புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:20 pm

» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:06 pm

» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:05 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:04 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:52 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:44 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:38 pm

» கருத்துப்படம் 04/08/2024
by mohamed nizamudeen Yesterday at 4:02 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:45 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Yesterday at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Aug 03, 2024 7:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Aug 03, 2024 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:31 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திகார் சிறையில் நியாயம் கிடைக்குமா?  ஆ.ராசாவைத் தேடி பெரம்பலூர் உடன்பிறப்புகள் Poll_c10திகார் சிறையில் நியாயம் கிடைக்குமா?  ஆ.ராசாவைத் தேடி பெரம்பலூர் உடன்பிறப்புகள் Poll_m10திகார் சிறையில் நியாயம் கிடைக்குமா?  ஆ.ராசாவைத் தேடி பெரம்பலூர் உடன்பிறப்புகள் Poll_c10 
5 Posts - 45%
heezulia

4 Posts - 36%
mini

1 Post - 9%
Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்

57 Posts - 46%

52 Posts - 42%
mohamed nizamudeen
திகார் சிறையில் நியாயம் கிடைக்குமா?  ஆ.ராசாவைத் தேடி பெரம்பலூர் உடன்பிறப்புகள் Poll_c10திகார் சிறையில் நியாயம் கிடைக்குமா?  ஆ.ராசாவைத் தேடி பெரம்பலூர் உடன்பிறப்புகள் Poll_m10திகார் சிறையில் நியாயம் கிடைக்குமா?  ஆ.ராசாவைத் தேடி பெரம்பலூர் உடன்பிறப்புகள் Poll_c10 
4 Posts - 3%
சுகவனேஷ்

2 Posts - 2%

prajai

T.N.Balasubramanian

1 Post - 1%
Rutu

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

திகார் சிறையில் நியாயம் கிடைக்குமா? ஆ.ராசாவைத் தேடி பெரம்பலூர் உடன்பிறப்புகள்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 06, 2011 8:52 am

அ.தி.மு.க. கோட்டையாக இருந்த பெரம்பலூர், ஆ.ராசாவின் கைங்கர்யத்தால் தி.மு.க. வசமானது. சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், தனது கோட்டையை அ.தி.மு.க. மீட்டெடுத்து விட்டது.

தோல்வி குறித்து ஆலோசிக்க, பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் வெள்ளைச்சாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இதுவரை நடந்த எந்தக் கூட்டமானாலும் ஆ.ராசா முகம் பதித்த பேனர்கள் இடம் பெறும்.ஆனால் இந்தக் கூட்ட மேடையில் ஆ.ராசா படம் இல்லை. கருணாநிதி, ஸ்டாலின் படங்கள் மட்டுமே இருந்தது. இது, கட்சி நிர்வாகிகளிடம் சலசலப்பை ஏற்படுத்தியது.

வேப்பூர் ஒன்றியத்தைச் சார்ந்த கல்லம்புதூர் மாணிக்கம், ''ஆ.ராசா இருந்திருந்தால் இந்த அளவுக்கு படுதோல்வி அடைந்திருக்க மாட்டோம். கட்சியின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள், தங்களது சொத்துகளைத்தான் விரிவாக்கம் செய்தார்கள். கட்சியைக் கண்டுகொள்ளவில்லை. நம்ம எம்.எல்.ஏ-வும் வேண்டா வெறுப்பாகத்தான் வேலை செய்தார்!'' என்று முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமாரைச் சாடினார்.

அதனால் ஆத்திரம் அடைந்த ராஜ்குமார் ஆதரவாளர்கள், மாணிக்கம் மீது சேர்களை எடுத்து வீச, மாணிக்கத்துக்கு பலத்த காயம். உயிர் பிழைத்தால் போதும் என்று கூட்ட அரங்கில் இருந்து ஓட்டம் பிடித்தார். அதன்பின்னர் தொடர்ந்த கூட்டத்தில் ராஜ்குமார் பேசும்போது, ''நான் 100 ரூபாய் சம்பாதித்தால் 80 ரூபாயை கட்சிக்காரர்களுக்கு கொடுத்துவிட்டு, 20 ரூபாயைத்தான் என் பங்குக்கு எடுத்துக் கொண்டேன். கட்சிக்கு விரோதமாக எதுவும் செய்யலை. விசுவாசியாகத்தான் இதுவரை இருக்கிறேன். எனக்கு ஸீட் கொடுத்திருந்தால் ஜெயிச்சிருப்பேன்...'' என்று பேசிக்கொண்டிருக்கும் போது, கட்சி நிர்வாகிகள் சிலர் ஆட் சேபனை தெரிவித்தனர்.

''ஆட்சியில் இருந்தப்ப ரோடு கான்ட்ராக்ட்டோ, சாக்கடை கான்ட்ராக்ட்டோ கட்சி நிர்வாகிகளுக்குத் தரவில்லை. அரசு வேலையும் வேண்டியவங்களுக்கு வாங்கித் தரலை. கட்சி நிர்வாகிகளுக்கு நீங்க என்ன செஞ்சீங்க? மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ-வும்தான் பங்கு போட்டுக்கிட்டீங்க...'' என்று குற்றச் சாட்டுகளை சரமாரியாக வீசினார்கள். ராஜ்குமாரின் ஆதரவாளர்கள் இப்போதும் பதில் சொல்வதற்குப் பதிலாக சேர் களையே வீசினார்கள்.

''ஜெயில்ல இருப்பதால, பேனர்லகூட ராசா படத்தைத் தூக்கிட்டீங்க!'' என ஒரு தொண்டர் கொளுத்திப் போட... ஆ. ராசாவின் அண்ணன் கலியபெருமாள் கோஷ்டியை சேர்ந்த சம்பத்துக்கு ஆவேசம் பீறிட்டது. ''இப்படி எல்லாம் போய்ட்டே இருந்தீங்கன்னா, பெரம்பலூர்ல தி.மு.க-வே இல்லாமப் பண்ணிடுவேன்!'' என்று அவர் பங்குக்கு வார்த்தைகளை அள்ளி வீசினார்.

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆ.ராசாவை சந்தித்து, பெரம்பலூரில் தி.மு.க. தோல்விக்கான காரணத்தை விளக்கவும், நடந்துவரும் புறக்கணிப்புகளுக்கு நியாயம் கேட்கவும் போகிறதாம் ஒரு கோஷ்டி.

நன்றி ஜூனியர் விகடன்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

திகார் சிறையில் நியாயம் கிடைக்குமா?  ஆ.ராசாவைத் தேடி பெரம்பலூர் உடன்பிறப்புகள் 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக