புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Today at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊழலை ஒழிக்க வலியுறுத்தி தொழிலாளி உண்ணாவிரதம் Poll_c10ஊழலை ஒழிக்க வலியுறுத்தி தொழிலாளி உண்ணாவிரதம் Poll_m10ஊழலை ஒழிக்க வலியுறுத்தி தொழிலாளி உண்ணாவிரதம் Poll_c10 
9 Posts - 56%
heezulia
ஊழலை ஒழிக்க வலியுறுத்தி தொழிலாளி உண்ணாவிரதம் Poll_c10ஊழலை ஒழிக்க வலியுறுத்தி தொழிலாளி உண்ணாவிரதம் Poll_m10ஊழலை ஒழிக்க வலியுறுத்தி தொழிலாளி உண்ணாவிரதம் Poll_c10 
5 Posts - 31%
mruthun
ஊழலை ஒழிக்க வலியுறுத்தி தொழிலாளி உண்ணாவிரதம் Poll_c10ஊழலை ஒழிக்க வலியுறுத்தி தொழிலாளி உண்ணாவிரதம் Poll_m10ஊழலை ஒழிக்க வலியுறுத்தி தொழிலாளி உண்ணாவிரதம் Poll_c10 
1 Post - 6%
Sindhuja Mathankumar
ஊழலை ஒழிக்க வலியுறுத்தி தொழிலாளி உண்ணாவிரதம் Poll_c10ஊழலை ஒழிக்க வலியுறுத்தி தொழிலாளி உண்ணாவிரதம் Poll_m10ஊழலை ஒழிக்க வலியுறுத்தி தொழிலாளி உண்ணாவிரதம் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஊழலை ஒழிக்க வலியுறுத்தி தொழிலாளி உண்ணாவிரதம் Poll_c10ஊழலை ஒழிக்க வலியுறுத்தி தொழிலாளி உண்ணாவிரதம் Poll_m10ஊழலை ஒழிக்க வலியுறுத்தி தொழிலாளி உண்ணாவிரதம் Poll_c10 
80 Posts - 50%
ayyasamy ram
ஊழலை ஒழிக்க வலியுறுத்தி தொழிலாளி உண்ணாவிரதம் Poll_c10ஊழலை ஒழிக்க வலியுறுத்தி தொழிலாளி உண்ணாவிரதம் Poll_m10ஊழலை ஒழிக்க வலியுறுத்தி தொழிலாளி உண்ணாவிரதம் Poll_c10 
54 Posts - 34%
mohamed nizamudeen
ஊழலை ஒழிக்க வலியுறுத்தி தொழிலாளி உண்ணாவிரதம் Poll_c10ஊழலை ஒழிக்க வலியுறுத்தி தொழிலாளி உண்ணாவிரதம் Poll_m10ஊழலை ஒழிக்க வலியுறுத்தி தொழிலாளி உண்ணாவிரதம் Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஊழலை ஒழிக்க வலியுறுத்தி தொழிலாளி உண்ணாவிரதம் Poll_c10ஊழலை ஒழிக்க வலியுறுத்தி தொழிலாளி உண்ணாவிரதம் Poll_m10ஊழலை ஒழிக்க வலியுறுத்தி தொழிலாளி உண்ணாவிரதம் Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
ஊழலை ஒழிக்க வலியுறுத்தி தொழிலாளி உண்ணாவிரதம் Poll_c10ஊழலை ஒழிக்க வலியுறுத்தி தொழிலாளி உண்ணாவிரதம் Poll_m10ஊழலை ஒழிக்க வலியுறுத்தி தொழிலாளி உண்ணாவிரதம் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஊழலை ஒழிக்க வலியுறுத்தி தொழிலாளி உண்ணாவிரதம் Poll_c10ஊழலை ஒழிக்க வலியுறுத்தி தொழிலாளி உண்ணாவிரதம் Poll_m10ஊழலை ஒழிக்க வலியுறுத்தி தொழிலாளி உண்ணாவிரதம் Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
ஊழலை ஒழிக்க வலியுறுத்தி தொழிலாளி உண்ணாவிரதம் Poll_c10ஊழலை ஒழிக்க வலியுறுத்தி தொழிலாளி உண்ணாவிரதம் Poll_m10ஊழலை ஒழிக்க வலியுறுத்தி தொழிலாளி உண்ணாவிரதம் Poll_c10 
2 Posts - 1%
manikavi

T.N.Balasubramanian
ஊழலை ஒழிக்க வலியுறுத்தி தொழிலாளி உண்ணாவிரதம் Poll_c10ஊழலை ஒழிக்க வலியுறுத்தி தொழிலாளி உண்ணாவிரதம் Poll_m10ஊழலை ஒழிக்க வலியுறுத்தி தொழிலாளி உண்ணாவிரதம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊழலை ஒழிக்க வலியுறுத்தி தொழிலாளி உண்ணாவிரதம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sun Jun 05, 2011 9:45 am

ஊழலை ஒழிக்க வலியுறுத்தி தொழிலாளி உண்ணாவிரதம் Large_252138

தாடிக்கொம்பு: ஊழல் எதிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து, திண்டுக்கல்
மாவட்டத்தில் மில் தொழிலாளி ஒருவர் தனியாக உண்ணாவிரதப்போராட்டத்தை
துவக்கியுள்ளார்.
திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(45). தனியார்
மில்லில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். ஊழலை ஒழிக்கவும்,
கறுப்பு பணத்தை மீட்க கோரியும், டில்லியில் பாபா ராம்தேவ் உண்ணாவிரதம்
இருப்பதை அறிந்தார். அவருக்கு ஆதரவு தெரிவித்து, இவரும் உண்ணாவிரதம்
மேற்கொள்ள முடிவு செய்தார். போலீசாரிடம் அனுமதி கேட்க, அவர்கள்
மறுத்துள்ளனர். மனம் தளராமல், தனது வீட்டின் வாசலில் பாயை விரித்து
அமர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.
அவர் கூறியதாவது: "தினமலர்' நாளிதழில் அவ்வப்போது வெளியாகும்
ஊழலுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து படித்து வந்தேன். இதனால், நாமும்
ஊழலை எதிர்த்து போராடவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இதற்கு வாய்ப்பாக
டில்லியில் உண்ணாவிரதத்தை பாபா ராம்தேவ் அறிவித்தார். நான், நேற்று
முன்தினம் காலையிலேயே உண்ணாவிரதத்தை துவக்கிவிட்டேன். திண்டுக்கல் புறநகர்
டி.எஸ்.பி., கணேசன் மற்றும் உளவுத்துறை போலீசார் வந்து விசாரித்து
சென்றனர். "உடல் பாதிக்காதவரை ஒன்றும் செய்யமாட்டோம். பாதிப்பு ஏற்பட்டால்
நடவடிக்கை எடுப்போம்,' என கூறிச்சென்றனர். கறுப்பு பணத்தை மீட்க நடவடிக்கை
எடுக்கும் வரை சட்டை அணிவதில்லை என்றும் முடிவு செய்துள்ளேன், என்றார்.
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக