புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேசிக்கிறேன்... Poll_c10நேசிக்கிறேன்... Poll_m10நேசிக்கிறேன்... Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
நேசிக்கிறேன்... Poll_c10நேசிக்கிறேன்... Poll_m10நேசிக்கிறேன்... Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேசிக்கிறேன்... Poll_c10நேசிக்கிறேன்... Poll_m10நேசிக்கிறேன்... Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
நேசிக்கிறேன்... Poll_c10நேசிக்கிறேன்... Poll_m10நேசிக்கிறேன்... Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேசிக்கிறேன்...


   
   

Page 1 of 2 1, 2  Next

Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Mon Jun 06, 2011 12:10 pm

நேசிக்கிறேன்... Natpu1
உன் கவிதைகளை நேசிக்கிறேன்
அதில் வார்த்தைகள் மட்டுமின்றி
சிலர் வாழ்க்கையும் இருப்பதால்..

உன் உள்ளத்தை நேசிக்கிறேன்.
அதில் உண்மையும்
உயிரோடு உறவாடும்
தன்மையும் இருப்பதால்..

உன் அன்பை நேசிக்கிறேன்
அழும் பொது ஆறுதலாய்
அக்கறையுடன் அனுசரிப்பதால்..

உன் பண்பை நேசிக்கிறேன்
பணிவோடு பக்குவமாய்
பகுத்தறிவில் பட்டதாரியாய்
பறிவோடு நடப்பதால்..

உன் நட்பை நேசிக்கிறேன்
நடிப்பின்றி நாணயமாய்
நம்பகத்துடன் இருப்பதால்..

உன்னை நேசிக்கிறேன்
இவைகளை தாண்டி
நீ என் நண்பன் என்பதால்..


மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 06, 2011 12:15 pm

உன் கவிதை வரிகளை நானும் நேசிக்கிறேன்
என்னுடன் இந்த கவிதைவரி சம்மந்தப்பட்டிருப்பதால்....

உன்னையும் நான் நேசிக்கிறேன்...
அழகிய கவிதை என் அன்பு தங்கை படைத்துவிட்டதால்....

அன்பு வாழ்த்துக்கள் ஜிஃப்ரியா அழகு கவிதைக்கு...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நேசிக்கிறேன்... 47
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Mon Jun 06, 2011 12:21 pm

மஞ்சுபாஷிணி wrote:உன் கவிதை வரிகளை நானும் நேசிக்கிறேன்
என்னுடன் இந்த கவிதைவரி சம்மந்தப்பட்டிருப்பதால்....

உன்னையும் நான் நேசிக்கிறேன்...
அழகிய கவிதை என் அன்பு தங்கை படைத்துவிட்டதால்....

அன்பு வாழ்த்துக்கள் ஜிஃப்ரியா அழகு கவிதைக்கு...

இந்த வார்த்தைகளை நான் நேசிக்கிறேன்.என்னை தங்கை என்றதால்..என் நன்றியை வெளிப்படுத்த நன்றி என்ற வார்த்தை போதவில்லை ..இருந்தாலும் என் கோடி நன்றிகள் அக்கா.. :வணக்கம்: நன்றி ஐ லவ் யூ

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jun 06, 2011 12:24 pm

நேசங்கள் உயிர்த்து எழும் மாசற்ற புரிதல்கள்
ம்ம்ம் கவித அருமை தோழி
பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தோழி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Mon Jun 06, 2011 12:27 pm

செய்தாலி wrote:நேசங்கள் உயிர்த்து எழும் மாசற்ற புரிதல்கள்
ம்ம்ம் கவித அருமை தோழி
பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தோழி

அன்பு நன்றிகள் தோழரே.. நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jun 06, 2011 12:36 pm

"நேசித்தலால் மட்டுமே நீள்கிறது - வாழ்வு"
இல்லையா? ஜிப்ஃப்ரியா !
அருமையான கவிதை ...
வாழ்த்துக்கள்.
அன்புடன் ரமேஷ்.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 06, 2011 12:41 pm

Jiffriya wrote:
மஞ்சுபாஷிணி wrote:உன் கவிதை வரிகளை நானும் நேசிக்கிறேன்
என்னுடன் இந்த கவிதைவரி சம்மந்தப்பட்டிருப்பதால்....

உன்னையும் நான் நேசிக்கிறேன்...
அழகிய கவிதை என் அன்பு தங்கை படைத்துவிட்டதால்....

அன்பு வாழ்த்துக்கள் ஜிஃப்ரியா அழகு கவிதைக்கு...

இந்த வார்த்தைகளை நான் நேசிக்கிறேன்.என்னை தங்கை என்றதால்..என் நன்றியை வெளிப்படுத்த நன்றி என்ற வார்த்தை போதவில்லை ..இருந்தாலும் என் கோடி நன்றிகள் அக்கா.. :வணக்கம்: நன்றி ஐ லவ் யூ

முத்தம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நேசிக்கிறேன்... 47
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Mon Jun 06, 2011 12:45 pm

rameshnaga wrote:"நேசித்தலால் மட்டுமே நீள்கிறது - வாழ்வு"
இல்லையா? ஜிப்ஃப்ரியா !
அருமையான கவிதை ...
வாழ்த்துக்கள்.
அன்புடன் ரமேஷ்.

உண்மை தான் நண்பரே..அன்பு நன்றிகள்.. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Jun 06, 2011 2:39 pm

அழகான, அதே நேரத்தில் நட்பைப் பற்றிய வரிகள். நேசிக்கிறேன்... 224747944 நேசிக்கிறேன்... 2825183110 எனக்கு கவிதையாக சொல்லி வாழ்த்த தெரியாது.நான் ஒரு மக்கு.நமக்கு அது எட்டாத தூரம்.இதே போல் நல்ல கவிதைகளை தொடர(பதிய)வாழ்த்துகள்.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நேசிக்கிறேன்... Image010ycm
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Jun 06, 2011 2:42 pm

அழகான கவிதை நேசிக்கிறேன்... 677196 நேசிக்கிறேன்... 677196 நேசிக்கிறேன்... 677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக