புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons) - Page 3 Poll_c10பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons) - Page 3 Poll_m10பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons) - Page 3 Poll_c10 
85 Posts - 42%
ayyasamy ram
பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons) - Page 3 Poll_c10பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons) - Page 3 Poll_m10பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons) - Page 3 Poll_c10 
75 Posts - 37%
i6appar
பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons) - Page 3 Poll_c10பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons) - Page 3 Poll_m10பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons) - Page 3 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons) - Page 3 Poll_c10பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons) - Page 3 Poll_m10பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons) - Page 3 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons) - Page 3 Poll_c10பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons) - Page 3 Poll_m10பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons) - Page 3 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons) - Page 3 Poll_c10பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons) - Page 3 Poll_m10பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons) - Page 3 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons) - Page 3 Poll_c10பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons) - Page 3 Poll_m10பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons) - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons) - Page 3 Poll_c10பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons) - Page 3 Poll_m10பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons) - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons) - Page 3 Poll_c10பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons) - Page 3 Poll_m10பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons) - Page 3 Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons) - Page 3 Poll_c10பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons) - Page 3 Poll_m10பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons) - Page 3 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons)

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 02, 2011 8:46 am

First topic message reminder :

பயர்பாக்ஸ் உலாவியின் தோற்றத்தை குரோம் உலாவியைப் போல் மாற்றியமைக்க இந்தக் கீழ்கண்ட Add on -ஐ தரவிறக்கம் செய்யுங்கள்!

https://addons.mozilla.org/en-us/firefox/addon/fxchrome/

பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons) - Page 3 Fx10

பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons) - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Aug 27, 2011 7:46 am

ரா.ரமேஷ்குமார் wrote:இது போன்ற நீட்சிகளை எப்படி உருவாக்குவது அண்ணா...

How to create Firefox extensions கூகிளில் இவ்வாறு தேடிப்பாருங்கள் ரமேஷ்.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Aug 27, 2011 5:22 pm

Admin wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:இது போன்ற நீட்சிகளை எப்படி உருவாக்குவது அண்ணா...

How to create Firefox extensions கூகிளில் இவ்வாறு தேடிப்பாருங்கள் ரமேஷ்.
நன்றி அண்ணா...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Feb 18, 2012 4:48 pm

நன்றி நன்றி அண்ணா

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons) - Page 3 Scaled.php?server=706&filename=purple11
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 02, 2013 10:32 am

Thumbnail Zoom Plus
சிறுபடவுருக்களை கிளிக் செய்யாமல் பெரிதாகப் பார்க்க உதவும் நீட்சி இது!

https://addons.mozilla.org/en-US/firefox/addon/thumbnail-zoom-plus/

உதாரணம்:
பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons) - Page 3 Thumbn10

பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons) - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 19, 2013 11:49 am

பயர்பாக்ஸ் பிரவுசரில் பிடித்த எழுத்துக்கள்

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருக்குப் பதிலாக, வேறு ஒரு பிரவுசரைப் பயன்படுத்த எண்ணுபவர்கள், கையில் எடுப்பது பயர்பாக்ஸ் பிரவுசரைத்தான். தொடர்ந்து தன் வாடிக்கையாளர் எண்ணிக்கையைப் பெருக்கி வருவதும் இந்த பிரவுசரில்தான். பொதுவாக, இது போன்ற அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்றில், அதன் பயனாளர் இடைமுகம் (User Interface) கொண்டுள்ள எழுத்து வகையினை மாற்ற முடியாது. அதன் அளவை மாற்றுவது கூடச் சற்று கடினமான செயலாகும்.

பயர்பாக்ஸ் பிரவுசரைப் பொறுத்தவரை, அதற்கென அமைக்கப்பட்ட ஆட் ஆன் எனப்படும் கூட்டுத் தொகுப்புகள் ஏராளம். அத்தகைய தொகுப்பு ஒன்று, பயர்பாக்ஸ் பிரவுசரின் இடைமுகத்தில் நமக்குப் பிடித்த எழுத்து வகையினை அமைக்க உதவிடுகிறது. எழுத்துவகையினை மாற்றாவிட்டாலும், அதன் அளவைப் பெரிதாக்கவும் உதவுகிறது. இதனால், சற்று பார்வைத் திறன் குறைவு உள்ளவர்கள், பலனடையலாம்.

இந்த ஆட் ஆன் தொகுப்பின் பெயர் Theme Font and Size Changer.

இதன் தளம் (https://addons.mozilla.org/enUS/firefox/addon/162063/) சென்று, இதனை இன்ஸ்டால் செய்துவிட்டால், பயர்பாக்ஸ் ஸ்டேட்டஸ் பாரில், அல்லது ஆட் ஆன் பாரில் (பயர்பாக்ஸ் பதிப்பு 4) ஐகான் ஒன்று அமைக்கப்படுகிறது. இதன் மீது லெப்ட் கிளிக் செய்தால், எளிய மெனு ஒன்று திறக்கப்படுகிறது. இதில் பல கீழ் விரி மெனுக்கள் தரப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் நாம் விரும்பும் எழுத்து வகையை, விரும்பும் அளவில், பயர்பாக்ஸின் இடை முகத்திற்கென அமைக்கலாம்.

இந்த தொகுப்பு எழுத்து வகைகளுக்கான தகவல்களை, நேரடியாக விண்டோஸ் சிஸ்டத்தின் பாண்ட்ஸ் போல்டரிலிருந்து எடுத்துக் கொள்கிறது. இதில் உள்ள Normal என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், பிரவுசரின் தொடக்கத்தில் தரப்பட்ட எழுத்து வகை மீண்டும் அமைக்கப்படுகிறது.

எழுத்து வகை மாறிய பின்னர், அது பிரவுசரின் மெனுக்கள், டூல்பார்கள், விண்டோஸ் மற்றும் பிரவுசரின் கிராபிக்ஸ் யூசர் இன்டர்பேஸ் அமைப்புகளை மாற்றுகிறது. இணைய தளங்களின் எழுத்துக்களையோ, மற்ற அம்சங்களையோ மாற்றுவதில்லை.

இந்த எக்ஸ்டன்ஷன் இயக்கத்தினை மொஸில்லாவின் இமெயில் கிளையண்ட் புரோகிராமான தண்டர்பேர்ட் தொகுப்பிலும் அமைக்கலாம். தண்டர்பேர்ட் தொகுப்பிற்கு மட்டும் அமைக்க விரும்புவர்கள் அதற்கான ஆட் ஆன் தொகுப்பினை https://addons.mozilla.org/enUS/thunderbird/addon/162063/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons) - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Fri Apr 19, 2013 8:47 pm

இந்த நீட்சிஐ இன்ஸ்டால் செய்வதனால் Firefox உலாவியின் Performance குறைய வாய்ப்புள்ளது .

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons) - Page 3 Knight
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 19, 2013 8:56 pm

ஆட் ஆன்ஸ் பிரவுசர் வேகத்தை குறைக்குமே?

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jun 03, 2013 10:34 pm

சிவா wrote:
உமா wrote:நன்றிகள்...
ஒரே சந்தேகம்,, firebox வேகமானதா அல்லது கூகிள் க்க்ரோம் ஆஹ்...

குரோம் வேகமானது!

என்னுடைய விருப்பம் நெருப்பு நீட்சி தான்

குரோமை விட வேகமாக உள்ளது

பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons) - Page 3 Mபயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons) - Page 3 Uபயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons) - Page 3 Tபயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons) - Page 3 Hபயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons) - Page 3 Uபயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons) - Page 3 Mபயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons) - Page 3 Oபயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons) - Page 3 Hபயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons) - Page 3 Aபயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons) - Page 3 Mபயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons) - Page 3 Eபயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons) - Page 3 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jun 03, 2013 10:35 pm

யினியவன் wrote:ஆட் ஆன்ஸ் பிரவுசர் வேகத்தை குறைக்குமே?

நானும் நீங்க சொல்வது போல் கேள்வி பட்டுள்ளேன்

யாரவது தெளிவு படுத்துங்கள் உறவுகளே

பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons) - Page 3 Mபயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons) - Page 3 Uபயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons) - Page 3 Tபயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons) - Page 3 Hபயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons) - Page 3 Uபயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons) - Page 3 Mபயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons) - Page 3 Oபயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons) - Page 3 Hபயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons) - Page 3 Aபயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons) - Page 3 Mபயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons) - Page 3 Eபயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சிகள் (Add ons) - Page 3 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Tue Jun 10, 2014 3:59 pm

அருண் wrote:Ant Video Downloader இந்த நீட்சி ஆனது ஆன்லைன் இல் வீடியோவை தரவிறக்க பயன்படுகிறது தனியாக மென்பொருள் இன்ஸ்டால் பண்ண தேவை இல்லை இந்த நீட்சி போதும்!

Youtube, Myspace, Google Video, DailyMotion,
இது போன்ற தளங்களில் பயன்படுகிறது!

முகவரி;https://addons.mozilla.org/en-US/firefox/addon/video-downloader-player/
மேற்கோள் செய்த பதிவு: 566916

IDM சாப்ட்வெர் மாதிரியா நண்பா

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக