புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காளகஸ்தீஸ்வரர் Poll_c10காளகஸ்தீஸ்வரர் Poll_m10காளகஸ்தீஸ்வரர் Poll_c10 
19 Posts - 50%
mohamed nizamudeen
காளகஸ்தீஸ்வரர் Poll_c10காளகஸ்தீஸ்வரர் Poll_m10காளகஸ்தீஸ்வரர் Poll_c10 
5 Posts - 13%
heezulia
காளகஸ்தீஸ்வரர் Poll_c10காளகஸ்தீஸ்வரர் Poll_m10காளகஸ்தீஸ்வரர் Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
காளகஸ்தீஸ்வரர் Poll_c10காளகஸ்தீஸ்வரர் Poll_m10காளகஸ்தீஸ்வரர் Poll_c10 
4 Posts - 11%
T.N.Balasubramanian
காளகஸ்தீஸ்வரர் Poll_c10காளகஸ்தீஸ்வரர் Poll_m10காளகஸ்தீஸ்வரர் Poll_c10 
3 Posts - 8%
Raji@123
காளகஸ்தீஸ்வரர் Poll_c10காளகஸ்தீஸ்வரர் Poll_m10காளகஸ்தீஸ்வரர் Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
காளகஸ்தீஸ்வரர் Poll_c10காளகஸ்தீஸ்வரர் Poll_m10காளகஸ்தீஸ்வரர் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காளகஸ்தீஸ்வரர் Poll_c10காளகஸ்தீஸ்வரர் Poll_m10காளகஸ்தீஸ்வரர் Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
காளகஸ்தீஸ்வரர் Poll_c10காளகஸ்தீஸ்வரர் Poll_m10காளகஸ்தீஸ்வரர் Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
காளகஸ்தீஸ்வரர் Poll_c10காளகஸ்தீஸ்வரர் Poll_m10காளகஸ்தீஸ்வரர் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
காளகஸ்தீஸ்வரர் Poll_c10காளகஸ்தீஸ்வரர் Poll_m10காளகஸ்தீஸ்வரர் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
காளகஸ்தீஸ்வரர் Poll_c10காளகஸ்தீஸ்வரர் Poll_m10காளகஸ்தீஸ்வரர் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
காளகஸ்தீஸ்வரர் Poll_c10காளகஸ்தீஸ்வரர் Poll_m10காளகஸ்தீஸ்வரர் Poll_c10 
7 Posts - 2%
prajai
காளகஸ்தீஸ்வரர் Poll_c10காளகஸ்தீஸ்வரர் Poll_m10காளகஸ்தீஸ்வரர் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
காளகஸ்தீஸ்வரர் Poll_c10காளகஸ்தீஸ்வரர் Poll_m10காளகஸ்தீஸ்வரர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காளகஸ்தீஸ்வரர் Poll_c10காளகஸ்தீஸ்வரர் Poll_m10காளகஸ்தீஸ்வரர் Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
காளகஸ்தீஸ்வரர் Poll_c10காளகஸ்தீஸ்வரர் Poll_m10காளகஸ்தீஸ்வரர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காளகஸ்தீஸ்வரர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 04, 2011 5:27 pm

தஞ்சையை ஆண்ட மாமன்னர் ராஜராஜ சோழன் தஞ்சை மற்றும் அதனை சுற்றியுள்ள பல பகுதிகளில் ஏராளமான கோவில்களை கட்டினார். அதன்மூலம் தமிழர்களின் கட்டிடக்கலையை உலகமே வியக்கும்படி செய்தார்.

அந்தவகையில், ராஜராஜ சோழனின் சிறப்புகளை பறை சாற்றிய கோவில்களில் ஒன்று தான் கத்தரிநத்தம் காளகஸ்தீஸ்வரர் கோவில். இத்தலம் தஞ்சாவூரில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் கத்தரிநத்தம் என்ற கிராமத்தில் பசுமையான வயல்வெளிகளுக்கு நடுவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இறைவனாக காளகஸ்தீஸ்வரரும், இறைவியாக ஞானாம்பிகையும் வீற்றிருந்து அருள்பாலித்து வருகின்றனர்.

தல வரலாறு

சப்த ரிஷிகளான மரீசி, அத்ரி, புலத்தியர், பிருகு, ஆங்கீரசர், வசிஷ்டர், பாரத்வாஜர் ஆகியோர் இறைவனின் சாபத்திற்கு ஆளாகினார். தங்களுடைய சாபம் நீங்க வேண்டி பல தலங்களுக்கும் சென்று வழிபாடு செய்தனர். அவ்வாறு வழிபட்டும் எந்த பலனும் ஏற்படவில்லை. தங்கள் சாபம் நீங்காமல் போய் விடுமோ என அஞ்சினர். அந்த சமயத்தில் தான் சப்தரிஷிநத்தம் என்னும் இந்த கிராமத்திற்கு வந்து, இங்குள்ள ஞான தீர்த்தத்தில் 48 நாட்கள் நீராடி இத்தலத்து இறைவனான காளகஸ்தீஸ்வரரை வழிபட்டு தங்கள் சாபம் நீங்கப்பெற்றார்கள் என்கிறது இந்த கோவில் தல வரலாறு.

இத்தலம் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாளஹஸ்திக்கு இணையான தலமாக போற்றப்படுகிறது. அதனால்தான் இந்த தலம் `தென் காளஹஸ்தி' என்றும் அழைக்கப்படுகிறது.

ஸ்ரீகாளஹஸ்தி சென்று வழிபட முடியாதவர்கள் இங்குள்ள இறைவனை வழிபட்டால் ஸ்ரீகாளஹஸ்தி சென்று இறைவனை வழிபட்ட புண்ணியத்தை பெறலாம் என்பது ஐதீகம். மேலும் இத்தலம் ராகு, கேது பரிகார தலம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.

திருமண தோஷம் நீங்க...

இங்குள்ள நந்தி சிலை தஞ்சை பெரிய கோவிலில் உள்ள நந்தி போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. திருமண தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள ஞான தீர்த்தத்தில் நீராடி, நவக்கிரகங்களுக்கு பூஜை செய்து, காளகஸ்தீஸ்வரரை வழிபட்டால் திருமணத் தடை எளிதில் நீங்குவதாக இங்கு வரும் பக்தர்கள் கூறுகின்றனர்.

நீண்ட ஆயுள், வற்றாத செல்வம் பெற இங்குள்ள பைரவருக்கு சிறப்பு பூஜையும், குடும்பத்தினர் அனைவரும் ஒற்றுமையாக வாழ இங்குள்ள அர்த்தநாரீஸ்வரருக்கு பவுர்ணமி தோறும் சிறப்பு பூஜைகளும், ராகு, கேது தோஷம் உள்ளவர்களுக்கு ராகு, கேதுவுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெறுகின்றன.

பழங்காலத்தில் இந்த கிராமத்தை சப்தரிஷிநத்தம் என்று அழைத்தனர். நாளடைவில் இப்பெயர் மருவி `கத்தரிநத்தம்' என்றாயிற்று. இத்தலத்தில் தினமும் 4 கால பூஜைகள் நடைபெறுகின்றன. தல விருட்சம் வில்வமரம். இங்குள்ள தீர்த்தம் ஞான தீர்த்தம், சப்த தீர்த்தம் என்னும் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.

அமைவிடம்


தஞ்சையில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது புன்னைநல்லூர். அங்கிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் கத்தரிநத்தம் உள்ளது. நாகப்பட்டினம், திருவாரூர், அம்மாப்பேட்டை செல்லும் பஸ்கள் இந்த வழியாகவே செல்கின்றன.



காளகஸ்தீஸ்வரர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Jun 04, 2011 5:42 pm

காளகத்தீஸ்வரர் திருக்கோயில் பற்றிய பதிவு சிறப்பு. இதேபோல் புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலும் சிறப்பானது. நன்றி சிவா.

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Jun 05, 2011 11:46 am

நல்ல தகவல் தந்த நண்பருக்கு நன்றி
காளகஸ்தீஸ்வரர் 677196 காளகஸ்தீஸ்வரர் 677196 காளகஸ்தீஸ்வரர் 677196



சதாசிவம்
காளகஸ்தீஸ்வரர் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக