புதிய பதிவுகள்
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரிப்போமா...... Poll_c10சிரிப்போமா...... Poll_m10சிரிப்போமா...... Poll_c10 
29 Posts - 58%
heezulia
சிரிப்போமா...... Poll_c10சிரிப்போமா...... Poll_m10சிரிப்போமா...... Poll_c10 
14 Posts - 28%
kavithasankar
சிரிப்போமா...... Poll_c10சிரிப்போமா...... Poll_m10சிரிப்போமா...... Poll_c10 
1 Post - 2%
prajai
சிரிப்போமா...... Poll_c10சிரிப்போமா...... Poll_m10சிரிப்போமா...... Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
சிரிப்போமா...... Poll_c10சிரிப்போமா...... Poll_m10சிரிப்போமா...... Poll_c10 
1 Post - 2%
Balaurushya
சிரிப்போமா...... Poll_c10சிரிப்போமா...... Poll_m10சிரிப்போமா...... Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
சிரிப்போமா...... Poll_c10சிரிப்போமா...... Poll_m10சிரிப்போமா...... Poll_c10 
1 Post - 2%
Barushree
சிரிப்போமா...... Poll_c10சிரிப்போமா...... Poll_m10சிரிப்போமா...... Poll_c10 
1 Post - 2%
nahoor
சிரிப்போமா...... Poll_c10சிரிப்போமா...... Poll_m10சிரிப்போமா...... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரிப்போமா...... Poll_c10சிரிப்போமா...... Poll_m10சிரிப்போமா...... Poll_c10 
83 Posts - 74%
heezulia
சிரிப்போமா...... Poll_c10சிரிப்போமா...... Poll_m10சிரிப்போமா...... Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
சிரிப்போமா...... Poll_c10சிரிப்போமா...... Poll_m10சிரிப்போமா...... Poll_c10 
4 Posts - 4%
prajai
சிரிப்போமா...... Poll_c10சிரிப்போமா...... Poll_m10சிரிப்போமா...... Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
சிரிப்போமா...... Poll_c10சிரிப்போமா...... Poll_m10சிரிப்போமா...... Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
சிரிப்போமா...... Poll_c10சிரிப்போமா...... Poll_m10சிரிப்போமா...... Poll_c10 
2 Posts - 2%
nahoor
சிரிப்போமா...... Poll_c10சிரிப்போமா...... Poll_m10சிரிப்போமா...... Poll_c10 
1 Post - 1%
Barushree
சிரிப்போமா...... Poll_c10சிரிப்போமா...... Poll_m10சிரிப்போமா...... Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
சிரிப்போமா...... Poll_c10சிரிப்போமா...... Poll_m10சிரிப்போமா...... Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சிரிப்போமா...... Poll_c10சிரிப்போமா...... Poll_m10சிரிப்போமா...... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிப்போமா......


   
   
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Jun 03, 2011 1:47 pm

ஆபரேஷன் பண்ணிக்கப் போற பேஷண்டைப் பார்க்க, வெறும் கையோடு போறது நல்லா இருக்காதே...

அதுக்காக பால் எடுத்துக்கிட்டு போறது ரொம்ப ஓவர்..!

=========================================================================================
கடைத்திறப்பு விழாவுக்கு வந்த தலைவர், ஏன் கடுப்பாயிட்டார்..?

அது அவரோட கொடும்பாவி உருவ பொம்மைகள் விக்கிற கடையாம்..!

=========================================================================================
ஸ்கூல் நடத்தறீங்களாமே... எப்படி நடக்குது..?

ஃபீஸ்ஃபுல்லா நடக்குது..!

==========================================================================================

அந்த ஆள் ரொம்ப மோசம்..!

எப்படி சொல்றே..?

அவரோட பொண்ணு, ஒரு பையனோட ஓடிப் போய்க் கல்யாணம் பண்ணிக்கிட்டா, உடனே இவர் 'உறவினர்களும் நண்பர்களும் மொய்பணத்தை தபாலில் அனுப்பி வைக்கவும்'னு பேப்பர்ல விளம்பரம் கொடுத்திட்டார்

===================================================================================================

அமைச்சரே...! போருக்குப் புறப்படுகிறேன்..!

புரிகிறது மன்னா! நான் இப்போதே 108 க்கு போன் செய்து விடுகிறேன்..!

===========================================================================================

மன்னர் கிரிக்கெட் ரசிகர்..!

இருக்கட்டும்! அதுக்காக வாளுக்குப் பதில் உறையில் கிரிக்கெட் பேட் வச்சிருக்கிறது நல்லா இல்லே..!

==========================================================================================

மன்னரின் நக்கலுக்கு அளவே இல்லமாப் போச்சு...!

எப்படிச் சொல்கிறீர் அமைச்சரே...?

நாட்டில் பஞ்சம், பசி தலை விரித்தாடுகிறது என்று கூறியதற்கு, தலையைச் சீவி ஜடை போட்டு, பூ வைக்க வேண்டியதுதானே என்கிறாரே..!

===============================================================================================
அந்தப் புலவருக்கு கசையடி கொடுக்கச் சொல்லி மன்னர் உத்தரவு இட்டிருக்கிறாரே, ஏன்..?

இது வரை ஓலை கொண்டு வந்த நானூறு புறாவை விருந்தாக்கிச் சாப்பிட்ட மன்னவரைக், கிண்டலடித்து 'புறா நானூறு' பாடினாராம்..!

===============================================================================================
மன்னர் தூது வந்த புறாவை உடனடியாக கொன்று தின்று விடுகிறாரே, ஏன்..?

அரசன் அன்றே கொல்வான் என்று நீங்கள் கேள்விப்பட்டதில்லையா..!?

=============================================================================================
கிரிக்கெட் மேட்ச் பார்க்க ஸ்டேடியத்திற்கு போகும் போது, தலைவர் கையில் பைனாக்குலரையும் எடுத்துக்கிட்டு போகிறாரே, ஏன்..?

சியர் கேர்ள்ஸ் ஆடும்போது, குளோஸப்ல பார்க்கணுமாம்..!

===============================================================================================




கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri Jun 03, 2011 1:56 pm

சிரிப்போமா...... 677196



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சிரிப்போமா...... Scaled.php?server=706&filename=purple11
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jun 03, 2011 2:24 pm

அந்தப் புலவருக்கு கசையடி கொடுக்கச் சொல்லி மன்னர் உத்தரவு இட்டிருக்கிறாரே, ஏன்..?

இது வரை ஓலை கொண்டு வந்த நானூறு புறாவை விருந்தாக்கிச் சாப்பிட்ட மன்னவரைக், கிண்டலடித்து 'புறா நானூறு' பாடினாராம்..!

சிரிப்போமா...... 168300 சிரிப்போமா...... 168300 சிரிப்போமா...... 168300 சிரிப்போமா...... 168300 சிரிப்போமா...... 168300



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jun 03, 2011 2:28 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Fri Jun 03, 2011 2:31 pm

ஆபரேஷன் பண்ணிக்கப் போற பேஷண்டைப் பார்க்க, வெறும் கையோடு போறது நல்லா இருக்காதே...

அதுக்காக பால் எடுத்துக்கிட்டு போறது ரொம்ப ஓவர்..!

சிரிப்போமா...... 168300 சிரிப்போமா...... 168300 சிரிப்போமா...... 168300 சிரிப்போமா...... 403484 சிரிப்போமா...... 403484



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Jun 03, 2011 3:52 pm

சிரிச்ச எல்லாவருக்கும் nandri



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Jun 03, 2011 3:56 pm

சிரிப்போமா...... 403484 சிரிப்போமா...... 403484 சிரிப்போமா...... 403484 சிரிப்போமா...... 403484 சிரிப்போமா...... 403484 சிரிப்போமா...... 403484 சிரிப்போமா...... 403484 சிரிப்போமா...... 403484 சிரிப்போமா...... 403484



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jun 03, 2011 4:05 pm

சூப்பர் காமெடி சிரிப்போமா...... 705463 சிரிப்போமா...... 705463 சிரிப்போமா...... 705463 சிரிப்போமா...... 705463 சிரிப்போமா...... 705463 சிரிப்போமா...... 705463




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Jun 03, 2011 4:15 pm

ஆபரேஷன் பண்ணிக்கப் போற பேஷண்டைப் பார்க்க, வெறும் கையோடு போறது நல்லா இருக்காதே...

அதுக்காக பால் எடுத்துக்கிட்டு போறது ரொம்ப ஓவர்..!

புன்னகை சிரிப்போமா...... 168300 சிரிப்போமா...... 403484 புன்னகை சிரிப்போமா...... 168300 சிரிப்போமா...... 403484 புன்னகை சிரிப்போமா...... 168300 சிரிப்போமா...... 403484 புன்னகை சிரிப்போமா...... 168300 சிரிப்போமா...... 403484 புன்னகை சிரிப்போமா...... 168300 சிரிப்போமா...... 403484 புன்னகை சிரிப்போமா...... 168300 சிரிப்போமா...... 403484 புன்னகை சிரிப்போமா...... 168300 சிரிப்போமா...... 403484 புன்னகை சிரிப்போமா...... 168300 சிரிப்போமா...... 403484 புன்னகை சிரிப்போமா...... 168300 சிரிப்போமா...... 403484 புன்னகை சிரிப்போமா...... 168300 சிரிப்போமா...... 403484 புன்னகை சிரிப்போமா...... 168300 சிரிப்போமா...... 403484 புன்னகை சிரிப்போமா...... 168300 சிரிப்போமா...... 403484



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சிரிப்போமா...... Boxrun3
with regards ரான்ஹாசன்



சிரிப்போமா...... Hசிரிப்போமா...... Aசிரிப்போமா...... Sசிரிப்போமா...... Aசிரிப்போமா...... N
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Jun 03, 2011 9:50 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக