புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  - Page 2 I_vote_lcapஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  - Page 2 I_voting_barஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  - Page 2 I_vote_rcap 
14 Posts - 70%
heezulia
ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  - Page 2 I_vote_lcapஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  - Page 2 I_voting_barஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  - Page 2 I_vote_rcap 
3 Posts - 15%
mohamed nizamudeen
ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  - Page 2 I_vote_lcapஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  - Page 2 I_voting_barஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  - Page 2 I_vote_rcap 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  - Page 2 I_vote_lcapஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  - Page 2 I_voting_barஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  - Page 2 I_vote_rcap 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  - Page 2 I_vote_lcapஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  - Page 2 I_voting_barஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  - Page 2 I_vote_rcap 
139 Posts - 41%
ayyasamy ram
ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  - Page 2 I_vote_lcapஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  - Page 2 I_voting_barஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  - Page 2 I_vote_rcap 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  - Page 2 I_vote_lcapஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  - Page 2 I_voting_barஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  - Page 2 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  - Page 2 I_vote_lcapஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  - Page 2 I_voting_barஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  - Page 2 I_vote_rcap 
17 Posts - 5%
Rathinavelu
ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  - Page 2 I_vote_lcapஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  - Page 2 I_voting_barஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  - Page 2 I_vote_lcapஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  - Page 2 I_voting_barஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  - Page 2 I_vote_rcap 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  - Page 2 I_vote_lcapஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  - Page 2 I_voting_barஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  - Page 2 I_vote_lcapஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  - Page 2 I_voting_barஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  - Page 2 I_vote_lcapஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  - Page 2 I_voting_barஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  - Page 2 I_vote_lcapஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  - Page 2 I_voting_barஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!

Page 2 of 2 Previous  1, 2

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jun 06, 2011 5:40 am

First topic message reminder :

"ஒரு யானை சாய்ஞ்சா ஆயிரம் நரிகளுக்கு உணவு " இந்த அறிவார்ந்த வாக்கியத்துக்கு சொந்தக்காரர் நம்ம சாத்சாத் நித்திய ஆனந்தத்தில் இருக்கும் நித்தியானந்த சரஸ்வதிதான்.

இந்த ஈனப்பயளுடைய்ய பேட்டியை போட்டு காசு பார்க்கும் ஆனந்த விகடனை என்னவென்று சொல்வது ஆனந்த விகடனுக்கென்று ஒரு படித்த பண்புள்ள வாசகர் வட்டம் உண்டு. அந்த நல்ல வாசகர் அமைப்பையே கேவலப்படுத்துவதாக அமைகிறது நித்தியானந்தனுடனான இந்த பேட்டி.

அது சரி, "ஒரு யானை சாய்ஞ்சா ஆயிரம் நரிகளுக்கு உணவு" என்னும் இந்த விரச வாக்கியம், நித்தியானந்தாவுக்கு, மஞ்சனைய்யில் சாயும்பொழுது உதித்ததா?

தவறு செய்வது மனித இயல்பு. அதனால் உன்னை மனிதன் என்ற முறையில் மன்னிக்கலாம். மீண்டும் சுவாமி, சித்தர்கள், ஞானிகள், தியானம், விசிறி ஸ்வாமிகள், குப்பம்மாள் சுவாமி, கத்தரிக்காய் என்று சொல்லிக்கொண்டு மக்களை கெடுக்க வராதே.

நீ ரெடி என்றால், ஆனந்த விகடனே வியாபார நோக்கில் உன்னை பேட்டி எடுக்க ரெடியாகும்பொழுது, நக்கீரன், ஜூ.வி. போன்ற பத்திரிக்கைகளைப் பற்றி கேட்கவா வேண்டும்.

என்றைக்கு சுய நலமில்லா, மக்கள் சேவையை மனதில் தாங்கிய நல்லோர் கைகளுக்கு இந்த பத்திரிகை துறை செல்கிறதோ அன்றுதான் பொதுமக்கள் சுய உணர்வுக்கு வருவர்.

அதுவரை, சினிமா செய்திகளை 70சதவீதமும், உன்போன்ற கீழ்த்தரமான ஜந்துக்களின் ஆதிக்கம் 20 சதவீதமும் மீதியை விளம்பரங்களும் ஆக்கிரமித்த பத்திரிகை துறை பொது ஜனங்களின் புத்தியை மழுங்கடித்து கொண்டுதான் இருக்கும்.

உலகம் உய்யவேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் மிகுந்து, யாம் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாது வேறொன்றறியேன் பராபரமே என்ற சிந்தனை மழுங்காதவரை அந்த நல்ல நாள் வரும்வரை, மக்களின் புத்தி கூர்மையாகும்வரை உன் காட்டுல மழதான்டா.

அதுவரை உன்போன்ற அழுக்கு மூட்டைகளின் கால்களை கழுவிக்குடிக்கும் மடையர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.

சிந்திக்கவும்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jun 06, 2011 10:58 am

சிவா wrote:ஆனந்தவிகடன் என்ன பள்ளிப் பாடப் புத்தகமா? மேலும் அவர்கள் வாங்கிப் படிக்க வேண்டும் என யாரையும் கட்டாயப் படுத்தவில்லையே? வியாபார நோக்கில்தான் அனைத்துப் பத்திரிக்கைகளுமே இயங்குகின்றன. அதில் ஆனந்தவிகடன் மட்டும் பொது நலனில் அக்கரை செலுத்துகிறதென்று யார் கூறியது.

முடிந்தால் இதுபோன்ற போலிகளிடம் ஏமாறும் மக்களைத் திருத்துங்கள்.

சியர்ஸ்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jun 06, 2011 11:07 am

தாமு wrote:
sekar.kannayaram wrote:நான் தாமு அவர்களின் அதிக பதிவுக்களை கவனித்தவன்
என்றமுறையில்,இப்பதிவு அவரின் அதே கோப வேகம்
தான் முன்னிலை படுகிறது.தவறுகள் மனித நியதி என்று கூறும்
நீங்கள் உங்கள் பதிவை மீண்டும் படியுங்கள்.தனி மனிதனை ஒருமையில் அழைக்க உரிமையுண்டா?
மக்கள் மனித நேயத்தை மதித்தால் இப்படி பட்டவர்கள்
மகான் என்று கூறி மக்களை ஏமாற்ற முடியாது.

நண்பா இது நான் பதித்தது தான். ஆனால் எந்த தளத்தில் இருந்து போட்டேன் என்று இருக்கு தானா?

ஒன்னும் புரியல ( நீங்க சொல்ல வருவது எனக்கு புரியலை ?)தாமூ அண்ணா அவரு உங்களை தான் ஆனந்த விகடன் என்று நினைச்சிட்டாரு போல

புன்னகை

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jun 06, 2011 11:12 am

எனக்கு இன்னும் குழப்பமா தான் இருக்கு? என் அப்படி கேட்கிறார் என்று புரியலை?

சிவா அண்ணாகிட்ட கேட்டு புரிந்துக் கொண்டேன் அசுரன்

///தனி மனிதனை ஒருமையில் அழைக்க உரிமையுண்டா?
மக்கள் மனித நேயத்தை மதித்தால் இப்படி பட்டவர்கள்
மகான் என்று கூறி மக்களை ஏமாற்ற முடியாது.////

அவரை ஒருமையில் அழைத்ததாக கூறப்படுகிறது என்று அவருக்கு கோபம் போலும்.....

ஆனா எனக்கு ஒன்னும் புரியல

//நான் தாமு அவர்களின் அதிக பதிவுக்களை கவனித்தவன்
என்றமுறையில்,இப்பதிவு அவரின் அதே கோப வேகம்
தான் முன்னிலை படுகிறது.தவறுகள் மனித நியதி என்று கூறும்
நீங்கள் உங்கள் பதிவை மீண்டும் படியுங்கள்/////

கோபமா ஒன்னும் புரியல

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Jun 06, 2011 11:18 am

இன்று எல்லா பத்திரிக்கையும் பணத்தை எதிர்பார்த்து தான் நடந்து கிட்டு இருக்கு இதெல்லாம் ஒரு பெரிய விஷயமல்ல...

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக