உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கே. ஆர். ஸ்ரீநிவாச ராகவன் - குருக்ஷேத்திரம்
by lakshmi palani Today at 2:07 am

» சென்னையில் கால் டாக்சி சேவையை தொடங்கியது உபேர் நிறுவனம்
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 2 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்- ஐகோர்ட்டில் வழக்கு
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 9:27 pm

» சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்கள் Full PDF download
by BookzTamil Yesterday at 9:22 pm

» ஓட்டலில் டீ குடித்த நவாஸ் ஷெரீப்; புகைப்படத்தால் சர்ச்சை
by T.N.Balasubramanian Yesterday at 9:11 pm

» தங்கத்தால் உருவான விடுதி-ஹோட்டல்-
by T.N.Balasubramanian Yesterday at 9:07 pm

» ஒரு அற்புதமான வித்தியாசமான மகாபாரத பதிவு....கீதோ உபதேசம் குறித்து தெளிவு...
by T.N.Balasubramanian Yesterday at 9:03 pm

» “தருமரை விட பல மடங்கு நல்லவன் விகர்ணன்” மகாபாரதத்தில் உணர்த்திய கண்ணன்
by RAJESH KANNAN R Yesterday at 8:48 pm

» தமிழ்த் திரையிசைப் பாடல்களில் நிலா
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» கலியுகம் எப்படி இருக்கும்? கண்ண பரமாத்மா சொல்கிறார்...
by vseenu Yesterday at 7:08 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 5:29 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:27 pm

» 4 மாவட்டங்களை தவிர்த்து கொரோனா கட்டுக்குள் உள்ளது: இபிஎஸ்
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» விற்பனை கட்டணம் வசூலிக்க தடை: தமிழக அரசு அவசர சட்டம்
by ayyasamy ram Yesterday at 5:20 pm

» அமெரிக்கா உடன் இணைய விருப்பம்: உலக சுகாதார அமைப்பு
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» 3 மாநில பா.ஜ., தலைவர்கள் மாற்றம்
by ayyasamy ram Yesterday at 5:15 pm

» டிரம்பின் விருப்பத்தை நிராகரித்த ட்ரூடோ
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» கண்
by T.N.Balasubramanian Yesterday at 4:14 pm

» இதோ சமஸ்கிருதத்திற்கு இணையான நம் முன்னோர்கள் வகுத்த ஆண்டுகளின் தமிழ்ப்பெயர்கள்.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 3:29 pm

» 'தல’ விட காதல் மன்னன் தான் பிடிக்கும்! பெண்களை கவர்ந்த அஜித் ஹிட்ஸ்.
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» துளித்தேன்
by கோவிந்தராஜ் Yesterday at 3:26 pm

» சாலிய வாகன வம்சத்தை பற்றிய வரலாற்று பதிவுவிற்கான புத்தகம் கிடைக்குமா?
by RAJESH KANNAN R Yesterday at 3:12 pm

» இசைஞானி பிறந்தநாள்: யூ-ட்யூபில் அதிக பார்வைகளைப் பெற்ற பாடல்கள்!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 3:08 pm

» இரட்டுற மொழிதல் - தமிழும் தேன்கூடும் .
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 2:56 pm

» இதயத்திலிருந்தவனே!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 2:48 pm

» பாச பந்தங்கள் வெறும் கெமிக்கல்களே
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 2:45 pm

» முகமூடியின் பக்க விளைவுகள்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 2:43 pm

» பெண் பிள்ளைகளை பெற்றவர்களே பாக்கியவான்கள்!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 2:37 pm

» இந்திரா செளந்திரராஜன் எழுதிய சிவமயம் முழுபுத்தகம் ஒரே கோப்பாக
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 2:34 pm

» உலகை வசீகரித்த ஹிட்லரின் வாசகங்கள்!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 2:27 pm

» நாம் அவர் பக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» குழந்தை உள்ளம்!
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» தன்னம்பிக்கை
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» பாரத மாதாவைப் பார்!
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» எது சரி?
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» அறிஞர் அண்ணாவின் மொழிபெயர்ப்பு
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» அதுதான் சரி!
by ayyasamy ram Yesterday at 12:38 pm

» கவிஞர் கண்ணதாசன் வர்ணித்து எழுதிய காதல் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» மறதி!
by ayyasamy ram Yesterday at 11:16 am

» தந்தை பெரியாரின் பண்பு
by ayyasamy ram Yesterday at 11:14 am

» எழுத்தாளர் மாநாட்டில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்,
by ayyasamy ram Yesterday at 11:13 am

» செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:57 am

» அரபிக் கடலில் இன்று உருவாகிறது நிசர்கா புயல்- மகாராஷ்டிரா, குஜராத், கோவாவில் கனமழை எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 10:55 am

» காக்கா முட்டையில் நடித்த சிறுவர்களா இது... இப்படி ஆயிட்டாங்களே - வைரலாகும் புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by aksamy Yesterday at 10:34 am

» இளையராஜா அவர்களின் அனைத்து பாடல்களையும் எங்கே தரவிறக்கிக்கொள்ள இயலும்? நன்றி!
by rajabhai Yesterday at 10:11 am

» பொன்மொழிகள் - லியோ டால்ஸ்டாய்
by ayyasamy ram Yesterday at 8:48 am

» அகிம்சை கற்பித்த குறள்!
by ayyasamy ram Yesterday at 8:10 am

Admins Online

கடவுள் பார்க்கும் ஆட்டம்..

கடவுள் பார்க்கும் ஆட்டம்.. Empty கடவுள் பார்க்கும் ஆட்டம்..

Post by rameshnaga on Sat Jun 04, 2011 4:07 pm

எல்லோரும் பரம பதம் ஆடிக்கொண்டிருக்கிறோம்.
பாம்புகளும், ஏணிகளும், நிறைந்த இந்த இவ் விளையாட்டில்
நாம் நமது காய்களை ஏணிகளை நோக்கியே நகர்த்துகிறோம்.
இருந்தாலும்-அடுத்தவன் பாம்பில் விழுந்து விட
கண் மூடிக், கை கட்டிப் பிரார்த்திக்கிறோம்.
ஏணியில் ஏறுபவனைப் பார்த்து பொறாமைப் படுகிறோம்.
அவன் காய்களை நகர்த்தியதில்-
கள்ளத் தனம் புரிந்ததாய் பேசத் துவங்குகிறோம்.
வாழ்க்கையை தோலுரிக்கும் இந்த ஆட்டத்தை-
கடைசி கட்டங்களில் அமர்ந்தபடி
கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
மதிப்பீடுகள் : 527

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

கடவுள் பார்க்கும் ஆட்டம்.. Empty Re: கடவுள் பார்க்கும் ஆட்டம்..

Post by மனோஜ் on Sat Jun 04, 2011 7:37 pm

கடவுள் பார்க்கும் ஆட்டம்.. 154550
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

கடவுள் பார்க்கும் ஆட்டம்.. Empty Re: கடவுள் பார்க்கும் ஆட்டம்..

Post by rameshnaga on Sat Jun 04, 2011 9:42 pm

நன்றி! மனோஜ்!
அன்புடன் ரமேஷ்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
மதிப்பீடுகள் : 527

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

கடவுள் பார்க்கும் ஆட்டம்.. Empty Re: கடவுள் பார்க்கும் ஆட்டம்..

Post by முரளிராஜா on Sun Jun 05, 2011 8:45 am

வித்தியாசமான சிந்தனை
வாழ்த்துகள் நண்பா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
மதிப்பீடுகள் : 1179

Back to top Go down

கடவுள் பார்க்கும் ஆட்டம்.. Empty Re: கடவுள் பார்க்கும் ஆட்டம்..

Post by மகா பிரபு on Sun Jun 05, 2011 8:57 am

வாழ்த்துக்கள் நண்பா.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
மதிப்பீடுகள் : 1218

Back to top Go down

கடவுள் பார்க்கும் ஆட்டம்.. Empty Re: கடவுள் பார்க்கும் ஆட்டம்..

Post by rameshnaga on Sun Jun 05, 2011 9:52 am

நன்றி!முரளி ராஜா.
நன்றி! மகா பிரபு!
அன்புடன் ரமேஷ்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
மதிப்பீடுகள் : 527

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

கடவுள் பார்க்கும் ஆட்டம்.. Empty Re: கடவுள் பார்க்கும் ஆட்டம்..

Post by ayyasamy ram on Sun Apr 05, 2020 11:16 am

வித்தியாசமான சிந்தனை...

கடவுள் பார்க்கும் ஆட்டம்.. 3838410834 கடவுள் பார்க்கும் ஆட்டம்.. 3838410834
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 56759
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12934

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கடவுள் பார்க்கும் ஆட்டம்.. Empty Re: கடவுள் பார்க்கும் ஆட்டம்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை