புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இமெயில் செய்திகளை ட்யூன் செய்க I_vote_lcapஇமெயில் செய்திகளை ட்யூன் செய்க I_voting_barஇமெயில் செய்திகளை ட்யூன் செய்க I_vote_rcap 
90 Posts - 76%
heezulia
இமெயில் செய்திகளை ட்யூன் செய்க I_vote_lcapஇமெயில் செய்திகளை ட்யூன் செய்க I_voting_barஇமெயில் செய்திகளை ட்யூன் செய்க I_vote_rcap 
13 Posts - 11%
Dr.S.Soundarapandian
இமெயில் செய்திகளை ட்யூன் செய்க I_vote_lcapஇமெயில் செய்திகளை ட்யூன் செய்க I_voting_barஇமெயில் செய்திகளை ட்யூன் செய்க I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
இமெயில் செய்திகளை ட்யூன் செய்க I_vote_lcapஇமெயில் செய்திகளை ட்யூன் செய்க I_voting_barஇமெயில் செய்திகளை ட்யூன் செய்க I_vote_rcap 
4 Posts - 3%
Anthony raj
இமெயில் செய்திகளை ட்யூன் செய்க I_vote_lcapஇமெயில் செய்திகளை ட்யூன் செய்க I_voting_barஇமெயில் செய்திகளை ட்யூன் செய்க I_vote_rcap 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
இமெயில் செய்திகளை ட்யூன் செய்க I_vote_lcapஇமெயில் செய்திகளை ட்யூன் செய்க I_voting_barஇமெயில் செய்திகளை ட்யூன் செய்க I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இமெயில் செய்திகளை ட்யூன் செய்க I_vote_lcapஇமெயில் செய்திகளை ட்யூன் செய்க I_voting_barஇமெயில் செய்திகளை ட்யூன் செய்க I_vote_rcap 
255 Posts - 76%
heezulia
இமெயில் செய்திகளை ட்யூன் செய்க I_vote_lcapஇமெயில் செய்திகளை ட்யூன் செய்க I_voting_barஇமெயில் செய்திகளை ட்யூன் செய்க I_vote_rcap 
40 Posts - 12%
mohamed nizamudeen
இமெயில் செய்திகளை ட்யூன் செய்க I_vote_lcapஇமெயில் செய்திகளை ட்யூன் செய்க I_voting_barஇமெயில் செய்திகளை ட்யூன் செய்க I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
இமெயில் செய்திகளை ட்யூன் செய்க I_vote_lcapஇமெயில் செய்திகளை ட்யூன் செய்க I_voting_barஇமெயில் செய்திகளை ட்யூன் செய்க I_vote_rcap 
8 Posts - 2%
prajai
இமெயில் செய்திகளை ட்யூன் செய்க I_vote_lcapஇமெயில் செய்திகளை ட்யூன் செய்க I_voting_barஇமெயில் செய்திகளை ட்யூன் செய்க I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
இமெயில் செய்திகளை ட்யூன் செய்க I_vote_lcapஇமெயில் செய்திகளை ட்யூன் செய்க I_voting_barஇமெயில் செய்திகளை ட்யூன் செய்க I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இமெயில் செய்திகளை ட்யூன் செய்க I_vote_lcapஇமெயில் செய்திகளை ட்யூன் செய்க I_voting_barஇமெயில் செய்திகளை ட்யூன் செய்க I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 1%
kavithasankar
இமெயில் செய்திகளை ட்யூன் செய்க I_vote_lcapஇமெயில் செய்திகளை ட்யூன் செய்க I_voting_barஇமெயில் செய்திகளை ட்யூன் செய்க I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இமெயில் செய்திகளை ட்யூன் செய்க

avatar
Guest
Guest

PostGuest Tue Jun 07, 2011 8:20 am

நீங்கள் அனுப்பும் மின்னஞ்சல் கடிதங்களை, அவற்றைப்
பெறுபவர்கள் கவனத்துடன் படிக்க வேண்டும் எனில், அவற்றைச் சற்று
வரையறைகளுக்குள் அமைப்பது நல்லது. அவை என்ன என்று இங்கு பார்க்கலாம்.
பள்ளி
வகுப்புகளில் நம் ஆசிரியர்கள், கடிதம் ஒன்று எப்படி எழுதப்பட வேண்டும் என
பாடம் நடத்தி இருப்பார். தேதி, பெறுபவரை வாழ்த்திச் சொல்லும் சொற்கள்,
உங்கள் முகவரி போன்றவை இருக்க வேண்டும் எனக் கூறி இருப்பார்கள். அவற்றை
இங்கும் பின்பற்றலாம். இன்னும் சில பயனுள்ள தகவல்கள் இங்கு தரப்படுகின்றன.
சுருக்கமாக:
வேகமாக அஞ்சல்கள் சென்றடைய வேண்டும்; நம் செய்தி பெறுபவரை உடனே அடைய
வேண்டும் என்ற நோக்கத்தில் தான், நாம் மின்னஞ்சல்களைப் பயன்படுத்துகிறோம்.
எனவே, நாம் தெரிவிக்க விரும்பும் தகவல்களையும் சுருக்கமாக, மின்னஞ்சல்
கடிதத்தில் அமைக்க வேண்டும். நாம் எழுதுவது ஒரு புத்தகமோ அல்லது காதல்
கடிதமோ அல்ல; சில தகவல்கள். எனவே சுருக்கமாக அவற்றை அமைப்பது உங்களுக்கும்
பெறுபவருக்கும் சரியான தகவல் தொடர்பினை ஏற்படுத்தும்.
சிறிய சப்ஜெக்ட்
வரி: மிக நீளமான சப்ஜெக்ட் வரியும், சப்ஜெக்ட் கட்டத்தில் ஒன்றுமே எழுதாமல்
அனுப்புவதும் தவறு. உங்கள் கடிதம் குறித்த பொருளைத் தெரிவிக்கும்
ஒன்றிரண்டு சொற்கள் போதுமே.
எழுத்து மற்றும் இலக்கண சோதனை: நம் கடிதம்
பிழைகளுடன் இருந்தால், நம்மைப் பற்றி அஞ்சலைப் பெறுபவர் என்ன நினைப்பார்?
கடிதம் எழுதி முடித்த பின்னர், எழுத்து மற்றும் இலக்கண பிழைகளைத் திருத்திய
பின்னரே, அஞ்சலை அனுப்புதல் நல்லது.

சுருக்கு சொல், குறும்படங்கள் எதற்கு?
சொல்
தொடர்களின் முன் எழுத்துக்கள் (Acronyms) அடங்கிய சொற்கள் மற்றும்
எனப்படும் குறும்படங்கள் பயன் படுத்துவதனைத் தவிர்க்கவும். உங்களுக்குத்
தெரிந்திருக் கலாம்; பெறுபவருக்குத் தெரிந்திருக்கும் என்று என்ன உறுதி.
அதே போல இந்த குறும்படம் எதற்கு என்று எண்ணும் அளவிற்குப் பல குறும்
படங்கள் உள்ளன. எனவே, இவற்றை அமைத்து உங்களின் மற்றும் பெறுபவரின் நேரத்தை
வீணடிக்க வேண்டாமே.

பெரிய எழுத்துக்கள் எதற்கு?
ஒரு
சிலர், தங்களின் கடிதத்தில் உள்ள செய்தி மிக முக்கியமானது என்ற
எண்ணத்தில், அனைத்தும் பெரிய கேப்பிடல் எழுத்துக்களால் செய்தியை அமைப்பார்
கள். இது, கோபத்தில் கத்திப் பேசுவதற்கு இணையாகும். எனவே இதனை தவிர்க்க
வேண்டும்.

நகல்கள்: உங்கள்
கடிதத்தின் நகலை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அனுப்ப வேண்டாமே! யாருக்கு
அஞ்சலில் உள்ள தகவல்கள் சேர வேண்டுமோ, அவர்களின் முகவரிக்கு மட்டும்
அனுப்பலாமே! தேவையற்ற பலருக்கு அனுப்புவது நல்லதில்லை. மேலும் அவர்களின்
மின்னஞ்சல் முகவரிகள் ஏன் அனைவருக்கும் தெரிய வேண்டும்?

பெயர் கூறி வாழ்த்து:
உங்கள் அஞ்சலைப் பெறுபவரின் பெயருடன், அவரை அன்பாக அழைக்கும் சொல்லையும்
சேர்த்து எழுதுவது, உங்களின் நல்ல குணத்தை எடுத்துக் காட்டும்.

முடிவு:
கடித முடிவில் நீங்கள் சொல்ல வந்த செய்தியினை முடித்து விட்டீர்கள் என்று
தெரியும்படி ஒரு வரி சேர்க்க வேண்டும். உங்கள் பெயர் அல்லது டிஜிட்டல்
கையெழுத்தினை இணைக்கலாம்.

தொடரைக் காட்டுக:
மின்னஞ்சல் செய்தி ஒன்றுக்கு நீங்கள் பதிலளிக்கையில் ரிப்ளை பட்டன்
அழுத்தி அமைப்பது நல்லது. அப்போதுதான், எந்த விஷயத்திற்கு நீங்கள் பதில்
எழுதுகிறீர்கள் என்று மற்றவர்களும் தெளிவாக அறிய முடியும். ஏற்கனவே வந்த
கடிதம் மிக நீளமாக இருந்தால், முக்கிய தகவல் அடங்கிய வரிகளை மட்டும்
இணைக்கலாம்.
எப்போதும் மரியாதையுடனும், அன்புடனும் மற்றவருக்கான அஞ்சலை
அமைக்கவும். இவர் தானே, அல்லது இவன்தானே என்ற முறையில் எப்படியும் அமைக்கக்
கூடாது.

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Jun 07, 2011 8:47 am

இமெயில் செய்திகளை ட்யூன் செய்க 2825183110

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

இமெயில் செய்திகளை ட்யூன் செய்க Scaled.php?server=706&filename=purple11

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக