புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணாநிதி ஜாதகம் என்ன சொல்கிறது..? karunanithi horoscope  Poll_c10கருணாநிதி ஜாதகம் என்ன சொல்கிறது..? karunanithi horoscope  Poll_m10கருணாநிதி ஜாதகம் என்ன சொல்கிறது..? karunanithi horoscope  Poll_c10 
30 Posts - 83%
heezulia
கருணாநிதி ஜாதகம் என்ன சொல்கிறது..? karunanithi horoscope  Poll_c10கருணாநிதி ஜாதகம் என்ன சொல்கிறது..? karunanithi horoscope  Poll_m10கருணாநிதி ஜாதகம் என்ன சொல்கிறது..? karunanithi horoscope  Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
கருணாநிதி ஜாதகம் என்ன சொல்கிறது..? karunanithi horoscope  Poll_c10கருணாநிதி ஜாதகம் என்ன சொல்கிறது..? karunanithi horoscope  Poll_m10கருணாநிதி ஜாதகம் என்ன சொல்கிறது..? karunanithi horoscope  Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
கருணாநிதி ஜாதகம் என்ன சொல்கிறது..? karunanithi horoscope  Poll_c10கருணாநிதி ஜாதகம் என்ன சொல்கிறது..? karunanithi horoscope  Poll_m10கருணாநிதி ஜாதகம் என்ன சொல்கிறது..? karunanithi horoscope  Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
கருணாநிதி ஜாதகம் என்ன சொல்கிறது..? karunanithi horoscope  Poll_c10கருணாநிதி ஜாதகம் என்ன சொல்கிறது..? karunanithi horoscope  Poll_m10கருணாநிதி ஜாதகம் என்ன சொல்கிறது..? karunanithi horoscope  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதி ஜாதகம் என்ன சொல்கிறது..? karunanithi horoscope


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jun 03, 2011 7:14 pm

தி.மு.க தலைவர்.கருணநிதி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கருணாநிதி பிறந்த தேதி ; 3.6.1924
பிறந்த நேரம் ; 10.42 காலை


பிறந்த ஊர்; திருவாரூர்


இவர் ஜாதகத்தில் உள்ள..ஜாதக யோகங்கள்;

ருசக யோகம்; செவ்வாய் கேந்திரத்தில் உச்சம் அடைந்திருப்பது ...இதன் பலன்;திடமான உடல்..ஆயுள் 70 வயதுக்கு மேல் ...அரசியல்,ராணுவம்,காவல் துறையில் பலமான தலைவராக இருப்பர்.செவ்வாய் பலம் பெற்றவரை கண்டால் எல்லோரும் ஒன் ஸ்டெப் பேக் தான்..அவ்வளவு கோபக்காரர்கள்..கலகப்பிரியர்கள்...தான் முன்னிலைக்கு வர எதுவும் செய்வார்கள்.








சச மஹா யோகம்;


சனி கேந்திரத்தி உச்சம் அடைந்திருந்தால் இந்த யோகம்...லக்கினத்தில் இருந்து சனி நாலில் உச்சம் பெற்றிருப்பதை கவனியுங்கள்.



இதன் பலன்;


ஆயுள் காரகன் சனி நாலில் வலுத்ததால் 88 வயதை தொட்டிருக்கிறார்.சனி பலம் பெற்றதால் மக்களில் பாதிப்பேர் இவரை கெட்டவராகத்தான் பார்ப்பர்..சனி நீசன் அல்லவா....நாலாம் இடம் பலம் பெற்றதால் சுகத்துக்கு குறைவில்லை...சனி ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்றால் சுறு சுறுப்பாக இருப்பர்.கெட்டுப்போனால் சோம்பேறியாக இருப்பர்.இவருக்கு பலம் பெற்றதால் காலை 4 மணிக்கே எழுந்து ’’கடமைகளை’’ செய்கிறார்.


அனபா யோகம்;


சூரியனை தவிர்த்து மற்ற கிரகங்கள் சந்திரனுக்கு 12 ல் இருப்பதால் இந்த யோகம்...இதனால் நல்ல அறிவாற்றல்,புகழ் உண்டாகிறது...


கஜகேசரி யோகம்;


இதுதான் யோகங்களில் சிறந்ததாக ஜோதிட பெரியோர்கள் சொல்வார்கள்..சந்திரனுக்கு குரு கேந்திரத்தில் இருந்தால் இந்த யோகம் உண்டாகிறது...!இதன் பலன் பல கோடி சொத்துக்களுக்கு அதிபதி ஆகுதல்....பல ஆயிரம் பேர் வணங்கும் நிலை அடைதல்...சமூகத்தில் மதிப்பு,மரியாதை ....தரும்.


தற்சமயம் சுக்கிர திசையில் சந்திர புத்தி 5.4.2011 முதல் தொடங்கி 2.12.2012 வரை நடக்கிறது...பொதுவாக சுக்கிர திசை சந்திர புத்தி என்பது இரண்டுமே பெண் கிரகங்கள் என்பதால் பெண்களால் ஆபத்தும் ,அவமானமும்,கவலையும் உண்டாகும் காலம் இது எனலாம்....


தன் மகள் சிறையில் இருக்கும் வருத்தத்தில்,தன் பிறந்த நாளுக்கு வாழ்த்த வரும் தொண்டர்களை கூட முதன் முறையாக கலைஞர் வரவேண்டாம் மனம் சரியில்லை என்கிறார் என்றால் பாருங்கள்.


சுக்கிர திசை என்ன செய்யும்..?


கடக லக்கினத்திற்கு சுக்கிர திசை யோக திசை அல்ல...சுக்கிர திசை சந்திரபுத்தி..கவனியுங்கள் சந்திரன் மனக்காரகன்..உடல்காரகன்....சுக்கிரன் 12ல்...மற்றும் சுக்கிரன் பாவி..சந்திரபுத்தி காலம் நடக்கும் போது வரும் ஐப்பசி மாதம் நடக்கப்போகும் சனிப்பெயர்ச்சி இவருக்கு சாதகமாக இல்லை...அதாவது ’’கண்டமாக’’இருக்கிறது.நெஞ்சு சளி..இருதய கோளாறுகள் உண்டாகும் படி ஜாதகம் சொல்கிறது...


ஜாதக குறிப்புகளும்,அனுபவங்களும்


அரசியலில் பேரும் புகழும் பெற வேண்டும் என நினைப்பவர்கள் தங்கள் ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்று இருக்கிறதா என கவனிக்க வேண்டும்..அப்படியில்லை என்றால் வார்டு கவுன்சிலர் கூட ஆக முடியாது...


நல்ல பேச்சு திறமைக்கும்,மதி நுட்பத்துக்கும் சந்திரன் பலம் பெற்று இருக்கிறது..சாமர்த்தியம்,தந்திரம்,நகைச்சுவைக்கு புதன் பத்தில் பத்ரா யோகத்துடன் இருக்கிறது...


லட்சம் பேரை அடக்கி ஆளும் திறனை தரும்படி செவ்வாய் உச்சம் பெற்று உள்ளது..செவ்வாய் பலம் இல்லையெனில் தொடை நடுங்கியாக காணப்படுவார்கள்.


குரு அஞ்சில் இருப்பதால் பூர்வீகம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை...பூர்வீக வரலாறு சொல்லாமல் இருப்பதே நல்லது.ஐந்தாமிடம் என்பது பிள்ளைகள் ஸ்தானம்..மகன்,மகளை சொல்வது..குரு நிற்குமிடம் பாழ் என்பது ஜோதிட பழமொழி..அதன் படி இவருக்கு ஐந்தில் குரு இருப்பதால் ,அந்த இடம் கெட்டு,இவருடைய பலவீனம் பிள்ளைகளே என்பது உண்மையாயிற்று.ஆனால் சூரியன் சந்திரன் பார்வை பெற்று சிவ ராஜ யோகம்..உண்டானது...அவர்களும் குபேரர்களாகத்தான் இருப்பர்..ஆனால் அவர்களால் கவலை உண்டாவதை தடுக்க இயலவில்லை..அடிக்கடி கண்கள் பனிக்கும்.முதல் மகன் முத்து காலம் முதல் கலைஞருக்கு தொடரும் சோகம் இது..


ரிசப ராசி என்பதால் இவர் குழந்தைகள் விசயத்தில் பாசக்கார தந்தை...லக்கினமும் கடகம்..பாசமுள்ள ராசி கடகம்,ரிசபம் மட்டும்தான்..இரண்டுமே இவருக்கு உண்டென்பதால் பாசம் அதிகம்....


தொண்டர்கள்,கட்சி,தலைவர்கள்,மகன்கள் மீது இவர் காட்டும் பாசம் எல்லாம்
அவர்களை இவர் மீது அடிமை ஆக்கும்...ஆனால் இவரிடமிருந்து பத்து பைசா பெற முடியாது..அவவளவு சுயநலத்திற்கு காரணம் 12 ல் உள்ள சுக்கிரன்..தன் காரியம் ஆகும் வரை காலை பிடிப்பர்..காரியம் முடிந்ததும் காலை வாருவர்...


http://www.astrosuper.com/2011/06/karunanithi-horoscope.html




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri Jun 03, 2011 7:58 pm

சிரி சிரி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


கருணாநிதி ஜாதகம் என்ன சொல்கிறது..? karunanithi horoscope  Scaled.php?server=706&filename=purple11
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jun 03, 2011 9:30 pm

வாழ்க ஜோசியர் தாமு

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Jun 03, 2011 9:36 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக