புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:55

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவன் ஒரு அப்பாவி I_vote_lcapஇவன் ஒரு அப்பாவி I_voting_barஇவன் ஒரு அப்பாவி I_vote_rcap 
49 Posts - 60%
heezulia
இவன் ஒரு அப்பாவி I_vote_lcapஇவன் ஒரு அப்பாவி I_voting_barஇவன் ஒரு அப்பாவி I_vote_rcap 
17 Posts - 21%
mohamed nizamudeen
இவன் ஒரு அப்பாவி I_vote_lcapஇவன் ஒரு அப்பாவி I_voting_barஇவன் ஒரு அப்பாவி I_vote_rcap 
4 Posts - 5%
dhilipdsp
இவன் ஒரு அப்பாவி I_vote_lcapஇவன் ஒரு அப்பாவி I_voting_barஇவன் ஒரு அப்பாவி I_vote_rcap 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
இவன் ஒரு அப்பாவி I_vote_lcapஇவன் ஒரு அப்பாவி I_voting_barஇவன் ஒரு அப்பாவி I_vote_rcap 
3 Posts - 4%
Guna.D
இவன் ஒரு அப்பாவி I_vote_lcapஇவன் ஒரு அப்பாவி I_voting_barஇவன் ஒரு அப்பாவி I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
இவன் ஒரு அப்பாவி I_vote_lcapஇவன் ஒரு அப்பாவி I_voting_barஇவன் ஒரு அப்பாவி I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
இவன் ஒரு அப்பாவி I_vote_lcapஇவன் ஒரு அப்பாவி I_voting_barஇவன் ஒரு அப்பாவி I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
இவன் ஒரு அப்பாவி I_vote_lcapஇவன் ஒரு அப்பாவி I_voting_barஇவன் ஒரு அப்பாவி I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவன் ஒரு அப்பாவி I_vote_lcapஇவன் ஒரு அப்பாவி I_voting_barஇவன் ஒரு அப்பாவி I_vote_rcap 
44 Posts - 60%
heezulia
இவன் ஒரு அப்பாவி I_vote_lcapஇவன் ஒரு அப்பாவி I_voting_barஇவன் ஒரு அப்பாவி I_vote_rcap 
15 Posts - 21%
dhilipdsp
இவன் ஒரு அப்பாவி I_vote_lcapஇவன் ஒரு அப்பாவி I_voting_barஇவன் ஒரு அப்பாவி I_vote_rcap 
4 Posts - 5%
mohamed nizamudeen
இவன் ஒரு அப்பாவி I_vote_lcapஇவன் ஒரு அப்பாவி I_voting_barஇவன் ஒரு அப்பாவி I_vote_rcap 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
இவன் ஒரு அப்பாவி I_vote_lcapஇவன் ஒரு அப்பாவி I_voting_barஇவன் ஒரு அப்பாவி I_vote_rcap 
2 Posts - 3%
D. sivatharan
இவன் ஒரு அப்பாவி I_vote_lcapஇவன் ஒரு அப்பாவி I_voting_barஇவன் ஒரு அப்பாவி I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
இவன் ஒரு அப்பாவி I_vote_lcapஇவன் ஒரு அப்பாவி I_voting_barஇவன் ஒரு அப்பாவி I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
இவன் ஒரு அப்பாவி I_vote_lcapஇவன் ஒரு அப்பாவி I_voting_barஇவன் ஒரு அப்பாவி I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
இவன் ஒரு அப்பாவி I_vote_lcapஇவன் ஒரு அப்பாவி I_voting_barஇவன் ஒரு அப்பாவி I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவன் ஒரு அப்பாவி

Page 1 of 2 1, 2  Next

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri 3 Jun 2011 - 12:26

அன்பிற்காக ஏங்கும் ஒரு பையனின் அன்பான கதை

இவன் பெயர் குட்டி இவனை இப்படித்தான் வீட்ல செல்லமா கூப்பிடுவாங்க. இவனோட அம்மானா இவனுக்கு ரொம்ப பிடிக்கும் அது இப்ப முன்னாடி அம்மானா அம்மா அவ்ளோதான் அதுக்கு மேல ஒன்னும் தெரியாது இவனுக்கு.... இப்ப இவனோட அம்மா உயிரோட இல்ல அவ்ளோதான் ஆனா இவன் மனசுக்குள்ள உயிரா இருக்காங்க....

இவனோட நினைவுகள் தான் இவனை உயிர் வாழ வைக்கிறது எப்பவும் அம்மாவையே நினைச்சுட்டு இருப்பான் சோகமா இவனுக்கு யார் அட்வைஸ் பன்னாலும் ஏத்துக்குவான் ஆனா மறுபடியும் சோகமாயிருவான்....... இவனுக்கு தனிமைனா ரொம்ப பிடிக்கும்... அதே மாதிரி தனிமைல இருக்கும் போது இவன் கவிதை எழுதுவான் அது நல்லா இருக்கா இல்லையானு பாக்க மாட்டான் எழுதிருவான் அவ்ளோதான்.... ஆனா அந்த கவிதைகளை மத்தவங்க பாராட்டுரப்ப அவனுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும்..

இவனோட அம்மா இவன் கிட்ட பேசுன கடைசி வார்த்தை இல்ல முதல் வார்த்தை கூட இவனோட மனசுல அச்சு பதிஞ்சாப்பல இருந்துச்சு... இவனால எந்த ஒரு வேலையையும் செய்யவே முடியாது அப்படி ஒரு நிலைமை எல்லாத்துலையும் ஒரு விரக்தி, சோம்பேறிதன, வாழப் பிடிக்காம இருப்பான்.

நினைவுகள் வலியைக் கொடுக்கும்னு சொல்லிட்டே இருப்பான்... இவனோட அம்மா இவன் தலைமுடியை கோதிவிடும் போதே இவன் உயிர் துறக்கனும்னு இப்ப தோணுது இவனுக்கு. எத்தனையோ நாள் கோதி விட்டிருப்பாங்க அப்பலாம் சுகத்துல அசந்து தூங்கிய இவனுக்கு இப்பதான் அதுல இருக்குற வலி புரிஞ்சது.

எப்பவுமே சிரிச்சிட்டே இருப்பான் மத்தவங்களுக்காக இவனுக்குள்ள அழுதுட்டே இருப்பான்..... இவன ஒரு காமெடியன், அதிகப்பிரசிங்கி, மொக்கை, மண்டைக்கணம், திமிரு பிடிச்சவன், அன்பானவன், அமைதியானவன், ரொம்ப பேசுவான் இப்படி பல பேர் பல கோணங்களில் பாக்குறாங்க ஆனால் இவனுக்கு மட்டுமே தெரியும் இவன் ஒரு அப்பாவி என்று

என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக் இவன் ஒரு அப்பாவி 154550

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri 3 Jun 2011 - 12:30

///ஆனால் இவனுக்கு மட்டுமே தெரியும் இவன் ஒரு அப்பாவி என்று////

அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மாணிக் நன்றி சிரி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Fri 3 Jun 2011 - 12:34

மாணிக் இது உங்க சொந்தக் கதையா?? ரொம்ப நல்லா இருக்கு.. சூப்பருங்க

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri 3 Jun 2011 - 13:45

நன்றி தாமு அண்ணா இவன் ஒரு அப்பாவி 154550

நன்றி ப்ரியா இவன் ஒரு அப்பாவி 154550

இது என்னோட கதைதான் இவன் ஒரு அப்பாவி 678642

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri 3 Jun 2011 - 14:51

ஏன் அண்ணா இவ்ளோ சோகமா கதை எழுதுரிங்க இவன் ஒரு அப்பாவி 67637 எனக்கு கஷ்டமா இருக்கு இவன் ஒரு அப்பாவி 67637 இவன் ஒரு அப்பாவி 67637 இவன் ஒரு அப்பாவி 67637 இவன் ஒரு அப்பாவி 67637 இவன் ஒரு அப்பாவி 67637 இவன் ஒரு அப்பாவி 67637 இவன் ஒரு அப்பாவி 67637 இவன் ஒரு அப்பாவி 67637 இவன் ஒரு அப்பாவி 67637 இவன் ஒரு அப்பாவி 67637

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri 3 Jun 2011 - 16:06

அன்புள்ள மாணிக்!
உங்களுடைய நினைவுகள் எனக்கு ஸ்ரீ.கே.பாலசந்தரின் "சர்வர்.சுந்தரம்" படைப்பை
ஞாபகமூட்டுகிறது! அம்மா - வின் நினைவுகள் யாருக்குமே ஆழமானதுதான்.
ஆனால், அதே அம்மாவின் ஆசிகள் நம்மை வாழ்க்கையிலும் "எதிர் நீச்சல்"
போடவைத்து நம்மை வெற்றிகளுக்கு உரியவனாக்கும் என்பதும் நீங்கள்
அறிந்ததுதானே திரு. மாணிக்!
உங்களுடைய வலி எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பை பகிர்ந்து கொள்ளும் விதமாக
உங்களின் அம்மாவுக்காக ஒரு கவிதை எழுதுகிறேன், மாணிக்!
உங்களின் அம்மாவிற்கு சமர்ப்பணம் செய்யப்படும் விதமாக!
வருத்தங்கள் எப்போதும் வேண்டாம் மாணிக்!
அன்புடன் ரமேஷ்!

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri 3 Jun 2011 - 16:19

பிரியமான தோழி wrote:ஏன் அண்ணா இவ்ளோ சோகமா கதை எழுதுரிங்க இவன் ஒரு அப்பாவி 67637 எனக்கு கஷ்டமா இருக்கு இவன் ஒரு அப்பாவி 67637 இவன் ஒரு அப்பாவி 67637 இவன் ஒரு அப்பாவி 67637 இவன் ஒரு அப்பாவி 67637 இவன் ஒரு அப்பாவி 67637 இவன் ஒரு அப்பாவி 67637 இவன் ஒரு அப்பாவி 67637 இவன் ஒரு அப்பாவி 67637 இவன் ஒரு அப்பாவி 67637 இவன் ஒரு அப்பாவி 67637

கவலை வேண்டாம் ரேவதி என் மனசுல இருக்குறத அப்படியே எழுதியிருக்கேன் அது சோகமா இருக்கு அவ்ளோதான் இவன் ஒரு அப்பாவி 440806

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri 3 Jun 2011 - 16:20

rameshnaga wrote:அன்புள்ள மாணிக்!
உங்களுடைய நினைவுகள் எனக்கு ஸ்ரீ.கே.பாலசந்தரின் "சர்வர்.சுந்தரம்" படைப்பை
ஞாபகமூட்டுகிறது! அம்மா - வின் நினைவுகள் யாருக்குமே ஆழமானதுதான்.
ஆனால், அதே அம்மாவின் ஆசிகள் நம்மை வாழ்க்கையிலும் "எதிர் நீச்சல்"
போடவைத்து நம்மை வெற்றிகளுக்கு உரியவனாக்கும் என்பதும் நீங்கள்
அறிந்ததுதானே திரு. மாணிக்!
உங்களுடைய வலி எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பை பகிர்ந்து கொள்ளும் விதமாக
உங்களின் அம்மாவுக்காக ஒரு கவிதை எழுதுகிறேன், மாணிக்!
உங்களின் அம்மாவிற்கு சமர்ப்பணம் செய்யப்படும் விதமாக!
வருத்தங்கள் எப்போதும் வேண்டாம் மாணிக்!
அன்புடன் ரமேஷ்!

உங்களுடைய இந்த வரிகள் எனக்கு மிகவும் ஆறுதல் அளிக்கிறது நண்பா மிக்க நன்றி இவன் ஒரு அப்பாவி 154550 இவன் ஒரு அப்பாவி 154550 இவன் ஒரு அப்பாவி 154550 இவன் ஒரு அப்பாவி 154550

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 3 Jun 2011 - 17:28

என்ன மானிக், திடீரென இப்படி மனதை உருக்கும் கதையைக் கூறிவிட்டீர்கள்! என்றும் உங்கள் அம்மாவின் ஆசி உங்களுக்குக் கிடைக்கும்! கவலையை விட்டுத் தள்ளுங்கள்!

///இவன ஒரு காமெடியன், அதிகப்பிரசிங்கி, மொக்கை, மண்டைக்கணம், திமிரு
பிடிச்சவன்,
அன்பானவன், அமைதியானவன், ரொம்ப பேசுவான் இப்படி பல பேர் பல
கோணங்களில் பாக்குறாங்க ஆனால் இவனுக்கு மட்டுமே தெரியும் இவன் ஒரு அப்பாவி என்று///

உங்களைப் பற்றி நீங்களே இவ்வளவு பெருமையாகக் கூறிக் கொள்கிறீர்களே! சிரி

இவன் ஒரு அப்பாவி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri 3 Jun 2011 - 17:30

எல்லாரும் என்னைப் பற்றி இப்படித்தான் நினைக்கிறாங்க அண்ணா இதை நான் நேரிலே கண்டேன் சிலர் என் முன்னாலே சொன்னாங்க ஆனால் நான் அதை நினைத்து வருத்தப்படவில்லை இவன் ஒரு அப்பாவி 154550

நான் என் மனம் சொல்றபடி நடக்கிறேன் அவ்ளோதான் இவன் ஒரு அப்பாவி 440806

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக