புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதன்மையான திசைகளும் அதன் குணங்களும்:
Page 1 of 1 •
சூரியன் தினசரி ஆகாயத்தில் பயணிக்கும் பொழுது அதன் பாதிப்பு நம் மீது இருக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. காலை வேளையில் சூரிய கதிர்கள் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. ஆகையால் வீடோ கட்டிடமோ காலை கதிர்கள் வாசலில் விழும்படியாக கிழக்கு பார்த்து கட்டுதல் மிகவும் அனுகூலமானதாகும். மதிய வேளையில் சூரியனின் தாக்கம் அதிகரிப்பதால் தெற்கு பக்கம் இருக்கும் அறைகளுக்கு சுவர்கள் அடர்த்தியாக இருந்தால் அவை வெப்பத்தை எதிர்த்து அறைகளை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.
வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகியவை முதன்மையான திசைகள் ஆகும். வட கிழக்கு, தென் கிழக்கு, வட மேற்கு மற்றும் தென் மேற்கு ஆகியவை கிளை திசைகள் ஆகும். ஒவ்வொரு திசையையும் ஒரு கடவுள் ஆட்சி செய்வதாக நம்பப்படுகிறது. மேலும் ஒவ்வொரு திசையும் ஒரு ஆசை, ஒரு நம்பிக்கை மற்றும் ஒரு தேவையை குறிக்கிறது. அதனால் எல்லா சக்தியையும் உள்ளடக்குவதர்காக வீடு சதுரம் அல்லது செவ்வக வடிவத்தில் இருத்தல் நல்லது என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
வடக்கு:புதன் கிரகமும் பஞ்ச பூதங்களில் நீரும் வடக்கை ஆட்சி செய்கின்றன. அறிவு, தியானம், உண்மையாயிருத்தல் மற்றும் தொடர்புத்திரன் ஆகியவை இவற்றின் பிரதான பண்புகள் ஆகும்.
இதற்கு ஏற்ற நிறம் - நீலம் மற்றும் வடிவம் - வட்டம்.
வடக்கு திசை குணப்படுத்தும் சக்திகளுடன் தொடர்புடையது. அதனால் மருந்துகளை வடக்கில் வைக்க வேண்டும். மேலும் வடக்கு நோக்கி மருந்து உண்ண வேண்டும். கொத்தமல்லி, இஞ்சி, கத்தாழை போன்ற மருத்துவ குணங்கள் உடைய செடிகளை தோட்டத்தின் வடக்கு பக்கம் வைத்தல் நன்று.
செல்வத்தின் அதிபதியான குபேரன் வடக்கை ஆட்சி செய்கிறார். அதனால் பணம், நகைகள் மற்றும் முக்கியமான பத்திரங்களை இங்கு வைக்கலாம்.
வடக்கு நோக்கி வேலை செய்தால் அது ஒரு காரியத்தின் வெற்றிக்கு உதவும். வட மேற்கை சந்திர கிரகம் ஆட்சி செய்கிறது. வெள்ளை நிறம் இதற்கு ஏற்றது. இடப்பெயர்ச்சி, செயல்திறன் மற்றும் அமைதியின்மை இதன் பண்புகளாகும். காற்றின் கடவுளான வாயு பகவான் இங்கு ஆட்சி செய்கிறார். இத்திசை பொது உறவுகளையும் பொருளாதார நிலைகளையும் ஆட்சி செய்கிறது. ஆதலால் இது வியாபாரங்களுக்கு ஏற்ற திசையாகும்.
வட கிழக்கு: கடவுள்களின் வாசல் என்றழைக்கப்படும் வடகிழக்கு திசை அண்டத்தின் நிறைவான சக்திகளுக்கெல்லாம் மூலாதாரம் ஆகும். அறிவு, தியானம் மற்றும் ஆன்மிக விவேகம் போன்ற பண்புகளை உடைய வியாழ கிரகம் இதை ஆட்சி செய்கிறது.
இப்பகுதியில் அடுப்படி, சாமான் அரை மற்றும் குளியலறை இல்லாமல் இருத்தல் நல்லது.
இதன் கடவுள் - ஈசானா(சுத்தத்தின் கடவுள்),
நிறம் - கருப்பு.
தெற்கு: பஞ்ச பூதங்களில் நிலம்மும், நிறங்களில் மஞ்சளும், வடிவங்களில் சதுரமும் தெற்குக்குடையவை. வாசனை, சத்தம், ருசி மற்றும் தோடு உணர்ச்சி இதன் பண்புகளாகும்.
கோள்களில் செவ்வயாலும், கடவுள்களில் எமனாலும் இது ஆட்சி செய்யப்படுகிறது. புனிதமான காரியங்களுக்கு கிளம்பும் பொது தெற்கு நோக்கி ஆரம்பிக்க கூடாது.
தென் கிழக்கு: தென் கிழக்கு வெள்ளி கிரகத்தால் ஆட்சி செய்யப் படுகிறது. இது பெண்மை தன்மை உடையது. மேலும் இது காதல், பேரார்வம் மற்றும் உறவுகுடன் தொடர்புடையது. இது ஒழுக்கம் மற்றும் தனித்தன்மையை அதிகரிக்கும். நெருப்பின் கடவுளான அக்னி பகவான் இங்கு ஆட்சி செய்கிறார்.
தென் மேற்கு: தென் மேற்கு திசை நமது முன்னோர்களுடன் தொடர்புடையது. இங்கு ஆட்சி செய்யும் கோள் - யுரேனஸ், கடவுள் - நிரிடி(துன்பத்தின் கடவுள்). இங்கு அச்சம் அதிகரித்து காணப்படும். இந்த திசையுடன் தொடர்புடையநிறம் - கருப்பு.
மேற்கு: பஞ்ச பூதங்களில் காற்றுடனும், நிறங்களில் கருப்புடனும் தொடர்புடைய திசை மேற்கு.
பொறாமை, ஏழ்மை, கடன், புகழ் மற்றும் நீடித்து வாழல் போன்ற குணங்களுடன் தொடர்புடைய சனிகிரகம் இங்கு ஆட்சி செய்கிறது.
நீர், மழை, ஆறுகள் மற்றும் கடல்களின் கடவுளான வருண பகவான் இங்கு ஆட்சி செய்கிறார்.
நீருக்கு அடியில் உள்ள எல்லா தீய சக்திகளையும் அழிக்கும் வல்லமை வருண பகவானுக்கு உண்டு என்று நம்பப்படுகிறது.
மேற்கு திசை மழைக்கும் செல்வ செழிப்புக்கும் தொடர்புடையது.
கிழக்கு: பஞ்ச பூதங்களில் நெருப்பும், நிறங்களில் சிவப்பும், வடிவங்களில் முக்கோணமும் கிழக்கு திசைக்கு ஏற்றது. இன்றியமையாத சக்திகளுக்கெல்லாம் மூலாதாரமான சூரிய பகவான் இங்கு ஆட்சி செய்கிறார். எல்லா சக்திகளின் கடவுளான இந்திரனும் இங்கு ஆட்சி செய்கிறார்.
கிழக்கு திசை செல்வம், சந்தோஷம் மற்றும் புகழுடன் தொடர்புடையது.
மேலும் இது வாழ்கையை பேணி பாதுகாப்பும் வளமும் தரும் என்று நம்பப்படுகிறது.
கிழக்கு நோக்கி முக்கியமான வேலைகளை செய்தல் சூரிய பகவானின் அருளை பெற்று தரும். சாமி கும்பிடும் போதும், தியானம் செய்யும் போதும் கிழக்கு நோக்கி செய்ய வேண்டும். உறங்கும் பொது தலை கிழக்கு பக்கம் இருத்தல் நல்லது.
jskpondy
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
பல விசயங்களை அறிந்துகொள்ள முடிந்தது
பகிர்ந்தமைக்கு நன்றி தாமு
பகிர்ந்தமைக்கு நன்றி தாமு
திசைகளைப் பற்றிய புதிய தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது! நன்றி தாமு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அனைவருக்கும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப நல்ல தகவல்கள் தாமு, விட்டுப்போன திசைகளை பற்றியும் எழுதுங்கள் தாமு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|