புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசுக்கு கடும் நெருக்கடியைக் கொடுக்கப் போகும் சனல்4 வெளியிட்டுள்ள ஆவணக் காட்சி
Page 1 of 1 •
- GuestGuest
ஜெனீவாவில் இடம்பெற்றுவருகின்ற ஐ.நாவின் மனித உரிமை சபையின் கூட்டத்
தொடரில், நேற்று ''இலங்கையின் படுகொலைக்களம்'' எனும் ஆவண திரைப்ப்படம்
திரையிடப்பட்டு எல்லோர் மனதையும் கலங்கவைத்தது.
இது தொடர்பாக,
கூட்டத் தொடரில் பங்கெடுத்திருக்கும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கப்
பிரதிநிதிகளில் ஒருவரான சுகன்யா புத்திசிகாமணியிடம் ஓர் உரையாடல்.
1. கேள்வி: திரையிடப்பட்ட ஆவணப்படம் பற்றிய ஒரு குறிப்பைத் தாருங்கள்?
பதில்:
ஆதரவுடன் பிரித்தானியாவின் சனல் 4 தொலைகாட்சின் ஆவணப்படமாக அது
அமைந்திருந்தது. அண்ணளவாக 50 நிமிடங்கள் ஓடக்ககூடியதாக அமைந்திருந்தது அந்த
ஆவணப்படம். ஓரு அரசுக்குரிய கட்டுமானங்களுடன் தமிழீழ விடுதலைப் புலிகளால்
தமிழீழம் எவ்வாறு நிர்வகிக்கப்பட்டிருந்தது என்பதும், இன்று
முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன், தமிழீழம் எவ்வாறு உள்ளது என்பதாக ஆவணப்படக்
காட்சிகள் விரிகின்றன. சிறிலங்கா அரசினால் பாதுகாப்பு வலயங்கள் என
அறிவிக்கப்பட்டு, தஞ்சமடைந்து பொது மக்கள், சிறிலங்கா இராணுவம் எறிகணைகள;
கொன்று குவிக்கப்பட்ட விடயங்கள். பிரதானமாக மருத்தவமனைத் தாக்குதலகள்
தகுந்த ஆவணங்களுடன் பதிவு காட்சிகளாக விரிந்தன.
Broadcast Yourself.2 by TGTE-media
அத்தோடு வெள்ளைக்
கொடியுடன் சென்றவர்கள் படுகொலை செய்யப்பட்டமை ,கேணல் ரமேஷ், இசைபிரியாவின்
கொலை மற்றும் நிராயுத பாணிகளாக போராளிகள் படுகொலை செய்யப்படுகின்றமை உட்பட
அதிர்ச்சியும் கவலையும் தரும் பல விடயங்கள் காட்சிகளாக ஆவணப்படத்தில்
அமையப் பெற்றிருந்தன.
2. கேள்வி: ஆவணப்படத்தில் இதுவரை வெளிவராத காட்சிகள் உள்ளடக்கப் பட்டிருந்தனவா?
பதில்:
ஓம்! அதில், பிரதானமாக பெண் போராளிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு,
அவர்களின் கைகள், வாய், கண்கள் கட்டப்பட்ட நிலையில், சிறிலங்கா
இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படுகின்ற, மிக மோசமான காட்சிகளாக அது
அமைந்திருந்நது.
3. கேள்வி: திரையரங்கில் யார் யார் எல்லாம் இருந்தார்கள்?
பதில்:
ஐ.நாவுக்கான நாடுகளின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின்
பிரதிநிதிகள், மனித உரிமை அமைப்புக்கள், மற்றும் ஐ.நா அதிகாரிகள்.
முக்கியமாக சிறிலங்காவின் ஐ.நாவுக்கான பிரதிநிதிகள்.
4. கேள்வி: ஆவணப்படத்தினைப் பார்வையிட்ட பின்னர் அரங்கம் எப்படியிருந்தது?
பதில்:
அரங்கம் சுமார் பத்து நிமிடங்களுக்கு அமைதியாக இருந்தது. பலரது கண்களில்
கண்ணீர் காணப்பட்டது. எல்லோர் முகத்திலும் ஒருவித கவலை, அதிர்ச்சி
படர்ந்திருந்தது.
பின்னர், தமிழ் மக்கள் மீது ஒரு இனப்படுகொலை நடத்திருக்கின்றது என்பதனை பலரும் உரையாடிக் கொண்டதை கணக்கூடியதாகவும் இருந்தது.
5. கேள்வி: ஆவணப்படம் குறித்தான சிறிலங்கா தரப்பின் நிலைப்பாடு எப்படியிருந்தன?
பதில்:
பெரும் நெருக்கடிக்குள் சிறிலங்கா அரச தரப்பினர் உள்ளாகியிருந்தனர்.
ஐ.நாவுக்கான நாடுகளின் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு, ஒரு
தெளிவான பதிலை முன்வைக்க முடியாது சிறிலங்கா தரப்பினர்
நிலைதடுமாறியிருந்தனர்.
உண்மையில் இந்த ஆவணப்படம், ஐ.நா மனித உரிமை
சபையின் கூட்டத் தொடருக்குள் மட்டுமல்ல, அதற்கு அப்பாலும், சிறிலங்கா
அரசுக்கு கடும் நெருக்கடியையும், அழுத்தத்தையும் கொடுக்கப் போகின்றது
என்பது மட்டும் உறுதி.

Similar topics
» கனிமொழியின் வெற்றிக்கு கை கொடுக்கப் போகும் ஜெயலலிதா?
» இலங்கை அரசுக்கு ஐ.நா. சபை கடும் எச்சரிக்கை
» எமர்ஜென்சியை நினைவுபடுத்தும் ஹசாரே கைது: மத்திய அரசுக்கு கடும் எதிர்ப்பு கிளம்புகிறது
» சிறீலங்கா ஜனாதிபதியை லண்டனில் வரவேற்ற சனல்4 காணொளி (இணைப்பு)
» போராட்டக்காரர்களிடம் நஷ்டஈடு வசூலிக்க பேனர் வைப்பதா? - உத்தரபிரதேச அரசுக்கு அலகாபாத் ஐகோர்ட்டு கடும் கண்டனம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1