புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மங்காத்தா & ஏழாம் அறிவு எப்படி இருக்கும் ? summaa


   
   
arumbavur
arumbavur
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 04/05/2011

Postarumbavur Sun Jun 05, 2011 1:56 am

http://arumbavur.blogspot.com/2011/06/summaa.எச்‌டி‌எம்‌எல்
இது இந்த படங்கள் பற்றிய
செய்திகள் இல்லை இந்த படங்கள் தாத்தா முதலமைச்சர் ஆகா இருக்கும்போது
ஆர்பாட்டதுடன் தொடங்கிய படங்கள்
கட்சிகள் மாறினால் காட்சிகள் மாறுவது இயல்பு அந்த வகையில் இந்த
படங்களின் வெளியிட்டின் போது பழைய ஆர்பாட்டம் இருக்குமா என்பது கொஞ்சம்
சந்தேகமே

ஆட்சியில்
இருக்கும்போதே உதயநிதி ஸ்டாலின் செய்த ஒரு புத்திசாலிதனமான காரியம்
தன்னுடைய மைனா படத்தை விஜய் டிவிக்கு விற்றது மற்றும் தன்னுடைய புது
படங்கள் பற்றிய நிகழ்ச்சிகளுக்கு விஜய் டிவியை அதிகம் நம்பியது போன்றது

இப்போது கட்சி மாறிவிட்டது காட்சிகளும் மாறிவிட்டது இனி மங்காத்தா மற்றும் ஏழாம் அறிவு எப்படி இருக்கும்

இப்போது வர இருக்கும் இரண்டு படங்களும் அரசியல் தவிர்த்து பார்த்தல் பெரும் எதிர்பார்ப்பு படங்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை

 மங்காத்தா & ஏழாம் அறிவு எப்படி இருக்கும் ? summaa  Mankatha
ஒன்று அஜீத் அவர்களின் ஐம்பதாவது படம் மற்றும் அஜித் ரசிகர்களிடையே ஒரு பெரும் எதிர்பார்ப்பு உள்ள படம்.

மற்ற ஒரு விஷயம் அஜித் எப்போதும் ஒரு கட்சிக்கு ஆதரவாக இருந்தது இல்லை
என்பது ஒரு முக்கிய காரணம் என்றாலும் கலைஞர் ஆட்சியில் இருக்கும்போதே அவர்
இருக்கும் மேடையிலே பாராட்டு விழாக்கள் பற்றிய அவரின் பேச்சு ஒரு புயலை
கிளப்பியது

இப்போது ஆட்சி மாறி இருக்கும் இந்த நேரத்தில் மங்காத்தா படத்திற்கு அந்த அளவிற்கு தொல்லைகள் இருக்காது என்பது நிச்சயம்
தன் ரசிகர்கள் வேண்டாத அரசியல் விசயங்களில் ஈடுபடுவதால் அவர்களின்
பிழைப்பு வீணாக போகும் என்ற காரணத்தால் மட்டுமே தன்னுடைய ரசிகர் மன்றங்களை
கலைத்த பின்பு வரும் படம் என்பதால் படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு
இருக்குமா என்ற விசயத்தை பொய்யாக்கினர் அவரின் ரசிகர்கள் மங்காத்தா ஒரு
பாடல் ஆல்பம் வெளியான அன்று கடைகளில் கூடி இசை கேசட்டை வாங்க நின்ற
எதிர்பார்ப்பு

தயாநிதி அழகிரி என்ற படத்தையும் மீறி மங்காத்தா பெரும் எதிர்பார்ப்பை உண்டாகக் முக்கிய காரணம் அஜீத் மட்டுமே

முன்பு போல திரை அரங்குகள் அவர்களின் கையில் அதிகம் இருக்காது என்பது ஒரு மைனஸ் பாயிண்ட்



 மங்காத்தா & ஏழாம் அறிவு எப்படி இருக்கும் ? summaa  1
உதயநிதி ஸ்டாலின் வழங்கும் ஏழாம் அறிவு கூட ஒரு வகையில் இந்த அரசியல் விளையாட்டை மீறி ஜெய்க்கும் என சொல்லலாம்
முக்கிய காரணம் எ ஆர் முருகதாஸ் , சூர்யா ,மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ்
தமிழ் படங்களில் பிரமாண்ட படங்கள் வரிசையில் சேரும் எல்லா சாத்திய கூறுகளும் உள்ள படம் இது
இந்த படத்திற்கு இருக்கும் ஒரு பிரச்சினை முன்பு போல திரை அரங்கு அதிகம் கிடைப்பது சாத்தியம் குறைவே
சூர்யா எந்த கட்சியையும் சேராதவர் என்பது ஒரு பிளஸ் பாயிண்ட் மற்று இந்த
படங்கள் பற்றிய விளம்பரங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் எந்த தொலைக்காட்சியில்
அதிகம் ஒளிபரப்பாகும் என்பதை வைத்து இதன் வெற்றி சதவிகிதம் கூடும்
ஆட்சி மாறிய முதல் இன்று வரை திரை உலகம் சம்பந்தப்பட்ட விசயங்களில் அதிகம் புது அரசு ஈடுபடாதது பாராட்ட வேண்டிய விஷயம்
மக்கள் பணி சம்பந்தமான விஷயங்கள் பார்ப்பதே தன்னுடைய முக்கிய வேலை என்று புது அரசின் செயல்பாடு

முந்தைய அரசியல் போல
ஒரே திரை உலகம் சம்பந்தப்பட்ட விசயங்களில் கலந்து கொள்வது பாராட்டு
விழாக்களில் நேர விரயம் செய்வது விளம்பரம் ஒன்றே ஓட்டுக்கள் அளிக்கும்
என்ற தவறான செயல்களில் ஈடுபடாமல் இந்த புது அரசு ஆக்கபூர்வமான செயல்களில்
ஈடுபடுவது கூட இந்த இரண்டு படங்களுக்கு அந்த அளவிற்கு தொல்லைகள்
இருக்காது என்று தெரிகிறது

ஆகவே மங்காத்தா மற்றும் ஏழாம் அறிவு பெரும் வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கலாம்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Jun 05, 2011 6:37 am

இரண்டு படங்களும் இமலாய வெற்றி பெற வாழ்த்துக்கள்...அன்பு மலர்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jun 05, 2011 9:16 am

வெற்றி மக்கள் முடிவில்தான் இருக்கிறது

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jun 05, 2011 10:24 am

தல படம் வெற்றிபெறும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jun 05, 2011 10:59 am

இரண்டு இயக்குனர்களுமே வெற்றி படங்களை கொடுத்தவர்கள் இதுவும் வெற்றி பெறட்டும்! சூப்பருங்க

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Jun 05, 2011 11:03 am

அஜீத் , வெங்கட் பிரபு இருவருக்கும் மிக முக்கியமான படம் . அவர்களுக்கு தேவை நிச்சயம் ஒரு வெற்றி .

மங்காத்த நிச்சயம் ஒரு வெள்ளி விழா படம்.. ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி







http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக