புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேரூந்தில் அழும் பயணி   - Page 3 Poll_c10பேரூந்தில் அழும் பயணி   - Page 3 Poll_m10பேரூந்தில் அழும் பயணி   - Page 3 Poll_c10 
11 Posts - 44%
Dr.S.Soundarapandian
பேரூந்தில் அழும் பயணி   - Page 3 Poll_c10பேரூந்தில் அழும் பயணி   - Page 3 Poll_m10பேரூந்தில் அழும் பயணி   - Page 3 Poll_c10 
6 Posts - 24%
heezulia
பேரூந்தில் அழும் பயணி   - Page 3 Poll_c10பேரூந்தில் அழும் பயணி   - Page 3 Poll_m10பேரூந்தில் அழும் பயணி   - Page 3 Poll_c10 
5 Posts - 20%
i6appar
பேரூந்தில் அழும் பயணி   - Page 3 Poll_c10பேரூந்தில் அழும் பயணி   - Page 3 Poll_m10பேரூந்தில் அழும் பயணி   - Page 3 Poll_c10 
3 Posts - 12%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பேரூந்தில் அழும் பயணி   - Page 3 Poll_c10பேரூந்தில் அழும் பயணி   - Page 3 Poll_m10பேரூந்தில் அழும் பயணி   - Page 3 Poll_c10 
99 Posts - 41%
ayyasamy ram
பேரூந்தில் அழும் பயணி   - Page 3 Poll_c10பேரூந்தில் அழும் பயணி   - Page 3 Poll_m10பேரூந்தில் அழும் பயணி   - Page 3 Poll_c10 
88 Posts - 37%
i6appar
பேரூந்தில் அழும் பயணி   - Page 3 Poll_c10பேரூந்தில் அழும் பயணி   - Page 3 Poll_m10பேரூந்தில் அழும் பயணி   - Page 3 Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
பேரூந்தில் அழும் பயணி   - Page 3 Poll_c10பேரூந்தில் அழும் பயணி   - Page 3 Poll_m10பேரூந்தில் அழும் பயணி   - Page 3 Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
பேரூந்தில் அழும் பயணி   - Page 3 Poll_c10பேரூந்தில் அழும் பயணி   - Page 3 Poll_m10பேரூந்தில் அழும் பயணி   - Page 3 Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
பேரூந்தில் அழும் பயணி   - Page 3 Poll_c10பேரூந்தில் அழும் பயணி   - Page 3 Poll_m10பேரூந்தில் அழும் பயணி   - Page 3 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
பேரூந்தில் அழும் பயணி   - Page 3 Poll_c10பேரூந்தில் அழும் பயணி   - Page 3 Poll_m10பேரூந்தில் அழும் பயணி   - Page 3 Poll_c10 
7 Posts - 3%
Guna.D
பேரூந்தில் அழும் பயணி   - Page 3 Poll_c10பேரூந்தில் அழும் பயணி   - Page 3 Poll_m10பேரூந்தில் அழும் பயணி   - Page 3 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பேரூந்தில் அழும் பயணி   - Page 3 Poll_c10பேரூந்தில் அழும் பயணி   - Page 3 Poll_m10பேரூந்தில் அழும் பயணி   - Page 3 Poll_c10 
2 Posts - 1%
prajai
பேரூந்தில் அழும் பயணி   - Page 3 Poll_c10பேரூந்தில் அழும் பயணி   - Page 3 Poll_m10பேரூந்தில் அழும் பயணி   - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேரூந்தில் அழும் பயணி

Page 3 of 3 Previous  1, 2, 3

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jun 06, 2011 12:15 pm

First topic message reminder :

பேரூந்தில் அழும் பயணி   - Page 3 Man6

நான் இந்த ஊருக்குசெல்பவன்
நெற்றியில் முகவரி அடையாளம்
பயணிகளை களவாடும் பேரூந்து

ஒவ்வொரு மனிதர்களுக்கும்
ஒவ்வொரு பயணக் காரணங்கள்
முடிவின்றி தொடரும் பயணங்கள

எங்கிருந்தோ வந்த மனிதர்கள்
ஏறி அமர்ந்தனர் எங்கோபோவதற்கு
முனங்கலுடன் புறப்பட்ட பேரூந்து

எங்க போறீங்க எழும்வினாக்கள்
ஒரேஇருக்கையில் தெரிந்தவர் தெரியாதவர்
புன்னகையில் பரிமாறப்பட்டது அறிமுகங்கள்

பின்னோக்கி ஓடும் மரம்செடிகள்
வேகத்தில் தொலையும் சிற்றூர்கள்
தூரங்களை விழுங்கியபடி பேரூந்து

ஜன்னலோரங்களில் வெளி ரசிப்பவர்கள்
ஊர் உறவுக்கதைகள் பேசுபவர்கள்
சொல்லின் நர்மத்திற்கு புன்னகைப்பவர்கள்

பீரிட்ட வேகத்தில் பேரூந்து
ஜன்னலுடன் சண்டையிடும் காற்று
சப்தங்கள்தொலைந்து மௌனத்தில் பயணிகள்

கடைசி இருக்கையில் இருந்து
பயணிகளின் காதை நிரப்பியது
ஒசைத்யற்ற ஓர் அழுகைக்குரல்

விழிகளில் வடியும் கண்ணீர்
சோகம் சுமந்த முகம்
சலனங்கள் போர்த்திய உருவம்

இருக்கையில் உறைக்காத இருப்பு
கைகடிகாரத்தை அடிக்கடி உற்றுப்பார்த்தால்
தன்ஊரை எதிர்பார்த்து அவர்

எதற்கோ அந்தமனிதர் அழுகிறார்
காரணம் புலப்படாத சகபயணிகள்
விழிகளால் வீசினார்கள் அனுதாபங்களை

துக்கத்தில் மனமிழகிய சகபயணி
மென்குரலில் அழுகையில் காரணம்கேட்க
விதும்பலுடன் இதழ் திறந்தார்

வீட்டு முற்றத்தில் காத்துகிடக்குது
குளிக்கையில் ஆற்றில் மூழ்கியிறந்த
பெற்ற ஒத்தமகனின் சடலம்

சொல்லின் முடிவில் அழுகை
தாரைதாரையாக கண்ணீர் துளிகள்
கேட்டு நின்ற விழிகளில்

அனுதாப சங்கடத்துடன் பேரூந்துபயணிகள்
ஆறுதல் சொல்லியபடி சகபயணி
ஊர்வரை அழுதுகொண்டு அவர்

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Jun 07, 2011 6:09 pm

எங்கிருந்தோ வந்த மக்கள் எங்கோ செல்வதற்கு முனகலுடன் புறப்பட்ட
பேருந்தது.
படித்ததில் மிகவும் பிடித்தது நன்றி நண்பரே.

மிக்க நன்றி தோழரே

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Jun 07, 2011 6:11 pm

puthuvaipraba wrote:உணர்வுகளை வார்தைகளுக்கிடையில் வைத்து கவிதை புனைவதில் வல்லவர் நம் செய்தாலி அவர்கள் . . . பாராட்டுக்கள் . . .

உங்கள் அன்பான பாராட்டிற்கு மிக்க நன்றி தோழரே

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Jun 07, 2011 6:12 pm

மதன் wrote:
puthuvaipraba wrote:உணர்வுகளை வார்தைகளுக்கிடையில் வைத்து கவிதை புனைவதில் வல்லவர் நம் செய்தாலி அவர்கள் . . . பாராட்டுக்கள் . . .
பேரூந்தில் அழும் பயணி   - Page 3 224747944 பேரூந்தில் அழும் பயணி   - Page 3 2825183110

நன்றி நன்றி நன்றி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Wed Jun 08, 2011 1:54 pm

செய்தாலி wrote:
பேரூந்தில் அழும் பயணி   - Page 3 Man6

நான் இந்த ஊருக்குசெல்பவன்
நெற்றியில் முகவரி அடையாளம்
பயணிகளை களவாடும் பேரூந்து

ஒவ்வொரு மனிதர்களுக்கும்
ஒவ்வொரு பயணக் காரணங்கள்
முடிவின்றி தொடரும் பயணங்கள

எங்கிருந்தோ வந்த மனிதர்கள்
ஏறி அமர்ந்தனர் எங்கோபோவதற்கு
முனங்கலுடன் புறப்பட்ட பேரூந்து

எங்க போறீங்க எழும்வினாக்கள்
ஒரேஇருக்கையில் தெரிந்தவர் தெரியாதவர்
புன்னகையில் பரிமாறப்பட்டது அறிமுகங்கள்

பின்னோக்கி ஓடும் மரம்செடிகள்
வேகத்தில் தொலையும் சிற்றூர்கள்
தூரங்களை விழுங்கியபடி பேரூந்து

ஜன்னலோரங்களில் வெளி ரசிப்பவர்கள்
ஊர் உறவுக்கதைகள் பேசுபவர்கள்
சொல்லின் நர்மத்திற்கு புன்னகைப்பவர்கள்

பீரிட்ட வேகத்தில் பேரூந்து
ஜன்னலுடன் சண்டையிடும் காற்று
சப்தங்கள்தொலைந்து மௌனத்தில் பயணிகள்

கடைசி இருக்கையில் இருந்து
பயணிகளின் காதை நிரப்பியது
ஒசைத்யற்ற ஓர் அழுகைக்குரல்

விழிகளில் வடியும் கண்ணீர்
சோகம் சுமந்த முகம்
சலனங்கள் போர்த்திய உருவம்

இருக்கையில் உறைக்காத இருப்பு
கைகடிகாரத்தை அடிக்கடி உற்றுப்பார்த்தால்
தன்ஊரை எதிர்பார்த்து அவர்

எதற்கோ அந்தமனிதர் அழுகிறார்
காரணம் புலப்படாத சகபயணிகள்
விழிகளால் வீசினார்கள் அனுதாபங்களை

துக்கத்தில் மனமிழகிய சகபயணி
மென்குரலில் அழுகையில் காரணம்கேட்க
விதும்பலுடன் இதழ் திறந்தார்

வீட்டு முற்றத்தில் காத்துகிடக்குது
குளிக்கையில் ஆற்றில் மூழ்கியிறந்த
பெற்ற ஒத்தமகனின் சடலம்

சொல்லின் முடிவில் அழுகை
தாரைதாரையாக கண்ணீர் துளிகள்
கேட்டு நின்ற விழிகளில்

அனுதாப சங்கடத்துடன் பேரூந்துபயணிகள்
ஆறுதல் சொல்லியபடி சகபயணி
ஊர்வரை அழுதுகொண்டு அவர்

அருமை அருமை அருமை கவிஞரே

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jun 08, 2011 2:03 pm

நல்ல கவிதை செய்யாது. நான் இப்பதான் பார்க்குறேன்.
உணர்வுகளை சரியான படி வார்த்தைகளால் கோர்த்து கவிதை வடிப்பது சாதாரண கலை இல்ல.ஆனா அது உங்களுக்கு அதிகமாகவே இருக்கு
உதயசுதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உதயசுதா

பேரூந்தில் அழும் பயணி   - Page 3 Uபேரூந்தில் அழும் பயணி   - Page 3 Dபேரூந்தில் அழும் பயணி   - Page 3 Aபேரூந்தில் அழும் பயணி   - Page 3 Yபேரூந்தில் அழும் பயணி   - Page 3 Aபேரூந்தில் அழும் பயணி   - Page 3 Sபேரூந்தில் அழும் பயணி   - Page 3 Uபேரூந்தில் அழும் பயணி   - Page 3 Dபேரூந்தில் அழும் பயணி   - Page 3 Hபேரூந்தில் அழும் பயணி   - Page 3 A
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Jun 08, 2011 2:10 pm

பயணங்களில் சந்திக்கும் மனிதநேயம். நல்ல கவிதை. நிதர்சன உண்மைகளுடன்.

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Jun 08, 2011 6:22 pm

அருமை அருமை அருமை கவிஞரே

மிக்க நன்றி தோழரே

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Jun 08, 2011 6:25 pm

உதயசுதா wrote:நல்ல கவிதை செய்யாது. நான் இப்பதான் பார்க்குறேன்.
உணர்வுகளை சரியான படி வார்த்தைகளால் கோர்த்து கவிதை வடிப்பது சாதாரண கலை இல்ல.ஆனா அது உங்களுக்கு அதிகமாகவே இருக்கு

மிக்க நன்றி தோழி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Jun 08, 2011 6:26 pm

Kaa Na Kalyanasundaram wrote:பயணங்களில் சந்திக்கும் மனிதநேயம். நல்ல கவிதை. நிதர்சன உண்மைகளுடன்.

மிக்க நன்றி தோழரே

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக