புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Today at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய பொய் சொல்கிறது: அருந்ததி ராய் BBC பேட்டி !  Poll_c10இந்திய பொய் சொல்கிறது: அருந்ததி ராய் BBC பேட்டி !  Poll_m10இந்திய பொய் சொல்கிறது: அருந்ததி ராய் BBC பேட்டி !  Poll_c10 
9 Posts - 53%
heezulia
இந்திய பொய் சொல்கிறது: அருந்ததி ராய் BBC பேட்டி !  Poll_c10இந்திய பொய் சொல்கிறது: அருந்ததி ராய் BBC பேட்டி !  Poll_m10இந்திய பொய் சொல்கிறது: அருந்ததி ராய் BBC பேட்டி !  Poll_c10 
6 Posts - 35%
mruthun
இந்திய பொய் சொல்கிறது: அருந்ததி ராய் BBC பேட்டி !  Poll_c10இந்திய பொய் சொல்கிறது: அருந்ததி ராய் BBC பேட்டி !  Poll_m10இந்திய பொய் சொல்கிறது: அருந்ததி ராய் BBC பேட்டி !  Poll_c10 
1 Post - 6%
Sindhuja Mathankumar
இந்திய பொய் சொல்கிறது: அருந்ததி ராய் BBC பேட்டி !  Poll_c10இந்திய பொய் சொல்கிறது: அருந்ததி ராய் BBC பேட்டி !  Poll_m10இந்திய பொய் சொல்கிறது: அருந்ததி ராய் BBC பேட்டி !  Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்திய பொய் சொல்கிறது: அருந்ததி ராய் BBC பேட்டி !  Poll_c10இந்திய பொய் சொல்கிறது: அருந்ததி ராய் BBC பேட்டி !  Poll_m10இந்திய பொய் சொல்கிறது: அருந்ததி ராய் BBC பேட்டி !  Poll_c10 
81 Posts - 51%
ayyasamy ram
இந்திய பொய் சொல்கிறது: அருந்ததி ராய் BBC பேட்டி !  Poll_c10இந்திய பொய் சொல்கிறது: அருந்ததி ராய் BBC பேட்டி !  Poll_m10இந்திய பொய் சொல்கிறது: அருந்ததி ராய் BBC பேட்டி !  Poll_c10 
54 Posts - 34%
mohamed nizamudeen
இந்திய பொய் சொல்கிறது: அருந்ததி ராய் BBC பேட்டி !  Poll_c10இந்திய பொய் சொல்கிறது: அருந்ததி ராய் BBC பேட்டி !  Poll_m10இந்திய பொய் சொல்கிறது: அருந்ததி ராய் BBC பேட்டி !  Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்திய பொய் சொல்கிறது: அருந்ததி ராய் BBC பேட்டி !  Poll_c10இந்திய பொய் சொல்கிறது: அருந்ததி ராய் BBC பேட்டி !  Poll_m10இந்திய பொய் சொல்கிறது: அருந்ததி ராய் BBC பேட்டி !  Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
இந்திய பொய் சொல்கிறது: அருந்ததி ராய் BBC பேட்டி !  Poll_c10இந்திய பொய் சொல்கிறது: அருந்ததி ராய் BBC பேட்டி !  Poll_m10இந்திய பொய் சொல்கிறது: அருந்ததி ராய் BBC பேட்டி !  Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இந்திய பொய் சொல்கிறது: அருந்ததி ராய் BBC பேட்டி !  Poll_c10இந்திய பொய் சொல்கிறது: அருந்ததி ராய் BBC பேட்டி !  Poll_m10இந்திய பொய் சொல்கிறது: அருந்ததி ராய் BBC பேட்டி !  Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
இந்திய பொய் சொல்கிறது: அருந்ததி ராய் BBC பேட்டி !  Poll_c10இந்திய பொய் சொல்கிறது: அருந்ததி ராய் BBC பேட்டி !  Poll_m10இந்திய பொய் சொல்கிறது: அருந்ததி ராய் BBC பேட்டி !  Poll_c10 
2 Posts - 1%
manikavi

T.N.Balasubramanian
இந்திய பொய் சொல்கிறது: அருந்ததி ராய் BBC பேட்டி !  Poll_c10இந்திய பொய் சொல்கிறது: அருந்ததி ராய் BBC பேட்டி !  Poll_m10இந்திய பொய் சொல்கிறது: அருந்ததி ராய் BBC பேட்டி !  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய பொய் சொல்கிறது: அருந்ததி ராய் BBC பேட்டி !

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sun Jun 05, 2011 9:50 am

05 June, 2011 by admin
வளர்ந்துவரும் வல்லரசாகவும், வணிகத்தில் உலகத்தில் 4ம் இடத்தில் இருப்பதாக இந்தியா கூறுவது ஒரு பொய் என பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்தியா அரசு தனது கட்டுப்பாட்டில் உள்ள பல கிராமங்களுக்கும், மலையடிவாரங்களுக்கு தனது சொந்தப் படைகளை அனுப்ப முடியாத நிலை காணப்படுவதாகவும், வணிகம் மற்றும் தொழில் முதலீடுகளுக்காக காட்டையும், அங்கே குடியிருக்கும் ஆதி வாசிகளையும் அது அழித்துவருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். தனது நாட்டுக்குள்ளேயே தனது மக்களைக் கொண்று குவிக்கும் ஒரு நாடு இந்தியா என அவர் கடுமையாகச் சாடியுள்ளார். பி.பி.சி செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தனது சொந்த நாட்டில் உள்ள பழங்குடி மக்களை அழித்து அவர்களின் நிலங்களைக் கொள்ளையடிக்கிறது இந்திய அரசு என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். பல மில்லியன் மக்கள் வறுமைக்கோட்டிற்குள் வாழ்வதாகவும், கிராமங்களைச் சென்று பார்வையிட்டாலே அது தெரியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்தியா வளர்ச்சியடைந்துள்ளதா எனக் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், இந்தியா வளர்ச்சியடைந்ததாகக் கூறுவது ஒரு பொய் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது லண்டனில் இவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இவர் இந்தியா குறித்து தெரிவித்துவரும் கருத்துகள் மேற்குலக நாடுகளால் கருத்தில்கொள்ளப்படுவதோடு, இந்தியாவும் இதனை உற்றுக் கவனித்தவண்ணமே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் உள்ள ஆதிவாசிகளையும், தாழ்த்தப்பட்ட மக்களையும் பாதுகாப்பது மட்டுமல்லாது, இயற்கையையையும் பாதுகாக்கவேண்டும் என்று அருந்ததி ராய் அவர்கள் பாடுபடுவது மேற்குலகை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அதே வேளை இந்திய அரசு அவர்மேல் கடும் ஆத்திரமடைந்திருப்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும். பல நாடுகளுக்கு மன்மோகன் சிங் சென்று இந்தியா வல்லரசு ஆகிவிட்டதாகச் சொல்லிவர, சமூகத்தில் பெரிதும் மதிக்கப்படும் அருந்ததி ரோய் அதன் உண்மைத் தன்மையை வெளிப்படுத்த அது இந்திய அரசுக்கு பெரும் தலையிடியைக் கொடுத்துள்ளது என்றால் மிகையாகாது !

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Sun Jun 05, 2011 9:54 am

உனமை கு , எதுக்கு அலங்காரம் .

அருந்ததி ரோய் சூப்பருங்க சூப்பருங்க

jeylakesengg
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் jeylakesengg

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jun 05, 2011 9:58 am

சரியான பதில் இந்திய பொய் சொல்கிறது: அருந்ததி ராய் BBC பேட்டி !  677196 இந்திய பொய் சொல்கிறது: அருந்ததி ராய் BBC பேட்டி !  677196 இந்திய பொய் சொல்கிறது: அருந்ததி ராய் BBC பேட்டி !  677196 இந்திய பொய் சொல்கிறது: அருந்ததி ராய் BBC பேட்டி !  677196

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
கௌசிகன்
கௌசிகன்
பண்பாளர்

பதிவுகள் : 64
இணைந்தது : 01/05/2011

Postகௌசிகன் Sun Jun 05, 2011 11:01 am

தாய் நாட்டை அசிங்க படுத்தி
அடுத்த சர்வ தேச விருதுக்கு try பன்னுகிரல் அருந்ததி அதிர்ச்சி

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Sun Jun 05, 2011 11:07 am

கௌசிகன் wrote:தாய் நாட்டை அசிங்க படுத்தி
அடுத்த சர்வ தேச விருதுக்கு try பன்னுகிரல் அருந்ததி அதிர்ச்சி

தாய்நாட இருந்த தப்பு பனூலன்னு இருக்கா நண்பா ,

யாரு பண்ணுனாலும் தப்பு தப்பு தா

பொய்யா , போய்நு சொலுறாங்க அருந்ததி ராய் .

அதிகம் பேர போல நீங்களும் அரசு சொல்லுற பொய்ய உண்மைனு நம்புங்க

கௌசிகன்
கௌசிகன்
பண்பாளர்

பதிவுகள் : 64
இணைந்தது : 01/05/2011

Postகௌசிகன் Sun Jun 05, 2011 11:42 am

jeylakesengg wrote:

தாய்நாட இருந்த தப்பு பனூலன்னு இருக்கா நண்பா ,

யாரு பண்ணுனாலும் தப்பு தப்பு தா

பொய்யா , போய்நு சொலுறாங்க அருந்ததி ராய் .

அதிகம் பேர போல நீங்களும் அரசு சொல்லுற பொய்ய உண்மைனு நம்புங்க

அப்படி என்றால் காஷ்மீர் ரை பாகிஸ்தான் யிடமும் அருணாசலபிரதேஷ்
சை சீனா விடமும் கொடுத்து விடலமா அண்ணா ??

அவள் கூற்று படி

[/quote]

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Sun Jun 05, 2011 11:53 am

கௌசிகன் wrote:
jeylakesengg wrote:

தாய்நாட இருந்த தப்பு பனூலன்னு இருக்கா நண்பா ,

யாரு பண்ணுனாலும் தப்பு தப்பு தா

பொய்யா , போய்நு சொலுறாங்க அருந்ததி ராய் .

அதிகம் பேர போல நீங்களும் அரசு சொல்லுற பொய்ய உண்மைனு நம்புங்க

அப்படி என்றால் காஷ்மீர் ரை பாகிஸ்தான் யிடமும் அருணாசலபிரதேஷ்
சை சீனா விடமும் கொடுத்து விடலமா அண்ணா ??

அவள் கூற்று படி

[/quote]

நண்பா , அதனை அந்த மக்கள் தா முடிவு பண்ணும் ,

அப்படி கருது கணிப்பு நாடாத இந்த அரசாங்கம் தயார் இருக்குதா ?

(இந்த அரசாங்கம் நல்ல்து பனிருந்த் அவர்கள் யென் மாட்டோரு நாட்டுடன் சேர போகிறார்கள் , அப்டி இல்லாட்டி தா அற்சங்கம் பய படணும் இல்லயா நண்பா )

அடக்கப்டுவது ஒருநாள் வெடிக்கும் , இது இயற்கையின் விதி.

(உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தைக் கண்டு உங்கள் மனம் கொதித்தால் நாம் இருவரும் தோழர்களே......)

கௌசிகன்
கௌசிகன்
பண்பாளர்

பதிவுகள் : 64
இணைந்தது : 01/05/2011

Postகௌசிகன் Sun Jun 05, 2011 12:16 pm

[quote="jeylakesengg"][quote="கௌசிகன்"]
jeylakesengg wrote:
(உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தைக் கண்டு உங்கள் மனம் கொதித்தால் நாம் இருவரும் தோழர்களே......)

அருமையிருக்கு சூப்பருங்க அருமையிருக்கு

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Sun Jun 05, 2011 12:37 pm

[quote="கௌசிகன்"][quote="jeylakesengg"]
கௌசிகன் wrote:
jeylakesengg wrote:
(உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தைக் கண்டு உங்கள் மனம் கொதித்தால் நாம் இருவரும் தோழர்களே......)

அருமையிருக்கு சூப்பருங்க அருமையிருக்கு

சியர்ஸ் இந்திய பொய் சொல்கிறது: அருந்ததி ராய் BBC பேட்டி !  676261

🐰

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக