புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உங்கள் செல்லால் மற்றவர்களை துணிந்து சுடலாம் Poll_c10உங்கள் செல்லால் மற்றவர்களை துணிந்து சுடலாம் Poll_m10உங்கள் செல்லால் மற்றவர்களை துணிந்து சுடலாம் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
உங்கள் செல்லால் மற்றவர்களை துணிந்து சுடலாம் Poll_c10உங்கள் செல்லால் மற்றவர்களை துணிந்து சுடலாம் Poll_m10உங்கள் செல்லால் மற்றவர்களை துணிந்து சுடலாம் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
உங்கள் செல்லால் மற்றவர்களை துணிந்து சுடலாம் Poll_c10உங்கள் செல்லால் மற்றவர்களை துணிந்து சுடலாம் Poll_m10உங்கள் செல்லால் மற்றவர்களை துணிந்து சுடலாம் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
உங்கள் செல்லால் மற்றவர்களை துணிந்து சுடலாம் Poll_c10உங்கள் செல்லால் மற்றவர்களை துணிந்து சுடலாம் Poll_m10உங்கள் செல்லால் மற்றவர்களை துணிந்து சுடலாம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
உங்கள் செல்லால் மற்றவர்களை துணிந்து சுடலாம் Poll_c10உங்கள் செல்லால் மற்றவர்களை துணிந்து சுடலாம் Poll_m10உங்கள் செல்லால் மற்றவர்களை துணிந்து சுடலாம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் செல்லால் மற்றவர்களை துணிந்து சுடலாம்

smanju
smanju
பண்பாளர்

பதிவுகள் : 144
இணைந்தது : 10/06/2010
http://www.biz-manju.blogspot.com/

Postsmanju Sat Jun 04, 2011 8:31 pm

உங்கள் செல்லால் மற்றவர்களை துணிந்து சுடலாம் %25255BUNSET%25255D
என்னடா வன்முறைப்பதிவாக இருக்குமோ என பயப்படுகிறிர்களா? அப்படியில்லை. உங்கள் செல்போனைதான் அப்படி சொன்னன்.சரி விசயத்திற்கு வருவோம்.இன்று கமெராவுடன் கூடிய மொபைல் போன்,டியிற்றல் கமெரா வாங்க கடைக்குச் சென்றால் எத்தனை மெகா பிக்சல் உள்ள கமெரா என்ற விடயத்திற்குதான் முன்னுரிமை கொடுப்பம். அவ்வாறு முன்னுரிமை கொடுப்பதெல்லாம் நம் படங்கள் தெளிவா தெரியவேண்டும் என்ற நப்பாசைதானே? அதுவும் மொபைல் போனில் உள்ள கமெராவினால் கிளிக் செய்தால் சொல்லவே தேவையில்லை. உங்கள் முகங்கள் அந்தளவுக்கு விகாரமாக உருமாறி இருக்கும்.அத்துடன் இருண்டதாகவும் Noise கூடியும் Sharpness குறைந்தும் color, Resolution என எல்லாத்திலும் நாம் எதிர்பார்த்தளவில் இருப்பதில்லை. டியிற்றல்களிலும் இதே நிலை தான்.

நம் படங்களில் உள்ள குறைபாடுகள் சிலவற்றை இப்போது பார்ப்போம்.

JPEG compression artifacts;
vignetting (darkening of the corners around the image);
poor color reproduction;
poor contrast;
poor sharpness
noise.
இப்படி தான் என் போனிலும் டியிற்றலிலும் நான் பட்ட கஸ்ரம் என்னை ஒரு தேடலில் இறக்கியது. அட இவனே குரங்கு மாதிரி. இவன் முஞ்சைக்கு எந்த கமெரா போட்டாலும் தேறாது என நீங்கள் முணுமுணுப்பது எனக்கு கேட்கிறது. சரி இனி எந்த கிறீமையாவது பூசி 3 வாரத்தில் வெள்ளையாகலாம் என பலரைப்போல நான் அலைய தயாரில்லை. ஏன் தெரியுமா? எது பூசினாலும் ஒன்றும் ஆகாதுங்கா.அப்படி நிறம்.சரி இனி நேரே விசயத்திற்கு வருவம்.

இவ்வாறு நாம் பிடித்து வைத்துள்ள படங்களை கணினியை பாவித்து சற்று தரம் கூட்டுவது எவ்வாறு? அதற்கு உதவும் மென்பொருள் எது? என்று பார்ப்போம்.முதலில் நான் சொல்லப்போகும் மென் பொருளின் பயனைத் தெரிந்து கொள்ள இந்தமுகவரிக்கு செல்லுங்கள்.இதன் பயன் உணர்ந்தீர்களா? இதன் பெயர் mobilephotoenhancer. இம்மென்பொருள் கொண்டு மாற்றப்பட்ட படங்களை காண இங்கு செல்லவும்.இம்மென் பொருள் வின்டோஸ் கணினிகளில் இயங்கவல்லது. முற்றிலும் இலவசமானது. 6MB அளவுடையது.இதை தரவிறக்க முதல் நீங்கள் அவர்களுடைய தளத்தில் பெயரும் மின்னஞ்சல் முகவரியும் கொடுத்து பதிய வேண்டும். பதிந்த பின் உங்கள் மின்னஞ்சலுக்கு ஒரு இணைப்பு அனுப்புவார்கள்.அதில் சென்று நீங்கள் தரவிறக்க முடியும். பதியும் தளம் செல்ல இங்கே கிளிக் செய்யவும்.

இம்மென்பொருளின் பயன்கள் சிலவற்றை இப்போது பார்ப்போம்.

Color and contrast ஐ வேண்டியளவு மாற்றலாம்.
Jpeg பைல்களை compression செய்யலாம்
Camera noise ஐ குறைக்கலாம்
Fixing the dark corners செய்யலாம்
Filter intensity ஐ கன்ரோல் பண்ணலாம்
JPEG, BMP, PNG வடிவங்களில் படங்களை சேமிக்கலாம்
இலகுவானதும் கவர்ச்சியானதுமான interface ஐ கொண்டது
இதில் உள்ள குறைபாடு ஒருசமயத்தில் ஒரு படத்தை மாத்திரமே மாற்றமுடியும். ஒவ்வொன்றாக மாற்றுவதால் அதிக நேரம் செலவு செய்ய வேண்டும்.
http://pc-park.blogspot.com/

smanju
smanju
பண்பாளர்

பதிவுகள் : 144
இணைந்தது : 10/06/2010
http://www.biz-manju.blogspot.com/

Postsmanju Sat Jun 04, 2011 8:41 pm

எனக்கு எதற்கு சிவப்புக்கலரில் எச்சரிக்கை வழங்குகிறீர்கள்? நான் என்ன வைரஸா?

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக