புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதுகு வலியா?
Page 1 of 1 •
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
வழ்க்கையில்
ஒரு
தடவையாவது முதுகு
வலியை அனுபவிக்காத
மனிதர்கள்
யாருமே இருக்கமுடியாது! அதுவும்
நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் ஒரு முறையாவது ஆ..அம்மா......! என்றுசப்தமிட்டு, முதுகு
வலியால் வேதனைப்பட்டிருப்பார்கள்.
முதுகுவலி
என்றதும் நம் நினைவுக்கு வருவது,
மற்ற நகரும் உயினங்களிட்மிருந்து வேறுபடுத்தும்,
மனிதனின் முதுகெலும்புத் தொடர். இது ஒரே
ஒரு தனி எலும்பு அல்ல.
33 எலும்புகள், தசைகள், த்சைநார்கள், நண்கள்
ஆகியவை மிகவும் நேர்த்தியுடன் இணைந்த
தொடர் சங்கிலியாகும். இந்தச் சங்கிலித்தொடரின்
'தொடர்ந்த சேவை' மனிதனுக்கு மிகத்தேவை.
கழுத்திற்குக்
கீழே உள்ள பாகங்களுக்கு
உணர்ச்சிகளை எடுத்துச் செல்வதும், மூளையின் கட்டளைகளைகை, கால்களுக்கு எடுத்துச்
செல்வதும் தண்டுவடத்தின் மூலமாகவே நடைபெறுகிறது. இந்தத்தண்டுவடமும், அதன்
நரம்புகளும் முதுகெலும்புத் தொடரில் பாதுகாகப்பட்டு இதன்
மூலமாகவே பயணம்செய்து, பிற
பாகங்களை அடைகின்றன. தண்டுவடம் என்ற இந்த நீண்ட
கேபிள் போன்ற நரம்புகளின்தொகுப்பு
சுமார் 18 அங்குல நீளம் கொண்டது.
அதிலிருந்து முதுகெலும்புகளுக்கு இடையே வலது இடது
எனஇரண்டு பக்கமும் முதுகெலும்புத்
தொடரைச் சார்ந்த நரம்புகள் நம்
தலைக்கு கீழே துவங்கி இடுப்புக்
கட்டுவரை பல பாகங்களுக்கும்
(கை, கால்களுக்கும்) செல்கின்றன.
இந்த
முதுகுலும்பைச் சார்ந்த நரம்புகள், தலைக்குக்
கீழே ஏனைய பாகங்களுக்கு மூளையிலிருந்துபுறப்படும் கட்டளைகளை எடுத்துச் செல்கின்றன. இந்த நரம்புகள் மூலமாகவே
உடம்பின் பல பகுதிகளில்இருந்து
உணர்ச்சிகள் தண்டுவடம் மூலமாக மூளைக்குச் செல்கின்றன.
முதுகுலும்புத்
தொடர், பார்பதற்கு கரும்புக் கணுக்கள் போல இருக்கும். இது
அடியில் பருமனாகவும், மேலேபோகப் போக
மெலிதாகவும் காணப்படுகிறது. அதாவது நமது கழுத்துப்
பக்கம் உள்ள முதுகெலும்புப் பகுதிமிகச் சிறியது. ஆனால், அந்த இடத்தில்
இருக்கும் தண்டுவட நரம்புப் பகுதி
பெரிதாக இருக்கும். பிறகு கீழேவர
வரத் தண்டுவடத்திலிருந்து நரம்புகள் ம்ற்றப் பாகங்களுக்குப் பிரியப்
பிரிய, தண்டுவடம் மெலிந்துவிடுகிறது.
நாம்
தலை நிமிர்ந்து நிற்பதற்கு முதுகெலும்பைச் சார்ந்த தசைகள், நாண்கள்
மற்றும் மூட்டுக்களின்இயக்கமும் ஒத்துழைப்பும் மிகவும் தேவை. நாம்
வளையும்போதும், நெளியும்போதும் அதைச் சிறப்பாகச்செய்ய
அதைச் சார்ந்த தசைகளும், நார்களும்,
முதுகெலும்புகளுக்கு நடுவே நல்ல நிலையில்
இருக்கும்சவ்வுகளும் தேவை. இந்த சவ்வுகள்
அதிர்வுகளைச் சமப்படுத்தும் பாகங்களாக செயல்படுகின்றன. இவை, முதுகெலுன்புகளுக்கு நடுவே
அமைந்துள்ளன. இந்த சவ்வுகள் விசேட
திசுக்களினால் ஆனவை. இவைவெளியில்
நார் போலவும், உள்ளே ஜெல் போன்ற
சற்றுக் கொழ, கொழ திசுக்களாலும்
ஆனவை.
நடுமுதுகிலிருந்து
இடுப்புக்கட்டு வரையுள்ள முதுகெலும்புப் பகுதியை ''லம்பார்'' பகுதி என்போம். லம்பார்பகுதியிலுள்ள 3/4/5 எலும்புகளுக்கு நடுவே உள்ள சவ்வுகள்
பலருக்கும் தேய்ந்து விலகிவிடுகின்றது. அப்பொழுது, கீழ் முதுகில் பிடிப்புப்
போல ஏற்படுகிறது. பிறகு எப்போதாவது எக்கசக்கமாகக்
குனியும்போதோ, சடாரெனத் திரும்பும்
போதோ இந்த சவ்வு பின்
பக்கமாக விலகி விடுகின்றது.
இதனால்,
கீழ் முதுகிலோ, இடுப்பு மூட்டின் பின்புறத்திலோ,
தொடையிலோ கொக்கி போட்டு இழுப்பதைப்போல சுரீரென வலி ஏற்பட்டு
வேதனை அதிகமாகும்.
எனவே
இந்த விடயங்களை சரியாக அவதானித்து அதன்படி
நடந்தால், இடுப்பு வலியிலிருந்து நம்மைப்பாதுகாத்துக் கொள்ளலாம்.

- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
முதுகெலும்பின் அமைப்பை விரிவாக விளக்கிய கட்டுரையை பகிர்ந்தமைக்கு நன்றி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1