புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நினைவுகளின் நெடி.... - Page 2 Poll_c10நினைவுகளின் நெடி.... - Page 2 Poll_m10நினைவுகளின் நெடி.... - Page 2 Poll_c10 
68 Posts - 41%
heezulia
நினைவுகளின் நெடி.... - Page 2 Poll_c10நினைவுகளின் நெடி.... - Page 2 Poll_m10நினைவுகளின் நெடி.... - Page 2 Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
நினைவுகளின் நெடி.... - Page 2 Poll_c10நினைவுகளின் நெடி.... - Page 2 Poll_m10நினைவுகளின் நெடி.... - Page 2 Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
நினைவுகளின் நெடி.... - Page 2 Poll_c10நினைவுகளின் நெடி.... - Page 2 Poll_m10நினைவுகளின் நெடி.... - Page 2 Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
நினைவுகளின் நெடி.... - Page 2 Poll_c10நினைவுகளின் நெடி.... - Page 2 Poll_m10நினைவுகளின் நெடி.... - Page 2 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
நினைவுகளின் நெடி.... - Page 2 Poll_c10நினைவுகளின் நெடி.... - Page 2 Poll_m10நினைவுகளின் நெடி.... - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
நினைவுகளின் நெடி.... - Page 2 Poll_c10நினைவுகளின் நெடி.... - Page 2 Poll_m10நினைவுகளின் நெடி.... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
நினைவுகளின் நெடி.... - Page 2 Poll_c10நினைவுகளின் நெடி.... - Page 2 Poll_m10நினைவுகளின் நெடி.... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi
நினைவுகளின் நெடி.... - Page 2 Poll_c10நினைவுகளின் நெடி.... - Page 2 Poll_m10நினைவுகளின் நெடி.... - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
நினைவுகளின் நெடி.... - Page 2 Poll_c10நினைவுகளின் நெடி.... - Page 2 Poll_m10நினைவுகளின் நெடி.... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நினைவுகளின் நெடி.... - Page 2 Poll_c10நினைவுகளின் நெடி.... - Page 2 Poll_m10நினைவுகளின் நெடி.... - Page 2 Poll_c10 
319 Posts - 50%
heezulia
நினைவுகளின் நெடி.... - Page 2 Poll_c10நினைவுகளின் நெடி.... - Page 2 Poll_m10நினைவுகளின் நெடி.... - Page 2 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
நினைவுகளின் நெடி.... - Page 2 Poll_c10நினைவுகளின் நெடி.... - Page 2 Poll_m10நினைவுகளின் நெடி.... - Page 2 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
நினைவுகளின் நெடி.... - Page 2 Poll_c10நினைவுகளின் நெடி.... - Page 2 Poll_m10நினைவுகளின் நெடி.... - Page 2 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
நினைவுகளின் நெடி.... - Page 2 Poll_c10நினைவுகளின் நெடி.... - Page 2 Poll_m10நினைவுகளின் நெடி.... - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
நினைவுகளின் நெடி.... - Page 2 Poll_c10நினைவுகளின் நெடி.... - Page 2 Poll_m10நினைவுகளின் நெடி.... - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
நினைவுகளின் நெடி.... - Page 2 Poll_c10நினைவுகளின் நெடி.... - Page 2 Poll_m10நினைவுகளின் நெடி.... - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
நினைவுகளின் நெடி.... - Page 2 Poll_c10நினைவுகளின் நெடி.... - Page 2 Poll_m10நினைவுகளின் நெடி.... - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைவுகளின் நெடி....

Page 2 of 2 Previous  1, 2

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 06, 2011 1:50 pm

First topic message reminder :

நினைவுகளின் நெடி
நிலைகுலைய வைக்கிறது

துரோகங்களின் கணக்கோ
தலைச்சுற்ற வைக்கிறது

பிரிவின் வேதனையோ
உயிரை வதைக்கிறது

செய்த தவறுகளை
மறந்து மன்னித்துவிட்டால்
ஆசுவாசம் கிடைக்குமா?

மன்னிக்கும் மனப்பாங்கு
மனிதனுக்கு இருக்குமா?

மறக்கும் சக்தி
உள்ளத்துக்கு உண்டா?

விடை தெரியாத கேள்விகள்
விடியும்வரை அலைக்கழிக்கிறது

உறக்கம் மறுத்த விழிகளோ
விட்டம் வெறிக்கிறது

முடிவற்ற தொடராய்
இதயம் வலிக்கச்செய்கிறது

செயல்களின் காரணகர்த்தா
இறைவன் என்றால்

விதி என்றுச்சொல்லி
சமாதானம் அடையலாம்

மனிதனின் சதி என்றால்
பொறுமையாய்
அமைதியாய்
மௌனமாய்
இருந்துவிடலாம்....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நினைவுகளின் நெடி.... - Page 2 47

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jun 06, 2011 3:33 pm

வினாக்களுக்கு விடைகளாய் கேள்விக்குறிகளாய் மனிதன்
கைகளும் பைகளும் பிறரின் வஞ்சத்தால் நிரம்பிய பின்னும்
அகமெல்லாம் துரோகத்தின் உமிழ்நீர் வடிய வாடிய அவனும்
கூனிக் குறுகி குலை நடுங்கி ..............

நிகழ்காலத்து மனித நிழலின் நிஜம் உங்கள் வரிகளில்
ஆசிரியர் பெருந்தொகையே உங்கள் வரிகள் அற்புதம்

உங்கள் உணர்வுபூர்வமான வரிகளும் தொடரட்டும்

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Jun 06, 2011 3:45 pm

நல்லது நன்றி செய்தாலி
வேறு ஒரு திரியில் காண்போம் பதிலுக்கு உளம் நிறைந்த மகிழ்ச்சி..
எல்லாவற்றுக்கும் மேலாக சகோதரி மஞ்சுவின் வரிகளைப் படித்தவுடன் அவரின் இந்தக்கவிதை என் மனதில் பாதிப்பை உண்டாக்கியது என்பதை மறுக்க முடியாது முதலில் நிஜமா ஒரு கவிதையை வழங்கியதற்க்கு அவருக்கு நன்றி சொல்லி முடிக்கிறேன் ...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

நினைவுகளின் நெடி.... - Page 2 Aநினைவுகளின் நெடி.... - Page 2 Bநினைவுகளின் நெடி.... - Page 2 Dநினைவுகளின் நெடி.... - Page 2 Uநினைவுகளின் நெடி.... - Page 2 Lநினைவுகளின் நெடி.... - Page 2 Lநினைவுகளின் நெடி.... - Page 2 Aநினைவுகளின் நெடி.... - Page 2 H
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 06, 2011 6:51 pm

செய்தாலி wrote:ஒவ்வொரு மனிதர்களின் அகத்தில் விடையின்றி அலைந்து திரியும் வினாக்கள்
வரிகளில் சலனங்களால் நித்திரை தொலைத்த ஆழ்மனம்

ஆழமான சிந்தனை தோழி பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

அன்பு நன்றிகள் செய்தாலி

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நினைவுகளின் நெடி.... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 06, 2011 6:54 pm

அப்துல்லாஹ் wrote:வினாக்களுக்கு விடைகளாய் கேள்விக்குறிகளாய் மனிதன்
கைகளும் பைகளும் பிறரின் வஞ்சத்தால் நிரம்பிய பின்னும்
அகமெல்லாம் துரோகத்தின் உமிழ்நீர் வடிய வாடிய அவனும்
கூனிக் குறுகி குலை நடுங்கி ..............

தொடருங்கள் செய்தாலி

சத்திய வார்த்தை அப்துல்லாஹ் சார்... துரோகங்கள் நிலைகுலைய வைக்கும்போது மனம் துடித்து போகிறது... நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் மரணமே சுகமென்று தோன்றிவிடுகிறது.

அற்புத வரிகளுக்கு அன்பு நன்றிகள் அப்துல்லாஹ் சார்.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நினைவுகளின் நெடி.... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 06, 2011 6:57 pm

அப்துல்லாஹ் wrote:மன உணர்வுகளின் வெளிப்பாட்டை நீங்கள் வெளிப்படுத்திய விதம் அருமை..
அவை கடல் போல விளிம்பில் பேரிரைச்சலுடன் அலையடித்தாலும் அமைதியுடன் உங்களின் கடெசி வரியில் சொன்னது போல் மௌனத்தினால்ஆழ்கடல் போல அமைதியைப் பெற முடியும் என மிக எளிதாக உணர்த்தி விட்டீர்கள்.

மௌனமே நன்மை பயக்குமெனில் அதையே தொடர்வது நல்லது தானே சார்.. அன்பு நன்றிகள் அப்துல்லாஹ் சார்.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நினைவுகளின் நெடி.... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 06, 2011 7:03 pm

அப்துல்லாஹ் wrote:நல்லது நன்றி செய்தாலி
வேறு ஒரு திரியில் காண்போம் பதிலுக்கு உளம் நிறைந்த மகிழ்ச்சி..
எல்லாவற்றுக்கும் மேலாக சகோதரி மஞ்சுவின் வரிகளைப் படித்தவுடன் அவரின் இந்தக்கவிதை என் மனதில் பாதிப்பை உண்டாக்கியது என்பதை மறுக்க முடியாது முதலில் நிஜமா ஒரு கவிதையை வழங்கியதற்க்கு அவருக்கு நன்றி சொல்லி முடிக்கிறேன் ...

மகுடம் அமைத்த வரிகள் சார் உங்களுடையது நான் தான் நன்றி சொல்லவேண்டும்... சூப்பருங்க

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நினைவுகளின் நெடி.... - Page 2 47
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Wed Jun 22, 2011 7:29 pm

அருமையான விடை இல்லாக் கவிதைக் கேள்விகள்...

நினைக்காதிருக்கத்தான் முடியுமா?
தலை சுற்றாமல்த்தான் போகுமா?
வேதனை வதைக்காது போகுமா?
மன்னித்தாலும் மறப்பது சாத்தியமா?

இவ்ளோ கேள்விய கேட்டுப்புட்டு,
அமைதியா எப்டிங்க இருக்கறது?
சிரி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 22, 2011 8:39 pm

பிரபஞ்சம் wrote:அருமையான விடை இல்லாக் கவிதைக் கேள்விகள்...

நினைக்காதிருக்கத்தான் முடியுமா?
தலை சுற்றாமல்த்தான் போகுமா?
வேதனை வதைக்காது போகுமா?
மன்னித்தாலும் மறப்பது சாத்தியமா?

இவ்ளோ கேள்விய கேட்டுப்புட்டு,
அமைதியா எப்டிங்க இருக்கறது?
சிரி
அதானே ...... புன்னகை

அன்பு நன்றிகள் பிரபஞ்சன்....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நினைவுகளின் நெடி.... - Page 2 47
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக