புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10வம்பு பேசாத கோழிகள்.. Poll_m10வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10வம்பு பேசாத கோழிகள்.. Poll_m10வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10வம்பு பேசாத கோழிகள்.. Poll_m10வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10 
2 Posts - 5%
Balaurushya
வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10வம்பு பேசாத கோழிகள்.. Poll_m10வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10 
1 Post - 2%
prajai
வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10வம்பு பேசாத கோழிகள்.. Poll_m10வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10வம்பு பேசாத கோழிகள்.. Poll_m10வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10வம்பு பேசாத கோழிகள்.. Poll_m10வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10வம்பு பேசாத கோழிகள்.. Poll_m10வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10வம்பு பேசாத கோழிகள்.. Poll_m10வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10 
383 Posts - 49%
heezulia
வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10வம்பு பேசாத கோழிகள்.. Poll_m10வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10வம்பு பேசாத கோழிகள்.. Poll_m10வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10வம்பு பேசாத கோழிகள்.. Poll_m10வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10வம்பு பேசாத கோழிகள்.. Poll_m10வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10 
26 Posts - 3%
prajai
வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10வம்பு பேசாத கோழிகள்.. Poll_m10வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10 
7 Posts - 1%
sugumaran
வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10வம்பு பேசாத கோழிகள்.. Poll_m10வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10வம்பு பேசாத கோழிகள்.. Poll_m10வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10வம்பு பேசாத கோழிகள்.. Poll_m10வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10வம்பு பேசாத கோழிகள்.. Poll_m10வம்பு பேசாத கோழிகள்.. Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வம்பு பேசாத கோழிகள்..

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jun 03, 2011 5:35 pm

தலையை எக்கி, எக்கி, இழுத்தபடி..
குப்பை மேடுகளில் திரிகின்றன எல்லாக் கோழிகளும்..
தனக்கான உணவைத் தேடி .
வாஸ்து சாஸ்திரமற்ற தனது கூடுகளில்
நிம்மதியாய் தங்குகின்றன.
ராகு காலம், எம கண்டம், பற்றிய கவலை அற்று..
ஜாதகக் குறிப்புமற்று..
நாளைக்கான கவலைகள் அற்று..
தனக்கான எல்லைகளில் திரிகின்றன..
தான் தோன்றியாய்.
குறிப்பாக--
எந்தக் கோழி .. எந்தச் சேவலுடன் ஓடிப்போனது ..
என்கிற வம்பைப் பேசாமல்..
வாழ்நாள் முழுவதும்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jun 03, 2011 5:37 pm

மிகச் சரியாக சொன்னீர்கள் நண்பா அந்த பிஞ்சு மனங்களுக்குள் கவலையின்றி ஒரு வாழ்க்கை சில நாட்களுக்கு மட்டும்

அருமையா இருக்கு நண்பா வம்பு பேசாத கோழிகள்.. 677196 வம்பு பேசாத கோழிகள்.. 677196 வம்பு பேசாத கோழிகள்.. 677196
Manik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Manik

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jun 03, 2011 8:17 pm

ரொம்பவும் நன்றி! திரு.மாணிக்!
அன்புடன் ரமேஷ்.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Jun 03, 2011 8:21 pm

நல்ல சிந்தனையைத் தூண்டிய கவிதை. பாராட்டுகள்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jun 03, 2011 8:23 pm

நன்றி சார்!
அன்புடன் ரமேஷ்.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jun 03, 2011 11:03 pm

அருமையான வரிகள்.....

மனிதன் மட்டும் செய்கிறான் இந்த வெட்கக்கேடான செயல்களை, வேவு பார்ப்பதும் புறம் பேசுவதும் குற்றம் சாட்டுவதும் வஞ்சனை செய்வதும் துரோகங்களால் மனங்களை துக்கப்பட வைப்பதும்......

ஆனால் மிருகங்களோ பஷிகளோ இதெல்லாம் செய்வதில்லை.. தன் உணவை உண்டு உறங்கி ஆனந்தமாய் உழைத்து காலம் கழிக்கிறது....

அன்பு வாழ்த்துக்கள் ரமேஷ்...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வம்பு பேசாத கோழிகள்.. 47
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jun 03, 2011 11:43 pm

மஞ்சுபாஷிணி wrote:அருமையான வரிகள்.....

மனிதன் மட்டும் செய்கிறான் இந்த வெட்கக்கேடான செயல்களை, வேவு பார்ப்பதும் புறம் பேசுவதும் குற்றம் சாட்டுவதும் வஞ்சனை செய்வதும் துரோகங்களால் மனங்களை துக்கப்பட வைப்பதும்......

ஆனால் மிருகங்களோ பஷிகளோ இதெல்லாம் செய்வதில்லை.. தன் உணவை உண்டு உறங்கி ஆனந்தமாய் உழைத்து காலம் கழிக்கிறது....

அன்பு வாழ்த்துக்கள் ரமேஷ்...
அக்கா பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் எர்த் சென்ஸ் உண்டு! அவற்றுக்கு நடக்க போகும் தீங்கு முன்னமே அதிர்வுகள் மூலமாக அறிந்துக்கொள்ளும் ஆற்றல் உள்ளது. ஆனால் மனிதன் அந்த அறிவை இழந்திருப்பதால் தான் நல்லகாலம் நேரம் எல்லாம் பார்க்கிறான். மேலும் வேவு புறம் எல்லாம் செய்கிறான். சிரி அருமையான கவிதை

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jun 04, 2011 10:08 am

ரொம்பவும் நன்றி ! அசுரன் சார்!
ஏற்கெனவே உங்களுக்கு அனுப்பி விட்ட பதில் மொழியைப்
பார்த்து விட்டீர்களா?
அன்புடன் ரமேஷ்!

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jun 04, 2011 10:12 am

அருமையான வரிகள். வம்பு பேசாத கோழிகள்.. 224747944

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jun 04, 2011 10:14 am

நன்றி! மகா பிரபு!
அன்புடன் ரமேஷ்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக