புதிய பதிவுகள்
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவர்கள் விற்பனைக்கு  Poll_c10கணவர்கள் விற்பனைக்கு  Poll_m10கணவர்கள் விற்பனைக்கு  Poll_c10 
29 Posts - 58%
heezulia
கணவர்கள் விற்பனைக்கு  Poll_c10கணவர்கள் விற்பனைக்கு  Poll_m10கணவர்கள் விற்பனைக்கு  Poll_c10 
14 Posts - 28%
prajai
கணவர்கள் விற்பனைக்கு  Poll_c10கணவர்கள் விற்பனைக்கு  Poll_m10கணவர்கள் விற்பனைக்கு  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கணவர்கள் விற்பனைக்கு  Poll_c10கணவர்கள் விற்பனைக்கு  Poll_m10கணவர்கள் விற்பனைக்கு  Poll_c10 
1 Post - 2%
Balaurushya
கணவர்கள் விற்பனைக்கு  Poll_c10கணவர்கள் விற்பனைக்கு  Poll_m10கணவர்கள் விற்பனைக்கு  Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
கணவர்கள் விற்பனைக்கு  Poll_c10கணவர்கள் விற்பனைக்கு  Poll_m10கணவர்கள் விற்பனைக்கு  Poll_c10 
1 Post - 2%
Barushree
கணவர்கள் விற்பனைக்கு  Poll_c10கணவர்கள் விற்பனைக்கு  Poll_m10கணவர்கள் விற்பனைக்கு  Poll_c10 
1 Post - 2%
nahoor
கணவர்கள் விற்பனைக்கு  Poll_c10கணவர்கள் விற்பனைக்கு  Poll_m10கணவர்கள் விற்பனைக்கு  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
கணவர்கள் விற்பனைக்கு  Poll_c10கணவர்கள் விற்பனைக்கு  Poll_m10கணவர்கள் விற்பனைக்கு  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவர்கள் விற்பனைக்கு  Poll_c10கணவர்கள் விற்பனைக்கு  Poll_m10கணவர்கள் விற்பனைக்கு  Poll_c10 
83 Posts - 74%
heezulia
கணவர்கள் விற்பனைக்கு  Poll_c10கணவர்கள் விற்பனைக்கு  Poll_m10கணவர்கள் விற்பனைக்கு  Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
கணவர்கள் விற்பனைக்கு  Poll_c10கணவர்கள் விற்பனைக்கு  Poll_m10கணவர்கள் விற்பனைக்கு  Poll_c10 
4 Posts - 4%
prajai
கணவர்கள் விற்பனைக்கு  Poll_c10கணவர்கள் விற்பனைக்கு  Poll_m10கணவர்கள் விற்பனைக்கு  Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
கணவர்கள் விற்பனைக்கு  Poll_c10கணவர்கள் விற்பனைக்கு  Poll_m10கணவர்கள் விற்பனைக்கு  Poll_c10 
2 Posts - 2%

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya
கணவர்கள் விற்பனைக்கு  Poll_c10கணவர்கள் விற்பனைக்கு  Poll_m10கணவர்கள் விற்பனைக்கு  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவர்கள் விற்பனைக்கு

Page 1 of 2 1, 2  Next

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Jun 05, 2011 4:07 pm

கணவர்கள் விற்பனைக்கு  Husforsale
கணவர்கள் விற்பனைக்கு....

ஒரு ஊர்ல கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது....அந்த கடை வாசலில் கடையோட விதிமுறை போர்டு வச்சுருந்தாங்க ..

அது என்னன்னா
1.கடைக்கு ஒரு தடவை தான் வரலாம்.

2. கடைல மொத்தம் 6 தளங்கள் இருக்கு...ஒவ்வொரு தளத்துளயும் இருக்குற ஆண்களோட தகுதிகள் மேல போக போக அதிகமாகிட்டே போகும்.ஒரு தளத்துல இருந்து மேல போயிட்டா மறுபடி கீழ வர முடியாது ..அப்டியே வெளிய தான் போக முடியும்.

இதெல்லாம் படிச்சுட்டு ஒரு பெண்மணி கணவர் வாங்க கடைக்கு போறா...."மச்..கணவர் வாங்குறது என்ன காய்கறி வாங்குற மாதிரி கஷ்டமா என்ன...ச்சே ச்சே அப்டி எல்லாம் இருக்காது" ..

* முதல் தளத்துல அறிக்கை பலகைல "முதல் தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்" அப்டின்னு போட்டுருந்துச்சு

இது அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போக முடிவு செய்றா

* இரண்டாம் தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் " அப்டின்னு போட்டுருந்துச்சு

இதுவும் அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போறா.

* மூன்றாம் தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். " அப்டின்னு போட்டுருந்துச்சு.

அந்த பெண்மணி வசீகரமானவர்கள்னு பார்த்ததும் ஆஹா மூணாவது தளத்துலையே இவ்வளவு தகுதிகள் இருந்தா மேல போக போக இன்னும் என்ன எல்லாம் இருக்குமோ அப்டின்னு நினைச்சு மேல போவதாக முடிவெடுத்தாள்.

* நாலாவது தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள் " அப்டின்னு.

இதை விட வேற என்ன வேணும்...நல்ல குடும்பம் அமைக்கலாமே?
கடவுளே...மேல என்ன இருக்குன்னு தெரிஞ்சே ஆகணும்." அப்டின்னு முடிவு பண்ணிட்டு மேல போனாள்.

* ஐந்தாவது தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்.மிகவும் ரொமாண்டிக் ஆனவர்கள் " அப்டின்னு.

அவ்ளோ தான்.....அந்த பெண்மணியாள முடியல...[ வடிவேலு ஸ்டைலில்] ...சரி இங்கயே யாரையாவது தேர்வு செய்யலாம்னு நினைச்சாலும் இன்னொரு தளம் இருக்கே..அங்க என்ன இருக்குன்னு பார்க்காம எப்டி முடிவு எடுக்குறது...சரி மேல போயி தான் பார்ப்போம்னு போறா ..

* ஆறாவது தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் கனவான்கள் யாரும் இல்லை..வெளியே செல்லும் வழி மட்டுமே உள்ளது ..இந்த தளத்தை அமைத்ததற்கு காரணமே பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாதுங்குறது நிரூபிக்கத் தான் . எங்கள் கடைக்கு வந்தமைக்கு நன்றி ...பார்த்து பதனமாக கீழே படிகளில் இறங்கவும் "

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கணவர்கள் விற்பனைக்கு  Aகணவர்கள் விற்பனைக்கு  Bகணவர்கள் விற்பனைக்கு  Dகணவர்கள் விற்பனைக்கு  Uகணவர்கள் விற்பனைக்கு  Lகணவர்கள் விற்பனைக்கு  Lகணவர்கள் விற்பனைக்கு  Aகணவர்கள் விற்பனைக்கு  H
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 05, 2011 4:10 pm

நச் வரிகள்.....

போதும் என்ற மனமே இல்லாமல் போனால் தேடல்களும் முடிவின்றி தொடர்ந்துக்கொண்டே தான் இருக்கும்... கிடைப்பதைக்கொண்டு திருப்தி அடையாத எவரையும் சாகும் வரை எத்தனை கிடைத்தாலும் திருப்தி மட்டும் முடியாது தான்....

அருமை அப்துல்லாஹ் சார்.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கணவர்கள் விற்பனைக்கு  47
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Jun 05, 2011 4:14 pm

நன்றி மஞ்சு தங்களின் பின்னூட்டத்திற்க்கு....

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கணவர்கள் விற்பனைக்கு  Aகணவர்கள் விற்பனைக்கு  Bகணவர்கள் விற்பனைக்கு  Dகணவர்கள் விற்பனைக்கு  Uகணவர்கள் விற்பனைக்கு  Lகணவர்கள் விற்பனைக்கு  Lகணவர்கள் விற்பனைக்கு  Aகணவர்கள் விற்பனைக்கு  H
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Sun Jun 05, 2011 4:20 pm

நகைச்சுவையாகவும் படிப்பினையாகவும் உள்ளது அன்பு வாழ்த்துக்களும் நன்றிகளும்.

அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
அன்புடன்
ஷர்மிஅஷாம்

அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Sun Jun 05, 2011 4:25 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :suspect:

uma rani
uma rani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 41
இணைந்தது : 10/01/2011

Postuma rani Sun Jun 05, 2011 5:42 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Jun 05, 2011 6:05 pm

நல்ல வேலை , மனைவிகள் விற்பனைக்கு பலகை இல்லை. பெண்கள் எப்பவுமே அளவுக்கு அதிகமாக ஆசை படுபவர்கள் என்பதை அருமையான விளக்கத்தோடு சொன்ன உங்களுக்கு என் வாழ்த்துகள்.கணவர்கள் விற்பனைக்கு  806360கணவர்கள் விற்பனைக்கு  806360
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கணவர்கள் விற்பனைக்கு  Image010ycm
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 05, 2011 6:08 pm

kitcha wrote:நல்ல வேலை , மனைவிகள் விற்பனைக்கு பலகை இல்லை. பெண்கள் எப்பவுமே அளவுக்கு அதிகமாக ஆசை படுபவர்கள் என்பதை அருமையான விளக்கத்தோடு சொன்ன உங்களுக்கு என் வாழ்த்துகள்.கணவர்கள் விற்பனைக்கு  806360கணவர்கள் விற்பனைக்கு  806360

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கணவர்கள் விற்பனைக்கு  47
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Jun 05, 2011 6:17 pm

மஞ்சுபாஷிணி wrote:
kitcha wrote:நல்ல வேலை , மனைவிகள் விற்பனைக்கு பலகை இல்லை. பெண்கள் எப்பவுமே அளவுக்கு அதிகமாக ஆசை படுபவர்கள் என்பதை அருமையான விளக்கத்தோடு சொன்ன உங்களுக்கு என் வாழ்த்துகள்.கணவர்கள் விற்பனைக்கு  806360கணவர்கள் விற்பனைக்கு  806360

கணவர்கள் விற்பனைக்கு  67637 கணவர்கள் விற்பனைக்கு  67637 கணவர்கள் விற்பனைக்கு  67637 கணவர்கள் விற்பனைக்கு  67637 கணவர்கள் விற்பனைக்கு  67637 கணவர்கள் விற்பனைக்கு  67637 கணவர்கள் விற்பனைக்கு  67637 கணவர்கள் விற்பனைக்கு  67637 கணவர்கள் விற்பனைக்கு  67637 கணவர்கள் விற்பனைக்கு  67637 கணவர்கள் விற்பனைக்கு  67637 கணவர்கள் விற்பனைக்கு  67637 கணவர்கள் விற்பனைக்கு  67637

அக்கா நீங்க ஏன் அழுறீங்க,கணவர்கள் விற்பனைக்கு  572280கணவர்கள் விற்பனைக்கு  572280கணவர்கள் விற்பனைக்கு  572280கணவர்கள் விற்பனைக்கு  572280கணவர்கள் விற்பனைக்கு  572280கணவர்கள் விற்பனைக்கு  572280கணவர்கள் விற்பனைக்கு  572280கணவர்கள் விற்பனைக்கு  572280கணவர்கள் விற்பனைக்கு  572280கணவர்கள் விற்பனைக்கு  572280
நான் சொன்னது பெண் வடிவில் இருக்கும் பேய்களுக்கு, ராட்சசிகளுக்கு.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கணவர்கள் விற்பனைக்கு  Image010ycm
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 05, 2011 6:22 pm

ஹை அப்டின்னா ஓக்கே கிட்சா புன்னகை

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கணவர்கள் விற்பனைக்கு  47
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக