புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எம்.பி.க்களின் கவர்ச்சியை எடை போடும் இணையதளம் Poll_c10எம்.பி.க்களின் கவர்ச்சியை எடை போடும் இணையதளம் Poll_m10எம்.பி.க்களின் கவர்ச்சியை எடை போடும் இணையதளம் Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram

46 Posts - 40%
prajai

4 Posts - 3%
mohamed nizamudeen

Jenila

2 Posts - 2%
D. sivatharan
எம்.பி.க்களின் கவர்ச்சியை எடை போடும் இணையதளம் Poll_c10எம்.பி.க்களின் கவர்ச்சியை எடை போடும் இணையதளம் Poll_m10எம்.பி.க்களின் கவர்ச்சியை எடை போடும் இணையதளம் Poll_c10 
1 Post - 1%
M. Priya

kargan86

jairam

Ammu Swarnalatha

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எம்.பி.க்களின் கவர்ச்சியை எடை போடும் இணையதளம் Poll_c10எம்.பி.க்களின் கவர்ச்சியை எடை போடும் இணையதளம் Poll_m10எம்.பி.க்களின் கவர்ச்சியை எடை போடும் இணையதளம் Poll_c10 
97 Posts - 57%

46 Posts - 27%

8 Posts - 5%

6 Posts - 4%

4 Posts - 2%
Rutu

3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
எம்.பி.க்களின் கவர்ச்சியை எடை போடும் இணையதளம் Poll_c10எம்.பி.க்களின் கவர்ச்சியை எடை போடும் இணையதளம் Poll_m10எம்.பி.க்களின் கவர்ச்சியை எடை போடும் இணையதளம் Poll_c10 
2 Posts - 1%
Baarushree

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எம்.பி.க்களின் கவர்ச்சியை எடை போடும் இணையதளம்

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 06, 2011 1:49 pm

எம்.பி.க்களின் கவர்ச்சியை எடை போடும் இணையதளம் Sexymp

இங்கிலாந்து நாட்டு எம்.பி.க்களை அவர்களின் கவர்ச்சிகரமான தோற்றத்தை வைத்து எடை போடும் இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த இணையதளத்துக்கு http://sexymp.co.uk/ என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் மொத்தம் 648 எம்.பி.க்கள் உள்ளனர். அவர்களில் 506 பேர் ஆண்கள். 142 பேர் பெண்கள். இந்த எம்.பி.க்களில் யாருடன் நீங்கள் ஒரு நாள் இரவை கழிக்க விரும்புகிறீர்கள் என்று இந்த இணையதளத்தில் கேட்கப்பட்டு உள்ளது. இந்த இணையதளத்துக்கு வரும் பார்வையாளர்கள் இதற்கு பதில் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

இதை தொடர்ந்து இந்த இணையதளத்தை பார்த்தவர்கள் அதில் கேட்டுக்கொண்டபடி வாக்களித்து உள்ளனர். இப்படி வாக்களித்ததை தொடர்ந்து அதிக வாக்குகள் பெற்று முதலிடத்தில் இருப்பவர் ஆண்களில் தொழிற்கட்சியை சேர்ந்த ஜாக் கோல்டுஸ்மித் என்பவர் ஆவார். பெண்களில் முதலிடத்தை பிடித்தவர் லூசியானா பெர்ஜர்.

இந்த பட்டியலில் பிரதமர் டேவிட் கேமரூன் 131-வது இடத்தில் இருக்கிறார். இந்த பட்டியலில் 4-வது இடத்தில் இருப்பவர் ஜோ ஸ்வின்சன். இவர் கூறுகையில், "இந்த இணையதளம் யாருக்கும் கேடு இல்லாதது என்றும் வேடிக்கையானது'' என்றும் குறிப்பிட்டார். கவர்ச்சிகரமான எம்.பி.க்கள் முதல் 10 இடங்களில் தாங்கள் வரவேண்டும் என்று ஆசைப்பட்டனர். அது முடியாதபோது அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

எம்.பி.க்களின் கவர்ச்சியை எடை போடும் இணையதளம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jun 06, 2011 2:00 pm

என்ன கொடுமை சார் இது

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jun 06, 2011 2:01 pm

நான் நம்ம ஊருல அப்படின்னு நினைச்சேன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 06, 2011 2:16 pm

maniajith007 wrote:நான் நம்ம ஊருல அப்படின்னு நினைச்சேன்

நம் ஊரில் உள்ள எம்பிக்களுக்கு 80 வயதிற்கு மேல் உள்ளது! இவர்களிடம் எந்தக் கவர்ச்சியைப் பற்றி எழுதுவது! எம்.பி.க்களின் கவர்ச்சியை எடை போடும் இணையதளம் 440806

எம்.பி.க்களின் கவர்ச்சியை எடை போடும் இணையதளம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jun 06, 2011 2:20 pm

சிவா wrote:
maniajith007 wrote:நான் நம்ம ஊருல அப்படின்னு நினைச்சேன்

நம் ஊரில் உள்ள எம்பிக்களுக்கு 80 வயதிற்கு மேல் உள்ளது! இவர்களிடம் எந்தக் கவர்ச்சியைப் பற்றி எழுதுவது! எம்.பி.க்களின் கவர்ச்சியை எடை போடும் இணையதளம் 440806

அப்போ நமீதா இன்னும் எம்பி ஆகலையா

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jun 06, 2011 2:25 pm

maniajith007 wrote:
சிவா wrote:
maniajith007 wrote:நான் நம்ம ஊருல அப்படின்னு நினைச்சேன்

நம் ஊரில் உள்ள எம்பிக்களுக்கு 80 வயதிற்கு மேல் உள்ளது! இவர்களிடம் எந்தக் கவர்ச்சியைப் பற்றி எழுதுவது! எம்.பி.க்களின் கவர்ச்சியை எடை போடும் இணையதளம் 440806

அப்போ நமீதா இன்னும் எம்பி ஆகலையா

கவலை படாதீர்கள் தல ஷகீலா எம்‌பி ஆகிவிடுவார்
எம்.பி.க்களின் கவர்ச்சியை எடை போடும் இணையதளம் 182891 எம்.பி.க்களின் கவர்ச்சியை எடை போடும் இணையதளம் 182891 எம்.பி.க்களின் கவர்ச்சியை எடை போடும் இணையதளம் 182891 எம்.பி.க்களின் கவர்ச்சியை எடை போடும் இணையதளம் 182891 எம்.பி.க்களின் கவர்ச்சியை எடை போடும் இணையதளம் 168113 எம்.பி.க்களின் கவர்ச்சியை எடை போடும் இணையதளம் 168113 எம்.பி.க்களின் கவர்ச்சியை எடை போடும் இணையதளம் 168113 எம்.பி.க்களின் கவர்ச்சியை எடை போடும் இணையதளம் 938222 எம்.பி.க்களின் கவர்ச்சியை எடை போடும் இணையதளம் 938222 எம்.பி.க்களின் கவர்ச்சியை எடை போடும் இணையதளம் 95051 எம்.பி.க்களின் கவர்ச்சியை எடை போடும் இணையதளம் 95051 எம்.பி.க்களின் கவர்ச்சியை எடை போடும் இணையதளம் 95051 எம்.பி.க்களின் கவர்ச்சியை எடை போடும் இணையதளம் 938222

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jun 06, 2011 2:27 pm

SK wrote:

எம்பி என்ன ஆவார் தம்பி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jun 06, 2011 2:43 pm

ஆடைத்துறை அமைச்சர் பதவி கேட்பார் அண்ணா

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jun 06, 2011 2:46 pm

SK wrote:

ஆடைத்துறை அமைச்சர் பதவி கேட்பார் அண்ணா

அப்போ ஏற்றுமதி அமோகமா இருக்கும்னு சொல்லுங்க

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jun 06, 2011 3:02 pm

அதில் என்ன சந்தேகம் எம்.பி.க்களின் கவர்ச்சியை எடை போடும் இணையதளம் 2825183110 எம்.பி.க்களின் கவர்ச்சியை எடை போடும் இணையதளம் 2825183110 எம்.பி.க்களின் கவர்ச்சியை எடை போடும் இணையதளம் 2825183110 எம்.பி.க்களின் கவர்ச்சியை எடை போடும் இணையதளம் 2825183110 எம்.பி.க்களின் கவர்ச்சியை எடை போடும் இணையதளம் 2825183110 எம்.பி.க்களின் கவர்ச்சியை எடை போடும் இணையதளம் 2825183110

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக