புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Today at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Today at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தயாநிதி மாறன், மேலும் மேலும் இறுகுகிறார்! I_vote_lcapதயாநிதி மாறன், மேலும் மேலும் இறுகுகிறார்! I_voting_barதயாநிதி மாறன், மேலும் மேலும் இறுகுகிறார்! I_vote_rcap 
29 Posts - 53%
ayyasamy ram
தயாநிதி மாறன், மேலும் மேலும் இறுகுகிறார்! I_vote_lcapதயாநிதி மாறன், மேலும் மேலும் இறுகுகிறார்! I_voting_barதயாநிதி மாறன், மேலும் மேலும் இறுகுகிறார்! I_vote_rcap 
24 Posts - 44%
mohamed nizamudeen
தயாநிதி மாறன், மேலும் மேலும் இறுகுகிறார்! I_vote_lcapதயாநிதி மாறன், மேலும் மேலும் இறுகுகிறார்! I_voting_barதயாநிதி மாறன், மேலும் மேலும் இறுகுகிறார்! I_vote_rcap 
1 Post - 2%
mini
தயாநிதி மாறன், மேலும் மேலும் இறுகுகிறார்! I_vote_lcapதயாநிதி மாறன், மேலும் மேலும் இறுகுகிறார்! I_voting_barதயாநிதி மாறன், மேலும் மேலும் இறுகுகிறார்! I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தயாநிதி மாறன், மேலும் மேலும் இறுகுகிறார்! I_vote_lcapதயாநிதி மாறன், மேலும் மேலும் இறுகுகிறார்! I_voting_barதயாநிதி மாறன், மேலும் மேலும் இறுகுகிறார்! I_vote_rcap 
381 Posts - 58%
heezulia
தயாநிதி மாறன், மேலும் மேலும் இறுகுகிறார்! I_vote_lcapதயாநிதி மாறன், மேலும் மேலும் இறுகுகிறார்! I_voting_barதயாநிதி மாறன், மேலும் மேலும் இறுகுகிறார்! I_vote_rcap 
227 Posts - 35%
mohamed nizamudeen
தயாநிதி மாறன், மேலும் மேலும் இறுகுகிறார்! I_vote_lcapதயாநிதி மாறன், மேலும் மேலும் இறுகுகிறார்! I_voting_barதயாநிதி மாறன், மேலும் மேலும் இறுகுகிறார்! I_vote_rcap 
20 Posts - 3%
prajai
தயாநிதி மாறன், மேலும் மேலும் இறுகுகிறார்! I_vote_lcapதயாநிதி மாறன், மேலும் மேலும் இறுகுகிறார்! I_voting_barதயாநிதி மாறன், மேலும் மேலும் இறுகுகிறார்! I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தயாநிதி மாறன், மேலும் மேலும் இறுகுகிறார்! I_vote_lcapதயாநிதி மாறன், மேலும் மேலும் இறுகுகிறார்! I_voting_barதயாநிதி மாறன், மேலும் மேலும் இறுகுகிறார்! I_vote_rcap 
5 Posts - 1%
mini
தயாநிதி மாறன், மேலும் மேலும் இறுகுகிறார்! I_vote_lcapதயாநிதி மாறன், மேலும் மேலும் இறுகுகிறார்! I_voting_barதயாநிதி மாறன், மேலும் மேலும் இறுகுகிறார்! I_vote_rcap 
4 Posts - 1%
சுகவனேஷ்
தயாநிதி மாறன், மேலும் மேலும் இறுகுகிறார்! I_vote_lcapதயாநிதி மாறன், மேலும் மேலும் இறுகுகிறார்! I_voting_barதயாநிதி மாறன், மேலும் மேலும் இறுகுகிறார்! I_vote_rcap 
4 Posts - 1%
Abiraj_26
தயாநிதி மாறன், மேலும் மேலும் இறுகுகிறார்! I_vote_lcapதயாநிதி மாறன், மேலும் மேலும் இறுகுகிறார்! I_voting_barதயாநிதி மாறன், மேலும் மேலும் இறுகுகிறார்! I_vote_rcap 
3 Posts - 0%
Saravananj
தயாநிதி மாறன், மேலும் மேலும் இறுகுகிறார்! I_vote_lcapதயாநிதி மாறன், மேலும் மேலும் இறுகுகிறார்! I_voting_barதயாநிதி மாறன், மேலும் மேலும் இறுகுகிறார்! I_vote_rcap 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
தயாநிதி மாறன், மேலும் மேலும் இறுகுகிறார்! I_vote_lcapதயாநிதி மாறன், மேலும் மேலும் இறுகுகிறார்! I_voting_barதயாநிதி மாறன், மேலும் மேலும் இறுகுகிறார்! I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தயாநிதி மாறன், மேலும் மேலும் இறுகுகிறார்!


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jun 03, 2011 11:12 am

ஆ.ராசாவை பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோதும், இதுபோலவே மத்திய அரசு தயக்கம் காட்டியது.
புதுடில்லி, இந்தியா: மத்திய அமைச்சர் தயாநிதி குடும்பத்திற்கு சொந்தமான சன் குழுமம், 2G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் மூலம் லாபமடைந்துள்ளது என்ற குற்றச்சாட்டு நன்றாகவே பற்றிக்கொண்டு விட்டது. பிரதான எதிர்க்கட்சி பாரதீய ஜனதா, அமைச்சர் மாறன் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்பதில் முனைப்புடன் நிற்கின்றது.

பாரதீய ஜனதாக் கட்சியின் பொது செயலர் ஜகத் பிரகாஷ், “தயாநிதி மாறன், உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும். விலகாவிட்டால், பிரதமர் தலையிட்டு அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்’ என்று கூறியிருக்கின்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தயாநிதி மாறனின் பதவி விலகலைக் கோருகின்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் யெச்சூரி, “தயாநிதி மாறன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து, கடந்த 2008 பிப்ரவரி மாதத்திலேயே, நான் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தேன். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தயாநிதி மாறன் உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து விலக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி, தயாநிதி மாறனின் பதவி விலகல் கோரிக்கைகள் குறித்து, இதுவரை கருத்து ஏதும் கூறவில்லை. ஆயினும், அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர், தயாநிதி மாறன் அமைச்சர் பதவியிலிருந்து விலக்கப்பட வேண்டும் என்றே தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகத் தெரியவருகின்றது.

தயாநிதி மாறனை, மேலும் அமைச்சராக வைத்திருப்பது மத்திய அரசுக்கு கெட்ட பெயரைச் சம்பாதித்துக் கொடுக்கும் என்பது அவர்களது முதலாவது பாயின்ட். அடுத்தது, அவரைப் பதவியில் தொடர்ந்தும் வைத்திருப்பது காங்கிரஸ் கட்சிக்கு, ஊழலுக்குத் துணை போன கட்சி என்ற இமேஜைக் கொடுக்கும் என்பது அவர்களது வாதம்.

இதற்குமுன் ஆ.ராசா அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்தபோதும், மத்திய அரசு தயக்கம் காட்டியிருந்தது. ஆயினும் இறுதியில், ஆ.ராசாவை விலக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்படவே, அவர் பதவி விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது ஆ.ராசா, திகார் சிறையில் இருக்கிறார்.

இப்போது, தயாநிதி மாறனின் டேர்னா?


வி.வி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக