புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 Poll_c10சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 Poll_m10சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 Poll_c10 
68 Posts - 41%
heezulia
சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 Poll_c10சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 Poll_m10சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 Poll_c10சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 Poll_m10சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 Poll_c10சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 Poll_m10சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 Poll_c10சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 Poll_m10சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 Poll_c10சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 Poll_m10சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 Poll_c10சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 Poll_m10சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 Poll_c10சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 Poll_m10சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 Poll_c10சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 Poll_m10சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
manikavi
சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 Poll_c10சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 Poll_m10சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 Poll_c10சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 Poll_m10சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 Poll_c10 
319 Posts - 50%
heezulia
சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 Poll_c10சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 Poll_m10சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 Poll_c10சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 Poll_m10சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 Poll_c10சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 Poll_m10சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 Poll_c10சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 Poll_m10சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 Poll_c10சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 Poll_m10சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 Poll_c10சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 Poll_m10சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 Poll_c10சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 Poll_m10சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 Poll_c10சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 Poll_m10சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 Poll_c10சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 Poll_m10சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில எளிய தியானப் பயிற்சிகள்

Page 2 of 2 Previous  1, 2

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jun 03, 2011 10:56 am

First topic message reminder :

தியானம் உள்நோக்கிச் செல்லும் ஒரு நெடும்பயணம். விண்வெளிப் பயணம் செல்பவன் காணும் பிரம்மாண்டங்களைக் காட்டிலும் உள்நோக்கிச் செல்லும் இந்தப் பயணத்தில் அதிகமாக நாம் காண முடியும். நம்மில் நாம் அறியாத எத்தனையோ ரகசியங்கள் புதைந்து இருக்கின்றன. கோடிக்கணக்கில் செல்வத்தைப் புதைத்து வைத்து விட்டு அதை மறந்து போய் பிச்சைக்காரர்களாய் வாழ்ந்து கொண்டிருப்பவர்களைப் போலத் தான் நாமும் இருக்கிறோம். அந்தப் புதையலுக்கு நம்மை அழைத்துப் போகும் மார்க்கம் தான் தியானம்.

ஆரம்பத்தில் அந்த தியானம் கைகூடுவது அவ்வளவு சுலபமில்லை. மனம் வெளியே தான் எல்லா சுவாரசியமான விஷயங்களும் இருக்கின்றன என்ற தவறான அபிப்பிராயத்தில் இருக்கிறது. எனவே இந்த உள்நோக்கிய பயணத்தை அதை சுவாரசியமேயில்லாத செயலாக எண்ணி முரண்டு பிடிக்கும் தன்மையைக் கொண்டிருக்கிறது. அதன் அபிப்பிராயங்களை அலட்சியம் செய்து உறுதியாக ஆரம்பித்து அதை விட உறுதியாகத் தொடர்ந்து முயன்றால் ஒழிய இதில் வெற்றி அடைய முடியாது. இதை ஆரம்பத்திலேயே மனதிற்குள் உறுதிப் படுத்திக் கொள்வது முக்கியம்.

முதலில் எளிமையான சில தியானப் பயிற்சிகளை அறிந்து கொள்வோம். மனதைத் தியானத்தில் லயிக்க வைப்பதில் ஓரளவு வெற்றி பெற்ற பின் மற்ற மேலான தியானப் ப்யிற்சிகளுக்குச் செல்லலாம்.

முதல் தியானம் மூச்சின் மீது கவனம் வைக்கும் தியானம். இது கிட்டத்தட்ட ஆல்ஃபா அலைவரிசைக்குச் செல்லச் செய்த பயிற்சியைப் போன்றது தான்.

1) அமைதியாக ஓரு அமைதியான இடத்தில் அமருங்கள். தரையில் சம்மணமிட்டு அமர முடிந்தவர்கள் அப்படி அமரலாம்.
முடியாதவர்கள் ஒரு நாற்காலியிலும் அமர்ந்து கொள்ளலாம். முடிந்த வரை நேராக நிமிர்ந்து இருங்கள். கண்களை மூடிக் கொள்ளுங்கள். உங்கள் மூச்சின் மீது கவனம் வையுங்கள். உங்கள் மூச்சு இயல்பானதாக இருக்கட்டும்.

2) மூச்சு உங்கள் மூக்கின் வழியாக உள்ளே சென்று வெளி வரும் பயணம் வரை அதன் மீதே உங்கள் கவனத்தை வைத்திருங்கள். மூச்சு முழுமையாகவும் சீராகவும் மாற ஆரம்பிக்கும்.

3) இனி மூச்சை எண்ண ஆரம்பியுங்கள்.

4) மூச்சை உள்ளிழுங்கள். ஒன்று. வெளியே விடுங்கள். இரண்டு. மீண்டும் உள்ளே இழுங்கள். மூன்று. வெளியே விடுங்கள். நான்கு........

5) உங்கள் கவனம் ஆரம்பங்களில் கண்டிப்பாக மூச்சை விட்டு மற்ற விஷயங்களுக்குச் செல்லலாம். அதை உணர்ந்த உடனேயே மீண்டும் மூச்சிற்கே கொண்டு வாருங்கள். எண்ணிக்கையைத் தொடருங்கள்.

6) உங்கள் மூச்சு தானாக ஆழமாகும், அமைதியாகும், வேகம் குறையும். எண்ணிக்கையைத் தொடருங்கள். நூறு ஆகும் வரை எண்ணி விட்டு நிறுத்துங்கள். பின் கண்களைத் திறந்து, நிதானமாக எழுந்து தியானத்தை முடியுங்கள்.

7) இந்த தியானத்தின் போது உடலில் பல்வேறு உணர்வுகளை நீங்கள் உணர்வீர்கள். மூச்சு மூக்கு தொண்டை பகுதிகளில் சென்று வரும் போதும், நுரையீரல், வயிற்றுப் பகுதிகளை நிறைத்து திரும்பும் போதும் இது வரை உணர்ந்திராத சில நுண்ணிய உணர்வுகளை நீங்கள் உணர ஆரம்பிக்கலாம். அதை உணரும் போதும் உங்கள் எண்ணிக்க்கையை நிறுத்தி விடாதீர்கள்.

8) ஆரம்ப காலங்களில் சிலருக்கு தசைப்பிடிப்பு போன்ற அசௌகரியங்கள் ஏற்படலாம். நீங்கள் உட்காரும் நிலையை சற்று மாற்றிக் கொள்வதில் தவறில்லை. ஆனால் மூச்சின் எண்ணிக்கை செய்வது தடைப்படாமல் இருக்கட்டும்.

இன்னொரு எளிய தியானத்தையும் அறிந்து கொள்ளலாம். இது தீப ஒளிச்சுடர் தியானம். இந்த தியானத்தை அரையிருட்டு அறையில் செய்வது நல்லது. உங்கள் கண்பார்வைக்கு நேரான ஓரிடத்தில் இரண்டு அல்லது மூன்று அடிகள் தூரத்தில் மெழுகு வர்த்தி அல்லது விளக்கு பற்ற வைத்துக் கொள்ளுங்கள்.

மேலே சொன்ன தியானத்தின் முதலிரண்டு படிகள் இந்தத் தியானத்திற்கும் பொருந்தும். முறையாக அமர்ந்து, கண்களை மூடி மூச்சை சீராக்கிக் கொள்ளுங்கள். மூன்றாவதாக மூச்சில் முழுக்கவனம் வைப்பதற்குப் பதிலாக, கண்களைத் திறந்து அந்த எரியும் தீபத்தின் ஒளிச்சுடரில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள். எண்ணங்கள் அந்த தீப ஒளியை விட்டு ஓட ஆரம்பிக்கும் போதெல்லாம் மனதை மென்மையாக திரும்பவும் அந்த தீப ஒளிக்கே கொண்டு வந்து விடுங்கள்.

மனம் மெழுகுவர்த்தி பற்றியோ, விளக்கு பற்றியோ எண்ணக் கூட விடாதீர்கள். அந்த சுடர் மிகப்பிரகாசமாக எரிகின்றது, மிக மங்கலாக எரிகின்றது என்பது போன்ற எண்ணங்களைக் கூட வளர்த்தாதீர்கள். உடனே அதனுடன் சம்பந்தப்பட்ட மற்ற எண்ணங்கள் நம் மனதை ஆக்கிரமிக்க ஆரம்பித்து விடக்கூடும். தீப ஒளியில் மனம் லயிக்கப் பாருங்கள்.

மனம் அதை விட்டுச் செல்லும் போதெல்லாம் சலிக்காமல் அந்த தீபச்சுடருக்கே திரும்பக் கொண்டு வாருங்கள். நீங்கள் உறுதியாக இருக்கிறீர்கள் என்று அறிந்த பின் உங்கள் மனம் சிறிது சிறிதாக அலைவதை நிறுத்தி வசப்படும். தியான நிலை கைகூடும். சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் இந்த தியானத்தைச் செய்து முடியுங்கள்.

இந்த இரண்டு தியானங்களையும் முடித்த பின்னரும் தடாலென்று எழுவது, உடனே பரபரப்பான சூழ்நிலைக்கு மாறுவது கூடாது. சற்று நிதானமாக தியான நிலையில் இருந்து இயல்பான நிலைக்குத் திரும்புங்கள்.அப்போது தான் அந்த தியானத்தால் பெற்ற அமைதியின் ஒரு பகுதியை மனதின் ஆழத்தில் நீண்ட நேரம் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

தினமும் இரு முறை தியானம் செய்ய முடிந்தவர்கள் காலை ஒரு தியானமும், மாலை ஒரு தியானமும் செய்யலாம். அப்படி இரண்டு முறை செய்ய முடியாதவர்கள் இந்த இரண்டு தியானங்களில் ஒன்றையாவது தினமும் செய்யுங்கள்.

நன்றி: விகடன்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Jun 25, 2011 7:38 pm

சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 678642 சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 154550 சதாசிவம்

சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 678642 சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 154550 உமா முயற்ச்சியுங்கள்

சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 678642 சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 154550 jesudoss

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
JUJU
JUJU
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011

PostJUJU Sat Jun 25, 2011 11:45 pm

தாமு wrote:
JUJU wrote:2) மூச்சு உங்கள் மூக்கின் வழியாக உள்ளே சென்று வெளி வரும் பயணம் வரை அதன் மீதே உங்கள் கவனத்தை வைத்திருங்கள். மூச்சு முழுமையாகவும் சீராகவும் மாற ஆரம்பிக்கும்.
4) மூச்சை உள்ளிழுங்கள். ஒன்று. வெளியே விடுங்கள். இரண்டு. மீண்டும் உள்ளே இழுங்கள். மூன்று. வெளியே விடுங்கள். நான்கு........

கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்களேன்,
(ஒரு மூக்கு வழியாக உள்ளிழுது மற்றொன்றின் வழியாக வெளிவிடவ்ண்டும் என்று படித்ததாக நினைவு)

யோகாவில் பல விதம் உண்டு.....

அதே போல் மூச்சு பயிற்ச்சியில் ( மற்றொரு பெயர் நாடி சுத்தி ) பல வகை உண்டு...... சிரி

நீங்கள் சொல்லுவது ஒரு வகை புன்னகை

நாம் முதன் முதலில் மூச்சு பயிற்ச்சி செய்யும் பொது சரியாக வராது..... அதனால் தான் ( கவனம் சிதறாமல் இருக்க ) மூச்சு காற்றை உள்ளே இழுக்கும்போதும், வெளி விடம்போதும் கவனிக்க வேண்டும்....... சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 838572

உள்ளிழுத்த மூச்சு காற்று நாம் நுரையீரலில் சென்று பரவும் பொது நமக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது...... சிரி

மூச்சு காற்றை கவனித்தால் ( மூச்சு பயிர்ஸ்சியில் ) மட்டும் தான் நமக்கு அது புரியும்..... நாம் கவனம் சிதராது....... சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 102564

மூச்சை உள்ளே இழுக்கும் பொது 5 நொடியாக இருந்தால் 1/2 நொடி உள்ளேயே வைத்து இருந்து மூச்சை வெளியே விடும் பொது 8 நொடியாக வெளி விடவும்..... புன்னகை

இதுபோல் 5 அல்லது 10 முறை செய்யவும் புன்னகை .....

முடியாத பட்சத்தில் குறைந்தது 3 முறையாவது செய்யவும்....

இதில் இருக்கும் கருத்து என் சொந்த அனுபவம்.....

நான் யோகா மூச்சு பயிர்ச்சி செய்வது போல் சொல்லி இருக்கேன்....

சந்தேகம் இருந்தால் கேட்கவும்.....

சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 154550 சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 154550 சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 154550

நல்லவிளக்கம் ,நன்றி தாமு அவர்களே .

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Jun 26, 2011 9:18 am

சில எளிய தியானப் பயிற்சிகள்  - Page 2 678642 juju

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக