர். அவருக்கு எதிரான புகார்கள் குறித்தும் விசாரணை நடைபெற உள்ளது.
வெளிநாட்டு வங்கிகளில் குவிக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டில்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்த யோகா குரு பாபா ராம்தேவ், போலீசாரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். தற்போது, ஹரித்துவாரில் அவரது ஆசிரமத்தில் உண்ணாவிரதத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
இதற்கிடையில், பாபா ராம்தேவ் தொடர்பாக, நேற்று முன்தினம் நிருபர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய் சிங், "பாபா ராம்தேவ் ஒரு வஞ்சகர்; அவர் நாட்டை தவறான வழியில் நடத்திச் செல்ல முற்படுகிறார். அவர் மோசடி பேர் வழியும் கூட. ராம்தேவுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்' என, கோரினார்.
இதையடுத்து, ராம்தேவுக்கு சொந்தமான சொத்துகள் குறித்த விசாரணையை, மத்திய அரசின் உத்தரவின் பேரில், வருமான வரித் துறையினரும், அமலாக்கத் துறையினரும் துவக்கியுள்ளனர். ராம்தேவ் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சொந்தமானது என கருதப்படும் பதஞ்சலி ஆயுர்வேதா லிமிடெட், திவ்யா பார்மதி யோக், ஆரோக்கியா ஹெர்ப்ஸ், ஜார்க்கண்ட் மெகா புட்பார்க், திவ்யா பாக்மாப், பதஞ்சலி ஆராய்ச்சி மையம் உட்பட 200க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் கணக்கு விவரங்கள், வருமான வரி செலுத்திய விவரங்கள், வரிச் சலுகை பெற்ற விவரங்கள் போன்றவற்றை ஆய்வு செய்யத் துவக்கியுள்ளனர்.அதே நேரத்தில், ஹரித்துவாரில் பாபா ராம்தேவின் ஆசிரமம் அமைந்துள்ள நிலம் தொடர்பாக ஏற்கனவே கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. இது தொடர்பாகவும் விசாரிக்கப்பட உள்ளது.
பாபா ராம்தேவ் ஆசிரமம் அமைந்துள்ள அந்த இடம், மகந்த் ராஜேந்திர தாசை தலைவராகக் கொண்ட, உதாசீன் அக்ஹடா அமைப்புக்கு சொந்தமானது. விதிமுறைகளின்படி, அந்த நிலத்தை யாரும் விற்கவோ, பதிவு செய்யவோ அல்லது யாருக்கும் பரிமாற்றம் செய்யவோ முடியாது. ராஜேந்திர தாசின் மறைவுக்குப் பின், அந்த இடம், அவரின் வாரிசான மகந்த் மகேந்திர தாசுக்கு செல்ல வேண்டும். ஆனால், அதற்குப் பதிலாக, பாபா ராம்தேவின் நெருங்கிய உதவியாளரான ஆச்சார்யா பாலகிருஷ்ணாவுக்கு விற்கப்பட்டது.இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தான் ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. பாபா ராம்தேவின் உதவியாளரான ஆச்சார்யா பாலகிருஷ்ணா, நேபாள நாட்டைச் சேர்ந்தவர். "இவர் நேபாளத்தில் குற்றம் ஒன்றை செய்து விட்டு, ஹரித்துவாருக்கு வந்து விட்டார்.
பின்னர் இந்திய குடிமகனாகி, பாஸ்போர்ட் பெற்றுள்ளார். அவர் பாஸ்போர்ட் பெற்றது குறித்து விசாரணை நடத்த வேண்டும்' என, காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய் சிங் ஏற்கனவே கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், பாலகிருஷ்ணன் நேற்று ராம்தேவுடன் காணப்படவில்லை என்றும், அவர் எங்கு சென்றார் என்பது குறித்தும் விளக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று தான் இங்கு ஒரு நண்பர் சொன்னார் , ராம் தேவுக்கு ரொம்ப நிறைய சொத்துகள் இருக்கு என் சொன்னார். அது தான் நிஜம் போல இருக்கே
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தீவுகளை விலைக்கு வாங்கும் அளவுக்கு வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது !!!!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- jeylakesenggஇளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
இதனை நாள் தெரில்ல இப்பதா தெரிஞ்சு இருக்குது
எங்க அரசாங்கத்துக்கு ..
நல்ல நகைச்சுவை
கேக்குறவன் கேனயயா இருந்த , காகா கோளிப்லோவேர் வடை சுடதுன்னு சொல்லுவங்கள
எங்க அரசாங்கத்துக்கு ..
நல்ல நகைச்சுவை
கேக்குறவன் கேனயயா இருந்த , காகா கோளிப்லோவேர் வடை சுடதுன்னு சொல்லுவங்கள
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1