புதிய பதிவுகள்
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேரூந்தில் அழும் பயணி
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
![பேரூந்தில் அழும் பயணி - Page 2 Man6](https://2img.net/h/1.bp.blogspot.com/-LXBi9jMfyUE/Texv7kilaWI/AAAAAAAAAqQ/6OZ683O7uAQ/s1600/man6.jpg)
நான் இந்த ஊருக்குசெல்பவன்
நெற்றியில் முகவரி அடையாளம்
பயணிகளை களவாடும் பேரூந்து
ஒவ்வொரு மனிதர்களுக்கும்
ஒவ்வொரு பயணக் காரணங்கள்
முடிவின்றி தொடரும் பயணங்கள
எங்கிருந்தோ வந்த மனிதர்கள்
ஏறி அமர்ந்தனர் எங்கோபோவதற்கு
முனங்கலுடன் புறப்பட்ட பேரூந்து
எங்க போறீங்க எழும்வினாக்கள்
ஒரேஇருக்கையில் தெரிந்தவர் தெரியாதவர்
புன்னகையில் பரிமாறப்பட்டது அறிமுகங்கள்
பின்னோக்கி ஓடும் மரம்செடிகள்
வேகத்தில் தொலையும் சிற்றூர்கள்
தூரங்களை விழுங்கியபடி பேரூந்து
ஜன்னலோரங்களில் வெளி ரசிப்பவர்கள்
ஊர் உறவுக்கதைகள் பேசுபவர்கள்
சொல்லின் நர்மத்திற்கு புன்னகைப்பவர்கள்
பீரிட்ட வேகத்தில் பேரூந்து
ஜன்னலுடன் சண்டையிடும் காற்று
சப்தங்கள்தொலைந்து மௌனத்தில் பயணிகள்
கடைசி இருக்கையில் இருந்து
பயணிகளின் காதை நிரப்பியது
ஒசைத்யற்ற ஓர் அழுகைக்குரல்
விழிகளில் வடியும் கண்ணீர்
சோகம் சுமந்த முகம்
சலனங்கள் போர்த்திய உருவம்
இருக்கையில் உறைக்காத இருப்பு
கைகடிகாரத்தை அடிக்கடி உற்றுப்பார்த்தால்
தன்ஊரை எதிர்பார்த்து அவர்
எதற்கோ அந்தமனிதர் அழுகிறார்
காரணம் புலப்படாத சகபயணிகள்
விழிகளால் வீசினார்கள் அனுதாபங்களை
துக்கத்தில் மனமிழகிய சகபயணி
மென்குரலில் அழுகையில் காரணம்கேட்க
விதும்பலுடன் இதழ் திறந்தார்
வீட்டு முற்றத்தில் காத்துகிடக்குது
குளிக்கையில் ஆற்றில் மூழ்கியிறந்த
பெற்ற ஒத்தமகனின் சடலம்
சொல்லின் முடிவில் அழுகை
தாரைதாரையாக கண்ணீர் துளிகள்
கேட்டு நின்ற விழிகளில்
அனுதாப சங்கடத்துடன் பேரூந்துபயணிகள்
ஆறுதல் சொல்லியபடி சகபயணி
ஊர்வரை அழுதுகொண்டு அவர்

ஹாசிம் wrote:அருமையான கவிதை தோழரே
ஒரு சோக சம்பவத்தை நேரில் பார்த்தது போல் இருக்கிறது
தொடருங்கள் வாழ்த்துகள்
மிக்க நன்றி சகோ
நல்ல ஒரு கவிதை தந்தீர்கள் செய்தாலி ...
முகம் பார்க்கும் மனிதர்களின் மத்தியில் இடர்பாட்ட மனிதனின் அகம் பார்த்து வடிக்கப்பட்ட கண்ணீர் துளிகள்
முகம் பார்க்கும் மனிதர்களின் மத்தியில் இடர்பாட்ட மனிதனின் அகம் பார்த்து வடிக்கப்பட்ட கண்ணீர் துளிகள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
![பேரூந்தில் அழும் பயணி - Page 2 A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![பேரூந்தில் அழும் பயணி - Page 2 B](https://2img.net/h/text.glitter-graphics.net/s/b.gif)
![பேரூந்தில் அழும் பயணி - Page 2 D](https://2img.net/h/text.glitter-graphics.net/s/d.gif)
![பேரூந்தில் அழும் பயணி - Page 2 U](https://2img.net/h/text.glitter-graphics.net/s/u.gif)
![பேரூந்தில் அழும் பயணி - Page 2 L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![பேரூந்தில் அழும் பயணி - Page 2 L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![பேரூந்தில் அழும் பயணி - Page 2 A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![பேரூந்தில் அழும் பயணி - Page 2 H](https://2img.net/h/text.glitter-graphics.net/s/h.gif)
அப்துல்லாஹ் wrote:நல்ல ஒரு கவிதை தந்தீர்கள் செய்தாலி ...
முகம் பார்க்கும் மனிதர்களின் மத்தியில் இடர்பாட்ட மனிதனின் அகம் பார்த்து வடிக்கப்பட்ட கண்ணீர் துளிகள்
ஆசிரியர் பெருந்தொகைக்கு மிக்க நன்றி
- uma raniபுதியவர்
- பதிவுகள் : 41
இணைந்தது : 10/01/2011
மிகவும் நல்ல கவிதை , ஏதோ நேரில் பார்த்து உணர்வது போல் இருந்தது .
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
மஞ்சுபாஷிணி wrote:பேருந்து பயணத்தில், ரயில் பயணத்தில் எத்தனையோ முகம் தெரியா மனிதர்கள் அதில் எத்தனையோ பேர் நட்புக்கொள்கிறார்கள், அன்பை பரிமாறிக்கொள்கிறார்கள்.... தான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் நன்றி வணக்கம் என்ற சொற்களோடு முடிந்துவிடுகிறது நட்பு அன்பு சோகம் எல்லாமே...
அதுபோல இந்த பயணி தன் பிள்ளையின் மரணச்செய்தி கேட்டதில் இருந்து தவித்துக்கொண்டு போய் இறங்கும்வரை உடன் பயணிக்கும் பயணியரின் ஆறுதல் தேற்றி இருக்கும்... ஆனால் யாருமே இறுதி வரை வாழ்க்கை முழுக்க வருவதில்லை நிலைத்த சோகமும் நட்பும் அன்பும் இருக்க போவதுமில்லை...
தாக்கமுள்ள கவிதை வரிகள் செய்தாலி..... அன்பு வாழ்த்துக்கள்.
![பேரூந்தில் அழும் பயணி - Page 2 359383](https://2img.net/u/1813/71/41/02/smiles/359383.gif)
![பேரூந்தில் அழும் பயணி - Page 2 359383](https://2img.net/u/1813/71/41/02/smiles/359383.gif)
![பேரூந்தில் அழும் பயணி - Page 2 359383](https://2img.net/u/1813/71/41/02/smiles/359383.gif)
![பேரூந்தில் அழும் பயணி - Page 2 359383](https://2img.net/u/1813/71/41/02/smiles/359383.gif)
![பேரூந்தில் அழும் பயணி - Page 2 359383](https://2img.net/u/1813/71/41/02/smiles/359383.gif)
![பேரூந்தில் அழும் பயணி - Page 2 359383](https://2img.net/u/1813/71/41/02/smiles/359383.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![பேரூந்தில் அழும் பயணி - Page 2 Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
uma rani wrote:மிகவும் நல்ல கவிதை , ஏதோ நேரில் பார்த்து உணர்வது போல் இருந்தது .![]()
மிக்க நன்றி தோழி
kitcha wrote:மஞ்சுபாஷிணி wrote:பேருந்து பயணத்தில், ரயில் பயணத்தில் எத்தனையோ முகம் தெரியா மனிதர்கள் அதில் எத்தனையோ பேர் நட்புக்கொள்கிறார்கள், அன்பை பரிமாறிக்கொள்கிறார்கள்.... தான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் நன்றி வணக்கம் என்ற சொற்களோடு முடிந்துவிடுகிறது நட்பு அன்பு சோகம் எல்லாமே...
அதுபோல இந்த பயணி தன் பிள்ளையின் மரணச்செய்தி கேட்டதில் இருந்து தவித்துக்கொண்டு போய் இறங்கும்வரை உடன் பயணிக்கும் பயணியரின் ஆறுதல் தேற்றி இருக்கும்... ஆனால் யாருமே இறுதி வரை வாழ்க்கை முழுக்க வருவதில்லை நிலைத்த சோகமும் நட்பும் அன்பும் இருக்க போவதுமில்லை...
தாக்கமுள்ள கவிதை வரிகள் செய்தாலி..... அன்பு வாழ்த்துக்கள்.
![]()
![]()
![]()
![]()
![]()
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
- sekar.kannayaramபுதியவர்
- பதிவுகள் : 26
இணைந்தது : 27/05/2011
[quote="செய்தாலி"]![பேரூந்தில் அழும் பயணி - Page 2 Man6](https://2img.net/h/1.bp.blogspot.com/-LXBi9jMfyUE/Texv7kilaWI/AAAAAAAAAqQ/6OZ683O7uAQ/s1600/man6.jpg)
நான் இந்த ஊருக்குசெல்பவன்
நெற்றியில் முகவரி அடையாளம்
பயணிகளை களவாடும் பேரூந்து
ஒவ்வொரு மனிதர்களுக்கும்
ஒவ்வொரு பயணக் காரணங்கள்
முடிவின்றி தொடரும் பயணங்கள
எங்கிருந்தோ வந்த மனிதர்கள்
ஏறி அமர்ந்தனர் எங்கோபோவதற்கு
முனங்கலுடன் புறப்பட்ட பேரூந்து
எங்க போறீங்க எழும்வினாக்கள்
ஒரேஇருக்கையில் தெரிந்தவர் தெரியாதவர்
புன்னகையில் பரிமாறப்பட்டது அறிமுகங்கள்
பின்னோக்கி ஓடும் மரம்செடிகள்
வேகத்தில் தொலையும் சிற்றூர்கள்
தூரங்களை விழுங்கியபடி பேரூந்து
ஜன்னலோரங்களில் வெளி ரசிப்பவர்கள்
ஊர் உறவுக்கதைகள் பேசுபவர்கள்
சொல்லின் நர்மத்திற்கு புன்னகைப்பவர்கள்
பீரிட்ட வேகத்தில் பேரூந்து
ஜன்னலுடன் சண்டையிடும் காற்று
சப்தங்கள்தொலைந்து மௌனத்தில் பயணிகள்
கடைசி இருக்கையில் இருந்து
பயணிகளின் காதை நிரப்பியது
ஒசைத்யற்ற ஓர் அழுகைக்குரல்
விழிகளில் வடியும் கண்ணீர்
சோகம் சுமந்த முகம்
சலனங்கள் போர்த்திய உருவம்
இருக்கையில் உறைக்காத இருப்பு
கைகடிகாரத்தை அடிக்கடி உற்றுப்பார்த்தால்
தன்ஊரை எதிர்பார்த்து அவர்
எதற்கோ அந்தமனிதர் அழுகிறார்
காரணம் புலப்படாத சகபயணிகள்
விழிகளால் வீசினார்கள் அனுதாபங்களை
துக்கத்தில் மனமிழகிய சகபயணி
மென்குரலில் அழுகையில் காரணம்கேட்க
விதும்பலுடன் இதழ் திறந்தார்
வீட்டு முற்றத்தில் காத்துகிடக்குது
குளிக்கையில் ஆற்றில் மூழ்கியிறந்த
பெற்ற ஒத்தமகனின் சடலம்
சொல்லின் முடிவில் அழுகை
தாரைதாரையாக கண்ணீர் துளிகள்
கேட்டு நின்ற விழிகளில்
அனுதாப சங்கடத்துடன் பேரூந்துபயணிகள்
ஆறுதல் சொல்லியபடி சகபயணி
ஊர்வரை அழுதுகொண்டு அவர்[/
quote]எங்கிருந்தோ வந்த மக்கள் எங்கோ செல்வதற்கு முனகலுடன் புறப்பட்ட
பேருந்தது.
படித்ததில் மிகவும் பிடித்தது நன்றி நண்பரே.
![பேரூந்தில் அழும் பயணி - Page 2 Man6](https://2img.net/h/1.bp.blogspot.com/-LXBi9jMfyUE/Texv7kilaWI/AAAAAAAAAqQ/6OZ683O7uAQ/s1600/man6.jpg)
நான் இந்த ஊருக்குசெல்பவன்
நெற்றியில் முகவரி அடையாளம்
பயணிகளை களவாடும் பேரூந்து
ஒவ்வொரு மனிதர்களுக்கும்
ஒவ்வொரு பயணக் காரணங்கள்
முடிவின்றி தொடரும் பயணங்கள
எங்கிருந்தோ வந்த மனிதர்கள்
ஏறி அமர்ந்தனர் எங்கோபோவதற்கு
முனங்கலுடன் புறப்பட்ட பேரூந்து
எங்க போறீங்க எழும்வினாக்கள்
ஒரேஇருக்கையில் தெரிந்தவர் தெரியாதவர்
புன்னகையில் பரிமாறப்பட்டது அறிமுகங்கள்
பின்னோக்கி ஓடும் மரம்செடிகள்
வேகத்தில் தொலையும் சிற்றூர்கள்
தூரங்களை விழுங்கியபடி பேரூந்து
ஜன்னலோரங்களில் வெளி ரசிப்பவர்கள்
ஊர் உறவுக்கதைகள் பேசுபவர்கள்
சொல்லின் நர்மத்திற்கு புன்னகைப்பவர்கள்
பீரிட்ட வேகத்தில் பேரூந்து
ஜன்னலுடன் சண்டையிடும் காற்று
சப்தங்கள்தொலைந்து மௌனத்தில் பயணிகள்
கடைசி இருக்கையில் இருந்து
பயணிகளின் காதை நிரப்பியது
ஒசைத்யற்ற ஓர் அழுகைக்குரல்
விழிகளில் வடியும் கண்ணீர்
சோகம் சுமந்த முகம்
சலனங்கள் போர்த்திய உருவம்
இருக்கையில் உறைக்காத இருப்பு
கைகடிகாரத்தை அடிக்கடி உற்றுப்பார்த்தால்
தன்ஊரை எதிர்பார்த்து அவர்
எதற்கோ அந்தமனிதர் அழுகிறார்
காரணம் புலப்படாத சகபயணிகள்
விழிகளால் வீசினார்கள் அனுதாபங்களை
துக்கத்தில் மனமிழகிய சகபயணி
மென்குரலில் அழுகையில் காரணம்கேட்க
விதும்பலுடன் இதழ் திறந்தார்
வீட்டு முற்றத்தில் காத்துகிடக்குது
குளிக்கையில் ஆற்றில் மூழ்கியிறந்த
பெற்ற ஒத்தமகனின் சடலம்
சொல்லின் முடிவில் அழுகை
தாரைதாரையாக கண்ணீர் துளிகள்
கேட்டு நின்ற விழிகளில்
அனுதாப சங்கடத்துடன் பேரூந்துபயணிகள்
ஆறுதல் சொல்லியபடி சகபயணி
ஊர்வரை அழுதுகொண்டு அவர்
quote]எங்கிருந்தோ வந்த மக்கள் எங்கோ செல்வதற்கு முனகலுடன் புறப்பட்ட
பேருந்தது.
படித்ததில் மிகவும் பிடித்தது நன்றி நண்பரே.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பேரூந்தில் அழும் பயணி - Page 2 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
உணர்வுகளை வார்தைகளுக்கிடையில் வைத்து கவிதை புனைவதில் வல்லவர் நம் செய்தாலி அவர்கள் . . . பாராட்டுக்கள் . . .
- GuestGuest
puthuvaipraba wrote:உணர்வுகளை வார்தைகளுக்கிடையில் வைத்து கவிதை புனைவதில் வல்லவர் நம் செய்தாலி அவர்கள் . . . பாராட்டுக்கள் . . .
![பேரூந்தில் அழும் பயணி - Page 2 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![பேரூந்தில் அழும் பயணி - Page 2 2825183110](https://2img.net/u/1813/71/41/02/smiles/2825183110.gif)
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|