புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோல்விக்கான முக்கிய காரணங்கள்! Poll_c10தோல்விக்கான முக்கிய காரணங்கள்! Poll_m10தோல்விக்கான முக்கிய காரணங்கள்! Poll_c10 
56 Posts - 73%
heezulia
தோல்விக்கான முக்கிய காரணங்கள்! Poll_c10தோல்விக்கான முக்கிய காரணங்கள்! Poll_m10தோல்விக்கான முக்கிய காரணங்கள்! Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
தோல்விக்கான முக்கிய காரணங்கள்! Poll_c10தோல்விக்கான முக்கிய காரணங்கள்! Poll_m10தோல்விக்கான முக்கிய காரணங்கள்! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
தோல்விக்கான முக்கிய காரணங்கள்! Poll_c10தோல்விக்கான முக்கிய காரணங்கள்! Poll_m10தோல்விக்கான முக்கிய காரணங்கள்! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோல்விக்கான முக்கிய காரணங்கள்! Poll_c10தோல்விக்கான முக்கிய காரணங்கள்! Poll_m10தோல்விக்கான முக்கிய காரணங்கள்! Poll_c10 
221 Posts - 75%
heezulia
தோல்விக்கான முக்கிய காரணங்கள்! Poll_c10தோல்விக்கான முக்கிய காரணங்கள்! Poll_m10தோல்விக்கான முக்கிய காரணங்கள்! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
தோல்விக்கான முக்கிய காரணங்கள்! Poll_c10தோல்விக்கான முக்கிய காரணங்கள்! Poll_m10தோல்விக்கான முக்கிய காரணங்கள்! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
தோல்விக்கான முக்கிய காரணங்கள்! Poll_c10தோல்விக்கான முக்கிய காரணங்கள்! Poll_m10தோல்விக்கான முக்கிய காரணங்கள்! Poll_c10 
8 Posts - 3%
prajai
தோல்விக்கான முக்கிய காரணங்கள்! Poll_c10தோல்விக்கான முக்கிய காரணங்கள்! Poll_m10தோல்விக்கான முக்கிய காரணங்கள்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தோல்விக்கான முக்கிய காரணங்கள்! Poll_c10தோல்விக்கான முக்கிய காரணங்கள்! Poll_m10தோல்விக்கான முக்கிய காரணங்கள்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தோல்விக்கான முக்கிய காரணங்கள்! Poll_c10தோல்விக்கான முக்கிய காரணங்கள்! Poll_m10தோல்விக்கான முக்கிய காரணங்கள்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
தோல்விக்கான முக்கிய காரணங்கள்! Poll_c10தோல்விக்கான முக்கிய காரணங்கள்! Poll_m10தோல்விக்கான முக்கிய காரணங்கள்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தோல்விக்கான முக்கிய காரணங்கள்! Poll_c10தோல்விக்கான முக்கிய காரணங்கள்! Poll_m10தோல்விக்கான முக்கிய காரணங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
தோல்விக்கான முக்கிய காரணங்கள்! Poll_c10தோல்விக்கான முக்கிய காரணங்கள்! Poll_m10தோல்விக்கான முக்கிய காரணங்கள்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோல்விக்கான முக்கிய காரணங்கள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 10, 2009 10:38 pm

தோல்விக்கான முக்கிய 25 காரணங்கள்.

01. வாழ்வில் இலட்சியமோ குறிக்கோளோ இல்லாமல் இருப்பது.
02. மற்றவர்களின் வேலைகளில் மூக்கை நுழைப்பது.
03. போதுமான படிப்பறிவு இல்லாதது.
04. சுய கட்டுப்பாடு இல்லாமல் உண்பது, உறங்குவது, வாய்ப்புக்களை அலட்சியம் செய்வது.
05. சராசரிக்கு மேல் குறி வைக்கும் குறிக்கோள் இல்லாதிருப்பது.
06. ஒருவன் தான் ஆரம்பிப்பதை கடைசிவரை விடா முயற்சியோடு தொடராமல் இருப்பது.
07. எதிர்மறை மனோபாவம் ஒரு பழக்கமாக இருப்பது.
08. எதுவுமே இல்லாமல் ஒன்றைப்பெற ஆசைப்படுவது, சூதாட்டம் போல கஷ்டப்படாமல் எல்லாம் வருமென எண்ணுவது.
09. முடிவுகளை எடுக்க முடியாமல் இருப்பது, எடுத்த முடிவில் நிலையாக நிற்க முடியாமல் அடிக்கடி மாறுவது.
10. தவறான வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பது ( உ.ம். - அழகுக்காக )
11. வரவையும், செலவையும் திட்டமிடாமல் இருப்பது.
12. திட்டமிட்டு நேரத்தை பயன்படுத்தாமலிருப்பது.
13. விசுவாசமாக இருக்க வேண்டியவரிடம் விசுவாசம் இல்லாமல் இருப்பது.
14. கட்டுப்படுத்த முடியாத தலைக்கனம் திமிர்.
15. அடுத்தவர்களை பழிவாங்க நினைப்பது.
16. அடுத்தவர் உறவுகள் பற்றி தீய வதந்தி பேசும் பழக்கம்.
17. பிரபஞ்ச அறிவு இருப்பதை நம்ப மறுப்பது.
18. நல்ல பலன்களை பெற எப்படி பிரார்த்திப்பதென தெரியாதிருப்பது.
19. தனக்கு தேவையான அனுபவம் உள்ளவரிடம் ஆலோசனை பெறாமல் இருப்பது.
20. சொந்தக் கடன்களை திருப்பித் தருவதில் அக்கறையற்று இருப்பது.
21. பொய் பேசுவது அல்லது உண்மைகளை திரித்துப் பேசுவது.
22. வேலைகளை தள்ளிப் போடுவது.
23. திருப்பிச் செய்யாமல் அடுத்தவரிடம் மீண்டும் உதவி கேட்பது.
24. வியாபாரத்தில் தொழில்களில் வேண்டுமென்றே நேர்மையற்று நடப்பது.
25. பொய் பேசுவதை தேசியப் பழக்கமாகக் கொள்வது.



தோல்விக்கான முக்கிய காரணங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 10, 2009 10:39 pm

சிறு வயதில் இருந்தே ஏராளம் தோல்விகளை சந்தித்த ஆபிரகாம் லிங்கன் அனைத்துத் தோல்விகளையும் மதிப்பிட்டு கடைசியில் அனைவரும் அறிந்த அமெரிக்க அதிபரானார்.

01. தோல்வி எப்போதும் மறைந்திருக்கும் ஓர் ஆசீர்வாதமாக மாறுகிறது. ஏனெனில் செய்ய திட்டமிட்ட நோக்கங்களில் இருந்து மக்களை வேறு திசைக்கு மாற்றுகிறது, புதிய வாய்ப்புக்களின் கதவுகளை அது திறக்கிறது.

02. தோல்வி அகந்தையை அழித்து வாழ்வின் உண்மைகளை பற்றிய உபயோகமான அறிவை தருகிறது.

03. டாக்டர் அலக்சாண்டர் கிரஹாம் பெல் தனது மனைவியின் காதை கேட்க வைக்க ஓர் கருவியை தேடித் தோல்வியடைந்தாலும், கடைசியில் தொலைபேசியை கண்டு பிடித்தார்.

04. இனி கல்வி கற்க முடியாது என்று பாடசாலையில் இருந்து விரட்டப்பட்டதால் உண்டான தோல்வியே தாமஸ் அல்வா எடிசனை பெரும் கண்டு பிடிப்பாளராக்கியது.

05. சிறு வயதில் இருந்தே ஏராளம் தோல்விகளை சந்தித்த ஆபிரகாம் இலிங்கன் அனைத்துத் தோல்விகளையும் மதிப்பிட்டு கடைசியில் அனைவரும் அறிந்த அமெரிக்க அதிபரானார்.

06. தோல்வி வந்தவுடன் அதற்குள் வெற்றி என்பது ஏதோ பெரிய கனி போல இருப்பதாக எண்ணி விடாதீர்கள். வெற்றி விதை போலவே இருக்கும், அதை வளர்த்து மரமாக்கி கனி பறிக்க வேண்டியதே உங்கள் பொறுப்பு.

07. உடல் ஊனமுற்றிருந்த மைலோசி என்பவர் தனக்கு ஒரு மனம் இருப்பதை கண்டறிந்தார். அதை பயன்படுத்தி வாழ்வில் உயர்வு பெறும் புதிய கண்டு பிடிப்பபை கண்டு பிடித்தார். உங்களிடம் ஒன்றுமே இல்லை ஆனால் ஒரு மனம் இருக்கிறது. அதைப் பயன்படுத்தி உயர்வடையுங்கள்.

08. ஒருவனது பலவீனங்களை அளவிடும் அளவு கோலாக தோல்வி இருக்கிறது. ஆனால் அதுவே அவற்றை சரி செய்யும் ஒரு வாய்ப்பையும் தருகிறது. இந்தவகையில் தோல்வி ஓர் ஆசீர்வாதம்தான்.

09. நீங்கள் தோல்விகளை கையாளும் விதத்தைப் பார்த்தால் உங்களிடம் தலைவராகும் தகுதி இருக்கிறதா இல்லையா என்பது புரிந்துவிடும்.

10. யார் மீண்டெழுந்து மறுபடியும் போரிடப் போகிறார்கள் என்பதை அறியவே இயற்கை நமக்கு தோல்வியைத் தருகிறது. மீண்டெழுந்தவர்களே மனித குலத்திற்கு தலைமை தாங்குகிறார்கள்.

11. தோல்வி என்று கருதப்படுபவை தற்காலிக சரிவுகள்தான். அதை நேர் மறையான மனோபாவத்துடன் எடுத்துக் கொண்டால் விலை மதிப்பற்ற செல்வமாக மாற்றலாம்.

12. தோல்வியை ஏற்று தொடர்ந்து போராடுபவனை உலகம் மதிக்கிறது, ஆனால் பிரச்சனை தீவிரமாகும்போது கைவிடும் மனோபாவம் உடையவனை உலகம் மன்னிப்பதில்லை.

13. இரண்டாம் உலகப் போரில் ஜப்பானியர் அடைந்த தோல்வி அவர்களது மிகச்சிறந்த வெற்றியாகும். ஏனெனில் அந்தத் தோல்விதான் ஜப்பானியரை பெரும் மூட நம்பிக்கையில் இருந்து விடுபடச் செய்து இன்றய நிலைக்கு உயர்த்தியது.



தோல்விக்கான முக்கிய காரணங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 10, 2009 10:45 pm

மிகவும் பயனுள்ள தகவல் அண்ணா.. எல்லோரும் இதை படிக்க வேண்டும்.. தோல்வியை கண்டு நாம் துவண்டு போவது நிஜம்.. அதில் இருந்து எழாமலே பலர் தங்கள் வாழ்க்கையை வீண் அடிக்கின்றார்கள்.. தோல்வியை தம் வெற்றிக்கான படிக கல்லாய் எடுத்து ஏறி முன்னேரியவர்களில் பலரும் மிக உயர்ந்த நிலையில் இருக்கின்றார்கள்..

தோல்வி என்று கருதப்படுபவை தற்காலிக சரிவுகள்தான். அதை நேர் மறையான மனோபாவத்துடன் எடுத்துக் கொண்டால் விலை மதிப்பற்ற செல்வமாக மாற்றலாம். தோல்விக்கான முக்கிய காரணங்கள்! 677196

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Sep 12, 2009 7:01 am

சிவா அண்ணா நல்ல தகவல் தந்த உங்கலுக்கு என் வாழ்த்துக்கள்.... தோல்விக்கான முக்கிய காரணங்கள்! 678642

தேல்வி தான் வெற்றிக்கு முதல் படி.. தோல்விக்கான முக்கிய காரணங்கள்! 230655 ..


ரோஜா தோல்விக்கான முக்கிய காரணங்கள்! 154550 படாத வேதனையா நாம் படுகிரோம்...!!!!!

அந்த பூ முள்ளிலே வாழுகிரது.... அப்பையும் அதன் குணம் மாராமல் மனமும், சிரிப்பும், வாசம் தருகிரது... அழக்குக்கு ரோஜா என்ற பெயரும் எடுத்து இருக்கிரது...

அதுபோல் ஒவ்வளருவரும் சேதனையேடு வந்தாலும் சிரித்து அதனை எதிரி கொண்டோம் ஆணால் வாழ்வில் வெற்றி நிச்சையும்...

வாழ்க்கையே போர்க்கலம்
வாழ்ந்து தான் பார்க்கனும்
போர்கலம் மாறாலம்
வாழ்க்கைதான் மருமோ!!!!

( போர்கல் தான் மருமோ !!! வரும் நான் மத்தி சொல்லிக்குவேன்... என் தோல்விக்கான முக்கிய காரணங்கள்! 599303 மனசுக்கு தெம்பு வந்துடும் தோல்விக்கான முக்கிய காரணங்கள்! Icon_lol ...)

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக