புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹலோ டாக்டர்
Page 1 of 1 •
இடது கையும், தோள்பட்டையும் வலிக்கிறது
ஆர். பாரதி, காரைக்குடி: எனக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டு, "ஸ்டென்ட்' பொருத்தப்பட்டது. நான் வேலை செய்யும் அலுவலகம் மாடியில் உள்ளது. ஒருநாளில் 2 முறை ஏறி இறங்க வேண்டியுள்ளது. நான் தொடர்ந்துவேலைக்கு செல்லலாமா?
மாரடைப்பு ஏற்பட்டவர்கள் மீண்டும் அது ஏற்படாமல் இருக்க, வாழ்க்கை முறை மாற்றம் செய்வது அவசியம்.
இத்துடன் வாழ்நாள் முழுவதும் அவசியம் மருந்து, மாத்திரைகள் தேவைப்படும். "ஸ்டென்ட்' பொருத்தியவர்களுக்கு மருந்து மாத்திரை மிகவும் அவசியம்.வேளை தவறாமல் அதை எடுக்க வேண்டும்.
இருதய நோயாளிகள் உடலளவிலும், மனதளவிலும் மிக நிதானமாக செயல்பட வேண்டும். உங்களுக்கு, "எக்கோ' பரிசோதனை, "டிரெட் மில்' பரிசோதனை அவசியம் தேவை. இவற்றின் முடிவுகள் நார்மலாக இருந்தால், நீங்கள் தாராளமாக மாடிப்படி ஏறலாம். மெதுவாக சில படிகள் ஏறி நின்று, நிதானமாக அடுத்து தொடர வேண்டும். எதிலும் வேகம் காட்டுவது நல்லதல்ல. நீங்கள் தாராளமாக பணியை தொடரலாம்.
இ.தம்மணன், திண்டுக்கல்: எனக்கு 64 வயதாகிறது. மூன்று ஆண்டுகளாக ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் உள்ளது. இதற்கு, "அம்லோடிப்பின், அட்டினலால்' (Amlodipine, Atenolol) என்ற இரண்டு மாத்திரைகளை தொடர்ந்து எடுத்து வருகிறேன். இவற்றை தொடரலாமா?
ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய் இரண்டு வியாதிகளுமே ரத்தக்குழாயை கொடூரமாக பாதிக்கும் நோய்கள். சர்க்கரை நோய் உள்ள ரத்தக்கொதிப்பு நோயாளிகளுக்கு, "அட்டினலால்' எடுப்பது தவறு. உடனடியாக அதை நிறுத்திவிட்டு, வேறு ரத்தக் கொதிப்பு மாத்திரையை எடுப்பது நல்லது. இதற்கு டாக்டரின் ஆலோசனையை பெற்று செயல்படுத்தவும். "அட்டினலால்' மாத்திரை, ரத்தக்கொதிப்புக்கு நல்லதல்ல என இப்போதைய மருத்துவ வழிகாட்டிகள் தெரிவிக்கின்றன.
இரண்டு நோய்களுக்கும் வாழ்க்கை முறை மாற்றம், நல்ல உடற்பயிற்சி, வேளை தவறாமல் மருந்து எடுப்பது முக்கியம்.
ஏ.ஜெரால்டு, வக்கம்பட்டி:கருவில் உள்ள சிசுவின் இருதயம் நன்கு செயல்படுகிறதா என கண்டறிய, எவ்வகை சோதனை முறை உள்ளது?
தற்போதைய நவீன தொழில்நுட்பத்தில் இது ஒரு முக்கிய மைல்கல். "பீட்டல் எக்கோ' (Fetel Echo) பரிசோதனையில் கருவில் உள்ள சிசுவின் இருதயத்தின் செயல்பாட்டையும், வேறு ஏதேனும் ஓட்டை உள்ளதா, குறைபாடு உள்ளதா என, எளிதில் கண்டறியலாம்.இப்பரிசோதனை முடிவை பொறுத்தே, இருதய, மகப்பேறு நிபுணர்கள் கலந்து ஆலோசித்து, முக்கிய முடிவுகளை எடுப்பர்.
பி.சிவலிங்கம், உத்தங்குடி: நான் ஒரு சர்க்கரை நோயாளி. எனது இடது கை தோள் பட்டையில், வலி உள்ளது. நான் என்ன செய்வது?
இடது கையிலோ, தோளிலோ வலி ஏற்படுவது, இருதயத்தின் பாதிப்பின் முக்கிய அறிகுறியாகும். எனவே உடனடியாக டாக்டரிடம் சென்று, "எக்கோ' பரிசோதனை, "டிரெட்மில்' பரிசோதனைகளை செய்து பார்க்க வேண்டும்.இதில் ஏதேனும் பாதிப்பு இருந்தால், உங்களுக்கு, "ஆஞ்சியோகிராம்' பரிசோதனை தேவைப்படும்.
இருமுடிவுகளும் நார்மலாக இருந்தால், சர்க்கரை நோயால் தோள்பட்டையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று பொருள். இதற்கு, "பிசியோதெரபி' பயிற்சிகள் மற்றும் லேசான வலிமாத்திரைகளைஎடுத்தால் போதுமானது.
- டாக்டர் சி.விவேக்போஸ், மதுரை.
தினமலர்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1