புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அணுஉலை பாதுகாப்பில் உலகத் தரம் வாய்ந்த தடுப்பு நடவடிக்கைகள்:
Page 1 of 1 •
அணுஉலை பாதுகாப்பில் உலகத் தரம் வாய்ந்த தடுப்பு நடவடிக்கைகள்: பிரதமர் மன்மோகன் சிங் வேண்டுகோள்
அணு உலை பாதுகாப்பு தொடர்பாக உலகத் தரம் வாய்ந்த தடுப்பு நடவடிக்கை திட்டங்களை உருவாக்குமாறு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டார். நாடு முழுவதும் 35 நகரங்களில் கதிரியக்க அளவு மானி பொருத்தப்பட உள்ளது.
ஆலோசனை கூட்டம்
ஜப்பானில் புகுஷிமா அணுஉலையில் சுனாமியால் பாதிப்பு ஏற்பட்டு அணுக்கதிர் வீச்சு ஏற்பட்டது. இதுபோல, கடந்த 22-ந் தேதி அன்று பாகிஸ்தான் கராச்சி அணுமின் நிலையம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். எனவே, இந்தியாவில் உள்ள அணு உலைகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக அவசர ஆலோசனை கூட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் கூட்டினார்.
டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள பிரதமர் இல்லத்தில் நடந்த இந்த உயர்மட்ட கூட்டத்தில் உள்துறை மந்திரி ப.சிதம்பரம், மத்திய மந்திரி சரத்பவார் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள், அணுசக்தி துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, நாடு முழுவதும் உள்ள அணு உலைகளின் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
கதிர்வீச்சை அளக்கும் கருவி
மேலும், அணு உலைகளை பாதுகாப்பதில் உலகத் தரம் வாய்ந்த தடுப்பு நடவடிக்கை திட்டங்களை உருவாக்குமாறு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டார். அணு உலை பாதுகாப்பு விஷயத்தில் ஒரு சிறு துரும்பு அளவுக்கு கூட, பிசகு ஏற்படக் கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ரசாயன கதிர்வீச்சு, கதிரியக்க வெளிப்பாடு, அணு உலை விபத்து போன்ற நெருக்கடியான சூழ்நிலைகளை எப்படி எதிர் கொள்வது என்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 10 லட்சம் மக்கள் தொகைக்கு மேல் உள்ள 35 நகரங்களில் `கதிர்வீச்சு அளவு மானி' (டோசி மீட்டர்) பொருத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஆயிரம் போலீஸ் நிலையங்களில் இந்த கருவி பொருத்தப்படும்.
239 மாவட்டங்கள்
இதுபோல, 22 மாநிலங்களில் உள்ள 239 மாவட்டங்களை அதிகபட்ச (4 மற்றும் 5-ம் நிலை) பூகம்ப அபாய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களில் `தேசிய பூகம்ப அபாயத்தை தணிக்கும் திட்டம்' செயல்படுத்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. சுனாமி முன்னெச்சரிக்கை அறிவிப்பு மற்றும் சுனாமியால் ஏற்படும் சேதம் குறித்து முன்கூட்டிய தகவல் அளிப்பது போன்ற கருவிகளில் தரம் உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
பேரிடர் சம்பவத்துக்கு பிறகு, வீடுகள் கட்டுதல், சாலைகள் அமைத்தல் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் ஏற்படுத்துவதற்காக வங்கிகள் நிதியுதவி வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான வழிகாட்டுதல் சுற்றறிக்கையை அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அனுப்ப இருக்கிறது. பள்ளிக் கூடங்களின் பாதுகாப்பு மற்றும் பூகம்பத்தை தாங்கும் கட்டிடங்களை கட்டுதல் போன்றவை குறித்தும் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
தினதந்தி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» ஏலம் ஒரு தரம், இரண்டு தரம், மூன்று தரம்…!!
» உலகத் தமிழ்க் கவிதைப் பெருவிழா மற்றும் 9 வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு
» பெண்கள் பாதுகாப்பில் தமிழகம் நம்பர் - 1 :)
» கொரோனாவுக்கு தடுப்பு மருந்து உண்டு; பருவநிலையை சீர்செய்ய தடுப்பு மருந்து இல்லை- ரெட் கிராஸ் எச்சரிக்கை
» இந்தியாவில் அதிகபட்ச மின்உற்பத்தி மூலம் கூடங்குளம் முதலாவது அணுஉலை சாதனை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1