புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோயிலில் அரைகுறை ஆடைகளுடன் நுழைய வெளிநாட்டினருக்கு தடை! Poll_c10கோயிலில் அரைகுறை ஆடைகளுடன் நுழைய வெளிநாட்டினருக்கு தடை! Poll_m10கோயிலில் அரைகுறை ஆடைகளுடன் நுழைய வெளிநாட்டினருக்கு தடை! Poll_c10 
15 Posts - 71%
heezulia
கோயிலில் அரைகுறை ஆடைகளுடன் நுழைய வெளிநாட்டினருக்கு தடை! Poll_c10கோயிலில் அரைகுறை ஆடைகளுடன் நுழைய வெளிநாட்டினருக்கு தடை! Poll_m10கோயிலில் அரைகுறை ஆடைகளுடன் நுழைய வெளிநாட்டினருக்கு தடை! Poll_c10 
3 Posts - 14%
mohamed nizamudeen
கோயிலில் அரைகுறை ஆடைகளுடன் நுழைய வெளிநாட்டினருக்கு தடை! Poll_c10கோயிலில் அரைகுறை ஆடைகளுடன் நுழைய வெளிநாட்டினருக்கு தடை! Poll_m10கோயிலில் அரைகுறை ஆடைகளுடன் நுழைய வெளிநாட்டினருக்கு தடை! Poll_c10 
1 Post - 5%
Barushree

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோயிலில் அரைகுறை ஆடைகளுடன் நுழைய வெளிநாட்டினருக்கு தடை! Poll_c10கோயிலில் அரைகுறை ஆடைகளுடன் நுழைய வெளிநாட்டினருக்கு தடை! Poll_m10கோயிலில் அரைகுறை ஆடைகளுடன் நுழைய வெளிநாட்டினருக்கு தடை! Poll_c10 
69 Posts - 81%

4 Posts - 5%

3 Posts - 4%

2 Posts - 2%
Balaurushya

prajai

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோயிலில் அரைகுறை ஆடைகளுடன் நுழைய வெளிநாட்டினருக்கு தடை!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 07, 2011 1:02 pm

பனாஜி: கோவாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலுக்குள் நுழைவதற்கு, வெளிநாட்டினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவாவில், பனாஜி அருகே உள்ளது மார்டால் என்ற இடம். இங்குள்ள மகாலச நாராயணி கோயில், மிகவும் பிரபலமானது. கோவாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினர், அரைகுறை உடையணிந்த நிலையில், இந்த கோவிலுக்கு வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, வெளிநாட்டினருக்கு இங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாராயணி கோவிலின் நிர்வாக அதிகாரி வினோத் காமத் கூறியதாவது: நாங்கள் வெளிநாட்டினருக்கு எதிரானவர்கள் அல்ல. அவர்கள், அரை குறையான உடையணிந்து வருவது தான், கவலையை ஏற்படுத்துகிறது. சில, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், மலர் மாலைகளை அணிந்து வருகின்றனர். கோயிலில் இருந்து செல்லும்போது, தாங்கள் அணிந்திருந்த மாலைகளை, சாமி சிலைகளுக்கு அருகே, வீசி விட்டுச் சென்று விடுகின்றனர். இது தொடர்பாக, பக்தர்கள் தரப்பிலிருந்து, புகார் வந்தது. இதனால் தான், வெளிநாட்டினருக்கு தடை விதித்துள்ளோம். இவ்வாறு வினோத் காமத் கூறினார். இந்த கோவிலுக்கு அருகில் உள்ள கிராமத்தில், மங்குயேசி மற்றும் ராம்நதி கோயில் உள்ளது. இக்கோவிலும் பிரபலமானது தான். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் குறித்தும் புகார் வந்ததை அடுத்து, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, கடுமையான உடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, கோவிலின் அதிகாரி ஜெயந்த் மந்துர்கர் கூறியதாவது: அரைகுறை உடையணிந்து வரும் சுற்றுலாப் பயணிகளால், கோவிலுக்கு வரும் மற்ற பக்தர்கள் அதிருப்தி அடைகின்றனர். அரைகுறை உடையுடன் வரக் கூடாது என கூறினால், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதை ஏற்றுக் கொண்டு, நாங்கள் தரும் சால்வைகளை அணிந்து கொண்டு, வழிபாடு நடத்திச் செல்கின்றனர். ஆனால், இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள், கோயில் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாகவே, உடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் வரத்து குறைவதற்கு வாய்ப்பு இல்லை. இவ்வாறு மந்துர்கர் கூறினார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 07, 2011 1:02 pm

தேவயான தடை தான் கோயிலில் அரைகுறை ஆடைகளுடன் நுழைய வெளிநாட்டினருக்கு தடை! 677196 கோயிலில் அரைகுறை ஆடைகளுடன் நுழைய வெளிநாட்டினருக்கு தடை! 677196 கோயிலில் அரைகுறை ஆடைகளுடன் நுழைய வெளிநாட்டினருக்கு தடை! 677196

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 07, 2011 1:04 pm

வரவேற்கத்தக்க முடிவு !!!!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Tue Jun 07, 2011 1:15 pm

நல்ல காமெடி பண்ணுறங்க பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

10 ல 1 நு 11 வது

நடத்துங்க நடத்துங்க

ஊத்திக்கிச்சு

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jun 07, 2011 1:55 pm

ரபீக் wrote:வரவேற்கத்தக்க முடிவு !!!!
கோயிலில் அரைகுறை ஆடைகளுடன் நுழைய வெளிநாட்டினருக்கு தடை! 359383 கோயிலில் அரைகுறை ஆடைகளுடன் நுழைய வெளிநாட்டினருக்கு தடை! 359383

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கோயிலில் அரைகுறை ஆடைகளுடன் நுழைய வெளிநாட்டினருக்கு தடை! Image010ycm
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 07, 2011 1:59 pm

jeylakesengg wrote:நல்ல காமெடி பண்ணுறங்க பா கோயிலில் அரைகுறை ஆடைகளுடன் நுழைய வெளிநாட்டினருக்கு தடை! 677196 கோயிலில் அரைகுறை ஆடைகளுடன் நுழைய வெளிநாட்டினருக்கு தடை! 677196 கோயிலில் அரைகுறை ஆடைகளுடன் நுழைய வெளிநாட்டினருக்கு தடை! 677196

10 ல 1 நு 11 வது

நடத்துங்க நடத்துங்க

கோயிலில் அரைகுறை ஆடைகளுடன் நுழைய வெளிநாட்டினருக்கு தடை! 9452

என்ன சொல்லறீங்க ? புரியலை யே ? கோயிலில் அரைகுறை ஆடைகளுடன் நுழைய வெளிநாட்டினருக்கு தடை! 502589 கோயிலில் அரைகுறை ஆடைகளுடன் நுழைய வெளிநாட்டினருக்கு தடை! 502589 கோயிலில் அரைகுறை ஆடைகளுடன் நுழைய வெளிநாட்டினருக்கு தடை! 502589

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jun 07, 2011 2:30 pm

சூப்பருங்க

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Tue Jun 07, 2011 2:44 pm

krishnaamma wrote:
jeylakesengg wrote:நல்ல காமெடி பண்ணுறங்க பா கோயிலில் அரைகுறை ஆடைகளுடன் நுழைய வெளிநாட்டினருக்கு தடை! 677196 கோயிலில் அரைகுறை ஆடைகளுடன் நுழைய வெளிநாட்டினருக்கு தடை! 677196 கோயிலில் அரைகுறை ஆடைகளுடன் நுழைய வெளிநாட்டினருக்கு தடை! 677196

10 ல 1 நு 11 வது

நடத்துங்க நடத்துங்க

கோயிலில் அரைகுறை ஆடைகளுடன் நுழைய வெளிநாட்டினருக்கு தடை! 9452

என்ன சொல்லறீங்க ? புரியலை யே ? கோயிலில் அரைகுறை ஆடைகளுடன் நுழைய வெளிநாட்டினருக்கு தடை! 502589 கோயிலில் அரைகுறை ஆடைகளுடன் நுழைய வெளிநாட்டினருக்கு தடை! 502589 கோயிலில் அரைகுறை ஆடைகளுடன் நுழைய வெளிநாட்டினருக்கு தடை! 502589

ஐயோ நா யாரையும் குழப்ப விரும்ப்லுல அக்கா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 08, 2011 1:49 pm

நீங்க சொல்லவந்த து என்ன ? புரியும் படியாக சொல்லுங்கோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Wed Jun 08, 2011 1:54 pm

krishnaamma wrote:நீங்க சொல்லவந்த து என்ன ? புரியும் படியாக சொல்லுங்கோ புன்னகை

கடவுள் பெயரை சொல்லி அதிகம் நகைசுவை நடக்குது .
அதுல இதுவும் ஓன்று என்றோ சொன்னேன் அக்கா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக