புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடவுளின் கடவுள்... Poll_c10கடவுளின் கடவுள்... Poll_m10கடவுளின் கடவுள்... Poll_c10 
32 Posts - 52%
ayyasamy ram
கடவுளின் கடவுள்... Poll_c10கடவுளின் கடவுள்... Poll_m10கடவுளின் கடவுள்... Poll_c10 
26 Posts - 43%
Jenila
கடவுளின் கடவுள்... Poll_c10கடவுளின் கடவுள்... Poll_m10கடவுளின் கடவுள்... Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
கடவுளின் கடவுள்... Poll_c10கடவுளின் கடவுள்... Poll_m10கடவுளின் கடவுள்... Poll_c10 
1 Post - 2%
M. Priya
கடவுளின் கடவுள்... Poll_c10கடவுளின் கடவுள்... Poll_m10கடவுளின் கடவுள்... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுளின் கடவுள்... Poll_c10கடவுளின் கடவுள்... Poll_m10கடவுளின் கடவுள்... Poll_c10 
75 Posts - 63%
ayyasamy ram
கடவுளின் கடவுள்... Poll_c10கடவுளின் கடவுள்... Poll_m10கடவுளின் கடவுள்... Poll_c10 
26 Posts - 22%
mohamed nizamudeen
கடவுளின் கடவுள்... Poll_c10கடவுளின் கடவுள்... Poll_m10கடவுளின் கடவுள்... Poll_c10 
4 Posts - 3%
Jenila
கடவுளின் கடவுள்... Poll_c10கடவுளின் கடவுள்... Poll_m10கடவுளின் கடவுள்... Poll_c10 
3 Posts - 3%
Rutu
கடவுளின் கடவுள்... Poll_c10கடவுளின் கடவுள்... Poll_m10கடவுளின் கடவுள்... Poll_c10 
3 Posts - 3%
prajai
கடவுளின் கடவுள்... Poll_c10கடவுளின் கடவுள்... Poll_m10கடவுளின் கடவுள்... Poll_c10 
2 Posts - 2%
Baarushree
கடவுளின் கடவுள்... Poll_c10கடவுளின் கடவுள்... Poll_m10கடவுளின் கடவுள்... Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
கடவுளின் கடவுள்... Poll_c10கடவுளின் கடவுள்... Poll_m10கடவுளின் கடவுள்... Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
கடவுளின் கடவுள்... Poll_c10கடவுளின் கடவுள்... Poll_m10கடவுளின் கடவுள்... Poll_c10 
1 Post - 1%
manikavi
கடவுளின் கடவுள்... Poll_c10கடவுளின் கடவுள்... Poll_m10கடவுளின் கடவுள்... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளின் கடவுள்...


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jun 03, 2011 6:54 pm

நீங்கள் என் மீது மலர் தூவுகிறீர்கள்;
நான்-கடவுளாகி விடுகிறேன்.
நீங்கள் என் மீது அழுக்கை வெளுக்கிறீர்கள்;
நான்-பாறை ஆகி விடுகிறேன்.
உங்களால்தான் தீர்மானிக்கப் படுகிறது--
எனது புன்னகையும்..
எனது சிறையும்.
மற்றும் எனது வானமும்.,வயிறும் கூட.
உங்களின் எல்லைக்குள் வந்து விட நேரும்
யாருக்கும்...
இப்படியே நேர்ந்து விடுகிறது.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jun 04, 2011 11:43 am

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்களேன்!
அன்புடன் ரமேஷ்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Jun 04, 2011 12:01 pm

அருமையான கவிதை நண்பா கடவுளைப் பற்றி அற்புதமான சிந்தனை சூப்பரா இருக்கு கடவுளின் கடவுள்... 677196 கடவுளின் கடவுள்... 677196 கடவுளின் கடவுள்... 677196 கடவுளின் கடவுள்... 677196

இன்னொரு விசயம் நண்பா கோவிச்சுக்காதீங்க

உங்களுடைய கவிதைகள் அனைத்தையும் ஒரே பதிவில் பதிந்தால் படித்து மறுமொழியிட அனைவருக்கும் ஏதுவாய் இருக்கும் கடவுளின் கடவுள்... 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Jun 04, 2011 12:03 pm

அருமையான கவிதை ரமேஷ் அண்ணா புன்னகை



rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jun 04, 2011 1:43 pm

ரொம்பவும் நன்றி! மாணிக்.,
ரொம்பவும் நன்றி! பிரியமான (தோழி) சகோதரி.
உண்மையிலேயே எனக்கு, என்னுடைய ஒவ்வொரு கவிதை குறித்தான
உங்கள் எல்லோருடைய விமர்சனங்களையும் (பாராட்டு மட்டும்தான்)அறிய ஆசைப் படுகிறேன்!
அதனால்தான், ஒவ்வொரு கவிதையையும் தனித் தனியாக அனுப்புகிறேன்
நண்பா!
தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
அன்புடன் ரமேஷ்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக