புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
87"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
புதுடில்லி: மத்திய அரசின் சமரச முயற்சிக்கும் பசப்பு வார்த்தைக்கும் மசிந்து கொடுக்காமல் , மத்திய அமைச்சர்களின் பலக்கட்ட பேச்சுக்கு செவிசாய்க்காமல் ஊழலை ஒழித்தே தீரவேண்டும், வெளிநாடுகளில் பதுங்கி கிடக்கும் கறுப்பு பணத்தை கொண்டுவரும் வரை ஓயமாட்டேன் என்ற தளாராத நோக்கத்துடன் யோகாகுரு பாபா ராம்தேவ் இன்று டில்லியில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார். ராம்லீலா மைதனாத்தில் இவரது ஆதரவாளர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளனர்.
லோக்பால் மசோதா திருத்தம் செய்வதுடன் விரைந்து கொண்டு வரப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி அறப்போராட்ட தியாகி அன்னா ஹசாரே கடந்த சில மாதத்திற்கு முன்பாக சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார். இவருக்கு நாடு முழுவதும் பெருகிவந்த ஆதரவை கண்டு நடுங்கிப்போன மத்திய அரசு ஹசாரே சொன்னதை அப்படியே கேட்டுக்கொண்டு ஒரு வரையறு கமிட்டியை உருவாக்கியது. மத்திய அமைச்சகர்கள் சமூக ஆவர்வலர்கள் இடம்பெற்றிருந்த கமிட்டி கூட்டத்தில் கருத்து வேறுபாடுகள் தான் இருந்ததேயொழிய இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. மத்திய அரசு தங்களை ஏமாற்றி வருகிறது என்று ஹசாரே வருத்தப்பட்டார்.
இதனையடுத்து நாடு முழுவதும் யோகாகலையில் பெரும் புகழ்பெற்ற பாபா ராம்தேவ் மீண்டும் ஒரு அறப்போராட்டத்தை துவக்குவதாக அறிவித்தார். இவரது போராட்டத்தை எப்படியாவது நிறுத்தி விட வேண்டும் என மத்திய அமைச்சர்கள் யோகாகுருவிடம் பலமுறை பேச்சு நடத்தினர். ஆனால் பலன் அளிக்கவில்லை. திட்டமிட்டப்படி இன்று காலை யோகாகுரு உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார். டில்லியில் அவரது ஆதரவாளர்கள் குவிந்திருந்த மைதானத்திற்கு காலை 4. 30 மணி அளவில் வந்தார். இவரது வருகையை எதிர்பார்த்து காத்திருந்த அவரது ஆதரவாளர்கள் பலத்த கரகோஷம் எழுப்பினர். பல்வேறு அரசியல் அமைப்பை சார்ந்தவர்களும், ஆதரவு தெரிவித்து உண்ணாவிரத போராட்டத்தில் பங்கு கொண்டுள்ளனர்.
தமக்கு எதிராக சதி நடக்கிறது என்கிறார் : இன்று உண்ணாவிரத மேடையில் பேசிய யோகாகுரு , முடியாதது என்பேத இல்லை, எதுவும் செய்ய முடியும் என்றும் இந்த போராட்டத்தில் வெற்றி கிடைக்கும் , தோல்வி அடைய மாட்டோம். ( வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணம் கொண்டு வருவது குறித்து இவ்வாறு தெளிவுபடுத்தினார்) மேலும் கூறுகையில் நாட்டை சுரண்டி கொள்ளை அடிப்போருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும், ஊழலுக்கு எதிரான சத்தியாகிரக போராட்டம் துவக்கியிருக்கிறேன். எனக்கு எதிராக சதி நடக்கிறது. இந்த சதிக்கெல்லாம் அஞ்சி போராட்டத்தை கைவிட மாட்டேன் என்றார். தொடர்ந்து பஜனைபாடல்கள் பாடினார். ஆதரவாளர்களுடன் தியானமும் மேற்கொண்டார்.

Re: 87"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர
#546281- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
நானும் உண்ணாவிரதம் இருக்கப் போறேன் !!!!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Re: 87"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர
#546302- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இத பார்த்தால் எனக்கு ஒரு வசனம் தான் நினைவுக்கு வருது. ஒரு படத்தில் சொல்வார்கள் "எது எதுக்கு உண்ணா விரதம் இருக்கணும் என் தெரியணும். காந்தி கூட உப்பு சத்தியாகிரகம் தான் செய்தார் , வெள்ளயன் வெளிய போக வேண்டும் என் உண்ணா விரதம் இருக்கலா, ஏன் நா அது நடக்காது என அவ்ருக்கு தெரியும் " இப்ப வும் இந்த இடத்துக்கு இந்த டயலொக் பொருந்தும் என் நினைக்கிறேன்
Re: 87"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர
#546305- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
krishnaamma wrote: இத பார்த்தால் எனக்கு ஒரு வசனம் தான் நினைவுக்கு வருது. ஒரு படத்தில் சொல்வார்கள் "எது எதுக்கு உண்ணா விரதம் இருக்கணும் என் தெரியணும். காந்தி கூட உப்பு சத்தியாகிரகம் தான் செய்தார் , வெள்ளயன் வெளிய போக வேண்டும் என் உண்ணா விரதம் இருக்கலா, ஏன் நா அது நடக்காது என அவ்ருக்கு தெரியும் " இப்ப வும் இந்த இடத்துக்கு இந்த டயலொக் பொருந்தும் என் நினைக்கிறேன்
இவரே ஒரு பெரும் பண முதலை ,இவருக்கு சுவிஸ்க்கு பக்கத்தில் ஒரு தீவே சொந்தமாக உள்ளதாம் ,இவர் எப்படி கருப்பு பணத்தை கொண்டு வருவார் ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Re: 87"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர
#546312- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரபீக் wrote:நானும் உண்ணாவிரதம் இருக்கப் போறேன் !!!!
எதுக்கு? உங்களுக்கும் பேப்பரில் பேர் வரணும் என் ஆசை வந்துடுத்தா? இங்க வருவது போராதா? :ம ம ?
Re: 87"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர
#546315- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
krishnaamma wrote:ரபீக் wrote:நானும் உண்ணாவிரதம் இருக்கப் போறேன் !!!!
எதுக்கு? உங்களுக்கும் பேப்பரில் பேர் வரணும் என் ஆசை வந்துடுத்தா? இங்க வருவது போராதா? :ம ம ?
பேப்பரில் பெயர் வந்து அப்படியே அரசியலில் இறங்கி நானும் சுவிஸ் போகணும் அக்கா !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Re: 87"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர
#546316- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரபீக் wrote:krishnaamma wrote: இத பார்த்தால் எனக்கு ஒரு வசனம் தான் நினைவுக்கு வருது. ஒரு படத்தில் சொல்வார்கள் "எது எதுக்கு உண்ணா விரதம் இருக்கணும் என் தெரியணும். காந்தி கூட உப்பு சத்தியாகிரகம் தான் செய்தார் , வெள்ளயன் வெளிய போக வேண்டும் என் உண்ணா விரதம் இருக்கலா, ஏன் நா அது நடக்காது என அவ்ருக்கு தெரியும் " இப்ப வும் இந்த இடத்துக்கு இந்த டயலொக் பொருந்தும் என் நினைக்கிறேன்
இவரே ஒரு பெரும் பண முதலை ,இவருக்கு சுவிஸ்க்கு பக்கத்தில் ஒரு தீவே சொந்தமாக உள்ளதாம் ,இவர் எப்படி கருப்பு பணத்தை கொண்டு வருவார் ?
இப்படி பேசுவதால் எல்லோரும் இவர் ரொம்ப சுத்தம் போல , என் நினப்பார்கள் அல்லவா? மேலும் அவர் யோகா செய்வதால் அவரால் சாதாரணமாகவே ரொம்ப நாள் சாப்பிடாமல் இருக்க முடியும், ஸோ தன் அந்த திறமையை வைத்துக்கொண்டு "ஸ்டண்ட்" அடிக்கிறார்.
நான் பாட்டுக்கு சொல்லிட்டேன் அவரின் தொண்டர்கள் யாராவது அடிக்க வர போரா...............சுமதி எஸ்கேப்....................
Re: 87"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர
#546319- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரபீக் wrote:krishnaamma wrote:ரபீக் wrote:நானும் உண்ணாவிரதம் இருக்கப் போறேன் !!!!
எதுக்கு? உங்களுக்கும் பேப்பரில் பேர் வரணும் என் ஆசை வந்துடுத்தா? இங்க வருவது போராதா? :ம ம ?
பேப்பரில் பெயர் வந்து அப்படியே அரசியலில் இறங்கி நானும் சுவிஸ் போகணும் அக்கா !!
துபை பத்தலயா ? சுவிஸ் வேற போகனுமா? சரி சரி ...... என் மனமார்ந்த வாழ்த்துகள் உங்களுக்கு உங்கள் கனவுகள் நல்ல விதமாய் பலிக்கட்டும்
Re: 87"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர
#546321- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
krishnaamma wrote:ரபீக் wrote:krishnaamma wrote:ரபீக் wrote:நானும் உண்ணாவிரதம் இருக்கப் போறேன் !!!!
எதுக்கு? உங்களுக்கும் பேப்பரில் பேர் வரணும் என் ஆசை வந்துடுத்தா? இங்க வருவது போராதா? :ம ம ?
பேப்பரில் பெயர் வந்து அப்படியே அரசியலில் இறங்கி நானும் சுவிஸ் போகணும் அக்கா !!
துபை பத்தலயா ? சுவிஸ் வேற போகனுமா? சரி சரி ...... என் மனமார்ந்த வாழ்த்துகள் உங்களுக்கு உங்கள் கனவுகள் நல்ல விதமாய் பலிக்கட்டும்
துபைல சம்பாதித்து ஸ்டேட் பங்க்லதான் அக்கவுண்ட் வைக்க முடியும் ,சுவிஸ் பாங்க்ல வைக்கமுடியுமா ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Re: 87"முடியாதது என்பது இல்லை: எல்லாம் நடக்கும்" பஜனை, தியானத்துடன் போராட்டம் துவக்கினார் யோகாகுர
#546340- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரபீக் wrote:krishnaamma wrote:ரபீக் wrote:krishnaamma wrote:ரபீக் wrote:நானும் உண்ணாவிரதம் இருக்கப் போறேன் !!!!
எதுக்கு? உங்களுக்கும் பேப்பரில் பேர் வரணும் என் ஆசை வந்துடுத்தா? இங்க வருவது போராதா? :ம ம ?
பேப்பரில் பெயர் வந்து அப்படியே அரசியலில் இறங்கி நானும் சுவிஸ் போகணும் அக்கா !!
துபை பத்தலயா ? சுவிஸ் வேற போகனுமா? சரி சரி ...... என் மனமார்ந்த வாழ்த்துகள் உங்களுக்கு உங்கள் கனவுகள் நல்ல விதமாய் பலிக்கட்டும்
துபைல சம்பாதித்து ஸ்டேட் பங்க்லதான் அக்கவுண்ட் வைக்க முடியும் ,சுவிஸ் பாங்க்ல வைக்கமுடியுமா ?
எந்த ஊரிலே சம்பாதித்தாலும் நேர்மையாக சம்பாதித்தால் ஸ்டேட் பாங்க் ல தான் அக்கவுண்ட் வைக்க முடியும் தம்பி
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» தொடர் போராட்டம் எதிரொலி: சென்னையில் நடக்கும் ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்கள் தவிர்க்க வாய்ப்பு!!
» 'சொர்க்கமும் இல்லை, நரகமும் இல்லை எல்லாம் கற்பனைக் கதை': ஸ்டீபன் ஹாக்கிங்கின் மறக்க முடியாத பேட்டி
» ஆடு மேய்க்கும் டிப்ளமோ வாலிபர்: முயன்றால் முடியாதது எதுவும் இல்லை
» எல்லாம் விதியின்படிதான் நடக்கும் .......
» ரஜினி புலம்புகிறாரா?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3