புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:52 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:44 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:38 pm

» கருத்துப்படம் 04/08/2024
by mohamed nizamudeen Yesterday at 4:02 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:45 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Yesterday at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Aug 03, 2024 7:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Aug 03, 2024 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 03, 2024 3:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Aug 03, 2024 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Aug 03, 2024 2:22 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
mini
பார்லி அவசர கூட்டம் தேவை: அத்வானி வலியுறுத்தல் Poll_c10பார்லி அவசர கூட்டம் தேவை: அத்வானி வலியுறுத்தல் Poll_m10பார்லி அவசர கூட்டம் தேவை: அத்வானி வலியுறுத்தல் Poll_c10 
1 Post - 50%
Barushree
பார்லி அவசர கூட்டம் தேவை: அத்வானி வலியுறுத்தல் Poll_c10பார்லி அவசர கூட்டம் தேவை: அத்வானி வலியுறுத்தல் Poll_m10பார்லி அவசர கூட்டம் தேவை: அத்வானி வலியுறுத்தல் Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பார்லி அவசர கூட்டம் தேவை: அத்வானி வலியுறுத்தல் Poll_c10பார்லி அவசர கூட்டம் தேவை: அத்வானி வலியுறுத்தல் Poll_m10பார்லி அவசர கூட்டம் தேவை: அத்வானி வலியுறுத்தல் Poll_c10 
53 Posts - 46%
ayyasamy ram
பார்லி அவசர கூட்டம் தேவை: அத்வானி வலியுறுத்தல் Poll_c10பார்லி அவசர கூட்டம் தேவை: அத்வானி வலியுறுத்தல் Poll_m10பார்லி அவசர கூட்டம் தேவை: அத்வானி வலியுறுத்தல் Poll_c10 
47 Posts - 41%
mohamed nizamudeen
பார்லி அவசர கூட்டம் தேவை: அத்வானி வலியுறுத்தல் Poll_c10பார்லி அவசர கூட்டம் தேவை: அத்வானி வலியுறுத்தல் Poll_m10பார்லி அவசர கூட்டம் தேவை: அத்வானி வலியுறுத்தல் Poll_c10 
4 Posts - 3%
prajai
பார்லி அவசர கூட்டம் தேவை: அத்வானி வலியுறுத்தல் Poll_c10பார்லி அவசர கூட்டம் தேவை: அத்வானி வலியுறுத்தல் Poll_m10பார்லி அவசர கூட்டம் தேவை: அத்வானி வலியுறுத்தல் Poll_c10 
2 Posts - 2%
mini
பார்லி அவசர கூட்டம் தேவை: அத்வானி வலியுறுத்தல் Poll_c10பார்லி அவசர கூட்டம் தேவை: அத்வானி வலியுறுத்தல் Poll_m10பார்லி அவசர கூட்டம் தேவை: அத்வானி வலியுறுத்தல் Poll_c10 
2 Posts - 2%
சுகவனேஷ்

T.N.Balasubramanian
பார்லி அவசர கூட்டம் தேவை: அத்வானி வலியுறுத்தல் Poll_c10பார்லி அவசர கூட்டம் தேவை: அத்வானி வலியுறுத்தல் Poll_m10பார்லி அவசர கூட்டம் தேவை: அத்வானி வலியுறுத்தல் Poll_c10 
1 Post - 1%
Rutu
பார்லி அவசர கூட்டம் தேவை: அத்வானி வலியுறுத்தல் Poll_c10பார்லி அவசர கூட்டம் தேவை: அத்வானி வலியுறுத்தல் Poll_m10பார்லி அவசர கூட்டம் தேவை: அத்வானி வலியுறுத்தல் Poll_c10 
1 Post - 1%
Guna.D
பார்லி அவசர கூட்டம் தேவை: அத்வானி வலியுறுத்தல் Poll_c10பார்லி அவசர கூட்டம் தேவை: அத்வானி வலியுறுத்தல் Poll_m10பார்லி அவசர கூட்டம் தேவை: அத்வானி வலியுறுத்தல் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்லி அவசர கூட்டம் தேவை: அத்வானி வலியுறுத்தல்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 06, 2011 8:27 am

சென்னை: ""யோகா குரு பாபா ராம்தேவ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது எடுக்கப்பட்ட அடக்குமுறை நடவடிக்கைக்கு, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர், நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். இது உள்ளிட்ட, குறிப்பிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்க, பார்லிமென்ட் அவசர கூட்டத்தை கூட்ட வேண்டும்,'' என, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி வலியுறுத்தினார்.

சென்னையில், நிருபர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் கறுப்புப் பணத்தை, திரும்பக் கொண்டு வர வேண்டும் என, 2008ல், பா.ஜ., வலியுறுத்தியது. இந்த கருத்தை, யோகா குரு ராம்தேவ் வரவேற்றதுடன், தன் பல்வேறு கூட்டங்களிலும் இதை வலியுறுத்தி வந்தார். இதை முன்னெடுத்துச் செல்லும் விதமாக, சத்தியாகிரக வழியில் உண்ணாவிரத போராட்டத்தை, டில்லி, ராம்லீலா மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கினார். போராட்டத்தை கைவிடுமாறு, ராம்தேவிடம் அமைச்சர்களை அனுப்பி மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அதே சமயத்தில், எதையாவது செய்து இந்த போராட்டத்தை சிதைக்கும் நோக்கத்திலும் நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இந்நிலையில், உண்ணாவிரத பந்தலில் இருந்து, ராம்தேவை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியும், அவரது ஆதரவாளர்களை தடியடி நடத்தியும், கண்ணீர் புகை வீசியும் கலைத்துள்ளனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. கடந்த, 1975ல், தனது எல்லா செயல்பாடுகளிலும் தோல்வியடைந்த அப்போதைய மத்திய அரசு, அவசர நிலையை பிரகடனப்படுத்தி, ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும், பாசிச நடவடிக்கைகள் எடுத்ததை, தற்போதைய மத்திய அரசின் நடவடிக்கை நினைவுப்படுத்துகிறது. ராம்தேவ் மீதான இந்த நடவடிக்கையை கண்டித்து, டில்லி ராஜ் கோட்டில் தர்ணா போராட்டம் நடத்த பா.ஜ., திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசின் அடக்குமுறையை பார்த்தால், நான் அதில் பங்கேற்க முடியுமா என்பதே சந்தேமாக உள்ளது. இதற்கு, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஐ.மு., கூட்டணியின் தலைவர் சோனியா ஆகியோர், நாட்டு மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். இது குறித்து விவாதிக்க, பார்லிமென்டின் அவசர கூட்டத் தொடரை, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கூட்ட வேண்டும். அதில், கடந்த ஆறு மாதங்களாக, மத்திய அரசில் உள்ளவர்கள் மீது எழுந்துள்ள ஊழல் குற்றச்சாட்டுகள், கறுப்புப் பண விவகாரம், ராம் தேவ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீதான அடக்குமுறை ஆகிய மூன்று அம்சங்கள் குறித்து விவாதிக்க வேண்டும். இந்த விஷயத்தில் ஜனாதிபதி வெறும் பார்வையாளராக மட்டும் இருந்து விடாமல், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் முடிந்து, ஜெயலலிதா தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்ற பின், முதல் முறையாக சென்னை வருவதால், மரியாதை நிமித்தமாக புதிய முதல்வரை சந்திக்க திட்டமிட்டிருந்தேன். ராம்தேவ் விவகாரம் காரணமாக, உடனே டில்லி செல்ல வேண்டி இருப்பதால், இந்த சந்திப்புக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. ஒரு மாநிலத்தின் ஆட்சி மாற்றமாக இல்லாமல், தேசிய அரசியலிலும் தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களில், நிர்வாகம் சிறப்பாக நடக்கிறது. ஆனால், இந்த மாநிலங்களை மற்ற மாநிலங்களுக்கு இணையாக மத்திய அரசு நடத்துவதில்லை. இதில், கர்நாடகத்தில் உள்ள அரசின் செயல்பாடு மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. இதை, அந்த மாநிலத்தின் முதல்வரிடம் நேரடியாகவும், கட்சி மூலமும் தெரிவித்து விட்டேன். இவ்வாறு அத்வானி கூறினார்.

பின்னர், நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பேட்டி:

* மத்திய அமைச்சர் தயாநிதி மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து...

இந்த விவகாரத்தை முதலில் வெளியிட்டது பா.ஜ., தான். இருப்பினும், ஊடகங்கள் இந்த விவகாரத்தை சிறப்பாக முன்னெடுத்து செல்கின்றன.

* பார்லிமென்ட் அவசர கூட்டத்தை ஜனாதிபதி கூட்டவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?

மக்களிடம் சென்று, அவர்களை திரட்டி, நாடு தழுவிய அளவில் போராட்டத்தில் பா.ஜ., ஈடுபடும். அடுத்து வரும் பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரில், இப்பிரச்னையை எழுப்புவோம்.

* ஜெயலலிதாவை சந்தித்தால், அவரை, உங்கள் கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுப்பீர்களா?

மரியாதை நிமித்தமாக சந்திக்கவே திட்டமிட்டிருந்தேன். கூட்டணிக்கு அழைப்பதற்கான சூழல் இது அல்ல என நினைக்கிறேன். இவ்வாறு அத்வானி கூறினார்.

"கூடா நட்பு' சொந்த அனுபவமோ...! கடந்த சில நாட்களுக்கு முன், தனது பிறந்த நாளன்று, தி.மு.க., தலைவர் கருணாநிதி, உடன் பிறப்புகள், "கூடா நட்பு கேடாய் முடியும்' என்ற பொன் மொழியை நினைவில் கொண்டு செயல்பட வேண்டும் என கூறி இருந்தார். திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, நேற்று சென்னை வந்த பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியிடம், "கூடா நட்பு' குறித்து கருணாநிதி கூறியது குறித்து கருத்து கேட்ட போது, "அது அவரது தனிப்பட்ட கருத்து. ஒருவேளை அது அவரது சொந்த அனுபவமாகவும் இருக்கலாம்' என்றார்.

நன்றி தினமலர்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பார்லி அவசர கூட்டம் தேவை: அத்வானி வலியுறுத்தல் 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக