புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இவன் ஒரு அப்பாவி - Page 2 Poll_c10இவன் ஒரு அப்பாவி - Page 2 Poll_m10இவன் ஒரு அப்பாவி - Page 2 Poll_c10 
66 Posts - 44%
ayyasamy ram
இவன் ஒரு அப்பாவி - Page 2 Poll_c10இவன் ஒரு அப்பாவி - Page 2 Poll_m10இவன் ஒரு அப்பாவி - Page 2 Poll_c10 
48 Posts - 32%
i6appar
இவன் ஒரு அப்பாவி - Page 2 Poll_c10இவன் ஒரு அப்பாவி - Page 2 Poll_m10இவன் ஒரு அப்பாவி - Page 2 Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
இவன் ஒரு அப்பாவி - Page 2 Poll_c10இவன் ஒரு அப்பாவி - Page 2 Poll_m10இவன் ஒரு அப்பாவி - Page 2 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
இவன் ஒரு அப்பாவி - Page 2 Poll_c10இவன் ஒரு அப்பாவி - Page 2 Poll_m10இவன் ஒரு அப்பாவி - Page 2 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
இவன் ஒரு அப்பாவி - Page 2 Poll_c10இவன் ஒரு அப்பாவி - Page 2 Poll_m10இவன் ஒரு அப்பாவி - Page 2 Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
இவன் ஒரு அப்பாவி - Page 2 Poll_c10இவன் ஒரு அப்பாவி - Page 2 Poll_m10இவன் ஒரு அப்பாவி - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
இவன் ஒரு அப்பாவி - Page 2 Poll_c10இவன் ஒரு அப்பாவி - Page 2 Poll_m10இவன் ஒரு அப்பாவி - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
இவன் ஒரு அப்பாவி - Page 2 Poll_c10இவன் ஒரு அப்பாவி - Page 2 Poll_m10இவன் ஒரு அப்பாவி - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
இவன் ஒரு அப்பாவி - Page 2 Poll_c10இவன் ஒரு அப்பாவி - Page 2 Poll_m10இவன் ஒரு அப்பாவி - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவன் ஒரு அப்பாவி

Page 2 of 2 Previous  1, 2

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jun 03, 2011 10:56 am

First topic message reminder :

அன்பிற்காக ஏங்கும் ஒரு பையனின் அன்பான கதை

இவன் பெயர் குட்டி இவனை இப்படித்தான் வீட்ல செல்லமா கூப்பிடுவாங்க. இவனோட அம்மானா இவனுக்கு ரொம்ப பிடிக்கும் அது இப்ப முன்னாடி அம்மானா அம்மா அவ்ளோதான் அதுக்கு மேல ஒன்னும் தெரியாது இவனுக்கு.... இப்ப இவனோட அம்மா உயிரோட இல்ல அவ்ளோதான் ஆனா இவன் மனசுக்குள்ள உயிரா இருக்காங்க....

இவனோட நினைவுகள் தான் இவனை உயிர் வாழ வைக்கிறது எப்பவும் அம்மாவையே நினைச்சுட்டு இருப்பான் சோகமா இவனுக்கு யார் அட்வைஸ் பன்னாலும் ஏத்துக்குவான் ஆனா மறுபடியும் சோகமாயிருவான்....... இவனுக்கு தனிமைனா ரொம்ப பிடிக்கும்... அதே மாதிரி தனிமைல இருக்கும் போது இவன் கவிதை எழுதுவான் அது நல்லா இருக்கா இல்லையானு பாக்க மாட்டான் எழுதிருவான் அவ்ளோதான்.... ஆனா அந்த கவிதைகளை மத்தவங்க பாராட்டுரப்ப அவனுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும்..

இவனோட அம்மா இவன் கிட்ட பேசுன கடைசி வார்த்தை இல்ல முதல் வார்த்தை கூட இவனோட மனசுல அச்சு பதிஞ்சாப்பல இருந்துச்சு... இவனால எந்த ஒரு வேலையையும் செய்யவே முடியாது அப்படி ஒரு நிலைமை எல்லாத்துலையும் ஒரு விரக்தி, சோம்பேறிதன, வாழப் பிடிக்காம இருப்பான்.

நினைவுகள் வலியைக் கொடுக்கும்னு சொல்லிட்டே இருப்பான்... இவனோட அம்மா இவன் தலைமுடியை கோதிவிடும் போதே இவன் உயிர் துறக்கனும்னு இப்ப தோணுது இவனுக்கு. எத்தனையோ நாள் கோதி விட்டிருப்பாங்க அப்பலாம் சுகத்துல அசந்து தூங்கிய இவனுக்கு இப்பதான் அதுல இருக்குற வலி புரிஞ்சது.

எப்பவுமே சிரிச்சிட்டே இருப்பான் மத்தவங்களுக்காக இவனுக்குள்ள அழுதுட்டே இருப்பான்..... இவன ஒரு காமெடியன், அதிகப்பிரசிங்கி, மொக்கை, மண்டைக்கணம், திமிரு பிடிச்சவன், அன்பானவன், அமைதியானவன், ரொம்ப பேசுவான் இப்படி பல பேர் பல கோணங்களில் பாக்குறாங்க ஆனால் இவனுக்கு மட்டுமே தெரியும் இவன் ஒரு அப்பாவி என்று

என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக் இவன் ஒரு அப்பாவி - Page 2 154550

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jun 03, 2011 4:08 pm

மாணிக்...இந்த மாதிரி சோகம் வேண்டாம்....எப்பவும் சந்தோஷமா இருக்கணும்....நாங்க எல்லாரும் இருக்கோம்,,,மறக்க வேண்டாம்...இனிமே இப்படி எழுதி நீங்களும் வருத்தப்பட்டு, என்னையும் வருத்தப்பட வெக்காதீங்க....
இவன் ஒரு அப்பாவி - Page 2 440806

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jun 03, 2011 4:11 pm

செரி உமா நீங்க எல்லாரும் அன்பா இருக்குறது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு.......... இவன் ஒரு அப்பாவி - Page 2 154550 இவன் ஒரு அப்பாவி - Page 2 154550 இவன் ஒரு அப்பாவி - Page 2 154550 இவன் ஒரு அப்பாவி - Page 2 154550 இவன் ஒரு அப்பாவி - Page 2 154550

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jun 03, 2011 4:32 pm

இவன் ஒரு அப்பாவி - Page 2 Dont-worry-be-happyஎல்லா காயதிர்க்கும் காளத்திடம் மருந்து இருக்கிறது மாணிக்
எப்போது சந்தோஷமாக இருப்போம் எல்லோருக்குள்ளும் இந்த அப்பாவி இருக்கிறான் கவலை வேண்டாம் இறுத்தன அறையில் சிறிது வெளிச்சம் வந்தாலும் கூட அது மிகவு பிரகசாமா ஒளிரும்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jun 03, 2011 4:56 pm

ரொம்ப நன்றி எஸ்.கே இவன் ஒரு அப்பாவி - Page 2 154550 இவன் ஒரு அப்பாவி - Page 2 154550 இவன் ஒரு அப்பாவி - Page 2 154550 இவன் ஒரு அப்பாவி - Page 2 154550 இவன் ஒரு அப்பாவி - Page 2 154550

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jun 03, 2011 5:42 pm

Manik wrote:ரொம்ப நன்றி எஸ்.கே இவன் ஒரு அப்பாவி - Page 2 154550 இவன் ஒரு அப்பாவி - Page 2 154550 இவன் ஒரு அப்பாவி - Page 2 154550 இவன் ஒரு அப்பாவி - Page 2 154550 இவன் ஒரு அப்பாவி - Page 2 154550

உறவுகளுக்குள் நன்றி தேவைபடாது மாணிக்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jun 03, 2011 5:45 pm

நீ என்ன உறவுன்னே சொல்லலையே எஸ்.கே

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jun 03, 2011 5:47 pm

மச்சி நு கூப்புடு மாப்ள

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jun 03, 2011 5:49 pm

மச்சி பச்சி இதெல்லாம் வேணாம் நண்பான்னு கூப்பிடுறேன் இவன் ஒரு அப்பாவி - Page 2 755837 இவன் ஒரு அப்பாவி - Page 2 755837 இவன் ஒரு அப்பாவி - Page 2 755837

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 05, 2011 10:48 pm

Manik wrote:அன்பிற்காக ஏங்கும் ஒரு பையனின் அன்பான கதை

இவன் பெயர் குட்டி இவனை இப்படித்தான் வீட்ல செல்லமா கூப்பிடுவாங்க. இவனோட அம்மானா இவனுக்கு ரொம்ப பிடிக்கும் அது இப்ப முன்னாடி அம்மானா அம்மா அவ்ளோதான் அதுக்கு மேல ஒன்னும் தெரியாது இவனுக்கு.... இப்ப இவனோட அம்மா உயிரோட இல்ல அவ்ளோதான் ஆனா இவன் மனசுக்குள்ள உயிரா இருக்காங்க....

இவனோட நினைவுகள் தான் இவனை உயிர் வாழ வைக்கிறது எப்பவும் அம்மாவையே நினைச்சுட்டு இருப்பான் சோகமா இவனுக்கு யார் அட்வைஸ் பன்னாலும் ஏத்துக்குவான் ஆனா மறுபடியும் சோகமாயிருவான்....... இவனுக்கு தனிமைனா ரொம்ப பிடிக்கும்... அதே மாதிரி தனிமைல இருக்கும் போது இவன் கவிதை எழுதுவான் அது நல்லா இருக்கா இல்லையானு பாக்க மாட்டான் எழுதிருவான் அவ்ளோதான்.... ஆனா அந்த கவிதைகளை மத்தவங்க பாராட்டுரப்ப அவனுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும்..

இவனோட அம்மா இவன் கிட்ட பேசுன கடைசி வார்த்தை இல்ல முதல் வார்த்தை கூட இவனோட மனசுல அச்சு பதிஞ்சாப்பல இருந்துச்சு... இவனால எந்த ஒரு வேலையையும் செய்யவே முடியாது அப்படி ஒரு நிலைமை எல்லாத்துலையும் ஒரு விரக்தி, சோம்பேறிதன, வாழப் பிடிக்காம இருப்பான்.

நினைவுகள் வலியைக் கொடுக்கும்னு சொல்லிட்டே இருப்பான்... இவனோட அம்மா இவன் தலைமுடியை கோதிவிடும் போதே இவன் உயிர் துறக்கனும்னு இப்ப தோணுது இவனுக்கு. எத்தனையோ நாள் கோதி விட்டிருப்பாங்க அப்பலாம் சுகத்துல அசந்து தூங்கிய இவனுக்கு இப்பதான் அதுல இருக்குற வலி புரிஞ்சது.

எப்பவுமே சிரிச்சிட்டே இருப்பான் மத்தவங்களுக்காக இவனுக்குள்ள அழுதுட்டே இருப்பான்..... இவன ஒரு காமெடியன், அதிகப்பிரசிங்கி, மொக்கை, மண்டைக்கணம், திமிரு பிடிச்சவன், அன்பானவன், அமைதியானவன், ரொம்ப பேசுவான் இப்படி பல பேர் பல கோணங்களில் பாக்குறாங்க ஆனால் இவனுக்கு மட்டுமே தெரியும் இவன் ஒரு அப்பாவி என்று

என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக் இவன் ஒரு அப்பாவி - Page 2 154550

இந்தப்பிள்ளை கண்டிப்பா நல்லப்பிள்ளையே...

அம்மா சாகலை.... கவசமா இன்னமும் இவனை காத்துக்கிட்டு இருக்காங்க...... இனி அழுகை என்பது இவன் வாழ்வில் இல்லை தனிமை என்பதும் இல்லை. சோகம் என்பதும் இல்லை..... வாழ்க்கை வாழ்வதற்கே.. போராடி முன்னேறுவதற்கே, எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் அம்மாவின் கைப்பிடி அன்புடன் பற்றி இருப்பதை உணர்கிறாயா மகனே?

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இவன் ஒரு அப்பாவி - Page 2 47
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jun 06, 2011 7:33 am

யார் அந்த அப்பாவி மாணிக் என்ன?

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக