புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வி.புலிகளின் போராளிகள் அனைவரும் டிசம்பருக்குள் விடுதலை? : சந்திரசிறி கஜதீர  Poll_c10வி.புலிகளின் போராளிகள் அனைவரும் டிசம்பருக்குள் விடுதலை? : சந்திரசிறி கஜதீர  Poll_m10வி.புலிகளின் போராளிகள் அனைவரும் டிசம்பருக்குள் விடுதலை? : சந்திரசிறி கஜதீர  Poll_c10 
70 Posts - 53%
heezulia

44 Posts - 34%
mohamed nizamudeen
வி.புலிகளின் போராளிகள் அனைவரும் டிசம்பருக்குள் விடுதலை? : சந்திரசிறி கஜதீர  Poll_c10வி.புலிகளின் போராளிகள் அனைவரும் டிசம்பருக்குள் விடுதலை? : சந்திரசிறி கஜதீர  Poll_m10வி.புலிகளின் போராளிகள் அனைவரும் டிசம்பருக்குள் விடுதலை? : சந்திரசிறி கஜதீர  Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp

4 Posts - 3%
வேல்முருகன் காசி
வி.புலிகளின் போராளிகள் அனைவரும் டிசம்பருக்குள் விடுதலை? : சந்திரசிறி கஜதீர  Poll_c10வி.புலிகளின் போராளிகள் அனைவரும் டிசம்பருக்குள் விடுதலை? : சந்திரசிறி கஜதீர  Poll_m10வி.புலிகளின் போராளிகள் அனைவரும் டிசம்பருக்குள் விடுதலை? : சந்திரசிறி கஜதீர  Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26

1 Post - 1%
Guna.D

ஆனந்திபழனியப்பன்

D. sivatharan

T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

வி.புலிகளின் போராளிகள் அனைவரும் டிசம்பருக்குள் விடுதலை? : சந்திரசிறி கஜதீர

ராசுக்குட்டி
ராசுக்குட்டி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 01/06/2011
http://rajtherock7.wordpress.com

Postராசுக்குட்டி Mon Jun 06, 2011 12:58 pm

வி.புலிகளின் உறுப்பினர்கள் அனைவரும், புனர்வாழ்வளிக்கப்பட்டு
எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் விடுதலை செய்யப்படுவார்கள் என
புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர
தெரிவித்துள்ளார்.

வி.புலிகளின் போராளிகள் அனைவரும் டிசம்பருக்குள் விடுதலை? : சந்திரசிறி கஜதீர  Mullivaikkal_001

வவுனியாவில் உள்ள புனர்வாழ்வு பயிற்சி நிலையங்களில் பயிற்சியை
முடித்துக்கொண்டவர்களில் ஒரு தொகுதியினரை விடுதலை செய்யும் நிகழ்வு,
வவுனியாவில் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்ட சந்திரசிறி இவ்வாறு
தெரிவித்தார்.

யுத்தம் முடிவுற்றதை அடுத்து, வடக்கின் வசந்தம் எனும்
பாரிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பல்வேறு அபிவிருத்தி பணிகள்
மேற்கோள்ளப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் புனர்வாழ்வு முகாம்களில்
உள்ள முன்னாள் வி.புலிகளுக்கு பயிற்சி நெறி அனைத்தும் முடிவடைந்து, அவர்கள்
அனைவரும் எதிர்வரும் டிசெம்பர் மாதத்திற்குள் சமூகத்துடன் இணைக்கப்பட்டு
விடுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இந்த வைபவத்தின்
போது 900 பேர் வரை குடும்பத்தினரிடம் கையளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட
போதும், அதற்கு குறைவானவர்களே விடுவிக்கப்பட்டதாகவும், தமது கணவன்மார்,
பிள்ளைகள் விடுவிக்கப்படாதது ஏன் என பல உறவினர்கள் நிகழ்விடத்தில் கதறி
அழுததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இன்றைய தினம் 2
பிள்ளைகளுக்கு மேற்பட்ட பிள்ளைகளை கொண்டவர்களின் தந்தையர்களே
விடுவித்துள்ளோம், அடுத்த முறைக்கு மற்றவர்களை பற்றி யோசிப்போம் என
சந்திரசிறீ கூறிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை புனர்வாழ்வு
அளிக்கப்பட்டு விடுதலையாகுபவர்கள், பல தீயசக்திகளின் தவறான வழிநடத்தலுக்கு
உள்ளாகாது நடந்துகொள்ள வேண்டும் என எச்சரித்த சந்திரசிறி, விடுதலையானவர்களை
நாம் கைவிட மாட்டோம். அவர்களை தொடர்ந்து அவதானித்திருப்போம் எனவும்
இந்நிகழ்வின் போது தெரிவித்துள்ளார்.

தடுப்புமுகாம்களிலிருந்து
விடுவிக்கப்படும் இளைஞர்கள், யார் யாருடன் உரையாடுகிறார்கள். அவர்களுடைய
கைத்தொலைபேசியில் உள்ள தொடர்புகள் என்ன என்பது தொடர்பில் அடிக்கடி
புலனாய்வுத்துறையினர் விசாரித்தும், அச்சுறுத்தியும் வருவதாக விடுதலையான
இளைஞர்கள் முன்னர் கவலை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நேற்று
நடைபெற்ற நிகழ்வில், அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ் புனர்வாழ்வு ஆணையாளர்
நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச
இளைஞர் விவகாரம் மற்றும் திறனபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமா உட்பட
பலரும் உரையாற்றினர்.

நன்றி - 4தமிழ்மீடியா

-
-இவண்--
--வி.புலிகளின் போராளிகள் அனைவரும் டிசம்பருக்குள் விடுதலை? : சந்திரசிறி கஜதீர  599303 ராசுக்குட்டிவி.புலிகளின் போராளிகள் அனைவரும் டிசம்பருக்குள் விடுதலை? : சந்திரசிறி கஜதீர  599303--
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jun 06, 2011 2:41 pm

வி.புலிகளின் போராளிகள் அனைவரும் டிசம்பருக்குள் விடுதலை? : சந்திரசிறி கஜதீர  224747944 வி.புலிகளின் போராளிகள் அனைவரும் டிசம்பருக்குள் விடுதலை? : சந்திரசிறி கஜதீர  224747944 வி.புலிகளின் போராளிகள் அனைவரும் டிசம்பருக்குள் விடுதலை? : சந்திரசிறி கஜதீர  224747944

avatar
Guest
Guest

PostGuest Mon Jun 06, 2011 3:01 pm

SK wrote:வி.புலிகளின் போராளிகள் அனைவரும் டிசம்பருக்குள் விடுதலை? : சந்திரசிறி கஜதீர  224747944 வி.புலிகளின் போராளிகள் அனைவரும் டிசம்பருக்குள் விடுதலை? : சந்திரசிறி கஜதீர  224747944 வி.புலிகளின் போராளிகள் அனைவரும் டிசம்பருக்குள் விடுதலை? : சந்திரசிறி கஜதீர  224747944

பாதி பேரை கொன்ற பிறகு ? இது

நல்ல விடயம் தான்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக