புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மீண்டும் விஸ்வரூப தரிசனம் மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி Poll_c10மீண்டும் விஸ்வரூப தரிசனம் மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி Poll_m10மீண்டும் விஸ்வரூப தரிசனம் மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
மீண்டும் விஸ்வரூப தரிசனம் மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி Poll_c10மீண்டும் விஸ்வரூப தரிசனம் மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி Poll_m10மீண்டும் விஸ்வரூப தரிசனம் மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
மீண்டும் விஸ்வரூப தரிசனம் மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி Poll_c10மீண்டும் விஸ்வரூப தரிசனம் மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி Poll_m10மீண்டும் விஸ்வரூப தரிசனம் மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
மீண்டும் விஸ்வரூப தரிசனம் மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி Poll_c10மீண்டும் விஸ்வரூப தரிசனம் மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி Poll_m10மீண்டும் விஸ்வரூப தரிசனம் மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
மீண்டும் விஸ்வரூப தரிசனம் மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி Poll_c10மீண்டும் விஸ்வரூப தரிசனம் மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி Poll_m10மீண்டும் விஸ்வரூப தரிசனம் மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் விஸ்வரூப தரிசனம் மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 03, 2011 12:13 pm

மன்னார்குடி: மன்னார்குடி ஸ்ரீராஜகோபாலசுவாமி திருக்கோவிலில் ஐந்து ஆண்டாக நிறுத்திவைக்கப்பட்ட, விஸ்வரூப தரிசன பூஜை துவங்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
வைணவ தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற தென் திருப்பதி என போற்றப்படும் ஸ்ரீராஜகோபாலசுவாமி திருக்கோவில் 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோவிலில் பல நூற்றாண்டுகளாக நடைபெற்ற விஸ்வரூப தரிசனம், கோ பூஜை, கஜ பூஜை இடைக்காலத்தில் நின்றது. பக்தர்கள் கோரிக்கை நிறைவேற்றும் வகையில் இன்று (3ம் தேதி) முதல் காலை 5 மணிக்கு கோ பூஜை, கஜ பூஜை நøபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 03, 2011 12:17 pm

மீண்டும் விஸ்வரூப தரிசனம் மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி Mannargudirajagopalan

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jun 03, 2011 12:19 pm

விஸ்வரூப தரிசனமா அப்படின்னா என்ன அம்மா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jun 03, 2011 12:20 pm

மீண்டும் விஸ்வரூப தரிசனம் மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி 755837 மீண்டும் விஸ்வரூப தரிசனம் மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி 755837 மீண்டும் விஸ்வரூப தரிசனம் மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி 755837

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 03, 2011 12:23 pm

இந்த ஸ்வாமியை செவித்திருக்கிறீர்களா ? ரொம்ப அழகு புன்னகை அவருக்கு வஸ்த்திரம் உடுத்தும் போது இடை இல் கட்டிய வேஷ்டியை அப்படியே முறுக்கி தலை இலும் முண்டாசு போல காட்டுவார்கள். இடையர்கள் அப்படி கட்டிப்பா போல புன்னகை அந்த மாடுகளை பாருங்கள் எவ்வளவு அசையாய் கிரிஷ்ணர்ஐ பார்க்கிறது பாருங்கோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jun 03, 2011 12:24 pm

ஆமாம் அம்மா பார்த்தேன் நன்றாக உள்ளது..... மிகவும் வித்தியாசமாய் மீண்டும் விஸ்வரூப தரிசனம் மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி 755837

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 03, 2011 12:31 pm

Manik wrote:விஸ்வரூப தரிசனமா அப்படின்னா என்ன அம்மா

அப்படி என்றால் அதிகாலை முதல் தரிசனம். அதாவது, பெருமாளுக்கு திருமஞ்சனம் (அபிஷேகம் ) ஆவதற்க்கு முன்னால் பெருமாளை பார்ப்பது .

ரொம்ப தெளிவாக உங்களுக்கு புரியும்படி சொல்லணும் என்றால் , பெருமாள் குளிக்கும் முன்பு நாம் குளித்துவிட்டு , முதல் நாள் அலங்காரத்துடன் பார்ப்பது. இரவு நாம் பூஜை செய்து நடை சார்த்திவிட்டு வந்த பிறகு இரவு தேவதைகள் அவரை பூஜிப்பதாக ஐதீகம். என்வே நாம் அதிகாலை அந்த மூர்த்தியை தரிசிப்பது விஸேஷம்.

ஓகே வா? புரிஞ்சதா? சந்தேகமானால் மறுபடி கேளுங்கோ புன்னகை "நிமால்ய தரிசனம் " என்று கூட சொல்வ சிலகோவில்களில் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Jun 03, 2011 12:57 pm

மீண்டும் விஸ்வரூப தரிசனம் மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி Rajagopala-swamy2
ஸ்ரீ ராஜகோபாலசாமியின் தரிசனம் அற்புதம். கிருஷ்ணம்மா அவர்களுக்கு நன்றி.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jun 03, 2011 1:02 pm

மிக அழகான கோயில் அது , நான் இரண்டு முறை சென்று உள்ளேன்.

பகிர்வுக்கு நன்றி ........சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 03, 2011 1:10 pm

Kaa Na Kalyanasundaram wrote:மீண்டும் விஸ்வரூப தரிசனம் மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி Rajagopala-swamy2
ஸ்ரீ ராஜகோபாலசாமியின் தரிசனம் அற்புதம். கிருஷ்ணம்மா அவர்களுக்கு நன்றி.

இதுவும் ரொம்ப அற்புதம் மீண்டும் விஸ்வரூப தரிசனம் மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி 1772578765 மீண்டும் விஸ்வரூப தரிசனம் மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி 1772578765 மீண்டும் விஸ்வரூப தரிசனம் மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி 1772578765 நன்றி நண்பரே புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக