புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:39 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 11:24 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:29 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:08 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:57 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 4:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல் :) I_vote_lcapஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல் :) I_voting_barஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல் :) I_vote_rcap 
25 Posts - 35%
ayyasamy ram
ஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல் :) I_vote_lcapஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல் :) I_voting_barஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல் :) I_vote_rcap 
21 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல் :) I_vote_lcapஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல் :) I_voting_barஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல் :) I_vote_rcap 
12 Posts - 17%
Rathinavelu
ஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல் :) I_vote_lcapஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல் :) I_voting_barஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல் :) I_vote_rcap 
7 Posts - 10%
mohamed nizamudeen
ஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல் :) I_vote_lcapஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல் :) I_voting_barஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல் :) I_vote_rcap 
3 Posts - 4%
Guna.D
ஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல் :) I_vote_lcapஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல் :) I_voting_barஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல் :) I_vote_rcap 
1 Post - 1%
mruthun
ஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல் :) I_vote_lcapஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல் :) I_voting_barஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல் :) I_vote_rcap 
1 Post - 1%
Sindhuja Mathankumar
ஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல் :) I_vote_lcapஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல் :) I_voting_barஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல் :) I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல் :) I_vote_lcapஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல் :) I_voting_barஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல் :) I_vote_rcap 
100 Posts - 47%
ayyasamy ram
ஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல் :) I_vote_lcapஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல் :) I_voting_barஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல் :) I_vote_rcap 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல் :) I_vote_lcapஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல் :) I_voting_barஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல் :) I_vote_rcap 
16 Posts - 8%
mohamed nizamudeen
ஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல் :) I_vote_lcapஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல் :) I_voting_barஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல் :) I_vote_rcap 
11 Posts - 5%
Rathinavelu
ஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல் :) I_vote_lcapஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல் :) I_voting_barஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல் :) I_vote_rcap 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல் :) I_vote_lcapஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல் :) I_voting_barஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல் :) I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல் :) I_vote_lcapஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல் :) I_voting_barஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல் :) I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
ஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல் :) I_vote_lcapஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல் :) I_voting_barஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல் :) I_vote_rcap 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல் :)

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 04, 2011 2:48 pm

குர்கான் : அரியானா மாநிலம், குர்கான் மாவட்டத்தில், ஹெல்மெட் அணிந்து வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மட்டுமே பெட்ரோல் வழங்குமாறு, போலீசார் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இந்தியாவில் ஆண்டுதோறும், ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர். சர்வதேச அளவில், இது மிக அதிகபட்ச எண்ணிக்கை. சாலை விபத்துகளை குறைக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும், சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்கிறது. குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள், விபத்துகளில் உயிரிழக்கின்றனர். எனவே, இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று, பல்வேறு மாநிலங்களில் சட்டமியற்றப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணிவது தொடர்பாக, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. ஆனாலும், ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்தில் சிக்கவே செய்கின்றனர். அரியானா மாநிலம், குர்கான் மாவட்டத்தில், இருசக்கர வாகன ஓட்டிகளில், ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு மட்டுமே பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல் வழங்க வேண்டும் என்று, பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து, குர்கான் போலீஸ் கமிஷனர் சுர்ஜித் சிங் தேஷ்வால் கூறியதாவது: குர்கான் மாவட்டத்தில் ஆண்டுதோறும், ஆயிரத்திற்கும் அதிகமான சாலை விபத்துகள் நடக்கின்றன. உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டு நடந்த சாலை விபத்துகளில் 951 பேர் படுகாயமடைந்தனர். இதில், 461 பேர் இருசக்கர வாகன ஓட்டிகள். ஹெல்மெட்டை கட்டாயமாக அணியுமாறு போலீசார் அறிவுறுத்தினாலும், பொதுமக்கள் அதை கடைபிடிப்பதில்லை. எனவே, குர்கான் மாவட்டத்தில், ஹெல்மெட் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் விற்பனை செய்யக் கூடாது என்று, பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இவ்வாறு சுர்ஜித் சிங் தேஷ்வால் கூறினார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 04, 2011 2:49 pm

ஹை ! இது கூட நல்ல ஐடியா வா இருக்கே ! ஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல் :) 224747944

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Jun 04, 2011 2:50 pm

ஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல் :) 677196

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

ஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல் :) Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக