புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 I_vote_lcapமருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 I_voting_barமருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 I_vote_rcap 
156 Posts - 79%
heezulia
மருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 I_vote_lcapமருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 I_voting_barமருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
மருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 I_vote_lcapமருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 I_voting_barமருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
மருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 I_vote_lcapமருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 I_voting_barமருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
மருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 I_vote_lcapமருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 I_voting_barமருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
மருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 I_vote_lcapமருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 I_voting_barமருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 I_vote_lcapமருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 I_voting_barமருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Pampu
மருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 I_vote_lcapமருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 I_voting_barமருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 I_vote_lcapமருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 I_voting_barமருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 I_vote_rcap 
321 Posts - 78%
heezulia
மருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 I_vote_lcapமருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 I_voting_barமருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
மருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 I_vote_lcapமருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 I_voting_barமருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
மருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 I_vote_lcapமருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 I_voting_barமருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
மருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 I_vote_lcapமருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 I_voting_barமருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
E KUMARAN
மருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 I_vote_lcapமருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 I_voting_barமருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Balaurushya
மருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 I_vote_lcapமருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 I_voting_barமருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
மருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 I_vote_lcapமருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 I_voting_barமருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 I_vote_lcapமருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 I_voting_barமருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
மருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 I_vote_lcapமருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 I_voting_barமருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவத் தகவல்கள் தொகுப்பு

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 06, 2011 8:43 am

First topic message reminder :

பெண்களின் மார்பக புற்றுநோய்க்கு காரணமான ஜீன் கண்டுபிடிப்பு

மார்பக புற்றுநோய் பெரும்பாலும் பெண்களையே தாக்குகிறது. இந்தியாவில் மும்பை, சென்னை மற்றும் டில்லி போன்ற பெருநகரங்களில் இப்புற்றுநோயின் தாக்கம் அதிகம் காணப்படுகிறது. இந்தியா மற்றும் அமெரிக்க நாட்டு பெண்களில் முறையே 22ல் 1 மற்றும் 8ல் 1 என்ற விகிதத்தில் மார்பக புற்றுநோய் காணப்படுகிறது. இங்கிலாந்து நாட்டில் வருடத்திற்கு 36 ஆயிரம் பேர் இவ்வியாதியால் பாதிப்பு அடைகின்றனர். தற்போது, லண்டனில் அமைந்துள்ள மார்பக புற்றுநோய் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் மனித மரபணு பற்றிய ஆய்வில் ஒரு குறிப்பிட்ட ஜீன் புற்று கட்டிகளை உருவாக்குகிறது என கண்டறிந்தனர். அந்த ஆய்வில், அவர்கள் கண்டறிந்த சி6ஓஆர்எப்96, சி6ஓஆர்எப்97 மற்றும் சி6ஓஆர்எப்211 ஆகிய ஜீன்களில் சி6ஓஆர்எப்211 என்ற ஜீன் புற்றுகட்டிகளை வளர செய்வதாக தெரிய வந்துள்ளது. சி6ஓஆர்எப்97 என்ற ஜீன் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் மீது மருந்தின் செயல்பாட்டுடன் தொடர்பு கொண்டுள்ளது. மற்றொரு ஜீனான சி6ஓஆர்எப்96 என்ன செய்கிறதென ஆய்வாளர்களுக்கு தெரிய வரவில்லை. இது குறித்து ஆய்வின் தலைவர் மிட்ச் டவ்செட் என்பவர் கூறும்போது, தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ள இந்த ஜீன் புற்றுநோய் கட்டிகளில் வேறு என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் மூலம் மார்பக புற்றுநோயிலிருந்து பெண்களை காப்பாற்றும் வழிகள் கண்டறியப்படும் என்றார். தற்போது இந்த ஜீன் கண்டுபிடிப்பு மருத்துவ உலகில் பெண்களின் முக்கியமான பிரச்சனையான மார்பக புற்றுநோய் சிகிச்சைக்கு ஒரு திறவுகோலாக அமையும் என்பதில் ஐயமில்லை.

மருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 06, 2011 8:48 am

உடற்பயிற்சி செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும்

உடற்பயிற்சி செய்வது உடலை சீராக வைத்து கொள்வதற்கு உதவும். தற்போது உடற்பயிற்சி செய்வதால் நினைவாற்றல் அதிகரிக்கும் என்றும், அல்சீமர்ஸ் மற்றும் டிமென்சியா ஆகிய வியாதிகள் குறையும் வாய்ப்பு ஏற்படுகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலை கழக பேராசிரியர் கிர்க் எரிக்சன் தலைமையிலான ஆராய்ச்சி குழுவினர் ஆய்வு நடத்தினர். ஆய்வுக்கு 50 முதல் 80 வயது வரை நிரம்பிய 120 பேர் உட்படுத்தப்பட்டனர். அவர்கள் தினமும் 40 நிமிடங்கள் என வாரத்திற்கு 3 நாட்கள் நடக்க வேண்டும். அல்லது எளிய வகை உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர். பயிற்சிக்கு முன்பும், பயிற்சியின் முடிவிலும் அவர்களின் மூளைப்பகுதி ஸ்கேன் செய்து வைத்து கொள்ளப்பட்டன. இதில் நினைவாற்றலை அதிகரிக்கும் மூளையின் முக்கிய பகுதியான ஹிப்போகேம்பஸின் அளவு நன்கு கவனிக்கப்பட்டன. அதில் எளிய உடற்பயிற்சி செய்தவர்களின் மூளையில் ஹிப்போகேம்பஸ் 1.5 சதவீதம் அளவு சுருங்கி காணப்பட்டது. அது வழக்கமான ஒன்று என அறிவிக்கப்பட்டது.

அதே வேளையில் நடை பயிற்சி மேற்கொண்டவர்களின் மூளையில் ஹிப்போகேம்பஸ் அளவு முன்பை காட்டிலும் பெரிதாக (2 சதவீதம்) வளர்ந்திருந்தது கண்டறியப்பட்டது. இதிலிருந்து வயது முதிர்ந்தவர்கள் ஆனாலும் முறையான உணவு மற்றும் சரியான அளவில் உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம் என தெரிய வந்துள்ளது. பிறகென்ன செய்யுங்க செஞ்சுகிட்டே இருங்க உடற்பயிற்சியை!

மருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 06, 2011 8:49 am

தூக்கம் தேடும் விழிகள்: தூக்கம் பற்றிய அறிவியல் ஆய்வு

தூக்கத்தை தொலைத்து எதையெதையோ தேடி பெறுவதாகத்தான் அமைகிறது பலருக்கும் இந்த வாழ்க்கை. பணம், பதவி, புகழ் என எல்லாம் இருந்தும் என்ன விலை கொடுத்தும் வாங்க முடியாததாக தூக்கம் சிலருக்கு கண்களுக்கெட்டாத தூரத்திற்கு போய்விடுவதும் உண்டு. எது எப்படியோ ஒரு முழு நாளைய சோர்வின் மிச்சங்களை சலவை செய்யும் ஓர் உன்னதமான செயல் தூக்கம் என்பதை யாரும் மறுக்க முடியாது. தூக்கம் என்பது நாள் முழுவதும் நாம் செலவிட்ட ஆற்றலை மீட்டெடுக்கும் நிலை. தூக்கம் முறையாக இல்லை என்றால் உயர் இரத்த அழுத்தம், மன அழுத்தம், இதய நோயகள், மூளை தொடர்ப்பன குறைபாடுகள் என பல்வேறு நோய்களுக்கு நாம் ஆளாக வேண்டி இருக்கும். இது தொடர்பாக, மனநல ஆரோக்கிய அமைப்பை சேர்ந்த மருத்துவர் ஆன்ட்ரூ மேக்கல்லோச் கூறும்போது, உடற்பயிற்சி மற்றும் சரிவிகித உணவு ஆகியவற்றுக்கு போதுமான முக்கியத்துவம் தரும் நம்மில் பலர் உடல்நலம் மற்றும் மனநலம் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கும் தூக்கத்தில் அக்கறை செலுத்துவதில்லை. இதனால் நமக்கு ஏற்படும் பெரும்பாலான பிரச்சனைகள் தூக்கம் தொடர்பானவையாகவே அமைந்துவிடுகிறது என கூறினார். மேலும் இவ்வமைப்பினர் தூக்கம் குறித்து சுமார் 5,300 பேரிடம் ஆய்வு மேற்கொண்டனர். அதில் 39 சதவீதம் பேர் மட்டுமே நல்ல முறையில் தூங்குவதாக தெரியவந்துள்ளது. எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பதைக் குறித்தெல்லாம் தெளிவான வரைமுறை இல்லை. ஐந்து மணி நேரம், எட்டு மணி நேரம் என சரியான தூக்க அளவுகளாக பல்வேறு நேரங்களைக் குறிப்பிடுகின்றனர். உண்மையில் மறு நாள் காலையில் எழுகையில் சுறுசுறுப்பாய் இருக்க முடிந்தால் அதுவே சரியான அளவு தூக்கம்.

மருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 06, 2011 8:49 am

ஸ்டிரோக் பாதிப்புக்கு நவீன சிகிச்சை முறை

நம்முடைய உடலில் இரத்த ஓட்டம் எப்போதும் சீராக இருக்க வேண்டும். இந்த போக்குவரத்தில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் உடலில் பல வியாதிகள் ஏற்படும். குறிப்பாக மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைபடும் போது அது ஸ்டிரோக் என்ற பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் பாதிக்கப்பட்டோர் இறந்து விடவும் வாய்ப்புண்டு. இதற்கு மருத்துவ உலகில் சிகிச்சை முறைகள் உள்ளன. எனினும், தற்போது ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பர்க் பல்கலை கழகத்தை சேர்ந்த மருத்துவர்கள் ஸ்டிரோக் பாதிப்பு கண்டவர்களை பழைய நிலைக்கு திரும்ப கொண்டு வர ஒரு சிகிச்சை முறையை கண்டறிந்துள்ளனர். அதன்படி, பாதிக்கப்பட்டவர்கள் இயல்பான வெப்பநிலையில் இருந்து 35 டிகிரி சென்டிகிரேடு அளவிற்கு குளிர்விக்கப்படுகிறார்கள். செயற்கையான இத்தகைய குளிர்விப்பு முறையால் உடலின் வெப்பம் குறைகிறது. இரத்த ஓட்டத்தின் வேகமும் குறைகிறது. அதனால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தநாள அடைப்பை சிகிச்சை செய்வது எளிதாகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த சிகிச்சை முறைக்கு ஹைபோதெர்மியா என பெயரிட்டுள்ளனர். இந்த ஆய்வு குழுவின் தலைவர், மருத்துவர் மால்கோம் மேக்லியாடு கூறுகையில், வருடந்தோறும் ஐரோப்பியர்களில் 1000 பேர் வரை ஸ்டிரோக் பாதிப்பால் இறக்கிறார்கள். பிழைக்கும் 2000 பேர் தொடர்ந்து பாதிப்பில் இருக்கிறார்கள். இந்த ஹைபோதெர்மியா சிகிச்சை முறையால் வருடத்திற்கு 40,000 பேர் வரை சிறிது சிறிதாக முன்னேற்றம் காண்பார்கள் என தான் நம்பிக்கை கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

மருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 06, 2011 8:50 am

மிக மிக பயனுள்ள பகிர்வு சிவா.. பகிர்வுக்கு அன்பு நன்றிகள்...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 47
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jun 06, 2011 8:51 am

பயனுள்ள தொகுப்புகள்
நன்றி சிவா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 06, 2011 8:53 am

மஞ்சுபாஷிணி wrote:அட அருமையான விஷயம்....

டார்க் சாக்லேட் நீங்களும் வாங்கி ஒரு கார்ட்டூன் குவைத்துக்கு அனுப்புங்க சிவா....

அனுபிடுவோம்! மருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 224747944

மருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 06, 2011 8:55 am

எப்ப எப்ப??? வாங்கின டார்க் சாக்லேட் எல்லாம் ஊருக்கு பேக் பண்ணி அனுப்பியாச்சு, முதல்ல போன் எடுங்க எத்தனை கார்ட்டூன் அனுப்பனும்னு அப்புறம் சொல்றேன் அழுகை

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 47
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 06, 2011 9:02 am

மஞ்சுபாஷிணி wrote:எப்ப எப்ப??? வாங்கின டார்க் சாக்லேட் எல்லாம் ஊருக்கு பேக் பண்ணி அனுப்பியாச்சு, முதல்ல போன் எடுங்க எத்தனை கார்ட்டூன் அனுப்பனும்னு அப்புறம் சொல்றேன் மருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 67637

எத்தனை கார்ட்டூனா? ஒன்னே ஒன்னுதான் வாங்கினேன்! மருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 440806

மருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 06, 2011 9:06 am

அப்ப அந்த ஒன்னையே அனுப்பி வைங்க.... ஒன்னும் புரியல

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மருத்துவத் தகவல்கள் தொகுப்பு - Page 2 47
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jun 06, 2011 9:10 am

சூப்பருங்க அருமையிருக்கு அன்பு மலர் அண்ணா நன்றி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக