புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:52 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:44 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:38 pm

» கருத்துப்படம் 04/08/2024
by mohamed nizamudeen Yesterday at 4:02 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:45 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Yesterday at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Aug 03, 2024 7:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Aug 03, 2024 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 03, 2024 3:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Aug 03, 2024 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Aug 03, 2024 2:22 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
Barushree
முதல்வர் ஜெயலலிதாவுடன் கமல்ஹாசன், கெளதமி, விஜய் சந்திப்பு Poll_c10முதல்வர் ஜெயலலிதாவுடன் கமல்ஹாசன், கெளதமி, விஜய் சந்திப்பு Poll_m10முதல்வர் ஜெயலலிதாவுடன் கமல்ஹாசன், கெளதமி, விஜய் சந்திப்பு Poll_c10 
1 Post - 50%
mini

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முதல்வர் ஜெயலலிதாவுடன் கமல்ஹாசன், கெளதமி, விஜய் சந்திப்பு Poll_c10முதல்வர் ஜெயலலிதாவுடன் கமல்ஹாசன், கெளதமி, விஜய் சந்திப்பு Poll_m10முதல்வர் ஜெயலலிதாவுடன் கமல்ஹாசன், கெளதமி, விஜய் சந்திப்பு Poll_c10 
53 Posts - 46%
ayyasamy ram
முதல்வர் ஜெயலலிதாவுடன் கமல்ஹாசன், கெளதமி, விஜய் சந்திப்பு Poll_c10முதல்வர் ஜெயலலிதாவுடன் கமல்ஹாசன், கெளதமி, விஜய் சந்திப்பு Poll_m10முதல்வர் ஜெயலலிதாவுடன் கமல்ஹாசன், கெளதமி, விஜய் சந்திப்பு Poll_c10 
47 Posts - 41%
mohamed nizamudeen
முதல்வர் ஜெயலலிதாவுடன் கமல்ஹாசன், கெளதமி, விஜய் சந்திப்பு Poll_c10முதல்வர் ஜெயலலிதாவுடன் கமல்ஹாசன், கெளதமி, விஜய் சந்திப்பு Poll_m10முதல்வர் ஜெயலலிதாவுடன் கமல்ஹாசன், கெளதமி, விஜய் சந்திப்பு Poll_c10 
4 Posts - 3%
prajai
முதல்வர் ஜெயலலிதாவுடன் கமல்ஹாசன், கெளதமி, விஜய் சந்திப்பு Poll_c10முதல்வர் ஜெயலலிதாவுடன் கமல்ஹாசன், கெளதமி, விஜய் சந்திப்பு Poll_m10முதல்வர் ஜெயலலிதாவுடன் கமல்ஹாசன், கெளதமி, விஜய் சந்திப்பு Poll_c10 
2 Posts - 2%

சுகவனேஷ்

T.N.Balasubramanian
முதல்வர் ஜெயலலிதாவுடன் கமல்ஹாசன், கெளதமி, விஜய் சந்திப்பு Poll_c10முதல்வர் ஜெயலலிதாவுடன் கமல்ஹாசன், கெளதமி, விஜய் சந்திப்பு Poll_m10முதல்வர் ஜெயலலிதாவுடன் கமல்ஹாசன், கெளதமி, விஜய் சந்திப்பு Poll_c10 
1 Post - 1%
Rutu

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல்வர் ஜெயலலிதாவுடன் கமல்ஹாசன், கெளதமி, விஜய் சந்திப்பு

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Jun 05, 2011 12:25 pm

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை நடிகர் கமல்ஹாசன் சந்தித்துப் பேசினார்.
அவருடன் மகள் அக்ஷரா, நடிகை கெளதமி, அவரது மகள் சுப்புலட்சுமி ஆகியோரும்
சென்றிருந்தனர்.

முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவை மரியாதைநிமித்தமாக பலரும் சந்தித்து வருகின்றனர்.

இந்த
நிலையில் நடிகர் கமல்ஹாசன் நேற்று ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட
இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அவருடன் நடிகை கெளதமி, மகள்
சுப்புலட்சுமி, கமல்ஹாசனின் மகள் அக்ஷரா ஆகியோரும் சென்றிருந்தனர்.

இதேபோல
நடிகர் விஜய், பிரபு ஆகியோரும் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்கள்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

3வது
முறையாக தமிழக முதல் அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜெயலலிதாவை, நடிகர்
பிரபு மற்றும் அவரது மனைவி, பிரபுவின் சித்தப்பா மகன் கிரி சண்முகம்
மற்றும் அவரது மனைவி, பிரபுவின் சம்பந்தி மதிவாணன் மற்றும் அவரது மனைவி,
ராம்குமாரின் மகன் துஷ்யந்த், நடிகர் விஜய் மற்றும் அவரது தந்தையும்
திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகரன், பழம்பெரும் நடிகர்
வி.எஸ்.ராகவன், பழம்பெரும் நடிகைகள் சி.சுகுமாரி, குமாரி சச்சு என்கிற
பி.எஸ்.சரஸ்வதி, எஸ்.என்.லட்சுமி, ராஜஸ்ரீ, காஞ்சனா, பின்னணி பாடகி
எல்.ஆர்.ஈஸ்வரி, திரைப்பட தயாரிப்பாளர் ஜெயந்தி ஏ.எல்.எஸ்.கண்ணப்பன்,
ஒளிப்பதிவாளர் பாபு ஆகியோர் சந்தித்து, நல்ல பல திட்டங்களை அறிவித்து
செயல்படுத்தி வருவதற்கு தங்களின் மகிழ்ச்சி கலந்த நல்வாழ்த்துகளைத்
தெரிவித்துக்கொண்டனர்.

அவர்களின் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்ட
முதல்வர் ஜெயலலிதா, திரைப்படத் துறையினர் தன்னை நேரில் வந்து சந்தித்து
பாராட்டியமைக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார் என்று
தெரிவிக்கப்பட்டிருந்தது.
தட்ஸ் தமிழ்

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

முதல்வர் ஜெயலலிதாவுடன் கமல்ஹாசன், கெளதமி, விஜய் சந்திப்பு Scaled.php?server=706&filename=purple11
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 05, 2011 12:29 pm

நல்லவிஷயமே....
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

முதல்வர் ஜெயலலிதாவுடன் கமல்ஹாசன், கெளதமி, விஜய் சந்திப்பு 47
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jun 05, 2011 12:45 pm

இப்படியே அரசுகளுக்கு ஜால்ரா அடித்தே அவர்களையும் சேர்த்து இவர் கெடுப்பார்கள் !! என்ன கொடுமை சார் இது

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக